Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

17523312_10207416518484742_4275429289767

உந்த பூவுக்கு என்ன தமிழ்ப்பெயர்? 

  • Replies 120
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

உந்த பூவுக்கு என்ன தமிழ்ப்பெயர்? 

அல்லிப் பூ என்று யேர்மன்(Tulpe) தமிழ் மொழிபெயர்ப்பில் தெரிவிக்கப்படுகிறது

https://translate.google.com/#de/ta/So viele Befragte trauen Männern bei gesellschaftlich wichtigen Aufgaben mehr zu
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமேக்கும் அவரது கண‌வருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உந்த பூவுக்கு என்ன தமிழ்ப்பெயர்? 

சிவப்பி என்றால் நம்பவா போறியள் எதையாவது வச்சால் அது தொடரும் தானே பேசாம நீங்கள் ஏன் ஒரு பெயரை வைக்க கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
Weiße Seerose 8 Juni 2003.JPG
அல்லி

தாத்தா இதுவும் அல்லி..

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எடுங்கோ சுமே.மற்றது அவுஸில் ஒரே முநதானை முடிச்சு மயமாக இருருக்கு.:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 09/04/2017 at 0:36 AM, குமாரசாமி said:

உந்த பூவுக்கு என்ன தமிழ்ப்பெயர்? 

என்ன தமிழ் என்று தெரியவில்லை குசா.

On 09/04/2017 at 9:29 AM, Paanch said:

அல்லிப் பூ என்று யேர்மன்(Tulpe) தமிழ் மொழிபெயர்ப்பில் தெரிவிக்கப்படுகிறது

https://translate.google.com/#de/ta/So viele Befragte trauen Männern bei gesellschaftlich wichtigen Aufgaben mehr zu
 
அல்லிப் பூ என்பது தவறு. இந்தப் பூ எம் நாட்டில் இருக்கிறதா?? குளிர் நாட்டுக்கே உரிய பெயர் என்றால் நாம் அதைத் தமிழ்ப் பெயரில் அழைக்க நினைப்பது தவறு. அந்தந்த நாடுகளில் எந்தப் பெயரில் அழைக்கின்றனரோ அச் சொல்லையே நாம் பயன்படுத்த வேண்டும் என கற்றவர்கள் கூறுகின்றனர் பாஞ்ச்.

On 09/04/2017 at 0:33 PM, முனிவர் ஜீ said:

சிவப்பி என்றால் நம்பவா போறியள் எதையாவது வச்சால் அது தொடரும் தானே பேசாம நீங்கள் ஏன் ஒரு பெயரை வைக்க கூடாது 

சிவப்பு நிறம் உள்ள எல்லாத்தையும் சிவப்பி எண்டு கூப்பிடுறதோ ??? இதில் பல நிறங்கள் உண்டு. ஆங்கிலத்தில் Tulip என்பது இதன் பெயர் முனி.

On 09/04/2017 at 0:03 PM, putthan said:

சுமேக்கும் அவரது கண‌வருக்கும் 

ஆகா ஏன் புத்தா ஏன் ???

எனக்குப் பிடிக்கும் இந்தப் பாட்டு.

On 09/04/2017 at 2:25 PM, சுவைப்பிரியன் said:

தொடர்ந்து எடுங்கோ சுமே.மற்றது அவுஸில் ஒரே முநதானை முடிச்சு மயமாக இருருக்கு.:rolleyes:

புரியவே இல்லையே .....

0b8bf599defde741aa9228ace6203092.jpg  ஓ..... அதுவா. புரிஞ்சுது புரிஞ்சுது . 35858631-Happy-smiley-face-cartoon-Stock

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17523278_10207398037102719_4068088174543

17795715_10207381441407837_2446413258406

17800231_10207416518364739_2932430832386

17883539_10207453914379616_2649367397065

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிக அழகாக இருக்கு சகோதரி... ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

படங்கள் மிக அழகாக இருக்கு சகோதரி... ?

வருகைக்கு நன்றி அண்ணா.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20170425_073147.jpg

என்ற கை வண்ணம் இது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

20170425_073147.jpg

என்ற கை வண்ணம் இது 

இந்தப் பூவை நீங்களோ முனிவர் செய்தது? அழகாய் இருக்கு tw_smiley:

18157978_10207597399566656_6046913462320

18193973_10207597399686659_2990069505487

18193865_10207597399766661_2754389372772

18221715_10207597399846663_1744489148984

18057844_10207568873813530_4679725843011

  • கருத்துக்கள உறவுகள்

மலர்களின் ஊர்வலமாய் வருகிறது. அழகு!  மனிதமனங்களை மாற்றும் வல்லமைகொண்ட இயற்கையின் இன்னொரு வார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் பூவை நீங்களோ முனிவர் செய்தது? அழகாய் இருக்கு tw_smiley:

எனக்கு யாழ் கள நண்பர்  அன்பளிப்பாக கொடுத்த ஒரு புகைப்பட கருவியால் எடுத்தது அக்கா அதென்ன செஞ்சதா ம்கும் :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, முனிவர் ஜீ said:

எனக்கு யாழ் கள நண்பர்  அன்பளிப்பாக கொடுத்த ஒரு புகைப்பட கருவியால் எடுத்தது அக்கா அதென்ன செஞ்சதா ம்கும் :unsure::unsure:

இந்தப் பூவை நீங்களோ முனிவர் செய்தது? அழகாய் இருக்கு tw_smiley:

எத்தனையோ முனிவர்கள் ... பூவை... பூசைக்கு பறித்திருக்கிறார்களே தவிர எந்த முனிவராவது பூவை செய்திருக்கிறார்களா இந்த முனிவர் செய்வதற்கு .....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 02/05/2017 at 7:18 AM, suvy said:

இந்தப் பூவை நீங்களோ முனிவர் செய்தது? அழகாய் இருக்கு tw_smiley:

எத்தனையோ முனிவர்கள் ... பூவை... பூசைக்கு பறித்திருக்கிறார்களே தவிர எந்த முனிவராவது பூவை செய்திருக்கிறார்களா இந்த முனிவர் செய்வதற்கு .....!  tw_blush:

சாமிக் கதை எழுதி எழுதி இந்தாளுக்கு துணிவு கூடிப்போச்சு.tw_smiley:tw_smiley:

10154471_10201350268152275_9066918610958

10334412_10201350264712189_7188886200185

10153966_10201350267272253_1080027031646

18057649_10207568873933533_2973720579794

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2017 at 11:48 AM, suvy said:

இந்தப் பூவை நீங்களோ முனிவர் செய்தது? அழகாய் இருக்கு tw_smiley:

எத்தனையோ முனிவர்கள் ... பூவை... பூசைக்கு பறித்திருக்கிறார்களே தவிர எந்த முனிவராவது பூவை செய்திருக்கிறார்களா இந்த முனிவர் செய்வதற்கு .....!  tw_blush:

அப்பிடி சொல்லுங்கண்ண நான் இதுவரைக்கும் ...........................tw_blush:

10 minutes ago, முனிவர் ஜீ said:

அப்பிடி சொல்லுங்கண்ண நான் இதுவரைக்கும் ...........................tw_blush:

முனிவரே பூவுக்கும் பூY க்கும் ரொம்ப நெருக்கம் கண்டியளோ

அப்புறம் பூவும் E யும் வேற நெருங்கிய சொந்தமாம்

நான் சொல்லவில்லை - கவிஞர் கண்ணதாசன் சொல்லுறார்.

பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா

நீங்கள் எந்த பூவை சொல்லுகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0418.jpg

நான் இந்த பூவை சொன்னன் நீங்க வேற 

1 minute ago, முனிவர் ஜீ said:

நான் இந்த பூவை சொன்னன் நீங்க வேற 

நானும் இந்த பூவையைத்தான் சொல்லுறன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

நானும் இந்த பூவையைத்தான் சொல்லுறன் :grin:

ஐயோ ஆள விடுங்க சாமி 

On 4.5.2017 at 2:03 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

10153966_10201350267272253_1080027031646

ரொம்ப அழகாக இருக்குது - வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.4.2017 at 10:31 AM, முனிவர் ஜீ said:

20170425_073147.jpg

என்ற கை வண்ணம் இது 

இவங்களும் வெளிக்கிட்டுட்டாங்கள்.....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இவங்களும் வெளிக்கிட்டுட்டாங்கள்.....:grin:

லைட்டா  பொறாமை போல் இருக்கிறது :unsure:tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, முனிவர் ஜீ said:

லைட்டா  பொறாமை போல் இருக்கிறது :unsure:tw_blush:

நோ...நோ சும்மா போடி போக்கிலை பகிடிக்கு சொன்னன்.....:cool:

பொறாமை எரிச்சல் அதொண்டுமில்லை....tw_blush:

நான் பாக்காத பூவே :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.