Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1300 குழந்தைகளுக்கு ஒரு போஸ்ட்மேன் அப்பாவா: போர இடத்துல எல்லாம் என்ன வேல பாத்திருக்காரு!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1300 குழந்தைகளுக்கு ஒரு போஸ்ட்மேன் அப்பாவா: போர இடத்துல எல்லாம் என்ன வேல பாத்திருக்காரு!!

புதன், 12 ஏப்ரல் 2017 (14:33 IST)

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தனியார் துப்பறியும் அதிகாரியை இரு இளைஞர்கள் சந்தித்து தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு முறையிட்டனர்.

1491987913-2846.jpg

(சிங்கங்களுக்கெல்லாம் சிங்கம்)

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த இரு இளைஞர்களின் தந்தை ஒரே நபர் என்பது தெரியவந்தது.
 
இதன் பின்னர், 15 ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணையின் முடிவில் நாஷ்வில் பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற தபால்காரர் இதே போல் 1,300 குழந்தைக்கு தந்தை என்ற திடுக்குடும் தகவல் வெளிவந்தது. டிஎன்ஏ சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 1,300 குழந்தைகளுக்கு தந்தையானது குறித்து தபால்காரர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, அந்த காலத்தில் கருத்தடை என்பது பிரபலமாகவில்லை. 1960-களில் நான் பிரபல நடிகர் போன்று இருந்தேன். பெண்களை கவரும் வசீகரம் எனக்கு இருந்தது. இந்த விவகாரம் குறித்து நான் வெட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/a-postman-father-for-1300-children-117041200026_1.html

1,300 பேருக்கு ஒரே தந்தையா... வைரலாகும் வதந்தி!!

அமெரிக்காவில் 87 வயது முதியவருக்கு முறைத்தவறி 1,300 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைரலாகி வரும் செய்தி தவறான செய்தி என்று செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்  பிரபல செய்தி நிறுவனம் ’Snopes’ தெரிவித்துள்ளது. 

1300 illegitimate children

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் 1300 பேருக்கு ஒரே தந்தையென டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. மேலும் அவரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் அந்த செய்தி பகிரப்பட்டு வந்தது. அந்த செய்தியின் விவரம் பின்வருமாறு..

”அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் துப்பறியும் நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு தங்கள் தந்தை யார் என்பதை கண்டுப்பிடித்து தருமாறு இரண்டு பேர் தனித்தனியாக அந்த துப்பறியும் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து துப்பறியும் நிறுவனம்  விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை முடிவில் நம்ப முடியாத பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
தந்தையை கண்டுப்பிடித்து தருமாறு கோரிய இரண்டு பேரின் தந்தையும் ஒரே நபர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 15 வருடங்கள் நடத்தப்பட்ட சோதனையில் இருவருக்கும் மட்டுமில்லை, நாஷ்வில் பகுதியில் 1300 பேருக்கு அதே நபர்  தான் தந்தை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 1300 பேருக்கும் ஒரே தந்தை என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த 1300 பேரின் தந்தைக்கு தற்போது 87 வயது.  ஓய்வுபெற்ற அஞ்சலர்.
இந்த சம்பவம் அந்த பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது குறித்து 87 வயது முதியவர் கூறிய பதில் ,’நான் 1960களில் வாழ்ந்தவன். எங்கள் காலகட்டத்தில் கருத்தடை உள்ளிட்டவை பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படவில்லை. நான் பார்ப்பதற்கு ஸ்மார்டாக நடிகர் போன்று இருப்பேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை’ என்று  கூறினார்”

இவ்வாறு அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த செய்தியில் வெளியாகி உள்ள புகைப்படம், தகவல்கள் தவறானவை என்று  ’Snopes’  நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது!

http://www.vikatan.com/news/viral-corner/86234-87-year-old-man-has-over-1300-illegitimate-children.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தை இப்படி கவுத்து போட்டாங்களே!

  • கருத்துக்கள உறவுகள்

ஆருக்கோ பியோன் உத்தியோகம் செய்யிறவன் மேல் கடுப்பு என்று தெரியுது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

இங்கு நவீனனிடம் ஒரு கேள்வி?
ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்தியின் மேல் ஒரே சாரம்சம்....ஒரே எழுத்து நடைகளுடன் கூடிய செய்தியை மீண்டும் இணைப்பதன் நோக்கம் என்ன?
இணைக்கப்பட்ட செய்தியின் மேல் அதே செய்தியை வேறு ஊடங்களின் மூலம் மீண்டும் இணைப்பதால் என்ன பிரயோசனம்?

ஒரே சாரம்சம் உடைய செய்தியின் மேல்  வேவ்வேறு தளங்களில் இருந்து மீண்டும் மீண்டும் செய்திகளை இணைக்கும் போது நீங்கள் இணைத்த பல நல்லசெய்திகள் காணாமல் போகின்றன.

நவீனன்! இங்கு எல்லா இடங்களிலும் பாராட்டுக்களை பெற்றாலும்....வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு...என் மனதில் பட்டதை சொன்னேன். அவ்வளவுதான்.:)

2 minutes ago, குமாரசாமி said:

நான் இணைத்த செய்தியை மீண்டும் தயவு செய்து வாசித்து பாருங்கள்.

5 hours ago, நவீனன் said:

1,300 பேருக்கு ஒரே தந்தையா... வைரலாகும் வதந்தி!!

அமெரிக்காவில் 87 வயது முதியவருக்கு முறைத்தவறி 1,300 குழந்தைகள் பிறந்துள்ளதாக வைரலாகி வரும் செய்தி தவறான செய்தி என்று செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்  பிரபல செய்தி நிறுவனம் ’Snopes’ தெரிவித்துள்ளது. 

1300 illegitimate children

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் 1300 பேருக்கு ஒரே தந்தையென டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. மேலும் அவரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களுடன் அந்த செய்தி பகிரப்பட்டு வந்தது. அந்த செய்தியின் விவரம் பின்வருமாறு..

”அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் துப்பறியும் நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு தங்கள் தந்தை யார் என்பதை கண்டுப்பிடித்து தருமாறு இரண்டு பேர் தனித்தனியாக அந்த துப்பறியும் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து துப்பறியும் நிறுவனம்  விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை முடிவில் நம்ப முடியாத பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
தந்தையை கண்டுப்பிடித்து தருமாறு கோரிய இரண்டு பேரின் தந்தையும் ஒரே நபர் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 15 வருடங்கள் நடத்தப்பட்ட சோதனையில் இருவருக்கும் மட்டுமில்லை, நாஷ்வில் பகுதியில் 1300 பேருக்கு அதே நபர்  தான் தந்தை என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 1300 பேருக்கும் ஒரே தந்தை என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அந்த 1300 பேரின் தந்தைக்கு தற்போது 87 வயது.  ஓய்வுபெற்ற அஞ்சலர்.
இந்த சம்பவம் அந்த பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது குறித்து 87 வயது முதியவர் கூறிய பதில் ,’நான் 1960களில் வாழ்ந்தவன். எங்கள் காலகட்டத்தில் கருத்தடை உள்ளிட்டவை பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படவில்லை. நான் பார்ப்பதற்கு ஸ்மார்டாக நடிகர் போன்று இருப்பேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை’ என்று  கூறினார்”

இவ்வாறு அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த செய்தியில் வெளியாகி உள்ள புகைப்படம், தகவல்கள் தவறானவை என்று  ’Snopes’  நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது!

http://www.vikatan.com/news/viral-corner/86234-87-year-old-man-has-over-1300-illegitimate-children.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, நவீனன் said:

நான் இணைத்த செய்தியை மீண்டும் தயவு செய்து வாசித்து பாருங்கள்.

இந்த செய்தியை மட்டுமல்ல....பல திரிகளில் உள்ள செய்திகளை பலகாலமாக வாசித்த பின்னர்தான் எனது கருத்தை வைத்தேன். :)

நான் பதில் தந்தது இந்த செய்திக்குதான்.:)

நீங்கள் குறிப்பிடுவது ஊர்புதினம் செய்திகளாக இருக்கலாம் என நம்புகிறேன். சிலவேளைகளில் மேலும் ஒரு செய்தி விரிவாக விளக்கமாக இருக்கும்போது அப்படி இணைப்பது உண்டு.

7 minutes ago, குமாரசாமி said:

இந்த செய்தியை மட்டுமல்ல....பல திரிகளில் உள்ள செய்திகளை பலகாலமாக வாசித்த பின்னர்தான் எனது கருத்தை வைத்தேன். :)

ஆனால் நான் இயன்றவரை அப்படியான செய்திகளை மீண்டும் மீண்டும் புதுதிரி திறக்காமல் அதே திரியில் இணைப்பது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த செய்தியை மட்டுமல்ல....பல திரிகளில் உள்ள செய்திகளை பலகாலமாக வாசித்த பின்னர்தான் எனது கருத்தை வைத்தேன். :)

அண்ணோய், சும்மா எரிச்சல்ல நவீனனோட பிறாண்டாம, போஸ்ட்மான், உத்தியோகம் எடுக்க வழியச் சொல்லுங்கோ.

உங்களுக்கெண்ன ரிட்டையமென்ற் தானே.... நாங்களாவது... நல்ல தபால்காரர் வேலை எடுத்து..... 

.... வேற ஒண்டுமில்ல... ஒரு நாலுகாசு சம்பாதிக்க தான்.. :grin: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Nathamuni said:

அண்ணோய், சும்மா எரிச்சல்ல நவீனனோட பிறாண்டாம, போஸ்ட்மான், உத்தியோகம் எடுக்க வழியச் சொல்லுங்கோ.

உங்களுக்கெண்ன ரிட்டையமென்ற் தானே.... நாங்களாவது... நல்ல தபால்காரர் வேலை எடுத்து..... 

.... வேற ஒண்டுமில்ல... ஒரு நாலுகாசு சம்பாதிக்க தான்.. :grin: 

கட்டையிலை போக இப்ப நான் என்னத்தை  செய்ய??????
குமாரசூரியர் இல்லாத நேரம் பாத்து என்னட்டை கையேந்துறியே ராசா tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கட்டையிலை போக இப்ப நான் என்னத்தை  செய்ய??????
குமாரசூரியர் இல்லாத நேரம் பாத்து என்னட்டை கையேந்துறியே ராசா tw_glasses:

அட... இன்னும்கூட குமார சூரியரை ஞாபகம் வைத்திருக்கிறீங்கள்....,

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கட்டையிலை போக இப்ப நான் என்னத்தை  செய்ய??????
குமாரசூரியர் இல்லாத நேரம் பாத்து என்னட்டை கையேந்துறியே ராசா tw_glasses:

குமாரசூரியர் இல்லாட்டி என்ன....
ஆனந்த சங்கரியார் இருக்கிறார் தானே...
அவரைப் பிடித்து... முனிக்கு, வேலை எடுத்து கொடுங்களேன்.:D:

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசூரியர் இல்லாட்டி என்ன....
ஆனந்த சங்கரியார் இருக்கிறார் தானே...
அவரைப் பிடித்து... முனிக்கு, வேலை எடுத்து கொடுங்களேன்.:D:

பக்கத்து இலைக்கு பாயசம் கிடையாது. 

நீங்கள் வேற ஏரியா பக்கமா, தபால்காரர் வேலை தேடுங்கள். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பக்கத்து இலைக்கு பாயசம் கிடையாது. 

நீங்கள் வேற ஏரியா பக்கமா, தபால்காரர் வேலை தேடுங்கள். :grin: 

Bildergebnis für tamil memes Bildergebnis für tamil memes 

:grin: :grin: :D: 

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வீடா கடிதம் போடச்சொல்லி விட்டா ............
இவன் பாத்த வேலை.

மற்ற வீடுகளுக்கு கடிதம் போடடாரோ என்னமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

குமாரசூரியர் இல்லாட்டி என்ன....
ஆனந்த சங்கரியார் இருக்கிறார் தானே...
அவரைப் பிடித்து... முனிக்கு, வேலை எடுத்து கொடுங்களேன்.:D:

அவரிடம் உடும்போடஅல்லவோ போகணுமாம்??

சரி  சரி 

நாதமுனியர்

எனக்கும்  ஒரு பக்கத்தால  பாருங்கோ

சத்தியமா

எல்லை தாண்டி  வரமாட்டன்

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அவரிடம் உடும்போடஅல்லவோ போகணுமாம்??

சரி  சரி 

நாதமுனியர்

எனக்கும்  ஒரு பக்கத்தால  பாருங்கோ

சத்தியமா

எல்லை தாண்டி  வரமாட்டன்

:grin:

விசுகு...  அவனவன்... இப்பவே... ஏரியா.. பிரிக்கும் நிலையில்,
இந்த, விஷயத்தில, உங்கள் சத்தியத்தை நம்ப முடியாது.
உங்கள் சத்தியத்துக்கு, "கரண்டி காட்" வேணும். :grin: :D: 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விசுகு...  அவனவன்... இப்பவே... ஏரியா.. பிரிக்கும் நிலையில்,
இந்த, விஷயத்தில, உங்கள் சத்தியத்தை நம்ப முடியாது.
உங்கள் சத்தியத்துக்கு, "கரண்டி காட்" வேணும். :grin: :D: 

நாங்க  போட்டா  நிச்சயம்  உடனடி பயன்தான்

அதுக்குத்தானே கரண்டி காட்???:grin::D:

21 hours ago, நவீனன் said:

நான் பதில் தந்தது இந்த செய்திக்குதான்.:)

நீங்கள் குறிப்பிடுவது ஊர்புதினம் செய்திகளாக இருக்கலாம் என நம்புகிறேன். சிலவேளைகளில் மேலும் ஒரு செய்தி விரிவாக விளக்கமாக இருக்கும்போது அப்படி இணைப்பது உண்டு.

ஆனால் நான் இயன்றவரை அப்படியான செய்திகளை மீண்டும் மீண்டும் புதுதிரி திறக்காமல் அதே திரியில் இணைப்பது

ஆம். கள விதிகளின்படி தொடர்புபட்ட செய்திகளை ஒரே திரியின்கீழ் இணைக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.