Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்!

Featured Replies

விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் - காசியானந்தன்!

விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்!

Posted By: 0333on: June 19, 2017In: இலங்கைNo Comments

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பரவி பல முனைகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கமான காலகட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்குகின்றார்.

தற்போது தமிழரசுக் கட்சி தமிழீழம், கொழும்பு என இரண்டாகப் பிரிந்துள்ளது.

கொழும்பு தமிழரசுக் கட்சிக்கு இரா.சம்பந்தன் தலைமை தாங்குகின்றார். அவர், அடிக்கிறவனுக்கும் உதைக்கிறவனுக்கும் நோகாமல் விடுதலை பெறவேண்டும் என நினைக்கிறார்.

தமிழீழத்தை நிலையாகப் பெற்றுக்கொள்ளவே தந்தை செல்வா போராடினார். ஆனால், சம்பந்தனோ, முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்தபின்னரே தமிழீழத்தைக் கைவிட்டோம் என அறைகூவல் விடுத்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நன்றியுணர்வோடு நாங்கள் விக்னேஸ்வரனப் பார்க்கின்றோம். கொழும்பில் வாழ்ந்த விக்னேஸ்வரன் தமிழீழ மண்ணை காப்பாற்த் துடிக்கிறார். தமிழீழத்தில் பிறந்த சம்பந்தன் கொழும்பைக் காப்பாற்த் துடிக்கிறார்.

பிரபாகரன் தமிழர்கள் போற்றவேண்டிய ஒரு தலைவர் என விக்னேஸ்வரன் மேடைகளில் முழங்கினார். ஆனால் சம்பந்தனோ பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என இந்தியாவிலிருந்து வரும் இந்தியன் எக்ஸ்பிரசில் அறிக்கை விடுகிறார்.

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டுமென்கிறார் விக்னேஸ்வரன், ஆனால் கொழும்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுமந்திரன் விசாரணை முடிந்துவிட்டது என அறிக்கை விடுகிறார்.

எனவே தமிழீழ மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களை தான் போற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=71303

2 hours ago, Athavan CH said:

எனவே தமிழீழ மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களை தான் போற்றுவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொள்ளைகாரக் கும்பலான தமிழரசுகட்சியை வேரோடு புடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா இவர் வந்துட்டார்.

வடமாகாண சபை அரசியல் தொடர்பில் கதைப்பதற்கு இவருக்கு எல்லாம் என்ன அருகதை இருக்கின்றது?

1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் உச்சத்தில் இருந்த போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக அனுப்பி விடுமாறு மாத்தையாவிடம் கெஞ்சிக் கேட்டு ஓடியவர்தானே இந்த காசி ஆனந்தன். (தன்னை அங்கு அனுப்பினால் அங்கிருந்து கொண்டே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வீச்சான பிரச்சாரத்தினை மேற்கொள்வேன் என்றார். ஆனால், ஆள் அங்கே சென்றவுடன் பதுங்கிவிட்டார். பின்னர் புலிகளுக்கான பிரச்சாரத்தினை பாரிசில் இருந்து லோறன்ஸ் திலகர் கடுமையாக மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

புதுவை இரத்தினதுரை போன்ற கவிஞர்கள் எல்லாம் பல நாடுகளுக்கு சென்று வந்த போது எல்லாம் மீண்டும் தாய்நாட்டுக்குச் சென்று சேவை ஆற்றி தமது உயிரை மண்ணுக்காக கொடுத்தவர்கள்.

இவர்களுக்கு அருகில் நிற்கக்கூட கால் தூசிக்கு சமன் இல்லாதவர் இந்த காசி ஆனந்தன்.

இவரின் அறிக்கை எல்லாம் ஒரு அறிக்கை என்று புலத்தில் செம்பு தூக்குகின்ற இவ்வாறான இணையத்தளங்கள் அவரின் அறிக்கையினை பெற்று வெளியிடுவதுதான் வேடிக்கையான செயலாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nirmalan said:

உங்களுக்கு என்ன பிரச்சினை இவர் உயிரோடு இருந்து விடும் அறிக்கைகள் பிரச்சினையா ?

அல்லது அவர் குடும்பமாய்உயிரோடு இருப்பது பிரச்சினையா ?

அவர் விடும் அறிக்கையில் சரி பிழை கானுவதுதான் கருத்துகள்த்துக்கு அழகு அதைவிட்டு சேறு அடிப்பது தான் உங்கள் நோக்கம் என்பது புரியுது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nirmalan said:

இந்தா இவர் வந்துட்டார்.

வடமாகாண சபை அரசியல் தொடர்பில் கதைப்பதற்கு இவருக்கு எல்லாம் என்ன அருகதை இருக்கின்றது?

1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் உச்சத்தில் இருந்த போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக அனுப்பி விடுமாறு மாத்தையாவிடம் கெஞ்சிக் கேட்டு ஓடியவர்தானே இந்த காசி ஆனந்தன். (தன்னை அங்கு அனுப்பினால் அங்கிருந்து கொண்டே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வீச்சான பிரச்சாரத்தினை மேற்கொள்வேன் என்றார். ஆனால், ஆள் அங்கே சென்றவுடன் பதுங்கிவிட்டார். பின்னர் புலிகளுக்கான பிரச்சாரத்தினை பாரிசில் இருந்து லோறன்ஸ் திலகர் கடுமையாக மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

புதுவை இரத்தினதுரை போன்ற கவிஞர்கள் எல்லாம் பல நாடுகளுக்கு சென்று வந்த போது எல்லாம் மீண்டும் தாய்நாட்டுக்குச் சென்று சேவை ஆற்றி தமது உயிரை மண்ணுக்காக கொடுத்தவர்கள்.

இவர்களுக்கு அருகில் நிற்கக்கூட கால் தூசிக்கு சமன் இல்லாதவர் இந்த காசி ஆனந்தன்.

இவரின் அறிக்கை எல்லாம் ஒரு அறிக்கை என்று புலத்தில் செம்பு தூக்குகின்ற இவ்வாறான இணையத்தளங்கள் அவரின் அறிக்கையினை பெற்று வெளியிடுவதுதான் வேடிக்கையான செயலாக இருக்கின்றது.

அப்படியென்றால் பிரச்சனையின்போது வெளிநாட்டுக்கு ஓடிவந்து சொகுசாக வாழும் நீங்களும் கருத்துச்சொல்லக்கூடாது கண்டியளோ

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் பிரச்சனையின்போது வெளிநாட்டுக்கு ஓடிவந்து சொகுசாக வாழும் நீங்களும் கருத்துச்சொல்லக்கூடாது கண்டியளோ

அவர் குட்டி யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

அவர் குட்டி யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்

அது எங்க   இருக்கு ??

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனி ஒருவன் said:

அது எங்க   இருக்கு ??

கனடாவில் பாஸ் ???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

கனடாவில் பாஸ் ???

கனடா தூரமே  ஆள் இந்தியாவில தான் இருக்குறார் போய்யா என்று  உதைத்து விட்டால் கூட இந்த இலங்கையில இருக்குற யாழ்ப்பாணத்தில் வந்து விழுந்து விடுவார்:10_wink:

6 hours ago, nirmalan said:

இந்தா இவர் வந்துட்டார்.

வடமாகாண சபை அரசியல் தொடர்பில் கதைப்பதற்கு இவருக்கு எல்லாம் என்ன அருகதை இருக்கின்றது?

1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர் உச்சத்தில் இருந்த போது தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன்னை இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக அனுப்பி விடுமாறு மாத்தையாவிடம் கெஞ்சிக் கேட்டு ஓடியவர்தானே இந்த காசி ஆனந்தன். (தன்னை அங்கு அனுப்பினால் அங்கிருந்து கொண்டே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வீச்சான பிரச்சாரத்தினை மேற்கொள்வேன் என்றார். ஆனால், ஆள் அங்கே சென்றவுடன் பதுங்கிவிட்டார். பின்னர் புலிகளுக்கான பிரச்சாரத்தினை பாரிசில் இருந்து லோறன்ஸ் திலகர் கடுமையாக மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

புதுவை இரத்தினதுரை போன்ற கவிஞர்கள் எல்லாம் பல நாடுகளுக்கு சென்று வந்த போது எல்லாம் மீண்டும் தாய்நாட்டுக்குச் சென்று சேவை ஆற்றி தமது உயிரை மண்ணுக்காக கொடுத்தவர்கள்.

இவர்களுக்கு அருகில் நிற்கக்கூட கால் தூசிக்கு சமன் இல்லாதவர் இந்த காசி ஆனந்தன்.

இவரின் அறிக்கை எல்லாம் ஒரு அறிக்கை என்று புலத்தில் செம்பு தூக்குகின்ற இவ்வாறான இணையத்தளங்கள் அவரின் அறிக்கையினை பெற்று வெளியிடுவதுதான் வேடிக்கையான செயலாக இருக்கின்றது.

ஏன் நிர்மலன் இந்தியாவில் இருந்து கொண்டு ஏதாவது  கதைக்கலாம் பேசலாம் அறிக்கை விடலாம் என்று நினைக்கிறியளோ அந்தக்காலத்தில்   

ஈழத்துக்காக எங்கிருந்தும் அறிக்கை விடலாம்  தற்போது நீங்கள் கூட பேசவில்லையா இவரின் அறிக்கை தேவையா இல்லையா என்று எல்லோருக்கும் மக்கள் மீதும் மண் மீதும் ஆசை ஏனோ ஒன்று தடுக்கிறது அது அவரவர் மனதுக்கே வெளிச்சம் :104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

என் கேள்வி எல்லாம், இவர் அறிக்கை விட்டு ஏதும் நடக்கும் என்று நீங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றீர்களா? அப்படி ஏதும் அதிசயம் நடந்தால் உங்களை விட பல மடங்கு மகிழ்வு அடைபவன் நானாகத்தான் இருக்கும்.

அதனை விட்டு இந்த மாரி தவளைகளின் அறிக்கைகளை வெளியிட்டு அதனை படித்து நேரத்தினை வீணாக்காதீர்கள்.

காசி ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிடைத்த அப்பழுக்கற்ற சுயநலவாதி.

இந்த இடத்தில் அந்த மண்ணிலேயே வாழ்ந்து சாவடைந்த கவிஞர்கள், ஊனமுற்ற நிலையிலும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைத்த போதும் வீரா போன்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் அந்த மண்ணில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இவருக்கு தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தில் பற்று இருந்தால் தாய் மண்ணிலேயே போய் சேவையாற்றலாம். அதனை விடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு இவரின் அறிக்கையினை யார் தற்போது கேட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nirmalan said:

தமிழ் தேசியத்தில் பற்று இருந்த படியால் தான் கே.பி தாய் மண்ணுக்கு போனவரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ தன்னால் முடிந்தளவுக்கு கே.பி. போரில் தாய்-தந்தையரை இழந்த மற்றும் முன்னாள் போராளிகளின் பிள்ளைகளை கடந்த 6 வருடங்களாக பராமரித்து வருகின்றார். இந்த இடத்தில் காசி ஆனந்தனும் சரி மற்றைய அரசியல்வாதிகளும் அவருக்கு அண்மையில் கூட நிற்க தகுதி அற்றவர்கள்.

அவரை நிராகரித்த புலம்பெயர் தமிழர்களே இன்று அவரின் இல்லங்களுக்கு தாராளமாக நிதியுதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்றனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, nirmalan said:

ஏதோ தன்னால் முடிந்தளவுக்கு கே.பி. போரில் தாய்-தந்தையரை இழந்த மற்றும் முன்னாள் போராளிகளின் பிள்ளைகளை கடந்த 6 வருடங்களாக பராமரித்து வருகின்றார். இந்த இடத்தில் காசி ஆனந்தனும் சரி மற்றைய அரசியல்வாதிகளும் அவருக்கு அண்மையில் கூட நிற்க தகுதி அற்றவர்கள்.

அவரை நிராகரித்த புலம்பெயர் தமிழர்களே இன்று அவரின் இல்லங்களுக்கு தாராளமாக நிதியுதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்றனர். 

தம்மை தூய்மையாளராக விளம்பரப்படுத்துவதற்கும் / காட்டுவற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nirmalan said:

என் கேள்வி எல்லாம், இவர் அறிக்கை விட்டு ஏதும் நடக்கும் என்று நீங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றீர்களா? அப்படி ஏதும் அதிசயம் நடந்தால் உங்களை விட பல மடங்கு மகிழ்வு அடைபவன் நானாகத்தான் இருக்கும்.

அதனை விட்டு இந்த மாரி தவளைகளின் அறிக்கைகளை வெளியிட்டு அதனை படித்து நேரத்தினை வீணாக்காதீர்கள்.

காசி ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிடைத்த அப்பழுக்கற்ற சுயநலவாதி.

இந்த இடத்தில் அந்த மண்ணிலேயே வாழ்ந்து சாவடைந்த கவிஞர்கள், ஊனமுற்ற நிலையிலும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைத்த போதும் வீரா போன்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் அந்த மண்ணில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இவருக்கு தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தில் பற்று இருந்தால் தாய் மண்ணிலேயே போய் சேவையாற்றலாம். அதனை விடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு இவரின் அறிக்கையினை யார் தற்போது கேட்டார்கள்?

அது சரி அவரை மாரிதவக்கை என்று கூற ---- என்ன தகுதி இருக்கு அவர் செய்தது சரி பிழை பற்றி கதைக்க வரவில்லை நான் ---- என்ன தமிழ் தேசியத்துக்கு செய்த-- ? முகமூடிக்குள் இருந்து அவதூறு செய்வதுதான் ஒரே வேலை புலிக்கொடி வந்தால் முதலாவதாய் குதிக்கி-- பிரபாகரனை புகழ்ந்து நாலுவரி வந்தால் --- பிடிக்காது அப்ப நீங்க  யார் ? அங்கிருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் சொறிலங்கா அடக்குமுறையாளர்களின் கண்காணிப்பில் இருப்பவர்கள் சுதந்திரமாக கதைக்க முடியாதவர்கள்அப்படி எழுதி குடுத்ததை வாசிக்காமல் உண்மையிலே தமிழனுக்கு எது தேவையோ அதபத்தி கதைப்பது காசி ஆனந்தன் கடமை அதை விட்டு பேசா மடந்தையா இருந்தால்தான் பிழை  .

Edited by நிழலி
கள விதிகளுக்கு அமைய கருத்தாடவும். நீர்/ உமது போன்ற சொற்களை முற்றாக தவிர்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

எதில் தூய்மையாளராக தன்னை விளம்பரப்படுத்துகின்றார் அவர்?

முன்னர் புலிகளுக்கு தான்ஆயுதம் வாங்கிக் கொடுத்து போரில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகளின் பாவ புண்ணியங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தற்போது தன்னை புனிதனாகக் காட்டிக் கொள்ள முனைகின்றாரா என்று கூற வருகின்றீர்களா?

நீங்கள் ஆயிரம் என்னைப் பற்றி தூற்றி எழுதுங்கள். உண்மையாகவே போராட்டத்துக்கு துணை நின்ற முன்னாள் போராளிகள், கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் காசி ஆனந்தனனப் பற்றி கேளுங்கள். காறி துப்புவார்கள். 

புலம்பெயர் தமிழர்கள் காசி ஆனந்தனின் வாழ்வாதாரத்துக்கு நிதி சேகரித்து அனுப்ப, அதனை தேனிசை செல்லப்பாவுக்கு கடனாக கொடுக்க அதனை தேனிசை செல்லப்பா ஆட்டையைப் போட பின்னர் இவர்கள் இருவரும் தெருப் பொறுக்கிகள் போன்று சண்டையிட்ட கதை எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்???

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Bart, Brille, Sonnenbrille und Text

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இராணுவத்தை பொலிசை தாக்கியவர்களுக்கு சிறைத்தண்டனை கப்பல் கப்பலாக ஆயுதம் ஏற்றி அனுப்பினவருக்கு கார் இராணுவ பாதுகாப்பு.

6 hours ago, nirmalan said:

ஏதோ தன்னால் முடிந்தளவுக்கு கே.பி. போரில் தாய்-தந்தையரை இழந்த மற்றும் முன்னாள் போராளிகளின் பிள்ளைகளை கடந்த 6 வருடங்களாக பராமரித்து வருகின்றார். இந்த இடத்தில் காசி ஆனந்தனும் சரி மற்றைய அரசியல்வாதிகளும் அவருக்கு அண்மையில் கூட நிற்க தகுதி அற்றவர்கள்.

அவரை நிராகரித்த புலம்பெயர் தமிழர்களே இன்று அவரின் இல்லங்களுக்கு தாராளமாக நிதியுதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி வருகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nirmalan said:

கவிதை எழுதுவதாலோ கட்டுரை எழுதுவதாலோ ஒருத்தரும் தாய் தந்தையைரை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது ஆனால் ஆயுதம் ...கொள்வனவு செய்தவர்களால்  ....

புலம்பெயர் தமிழர்கள் அநேகமானோர் அனாதை இல்லங்களுக்கு நேர்டியாக கொடுக்கிறார்கள் என்று  சொல்லாம்...

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nirmalan said:

என் கேள்வி எல்லாம், இவர் அறிக்கை விட்டு ஏதும் நடக்கும் என்று நீங்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றீர்களா? அப்படி ஏதும் அதிசயம் நடந்தால் உங்களை விட பல மடங்கு மகிழ்வு அடைபவன் நானாகத்தான் இருக்கும்.

அதனை விட்டு இந்த மாரி தவளைகளின் அறிக்கைகளை வெளியிட்டு அதனை படித்து நேரத்தினை வீணாக்காதீர்கள்.

காசி ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிடைத்த அப்பழுக்கற்ற சுயநலவாதி.

இந்த இடத்தில் அந்த மண்ணிலேயே வாழ்ந்து சாவடைந்த கவிஞர்கள், ஊனமுற்ற நிலையிலும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைத்த போதும் வீரா போன்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள் அந்த மண்ணில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இவருக்கு தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தில் பற்று இருந்தால் தாய் மண்ணிலேயே போய் சேவையாற்றலாம். அதனை விடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு இவரின் அறிக்கையினை யார் தற்போது கேட்டார்கள்?

சம்பந்தன், சுமந்திரன், மாவை எல்லாம் அறிக்கை விட்டு என்னத்தை புடுங்கினவை. காசியானந்தன் இலங்கையில் நடப்பதைத்தானே சொல்கிறார். அதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாமே. புலி புராணம் பாடி காசு சேர்த்து பிறகு அதை சுருட்டி சொகுசாய் வாழும் பல புல்லுருவிகளை விட காசியானந்தன் ஒன்றும் எமது போராட்டத்திற்கு தீங்கிழைக்கவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம்   என்ன  சொல்கிறார் என்பதைவிட  யார் சொல்கிறார்  என்பதே  முக்கியமாக  கவனிக்கப்படுகிறது

ஓடிய  தமிழரென்றால்  எவரும் கதைக்கமுடியாது

ஓடாதவர்

சொந்த  ஊரில் மட்டும்   எப்பொழுதும்  வாழ்பவர் எவருமில்லை

கே. பிக்கு  பின்னால்  பெரும் நரி  அரசியல் உண்டு

ஆனால் அவரிடமுள்ள  சில  நூறு பெண் பிள்ளைகளும் பாதுகாப்பாக  நல்வழியில்   இருக்கின்றனர்

அதற்காக  அவரை  இழுத்து  பேசுவது எனக்கு  சரியாகப்படவில்லை.

On 19/6/2017 at 9:43 AM, Athavan CH said:

இன்றைய அரசியல் சூழ்நிலையில் நன்றியுணர்வோடு நாங்கள் விக்னேஸ்வரனப் பார்க்கின்றோம். கொழும்பில் வாழ்ந்த விக்னேஸ்வரன் தமிழீழ மண்ணை காப்பாற்த் துடிக்கிறார். தமிழீழத்தில் பிறந்த சம்பந்தன் கொழும்பைக் காப்பாற்த் துடிக்கிறார்.

சம்பந்தன்-சுமந்திரன் கும்பலின் முகமூடி மீண்டுமொருமுறை கிழித்து எறியப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

சம்பந்தன்-சுமந்திரன் கும்பலின் முகமூடி மீண்டுமொருமுறை கிழித்து எறியப்பட்டுள்ளது!

கனவுக்குள் இருந்து வெளியே வாருங்கோ
ராசாக்களே

எதை சம்/சும் செய்ய சொன்னார்களோ
அதை தான் இறுதியில் விக்கி ஐயா செய்கின்றார்

தமிழரசு கட்சியும் சம்/சும் மும் சரணாகதி
அரசியல் செய்தாலும்
இன்று இருக்கும் நிலையில்
தமிழரசு கட்சியை விட்டால் நாதி இல்லை

புலிகள் 30 வருடமாக உயிரைக் கொடுத்து
செய்த எதிர்ப்பு அரசியலே வெற்றி
அளிக்கவில்லை
தமிழர் பேரவையும்
தமிழ் தேசிய மக்கள் முன்னனியும்
முன் வைக்கும் எதிர்ப்பு அரசியல்
வெற்றி அளிக்காது என்று மக்களுக்கும்
விக்கி ஐயாவுக்கும் புரிகின்றது

ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு
அது புரியப் போவதில்லை

மாகாண சபை/ பாராளுமன்ற
தேர்தலில் மட்டுமல்ல உள்ளூராட்சி தேர்தலில்
கூட தமிழரசுக் கட்சியை வெல்ல முடியாது

41 minutes ago, வைரவன் said:

32 minutes ago, போல் said:

சம்பந்தன்-சுமந்திரன் கும்பலின் முகமூடி மீண்டுமொருமுறை கிழித்து எறியப்பட்டுள்ளது!

இப்படி நூறு இருனூறு தரம்
கிழிச்சு எறிஞ்சு விளையாடுங்கள்
ராசாக்களே

அது மட்டும்தான்
உங்களால் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில் காசியை கழுவி ஊத்தின ஞாபகம் இருக்குது.அந்தால் புத்திசதலி எப்ப யாரை போற்றினால் தன்னை மதிப்பார்கள் என்று அறிந்து வைத்து இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.