Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.

2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.

  • Replies 3k
  • Views 276.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Swastik symbol pics. 60 Top Nazi Swastika Pictures, Photos, & Images -  Getty Images  

Hagekors png 4 » PNG Image

4 minutes ago, Nathamuni said:

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

நீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.😂
அவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

1. வாறன். அங்க ஏற்கனவே ஒரு மீம்ஸ் போட்டிருக்கு. யாழ்தேவில ஜன்னலுக்கால துவாய போடுறமாரி.

2. நாசிகள் அளவுக்கு மோசமானவர்தான் ஸ்டாலின். அவரின் சைபீரிய கொடுமைகள் பல. ஆனால் கம்யூனிச போர்வையை போர்தி கொண்டதால் அவரின் பெயருக்கு 3ம் உலகில் களங்க இல்லை. பட்டுகோட்டையே பாடியும் உள்ளார். ஆனால் நாஜிகள் உலகம் பூராவும் பெயர் கெட்டவர்கள். இங்கேதான் உங்கள் ஒப்பீடு பிழைக்கிறது. மேற்கில் ஹிம்லர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் வைத்தால் அருவருப்புத்தான். 3ம் உலகில் ஸ்டாலினுக்கு இருக்கும் இடம் வித்தியாசம்.

தல சப்பு கொட்டு என்பது இதுதான்.... நமக்கும் ஸ்டாலின் தரித்திர சரித்திரம் தெரியும்.

காலைல எழும்பி.... உதுக்குள்ள வந்து.... வேற வேலையே இல்லாத மாதிரி.... ஐயோ... ஐயோ....

நிழலி... ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.... விடாத.. பிடி.... போட்டுத்தாக்கு.... திரியை மூட வச்சிடலாம்...

அம்புட்டு தானே.... பண்ணுங்கோ.... நல்லா பண்ணுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அப்ப சுடலை என்கின்ற தத்தியை பற்றி தெரிஞ்சு கொண்டும் என்னத்துக்கு பாஸ் கேக்கிறியள்🤣

எச்சரிக்கை கொடுத்தது கருத்துகளை மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுவோருக்கு எதிராக அல்லவே.

இந்த திரி எழுதபடும் கருத்துகளால் பூட்டபசுவதாக யாரும் சொல்லவில்லை.

இந்த திரியில் கருத்து எழுதுவோரால் இந்த திரி ஒருநாளும் பூட்டபடாது.

இந்த திரி பூட்டபட்டால் அது கருத்து எழுதாதவர்களின், கருத்து தவிர் ஏனைய நடவைக்கையால் நடந்ததாகவே இருக்கும்.

நிழலி சொன்னது என்ன?

1. நாம் தமிழர் பிரச்சார இணைப்பை தவிருங்கள்.

2. தனி மனித துதிபாடலை தவிருங்கள்.

இரெண்ட்டையும் இந்த திரியில் அல்ல என் வாழ்நாளிலேயே நான் செய்ய போவதில்லை.

ஆகவே என்னால் இந்த திரி பூட்டு படாது.

10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

சிங்கம்,

உங்கள் கருத்துகளில் அண்மையில் ஒரே தமிழ் மணக்குது🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நமது பங்கிற்கு நாமும்  ஒன்றை கொளுத்தி போடுவோம் 
ஹிம்லருக்கும் இந்திய அலோபதி, ஹோமியோபதி ஆயள்வேத வைத்தியர்களுக்கும்  இருக்கும்  தொடர்பை பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன், வாய்வடைப்பிற்கு ஹோமியோபதி,அலோபதி உருட்டித்தரும் தார் உருண்டைக்கு பிறகு பிரியும் காற்றிட்க்கும், ஹிம்லரது விஷவாயுவிற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டாம்,
உந்த சூத்திரம் ஒருவேளை ஹிம்லரிடம் இருந்து எல்லா பதி வைத்தியர்களுக்கும்  கைமாறியிருக்கலாம் என்று WHO சந்தேகிக்கின்றதாம்       

அடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்😁😁😁

Bluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு😜

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

Swastik symbol pics. 60 Top Nazi Swastika Pictures, Photos, & Images -  Getty Images  

Hagekors png 4 » PNG Image

நீங்கள் ஏதாவது கருத்து சொன்னால் அது உங்கடைகருத்து இல்லாட்டி தனிப்பட்ட கருத்து.😂
அவையள் சொல்லுறதெல்லாம் /கருத்துக்கள் எல்லாம் உலக மக்கள் கருத்து. 🤣

சுவாஸ்டிகா (பெயரே சமஸ்கிருதம்) ஆரியர்களின் அடையாளம். அதை ஹிட்லர் தனது ஆரிய மேலாதிக்க கொள்கைக்காக கடன் வாங்கினார் அல்லது ஹைஜாக் பண்ணினார். கிட்லருக்கு முதலே பிரம்மணியத்தின் பல ஆயிரம் ஆண்டுகால அடையாளம் சுவாஸ்டிகா. மெய்கண்டான் கலெண்டரில் இருப்பது அதனால்தான்.

ஆனால் ஹிம்லர் என்ற பெயர் நானறிய தமிழ் பெயர் இல்லை. 

ஆகவே இந்திய ஆரியர்கள் தமது ஆயிரமாண்டு கால அடையாளத்தை பயன்படுத்துவதை வைத்து அவர்கள் நாஜி அபிமானிகள் என சொல்ல முடியாது.

ஆனால் ஒரு தமிழர் ஹிம்லர் என பெயர் வைத்தால் அவர் நாஜி அபிமானியா? என்ற கேள்வி வரத்தான் செய்யும்.

ஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

அடிக்கடி பார்த்த Downfall (German: Der Untergang) படத்தில் இருந்து ஒரு கிளிப்😁😁😁

Bluerayயில் வைத்திருக்கின்றேன் மனம் தொய்யும்போது பார்ப்பதற்கு😜

🤣🤣🤣

தட் என் சாவுக்கு காத்திருக்கிறார்கள் மொமெண்ட்

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

அண்ணை,

வாங்கோ வன்னியரிண்ட துபாய் திரிக்கு. பயனுற பேசுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

உலக இராணுவ அரசியல் அறிஞர்கள் கூடி 
தமிழ் இனம் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா இனமும் 
எவ்வாறு வாலாவது என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள் 

"பிரயோசனமாக?

உங்களுக்கு நக்கலாக இருக்கிறதா? 

திரியை பூட்டுவதை பின்போட்டு முதலில் உங்களை போன்றவர்களை 
களத்தில் இருந்து தூக்குவதைத்தான் முதலில் பார்க்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

ராசாக்கள் ஏதும் பிரயோசனமாக கதைக்கலாமே????😪😪😪

அத தானே சொல்லுறன்.....

தாங்களே வச்சிருக்கிற பேரே , தமிழ் பெயர் இல்லை. அதுக்கு அர்த்தமும் தெரியாது.

யாரோ ஒரு யுரியூப்காரர் வைத்திருக்கும் பெயர் ஜேர்மனிகாரர் பேராம்.

முட்டையில்... ஏதோ பிடுங்குவது எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...

இது வேலை மினக்கட்ட நாவிதர்.... பூணையை பிடித்து சிரைத்த கதை தான்.....

அதை செய்பவர்கள்.... தமது நேரத்தினையும்... அடுத்தவர் நேரத்தினையும் சேர்ந்தே நாசமாக்குகிறார்கள்.

இதை சொன்னா, நாம் இங்க வரக்கூடாதென்று தானே இப்படி சொல்கிறீர்கள் என்று வேற போட்டு தாக்குவார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

முதலில், உங்கள் தமிழ் மக்கள்.... பெரும் இன தூய்மைவாத ராஜபக்சே கும்பல் வசம் சிக்கி, அழியப்போவது குறித்து இதய சுத்தியுடன் பேசுங்கள்.

பின்னர் சீமான் குறித்து பேசுவோம். 

உங்க வீட்டில் ஓராயிரம் ஓட்டை.... அதுக்குள்ள பக்கத்து வீட்டு வேலி விழுந்து கிடக்குதாம்.... வாசிப்பவன் காறித்துப்புவான்.... போய்.... உங்க பிள்ளை குட்டிகளை ஒழுங்கா பாருங்கோ... அப்பறம் அடுத்த வீட்டுக்காரன் புள்ளை குட்டி தருதலையா வளருதா இல்லையா எண்டு பேசலாம்.

இதை நாங்கள் உங்களைப் பார்த்துக் கேட்க்கக் கூடாதோ நாதம்?

ஊரில் போராளிகள் புனர்வாழ்வு, கைதிகள் விடுதலை, காணிகள் பறிபோவதைத் தடுத்தல், சிதறிய ஈழத்தமிழ் கட்சிகளை சில விடயங்களிலாவது ஒன்று சேர்த்தல் இப்படி ஒர் நீளப் பட்டியல் இருக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் ஒருவர் எங்கள் அழிவை வைத்து சி.எம் ஆக வர நீங்களும் இங்கு சிலரும் உழைக்கிறீர்கள்?☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இதுக்கு விளக்கம் முன்னமே கொடுத்து விட்டேன்.

எனதும், உங்களதும் புரிதல் மைல் தொலைவில்.....

திராவிடம் செய்த சாதி அரசியலால், தமிழகத்தில் ஒரு தமிழர், தலைவரானால், சாதியத்தினுள் அடக்கப்படும் வன்மம்.

அதனாலேயே..... தமிழர் அல்லாதோர் தலைவரானார்கள்.... இனியும் ஆகத்துடிக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இருந்து தலைவர் வரலாம். பிராமணர் ஆதிக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த கட்சியின் கிளை கட்சி... பிராமண ஜெயலலிதா தலைவராகி.... தமிழகத்தில் ஆட்சி செய்தார்.

வெளியாராயினும் தமிழன் என்ற வகையில் கொண்டு செல்லப்படுவதால், பிரபாகரன் சாதியத்துக்கு வெளியே நிற்பதால், திராவிடம் சற்று தடுமாறுகிறது. சீமான் தன்னை தலைவன் ஆக காட்டாமல் போனதால்.... அவர் தலைவன் தான் என திராவிடம் செய்த கலியாணசுந்தர முயற்சி பார்த்தோம்.

நான் பிரபாகரன் கொண்டு செல்லப்பட்ட நோக்கத்தை புரிவதால், ரசிக்கிறேன்.

அதே வேளை யாழ்பாணம் சாதிய மேட்டுக்குடிக்கும் பிடிக்காமல் இருக்க காரணம் உண்டு என புரிகிறேன்.

மற்றும் படி... சீமான் அரசியல் பக்கவிளைவுகள் எனக்கு தேவையே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

 இந்த பொயின்ற்றுக்கு மேட்டுக் குடியா, யாழ்மையவாதியா என்பதெல்லாம் தேவையற்றது! ஆனால் நான் ஏனைய இடங்களில் எழுதியதை வாசித்தால் நான் அதுவா என்பது விளங்கும்!

இந்த சீமான் பின்னால் நிற்கிற அதே ஆட்கள் தான் கிழக்குத் தமிழரின் அரசியல் முடிவுகளையும் திட்டிக் கொண்டு திரியீனம் என்பது உங்களுக்கு selective ஆக விளங்காது தான்!

இந்தக் கடைசி வரிதான் உங்கள் சமூக அக்கறையின் குறிகாட்டி: நா.த அரசியலினால் தமிழருக்கு விளையப் போகும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை என்பது தெளிவு! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

நீங்கள் தந்த இணைப்பில் சீமான் நேரடியாக பேசும் வீடியோ ஒன்று உள்ளது ஹிட்லர் பாணியிலேயே ஹிட்லரை புகழ்ந்து பேசுகிறார் சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஜேர்மன் பிரசையான உங்களுக்கு நாஜிகள் மற்றும் நாஜி அபிமானிகள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் நாட்டின் குற்றவியல் சட்ட கோவையே சொல்லும்.

நீங்கள் சொன்னது உண்மை தான் பிரச்சனை என்ன என்றால் தங்கள் அபிமானத்துக்குரியவர் 😭 தமிழ்நாட்டில் இருந்து அதையே செய்யும் போது எல்லாம் அவர்களுக்கு அடிபட்டு போய்விடுகிறது நாசி கொள்கைகள் பசுமையாக கண்ணுக்கு காட்சி தருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

Agent provocateur = புல்லுருவி என்று சொல்லலாம்!

ஆனால் தனிப்பட்ட தாக்குதல் என்று ஆரவாரம் செய்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

உங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.

உங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.

சற்றுமுன் நான் போட்ட  கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...

மனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நாதம்,

மனதில் பட்டதைதான் எழுதியுள்ளேன். உங்களை சங்கட படுத்தும் அல்லது தனிமை படுத்தும் எண்ணம் இல்லை.

Disappointed Head Shake GIFs - Get the best GIF on GIPHY

உடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா? 

திண்ணை இருமணிநேரமும் விரயம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்களுடன், திண்ணையில் பேசும் போது... நன்றாகத்தானே பேசினீர்கள்.... நான் அதை வேறு எங்குமே தவறாக சொல்லவில்லையே.... நீங்கள் அதனை திரட்டி, உங்கள் உருவக அபிப்பிராயத்தினையும் இணைத்து.... அடித்து விடுகிறீர்கள் பாருங்கள்.

உங்கள் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் வர நீங்களே விடமாட்டீர்கள் போலவே இருக்கிறது.

சற்றுமுன் நான் போட்ட  கருத்து காக்கா கொண்டு போனதால்.... உங்களுடன் மேலே விவாதிப்பது.... விரயம்... காக்கா தூக்கும்.... நேரம் இருந்தால் நிண்டு விளையாடுங்கோ. வாறேன்...

நாங்கள் திண்ணையில் பேசிய ஒரு விடயம் ( உருத்திரகுமார் வெளிபடையாக பணம் தருவோம் என டீல் அறிவிக்க வேண்டும்) மட்டும்தான் இதில் கூறி உள்ளேன். மிகுதி எல்லாம் இதே திரியில் நீங்கள் கூறியதுதான்.

இத்துடன் 3ம் முறையாக இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போகிறீர்கள்.

உங்கள் நட்பை நானும் விரும்புகிறேன். உங்களுடனா சம்பாசணைகளை இழக்கவும் விரும்பவில்லை. 

ஆனால் இந்த விசயத்தை, முகமனுக்காக விட்டு விட முடியாது ஏனென்றால் இதை பாதுகாக்க 50,000 உயிரை கொடுத்துள்ளார்கள். ஆகவே சந்தேகம் வருமிடத்து அதை கேட்பது ஒரு கடமையாகிறது.

2 minutes ago, Nathamuni said:

Disappointed Head Shake GIFs - Get the best GIF on GIPHY

உடனே ஒருவர் புல்லுருவி என்கிறார் பாருங்கள். தனிமடலில் பேசிக்கொண்டே வருகிறீர்களா? 

திண்ணை இருமணிநேரமும் விரயம்....

யெஸ் ரியலி.

நான் யாரிடமும் தனி மடலில் மினக்கெடுவதில்லை என்பது என்னிடம் தனிமடலில் பேசியவர்களுக்கு தெரியும். 

அவர் கூறினால் அதை அவருடன் பேசுவதுதான் நியாயம். 

இங்கே இசை, உடையார், குசா அண்ணை, மருதர் இப்படி பலருடன் நான் சீமான் சம்பந்தமாக வெகு மோசமாக முரண்பட்டூளேன். 

ஆனால் எவர் மீதும் இந்த சந்தேகத்தை முன் வைக்கும் படியாக அவர்கள் முரண்பாடான நிலைகளை எழுதவில்லை.

இப்போதும் சொல்கிறேன் இது வெறும் சந்தேகம்தான். ஆனால் சந்தேகத்துக்கு முகாந்திரம் இருப்பதாக நான் உணர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாதம், தனிமடலிலும் தொலைபேசியிலும் பேசி ஏற்பாடு செய்து கொண்டு வருகிற அளவுக்கு முக்கியமான தலைப்பும் இல்லை நேரமும் இல்லை!

ஆனால், இங்கே நா.த கட்சி ஆதரவாளர் சிலர் "அண்ணை, நான் உங்களுக்கு போனில சொன்ன மாதிரி.." என்று உரையாடல் செய்ததைக் கண்டிருக்கிறேன். எனவே இந்த off-line ஏற்பாடு அங்காலப் பக்கம் தான் பிரபலம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நாதம் 

ஜஸ்டின் ஐயா,

உங்களுக்கு இது மூன்றாவது தடவையாக சொல்கிறேன். இருவர் உரையாடலுக்கு இடையே, புகுந்து குலையடிக்கும் வேலையினை இனிமேலும் செய்யாதீர்கள். இது ஒரு தேவையில்லாத வேலை.

என்னுடன் பேசுவதனால் நேரடியாக பேசுங்கள்.  படித்தவர் என்றால் அது செய்கையிலும் இருக்க வேண்டும். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.