Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.

25 members have voted

  1. 1. திருமணத்துக்கு முன்னுள்ள காதலை

    • சொல்வேன்
      13
    • சொல்லமாட்டேன்
      7
    • சொல்வேன் ஆனால் அதிக விபரமாக இல்லை
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இரசிகை வாக்கெடுப்பு வைத்து நீங்கள் ஏதும் தீர்மானம் எடுக்க வேண்டி இருக்கா? :P

காதலித்திருந்து, அக்காதல் கைகூடாது போய் வெறொருவரை மணமுடிக்க நேர்ந்தால் பழைய காதலை சொல்வதில் தப்பில்லை. ஆனால் துணையை சரியாக புரிந்து கொண்டபின் அதை செய்ய வேண்டும்.

மூகி மாதிரி ஒராள் வந்து வாச்சால், சொல்லி உள்ள வாழ்க்கையையும் கெடுப்பான் ஏன் என பேசாமல் இருக்கிறது உத்தமம்.

:D

Edited by KULAKADDAN

  • Replies 130
  • Views 14.3k
  • Created
  • Last Reply

ஹா ஹா அரவிந்தன் இது நீங்கள் வாசிச்ச கதைதானே :-)

முன்பு வாசித்த கதை. ஆனந்தவிகடன் அல்லது குமுதமாக இருக்க வேண்டும்

  • தொடங்கியவர்

அசைலம் அடிக்க ஒரு வயது கள்ள விசா எடுக்க ஒரு வயது இப்படி பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களும் அதற்கேற்ப பாஸ்போட்டுக்களும் அதற்கேற்ப றைவிங் லைசன்சுகளும் ஏன் இயற்பெயர்களுமே மாறியுள்ள காலத்தில் எலும்புகளை எடுத்து C14 ரெஸ்ட் செய்து பார்த்துத்தான் சொல்லனுங்கோ வயசு.

மது, புகை, அதீத பாலியல் ,மன அழுத்தமுள்ளவங்களுக்கும் பெண்களுக்கும் வயசை விட அதிகம் முதிர்ச்சி இயல்பானது. காரணம் சில உடலிரசாயனங்களும் மாற்றங்களும்..! சோ எதைச் சார் எவிடன்ஸ் என்று இப்ப நம்ப முடியும் சொல்லுங்க..! :lol:

காலம் கலி மித்திட்டுது. நம்ம காலம் போல இல்ல இது. 95 வருச கால வாழ்வில பாட்டியைக் கோவிச்சதில்ல. பாட்டி மட்டும் கோவிப்பா. ஆனால் அடக்கி ஆழ நினைச்சதில்ல. இது கலியாணம் கட்ட முதலே ஏன் காதலிக்க முதலே கட்டுப்படுத்துவானோ.. புதிசா வாறவன் பழைய காதலைக் கண்டுபிடிச்சிட்டால் சிக்கலே என்று சிந்திக்கிற கூட்டத்துக்கு எப்படிங்க அன்பின் வழி காதல் வரும். மனசு சுத்தமா அமைதியா இருக்கும். இதுகள் மொத்தமும் வேஸ்ட் பேர்வழி. :o:o:lol:

அட இப்பதானே விழங்குது நம்ம நெடுக்ஸ்ட தில்லு முல்லுகள் :P :P :o:o

இரசிகை வாக்கெடுப்பு வைத்து நீங்கள் ஏதும் தீர்மானம் எடுக்க வேண்டி இருக்கா? :P :lol:

எனக்கு அப்படி ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. எல்லாம் ஒரு ஜென்ரல் நொளேட்சுக்கு தெரிஞ்சு வைச்சு இருக்கிறது நல்லம்தானே அதுதான் :lol:

ரசி அக்கா ...ஜென்ரல் நொலேட்ஜ்....சரி நான் நம்பிட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்தபோது நானும் ஊரில் இருந்தேன்.. ஆனால் ஒருநாளும் அடி வாங்கவுமில்லை.. சுற்றிவளைப்பில் கைது செய்யப்படவுமில்லை.. இதை வைத்து என் வயதை உங்கள் அறிவாற்றல் மூலம் ஊகித்துக் கொள்ளுங்கள் B) ;) :lol:

ஓ!

அப்பவே உங்களுக்கு 50 வயதைத் தாண்டிவிட்டுதா? :lol:

என்ன நெடுக்ஸுக்கு வயசு பார்க்க கதை விடுறீங்களோ..?! நெடுக்ஸுக்கு வயது 94. நிச்சயமா எனிக் காதலிக்க மாட்டம். வாசல் வழிய நின்று வாயால வழிய நிற்க வேண்டிய தேவையும் இல்லை. நம்மட ஆள் போதும் நமக்கு.

அடுத்தவருக்கு நாகரிகத்தை அடையாளம் காட்டலாம். நீங்கள் கடைப்பிடித்து உதாரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களை அதை ஏற்க நாம் நிர்ப்பந்திக்க முடியாது. அது அவர்களின் பிறைவேட் மாற்றர். ஏற்பதும் விடுவதும் அவரவர் விருப்பம். அதற்காக நாம் நாகரிகங்களைத் தட்டிக்கழிப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். நாங்கள் ஒழுங்கா இருப்போம் அடுத்தவர் இருந்தால் தான் நாங்கள் இருப்போம் என்ற நிலையில் நாம் இல்லை. அவர்கள் விரும்பினால் நாகரிகமான வழிக்கு தங்களைக் கொண்டு வரட்டும். அதற்காக அவர்களின் செயற்பாடுகளை நாகரிகமாக அங்கீகரிக்கவும் இல்லை. சட்டத்துக்குட்பட்ட அடுத்தவரின் பிறறவேசியில் தலையிடுவதும் நமது வேலையல்ல. :o:o:lol:

என்ன டொம் குரூஸ் எண்ட நினைப்போ :lol: ...உங்கட வயதை நோட்டம் பார்த்து நாம் என்ன செய்ய போறம்? :angry: ...நினைப்பு தான் பிழப்பை கெடுக்கிறது. வந்திட்டாங்கய்யா! :angry: உங்களை யார் 95 வயது வரைக்கும் வாழவிட்டது? ச்சே!.. :P

அங்கிள் நீங்கள் சொல்லுற மாதிரி நடந்து அப்புறம் வேற ஒரு சந்தர்ப்பத்துல அவக்கோ அவருக்கோ தெரிய வந்து உதை ஏன் என்ன்ட்டை முதலே சொல்ல இல்லை என்டு கேட்டால் என்ன செய்யுறது??

ஆகா அப்ப சாத்து பெரிய கீரோ போல :o

ம்ம் பொதுவா ஆண்களுக்குத்தான் உப்படி நிறைய காதல்கள் இருக்கிறது. பெண்களுக்கு குறைவுதான். அதோடை அவை உதைச்சொல்லப்போய் ஏன் தேவை இல்லாத பிரச்சினைகள் எண்டு நினைச்சு இருப்பினம். அப்புறம் பழசை ஏன் கிளறுவான் எண்டு பேசாமல் விட்டு இருப்பினம் எண்டு நினைக்குறன்

yes..

எனக்கு பெண்கள் தங்கள் பழைய கதைகளை பற்றி சொல்கிறார்களோ, என்னவோ தெரியாது,,..ஆனால் ஆண்கள் அனேகமா சொல்வார்கள்..எனக்கு தெரிந்த அக்கா ஒருவரின் கணவர், கல்யாணதுக்கு முதலே எல்லாம் சொல்லிவிட்டு தான் கல்யாணாம் செய்தாராம்..

ஒரு படத்தில் அவர் தாடியுடன் சோகமாக இருந்தார்..ஏன் என்று அந்த அக்காவை கேக்க அவ, ரொம்ப சிம்பிளா, அவர் பழைய்ய காதலின் சோகத்தில் எடுத்த படம் என்று சொன்னா..அந்த அக்காவுக்கு தான் எவ்வளவு பெரிய மனம்? எனக்கு உண்மையாவே, அவவை பார்க்க ஆச்சரியமாக இருந்தது!...

கீழ்வரும் நபர்களின் வயது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டால்தான் இனி நான் இந்த வாக்கெடுப்பு விமர்சனத்தில் கலந்து கொள்வேன்:

1. நெடுக்கு :lol:

2. மூக்கி :lol:

3. ரசிகை :o

4. சஜீவன் :o

5. தமிழ்தங்கை :o

6. மாணிவாசகன் :o

7. சாத்திரி :o

8. கிருபன்ஸ் :o

9. தூயவன் :o

10. சினேகிதி :o

எங்களுக்கு இந்த வருட தை பூசதுக்கு தான் ஏடு தொடக்கினது... :P

Edited by mooki

  • கருத்துக்கள உறவுகள்

ஓ!

அப்பவே உங்களுக்கு 50 வயதைத் தாண்டிவிட்டுதா? :lol:

என்ன தூயவன், இந்தியன் இராணுவம் வயது போனவர்களையும் விட்டுவைக்கவில்லை. 50,60 வயதில் உள்ள ஆண்களையும் அடித்திருக்கிறார்கள். துப்பாக்கியினை வாயுக்குள் செலுத்தி வெருட்டி இருக்கிறார்கள். கிழவிமார்களிடமும் கூட அவங்களின் சேட்டைகள் தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயவன், இந்தியன் இராணுவம் வயது போனவர்களையும் விட்டுவைக்கவில்லை. 50,60 வயதில் உள்ள ஆண்களையும் அடித்திருக்கிறார்கள். துப்பாக்கியினை வாயுக்குள் செலுத்தி வெருட்டி இருக்கிறார்கள். கிழவிமார்களிடமும் கூட அவங்களின் சேட்டைகள் தாங்க முடியவில்லை.

வ. தூயவன். உண்மை தான் கந்தப்பு. இந்திய இராணுவம் வருவதைப் கவனிக்கவே எங்கள் ஊரில் ஆட்கள் நின்றார்கள். அப்படி வரும் போது, இளவட்டங்கள் எல்லாம் எங்காவது ?#8220;டி ஒளிந்து கொள்வார்கள். அல்லது ஊரை விட்டு வெளியேறியிருப்பார்கள். இராணுவம் என்று சிறுவயதிலேயே( இன்று வரை கூட) நான் பயந்தது என்றால் இந்திய இராணுவத்திற்குத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பவே ஈ என் டி எல் எவ் இல சேர்ந்தாச்சா. இப்பதானே புரியுது ஏன் தான் அடுத்தவையைப் பார்த்து மாற்றுக் குழு துரோகி என்று பட்டம் கொடுக்கிறதுக்கு அவசரப்படுறனீங்கள் என்று..! :lol::lol:

கண்ணு.. கரெக்டாக் கண்டுபிடிச்சிட்டியே.. :P நீங்களும் நானும் பழையகால நண்பர்கள் என்று நிரூபித்துவிட்டீர்கள் B)

32?

சாட்டோடு சாட்டாய் வயதை குறைத்து சொல்வது போல் இருக்கிறது. யாரையாவது இன்னொரு முறை காதலிக்கும் அல்லது கலியாணம் செய்யும் நோக்கம் இருக்கிறதோ? :lol::o:o

வயதைக் குறைத்துச் சொல்லிக் குழந்தைகளை ஏமாற்றும் பேடிகளின் கூட்டத்தில் நான் இருக்கவிரும்பவில்லை.. மேலும் தேடித் தேடித் தொல்லை தரும் பலரையே சமாளிக்க நேரமில்லை :o

ஓ!

அப்பவே உங்களுக்கு 50 வயதைத் தாண்டிவிட்டுதா? :lol:

ஹி.. ஹி.. ஹி.. பல்லு விழுந்தாலும் உங்களுக்கு ஜொள்ளு போகவில்லை..

Edited by kirubans

இதுதான் சொல்றது யாழுக்கு ஒழுங்க வரணும் எண்டு.

கொஞ்சம் லேட் எண்டா போதும். கதையே மாறிடும்.

அப்புறம் கருத்து எழுதி என்ன எழுதாம விட்டென்ன. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ!

அப்பவே உங்களுக்கு 50 வயதைத் தாண்டிவிட்டுதா? :lol:

உதைத்தான் நானும் நினைத்தேன் :lol:

காதல் என்று நாம் நம்புகின்ற அந்த உணர்வு கட்டாயம் எல்லோருக்கும் வரும்.

வாழ்க்கையில் வருகின்ற இயல்பான விடயங்கள் அவைகள்.

அதை விரும்பினால் சொல்லலாம். விருப்பமில்லை என்றால் விடலாம்.

சொல்ல வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. முட்டாள்தனமும் கூட.

யாழ் கள Profile களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது!

1. நெடுக்கு Unknown

2. குறுக்கு Unknown

3. ரசிகை 06 :lol::lol::lol:

4. சினேகிதி 09 மாதங்கள் :lol::o

5. கிருபன்ஸ் Unknown

6. மணிவாசகன் Unknown

7. சஜீவன் Unknown

8. மூக்கி Unknown

9. தூயவன் 22 :P

10. கறுப்பி Unknown

11. தூயா Unknown

12. நிதர்சன் Unknown

13. அரவிந்தன் Unknown

14. அருவி Unknown

சினேகிதி எனக்கு அக்கா. அப்ப என்ரை வயசு என்ன என்று ஊகிக்கலாம் தானே?

இங்கே முதல் காதலில் வெற்றி அடைந்தவர்கள் என்று இருப்பவர்கள் ரொம்ப குறைவு, கல்யாணம் செய்து உங்கள் கணவர் இல்லை உங்கள் மனைவியயை புரிந்து கொண்ட பின்பு உண்மயை சொல்வது நல்லது, காதல் திருமணம் என்றால் காதலிக்கும் போதே சொல்வதே சிறந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.. ஹி.. ஹி.. பல்லு விழுந்தாலும் உங்களுக்கு ஜொள்ளு போகவில்லை..

பால்பல்லு விழுவதற்கும் லொள்ளுக்கும் என்ன சம்பந்தம். இருந்தாலும் வயதைக் குறைச்சுச் சொன்னால் பேடி என்கின்றீர். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் :lol: என் உண்மையான வயது 23 தான். ஒன்றைக் குறைச்சு சொன்னால் தப்பா? :rolleyes:

ஆமா இங்கிட்டு என்ன ரொப்பிக் போகுது

ஆகா..மாப்பிள்ளை தம்பி கேட்டது வோர்க் பண்ணுது.

கொஞ்சம் கொஞ்சம பதில்கள் வருகுது. வாழ்த்துக்கள் தம்பி ;)

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.. ஹி.. ஹி.. பல்லு விழுந்தாலும் உங்களுக்கு ஜொள்ளு போகவில்லை..

பல்லு 10 வயதிலும் தான் விழுகுது. அதற்காக... லொள்ளு நின்றிடுமா..?!

அது சரி கிருபன்சு நீங்கள் ஏதோ வயதைச் சொன்னது போல பீற்றிக்கிறீங்களே இந்தியன் ஆமி வந்தது என்ன இ பி, இ மு என்று காலத்தைப் பிரிச்சு வயதை மாத்திக் காட்டும் என்ற நினைப்போ..! :lol::rolleyes:

மாப்பிளை சகிக்கே தம்பியா?? அடடா தெரியாடல் போச்சே நமக்கிந்த விசயம் :-)

பால்பல்லு விழுவதற்கும் லொள்ளுக்கும் என்ன சம்பந்தம். இருந்தாலும் வயதைக் குறைச்சுச் சொன்னால் பேடி என்கின்றீர். அதிலிருந்து தப்ப வேண்டுமானால் :lol: என் உண்மையான வயது 23 தான். ஒன்றைக் குறைச்சு சொன்னால் தப்பா? :rolleyes:

நல்ல ஐடியா..அது ஏன் இப்ப எல்லொறும் வயசை சொல்ல பயபடுகிறார்கள்.. :lol:

அம்மா அப்பா அண்ணா அக்கா தம்பி தங்கை பாட்டி பாட்டன்.

மாப்பிளை சகிக்கே தம்பியா?? அடடா தெரியாடல் போச்சே நமக்கிந்த விசயம் :-)

ஆமா நான் மாப்பிள்ளையின் அக்கா...பயமா இல்லையா யாருக்கும்? (மாப்பிள்ளையின் அக்காமார் தானெ இப்போதேல சீரியல்களில் வில்லி B) )

ஆமா நான் மாப்பிள்ளையின் அக்கா...பயமா இல்லையா யாருக்கும்? (மாப்பிள்ளையின் அக்காமார் தானெ இப்போதேல சீரியல்களில் வில்லி B) )

அட மறந்துப்புட்டனே! எனது அக்கா ப்ரியசகியை இரண்டு கிழமையாக காணவில்லை. உங்களை எமது செல்வன்மெகா சீரியல் தொடரில் போட மறந்துபோனேன். இதோ உங்களையும் சீரியலில் ஒரு பாத்திரமாக சொருகிப்புட்டேன்! :rolleyes::lol::lol: :P

selvanmg1lg5.jpg

*** படம் நீக்கப்பட்டுள்ளது. விளக்கம் தனிமடலில் அனுப்பப்பட்டுள்ளது. -வலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழ்வரும் நபர்களின் வயது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டால்தான் இனி நான் இந்த வாக்கெடுப்பு விமர்சனத்தில் கலந்து கொள்வேன்:

1. நெடுக்கு :rolleyes:

2. மூக்கி :lol:

3. ரசிகை :lol:

4. சஜீவன் :lol:

5. தமிழ்தங்கை :lol: <<<<<<<<,கண்டிப்பாகச் சொல்லவேணுமோ மாப்பிள்ளை

கனடா வரேக்கை 16 வயசு...வந்து பத்து வருசம் ஆச்சு!! கண்டு பிடியுங்கோ!!.....

6. மாணிவாசகன் :blink:

7. சாத்திரி :huh:

8. கிருபன்ஸ் :huh:

9. தூயவன் :o

10. சினேகிதி :o

<<<<<<

  • கருத்துக்கள உறவுகள்

பல்லு 10 வயதிலும் தான் விழுகுது. அதற்காக... லொள்ளு நின்றிடுமா..?!

அது சரி கிருபன்சு நீங்கள் ஏதோ வயதைச் சொன்னது போல பீற்றிக்கிறீங்களே இந்தியன் ஆமி வந்தது என்ன இ பி, இ மு என்று காலத்தைப் பிரிச்சு வயதை மாத்திக் காட்டும் என்ற நினைப்போ..! :(:(

எப்படியோ உம்மைவிடக் குறைவுதான்.. நான் வயதைச் சொன்னேன்.. ;) B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.