Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதப் புனிதரா சீமான்.

 

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? அந்தக் கட்சி என்ன? என்பதற்கு பதில் அளித்தால் தொடர்ந்து வீடியோவைப் பார்க்கச் சொல்கின்றார்.

இப்படியான கேள்விகளுக்கு ஒரு கட்சிக்கும், தலைவருக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்கள்தான் பதில் அளிக்கமுடியும்.  அதனால் மேற்கொண்டு பார்க்கவில்லை😎

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, கிருபன் said:

 

சீமானை மனித புனிதர் கடவுளின் தூதுவராக உயர்த்தும் முயற்சி தான் வீடியோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? அந்தக் கட்சி என்ன? என்பதற்கு பதில் அளித்தால் தொடர்ந்து வீடியோவைப் பார்க்கச் சொல்கின்றார்.

இப்படியான கேள்விகளுக்கு ஒரு கட்சிக்கும், தலைவருக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்கள்தான் பதில் அளிக்கமுடியும்.  அதனால் மேற்கொண்டு பார்க்கவில்லை😎

கிருபன் நாங்க என்ன ஓட்டு போடவா போகிறோம்.பத்தோடு பதிறொன்றாக பார்த்திட்டு போக வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி சின்னம் ஏன் மறைக்கப்படுகிறது ?? | NTK | விவசாயி சின்னம்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்? அந்தக் கட்சி என்ன? என்பதற்கு பதில் அளித்தால் தொடர்ந்து வீடியோவைப் பார்க்கச் சொல்கின்றார்.

இப்படியான கேள்விகளுக்கு ஒரு கட்சிக்கும், தலைவருக்கும் கண்மூடித்தனமாக ஆதரவளிப்பவர்கள்தான் பதில் அளிக்கமுடியும்.  அதனால் மேற்கொண்டு பார்க்கவில்லை😎

உதுகிலயே, உந்த திரிக்குளேயே, பாயை போட்டு.... நீட்டி... நிமிந்து படுத்துக் கிடக்கிறது....

பிறகு அந்தப்பக்கமா போயி..... இந்த திரியே இருக்கிறதே பிழை, நடுநிலைமை இல்லை எண்டு பெட்டிஷன் போடுறது....

நல்ல விளையாடுத் தான்... 😎

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சில விளக்கங்களும் விமர்சனங்களும்

 

1 hour ago, Nathamuni said:

உதுகிலயே, உந்த திரிக்குளேயே, பாயை போட்டு.... நீட்டி... நிமிந்து படுத்துக் கிடக்கிறது....

பிறகு அந்தப்பக்கமா போயி..... இந்த திரியே இருக்கிறதே பிழை, நடுநிலைமை இல்லை எண்டு பெட்டிஷன் போடுறது....👍🙈🙊

நல்ல விளையாடுத் தான்... 😎

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி பாட‌ல்

 

  • கருத்துக்கள உறவுகள்

மணல் கொள்ளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் சிவகங்கை

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

மணல் கொள்ளை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் சிவகங்கை

 

தமிழ்நாட்டில் அடுத்த அடுத்த சந்ததிகளே வாழாது போல இருக்கு.

பணத்துக்காக மண்ணையும், மலையையும், நாட்டையும் சுரண்டும் போது அவன் பிள்ளைகளும் இதே பூமியில் தானே வாழ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பறிபோகும் தமிழர் நிலம் | தமிழர் நிலத்தில் ஆக்கிரமித்த கேரள அரசு | கொந்தளித்த மு.களஞ்சியம்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி: சுற்றுச்சூழல் பாசறை வெண்ணிலா

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை சிறை படுகொலை.

 

  • கருத்துக்கள உறவுகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தின் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையுடன் நிறுத்திய வெண்ணிலா.? யார் இவர்.?

venila64657-1595743101.jpg

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சன் ஃபார்மா என்ற மருந்து நிறுவனத்தால் ஏற்பட இருந்த ஆபத்தை சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா. யார் இவர்.?

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும்.

இந்த பறவைகளுக்காக மக்கள் தீபாவளி, திருவிழாக்காலங்களில் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டனர். அவ்வாறிருக்கும் நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே உள்ளது சன் ஃபார்மா என மருந்து நிறுவனம் தனது தொழிற்சாலையின் எல்லையை விரிவுப்படுத்த தேசிய வனவிலங்கு வாரியத்திடம் கடந்த மே மாதம் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.

தொழிற்சாலை

இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தால் பறவைகளுக்கு ஆபத்து நேரிடும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் வெண்ணிலா. அதிலும் வெற்றியும் கண்டார். யார் இவர் என்பதை பார்ப்போம். வெண்ணிலா வேறு யாருமில்லை, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் மாநில செயலாளர் ஆவார்.

6 ஆண்டுகள் ஆய்வு

இவரது சொந்த ஊர் தேவக்கோட்டை. எனினும் கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது ஆர்வம் அதிகம். அதனால் அது தொடர்பான படிப்புகளையே படித்தார்.

ஓம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.ரெக் உயிரியல் தொழில்நுட்பம் படித்த வெண்ணிலா, குப்பை மேலாண்மையில் 6 ஆண்டுகள் ஆய்வும் செய்துள்ளார்.

தமிழ் ஈழப் பிரச்சினை

இவரது தாய் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர். ஈழப்பிரச்சினை என்பது அங்கிருக்கும் ஒவ்வொரு தமிழரது பிரச்சினையாகும். அது போல் தனது தாய்க்கான பிரச்சினையை தனக்கான சொந்த பிரச்சினையாகவே கருதினார் வெண்ணிலா. அப்போதுதான் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழப்பிரச்சினைக்காகவும் நாம் தமிழர் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து தீவிரமாக போராடியது.

கட்சியில் சேர விருப்பம்

இதை பார்த்து வியந்த வெண்ணிலா, அக்கட்சியில் இணைய விரும்பினார். மேலும் இயற்கை மீது இருந்த ஆர்வம் காரணமாக வெண்ணிலா தனது படிப்பை மட்டும் தேர்வு செய்யவில்லை. அவர் இணைந்து போராட நாம் தமிழர் கட்சியையும் தேர்வு செய்தார்.

சீமான்

a14fdbs_seeman-new-4_625x300_14_October_

இக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சுற்றுச்சூழலியலாளர். இவர் எப்போதும் பேசினாலும் மண்ணையும் இயற்கையையும் பாதுகாப்பது குறித்தே பேசுவதை பார்த்த வெண்ணிலா, தனக்கான இடம் இதுதான் என்பதை முடிவு செய்தார்.

"வனம் செய்வோம்"

இந்த கட்சியில் இணைந்த வெண்ணிலா வனம் செய்வோம் என்ற அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு பிரச்சினைகளான 8 வழிச்சாலை, கல்குவாரிகள் அகற்றுவது, விமான நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்தார். இந்த வழக்கு வெற்றி பெற சீமானும் ஊக்கம் கொடுத்தாராம்.

அது போல் வழக்குக்கான செலவையும் சீமான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேடந்தாங்கல் பிரச்சினையை தமிழகத்தில் முதல்முதலாக முன்னெடுத்தது நாம் தமிழர் என்ற பெருமையையும், அக்கட்சிக்கு முதல் வெற்றியையும் தேடி தந்துள்ளார் வெண்ணிலா

https://tamil.oneindia.com/news/chennai/who-is-vennila-a-woman-who-protect-vedanthangal-sanctuary-from-pharma-company-392454.html

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் நிலை? அன்றும் இன்றும்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 20:39, விளங்க நினைப்பவன் said:

 

சீமானை மனித புனிதர் கடவுளின் தூதுவராக உயர்த்தும் முயற்சி தான் வீடியோ.

ஏன் உங்க‌ளுக்கு இந்த‌ வ‌யித் எரிச்ச‌ல் 😡 ,

அண்ண‌ன் சீமானை பின் தொட‌ரும் இளைஞ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை ந‌ல்ல‌ ஒரு வ‌ழிகாட்டியா உண‌ர்ந்து தான் அவ‌ர் பின்னால் ப‌ய‌ணிக்கின‌ம் ,

அண்ண‌ன் சீமானை பின் தொட‌ரும் முதிய‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் முன்னொடுக்கும் அர‌சியல் ச‌ரி என்று அண்ண‌ன் சீமானை பின் தொட‌ர்ந்து அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுக்கின‌ம் ,

 

அவ‌ர் ம‌னித‌ க‌ட‌வுளும் இல்லை அதுக்கு மேலையும் இல்ல‌ 😉, அத‌ அண்ண‌ன் சீமான் ஒரு போதும் சொன்ன‌தும் இல்ல‌ ,
அண்ண‌ன் சீமான் த‌ன‌து த‌லைவ‌ர் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் என்று , த‌லைவ‌ரின் பெய‌ரை புக‌ழையும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து சொன்ன‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கே 💪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.