Jump to content

யாழில் முழங்கிய அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

Recommended Posts

இந்திய தேசபிதா மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததின நினைவு நாளை முன்னிட்டும் சர்வதேச அகிம்சா தின நிகழ்வை முன்னிட்டும் சிறப்பு நிகழ்வு ஒன்று நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம் பெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகமானது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினருடன் இணைந்து நடாத்தியது.

இந்நிகழ்வில் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வியியலாளரும் எழுத்தாளரும் கவிஞரும் சிறந்த பேச்சாளருமாகிய பேராசிரியர் கலாநிதி திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ;ணன் அவர்களுடைய பேருரையும் இடம்பெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்' எனும் தலைப்பிலான அவருடைய பேருரையில் மகாத்மா காந்தியினுடைய அகிம்சையை பற்றியும், அன்பு, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றி அவர் கூறிய கருத்துக்களை அவையோர் வரவேற்று இரசித்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இரகுபதி ராகவ ராஜாராம் எனும் காந்தி கீதத்துடன் தொடங்கிய நிகழ்வினைத் தொடர்ந்து உள்ளூர் வீணைக் கலைஞர்களின் வீணாகானத்துடன், மாணவர்களின் தேசபக்திப்பாடல்களும் இடம்பெற்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மகாத்மா காந்தியினுடைய கொள்கைகளைப் பின்பற்றும் காந்தியவாதிகளுடன் பல கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், கலா இரசிகர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் நிறைந்த மக்களுடன் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/119761?ref=morenews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சென்று ஓலம்பாடியதுகள் எல்லாம் இப்போ நல்லூர் வீதியில் தற்போது கம்பன் கழகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த கக்கூச் மாதிரி நாறடிக்குதுகள். இவர் கூக்குரலிட்ட நல்லூர் வீதிக்கு அடுத்த மூலையில்தான் திலீபனின் உயிரைக் காவுகொண்டவர்கள். வெக்கம் மானம் சூடு சுரணை இவை எவையிமே இல்லாத ஈனப்பிறவிகள் 

இதைவிடக்கேவலம் என்னவெனில் லங்கசிறியின் இந்த வாந்தியை இங்க வந்து கொட்டும் யாழ் உறவினது செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

உலகளவில் சென்று  நற்சிந்தனைகள் வழங்கும் இந்த மாதவியும் ஹிந்திய சாக்கடையென்று தெரியாமல் போய்விட்டது.....தூ

அது சரி காந்தி தினத்தை ஏன் யாழ்ப்பாணத்தில் கொண்டாட வேண்டும்!!!!!!    

காந்திக்கும் ஈழத்தமிழனுக்கும் என்ன சம்பந்தம்?

கொட்டாஞ்சேனையில் அல்லது அனுராதபுரத்தில் கொண்டாட முடியாதா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழரின் தலையில்தான் மிளகாய் காயவிட்டு அரைக்கலாம். அது அனுராதபுரத்துக்கு அப்பால் இப்போதும் இன்னும் 30 ஆண்டுகளில் யாழிலும் சாத்தியமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

உலகளவில் சென்று  நற்சிந்தனைகள் வழங்கும் இந்த மாதவியும் ஹிந்திய சாக்கடையென்று தெரியாமல் போய்விட்டது.....தூ

அது சரி காந்தி தினத்தை ஏன் யாழ்ப்பாணத்தில் கொண்டாட வேண்டும்!!!!!!    

காந்திக்கும் ஈழத்தமிழனுக்கும் என்ன சம்பந்தம்?

கொட்டாஞ்சேனையில் அல்லது அனுராதபுரத்தில் கொண்டாட முடியாதா????

நியாயமான கேள்வி. 
பதில் தான்... யாரிடமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இந்தியத்தை' மற்ற இனத்தைக் காட்டிலும் தமிழன் மண்டையில் ஏற்றுவது மிக எளிது.
ஏனெனில் நமது ஒற்றுமையும், உணர்வும் அந்தளவில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி கலைஞர்கள் கர்நாடக இசையை வழங்கினார்களா...? அல்லது தமிழிசையை வழங்கினார்களா...?? :35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் இன்று நடைபெறுகிறது நான் போகவில்லை ஆனாலும் இவர் பேசும் வீதம் எனக்கு பிடிக்கும் 

இவர் வெளிநாட்டில் நடத்திய மேடை பேச்சுகளில் கன பேர் பங்கு பற்றினார்களே அவர்கள் யாராக இருக்கும்?? 

எனக்கும் காந்தியை பிடிக்காது ஆனால் தமிழைப்பிடிக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.