Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியைக் கொலை செய்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 கொலை செய்தல்தால்தான் ஈழ தமிழரா ?
அல்லது கொலை செய்யாமலும் ஈழ தமிழர் ஆகமுடியுமா ? 

கொலை செய்யாமல் ஈழ தமிழராகும் வாய்ப்பு இருந்தால் ....
நானும் ஈழ தமிழர் ஆகலாம் என்று எண்ணி உள்ளேன்.

இனி மேல் தானா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனி ஒருவன் said:

புரிகிறது ஆனால் குடியுரிமை என்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது  குடியுரிமையெனும் போது அவர் அந்த நாட்டு பிரஜையாக இருக்கையில் பிறகு ஏன் அவரை   நாடு கடத்த முனைகிறார்கள் குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கையில் அவருக்கான தண்டனை அங்கே தானே வழங்கப்பட வேண்டும் ஏன் நாடு கடத்துகிறார்கள்  அப்போ குற்றவாளி இல்லையா இவர் ?

கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற - இது குடியுரிமை அல்ல. நிரந்தரமாக அந்நாட்டில் வசிப்பதற்கான அனுமதி. உரிமை அல்ல. UK government மிகவும் தெளிவாக இதை சொல்கிறது. indefinite leave to remain - UK இல் தங்கியிருப்பதட்கான வரையறை இன்றிய விலக்கு.

திய சட்டங்களை பாராளுமன்றம் உருவாகியிருக்கிறது.

ஆயினும் அரச இயந்திரம் இதை பறிப்பதென்பது கல்லிலே நார் உரிப்பதத்திற்கு ஒத்ததது. 

Even in cases like public safety or national security grounds (like treason).

There is a contradiction and confusion in the news.

T cannot be deported until his permanent residency permit has been revoked, and it cannot be reovked until he is proven guiilty.

Also, T himself is not opposing deportation, which is very conducive for the government. So, there is way to oppose this deportation order that is yet to be issued.

Sorry for the part explanation in English.

குடியுரிமையை - வேறு ஓர் பதி வு வேண்டும் கதைப்பதிற்கு .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kadancha said:

ஏனய தமிழர்களின் மற்றும் மட்ட இனத்தவரின்  நீண்ட கால நலன் கருதி, தனபாலசிங்கம் தான் நாடு கடத்தப்படுவதை எதிர்க்கவில்லை என்பதை பகிரங்கமாக வெளியிடாமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

"T himself is not opposing deportation"

இங்கு இந்த குற்றவாளி இலங்கை வர விரும்பக்காரணம், இவருக்கு நன்கு தெரியும் இவர் இலங்கையில் தப்பிக்கொள்ளலாம். குற்றம் இலங்கையில் நடக்கவில்லை, போதிய சாட்சிகள் இன்றி இவரை கைது செய்து சிறையில் அடக்க முடியாது.

இங்கு ஏன் இவரது  குற்றத்தையும் residence status  ஐயும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என புரியவில்லை. இங்கு கட்டார் ஆக இருந்தால் இவனது தலை போயிருக்கும்.

இங்கு கள உறவுகளிடம் ஒர் கேள்வி உங்களினது சகோதரி அல்லது மகளை ஒருவன் இப்படி தொண்டையை அறுத்து கொலை செய்தால் என்ன செய்வீர்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கான தீர்ப்பு கனேடிய நீதிமன்றில் வழங்கியதாகவே இருக்கும். வழங்கப்பட்ட தீர்ப்பின் காலத்தை இலங்கைச் சிறையில் கழிக்க வேண்டும். அதற்குரிய செலவை கனேடிய அரசு வழங்கும். இலங்கையிலுள்ள கனேடிய தூதரகம் மேற்பார்வை செய்யும், சிறையில் ஆள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளும்.

ஆக மொத்தத்தில் காசை வாங்கிக் கொண்டு சிறீலங்கா அரசு ஆளை சிறையில் வைத்திருக்கும்.

சிறீலங்காவில் செல்வாக்கு இருந்தால் கனேடிய தூதரக அதிகாரிகள் வரும் போது மட்டும் உள்ளே இருந்தால் போதுமானது.

தலைபுக்கு சம்பந்தம் இல்லாத பதிவென்றாலும் நான், முனிவர்,கொலம்பான்  போன்றவர்கள் வடக்கு  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் நடத்தும் இஸ்லாமிய மயமாக்கல் குறித்து கருத்து எழுதுகிறோம் அனால் எவரும் அக்கறை செலுத்துவது இல்லை, அனால் யாரோ ஒருவன் மனைவியை கொலை பண்ணிய விடயம் தமிழனுக்கு  எந்த விதமான பிரியோசனமும் இல்லாத விடயம் 3 பக்கம் நீட்டி இருக்குது , தமிழனின் தோல்விக்கு இந்த திரி ஒரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

எனது கருத்துக்கள் வரும்.

தமிழில் டைப் பண்ணுவது மகம் மெதுவாகவே இருக்கிறது.

இந்த வழக்கு நான் மேலே சொன்னது போல இந்த பிரச்னை இப்படியான குற்றங்களில் தொடர்புபட்ட தமிழர்களையும் மற்றும் வேறு இனதோருக்கும் வெகு பாதிப்பாக அமையும்.
 
அதாவது ப்ரெசிடெண்ட் (முன்னுதாரணம் ) அடிப்படை யில்.

" T cannot be deported until his permanent residency permit has been revoked, and it cannot be reovked until he is proven guiilty."

A small correction to the facts that I menioned above.

T cannot be deported until his permanent residency permit has been revoked, and it cannot be revoked until he is proven guilty, convicted of higher (intentional) degree of murder and then sentenced by at the least a magistrate court, which has the least jurisdiction over minimum threshold for criminal offences.

So, Government has had to pass through lots of hoops and hurdles, which T has chosen not to exercise.

It torubles me as to why T has spurned all these legal loop holes.

4 hours ago, colomban said:

"T himself is not opposing deportation"

இங்கு இந்த குற்றவாளி இலங்கை வர விரும்பக்காரணம், இவருக்கு நன்கு தெரியும் இவர் இலங்கையில் தப்பிக்கொள்ளலாம். குற்றம் இலங்கையில் நடக்கவில்லை, போதிய சாட்சிகள் இன்றி இவரை கைது செய்து சிறையில் அடக்க முடியாது.

இங்கு ஏன் இவரது  குற்றத்தையும் residence status  ஐயும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என புரியவில்லை. இங்கு கட்டார் ஆக இருந்தால் இவனது தலை போயிருக்கும்.

இங்கு கள உறவுகளிடம் ஒர் கேள்வி உங்களினது சகோதரி அல்லது மகளை ஒருவன் இப்படி தொண்டையை அறுத்து கொலை செய்தால் என்ன செய்வீர்கள்?
 
சட்டப்படி ஆகக் கூடிய தண்டனை கொலை நடந்த இடத்தில்  அல்லது நாட்டில் வழங்கப்படவேண்டும் என்று.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சார்பில் அவர்களின் உறவுகள் வேறு ஓர் வழக்கை இதற்காகவே, அதாவது இலங்கையில் ஏற்ற தண்டனை கிடைப்பதற்கன வாய்ப்புகள் குறைவு என்றும், 

Thereore, Thanabalsingam is commiting the crime of preventing course of justice from within Canadian jurisdiction and could have sougt life imprisonment for Thanabalasingam.

Edited by Kadancha
correction.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இவருக்கான தீர்ப்பு கனேடிய நீதிமன்றில் வழங்கியதாகவே இருக்கும். வழங்கப்பட்ட தீர்ப்பின் காலத்தை இலங்கைச் சிறையில் கழிக்க வேண்டும். அதற்குரிய செலவை கனேடிய அரசு வழங்கும். இலங்கையிலுள்ள கனேடிய தூதரகம் மேற்பார்வை செய்யும், சிறையில் ஆள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்ளும்.

ஆக மொத்தத்தில் காசை வாங்கிக் கொண்டு சிறீலங்கா அரசு ஆளை சிறையில் வைத்திருக்கும்.

சிறீலங்காவில் செல்வாக்கு இருந்தால் கனேடிய தூதரக அதிகாரிகள் வரும் போது மட்டும் உள்ளே இருந்தால் போதுமானது.

தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதா?

தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதா? அதற்கு (கொலை) குற்றம் ஐயந்திருப்புகளிற்கு இடமின்றி நிரூபணம் ஆகியிருக்கவேண்டும்.

செய்திகளின் படி இந்த வழக்கின் தீர்ப்பு அரச தரப்பிட்கு நிச்சயமாக சார்பாக இருக்க வாய்ப்பில்லை.

அந்த சட்டதேய எதிர்த்து புதிதாக ஓர் வழக்கு அரச தரப்பிட்கு எதிராக தொடுத்திருக்கலாம்.  வழக்கு வேண்டாம் judicial review ஒன்றை தொடுத்திருக்கலாம்

If T thought his life has been a waste, then T could have (in my view must have) fought this case tooth and nail for greater interest and good of Tamils and other people who might find themsleves inadvertently facing similar circumstances.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

http://www.tamilmirror.lk/செய்திகள்/மனைவியைக்-கொலை-செய்த-இலங்கையர்-நாடுகடத்தப்பட்டார்/175-200132

இதனடிப்படையில் தான் எழுதினேன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, MEERA said:

கொலைக்கு குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் நிரூபணம் ஆகவில்லை.

இதில் இருந்து தெரிவது  colomban சொல்வது  போலவே தனபாலசிங்த்திதற்கு இலங்கைக்கு நாடு கடத்தப்படுவது மிகவும் வேண்டியதும், குற்றம் நிரூபணத்தை  தவிர்ப்பதன் மூலம் இந்தப் பிறப்பிலேயே மறு பிறவி எடுப்பதற்கான ஓர் வரமும் ஆகும்.

இச்செய்தி வேண்டும் என்றே குடி வரவு மற்றும் குடியாகவு மற்றும் குடியுரிமை உடன் தொடர்புபடுத்தி கனடா தமிழர் ஆனபடியால் சிங்கள அரசுடன் தமது நலனுக்கான நட்பின் அடிப்படையின் செயல்படுகிறது  என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கையிலும்  தனபாலசிங்கத்திற்கு அனுதாபம் தேடுவதற்ககாவே என்றே தென்படுகிறது    

5 hours ago, colomban said:

"T himself is not opposing deportation"

இங்கு இந்த குற்றவாளி இலங்கை வர விரும்பக்காரணம், இவருக்கு நன்கு தெரியும் இவர் இலங்கையில் தப்பிக்கொள்ளலாம். குற்றம் இலங்கையில் நடக்கவில்லை, போதிய சாட்சிகள் இன்றி இவரை கைது செய்து சிறையில் அடக்க முடியாது.

இங்கு ஏன் இவரது  குற்றத்தையும் residence status  ஐயும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என புரியவில்லை. இங்கு கட்டார் ஆக இருந்தால் இவனது தலை போயிருக்கும்.

இங்கு கள உறவுகளிடம் ஒர் கேள்வி உங்களினது சகோதரி அல்லது மகளை ஒருவன் இப்படி தொண்டையை அறுத்து கொலை செய்தால் என்ன செய்வீர்கள்?
 
நீங்கள் சொல்வது மிகவும் சரி என்றே புலப்படுகிறது.

MEERA விற்கான  பதிவையும்   வாசியுங்கள்.

கொலைக்கு குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதே தவிர, வேறு ஒன்றும் நிரூபணம் ஆகவில்லை.

இதில் இருந்து தெரிவது  colomban சொல்வது  போலவே தனபாலசிங்த்திதற்கு இலங்கைக்கு நாடு கடத்தப்படுவது மிகவும் வேண்டியதும், குற்றம் நிரூபணத்தை  தவிர்ப்பதன் மூலம் இந்தப் பிறப்பிலேயே மறு பிறவி எடுப்பதற்கான ஓர் வரமும் ஆகும்.

இச்செய்தி வேண்டும் என்றே குடி வரவு மற்றும் குடியாகவு மற்றும் குடியுரிமை உடன் தொடர்புபடுத்தி கனடா தமிழர் ஆனபடியால் சிங்கள அரசுடன் தமது நலனுக்கான நட்பின் அடிப்படையின் செயல்படுகிறது  என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கையிலும்  தனபாலசிங்கத்திற்கு அனுதாபம் தேடுவதற்ககாவே என்றே தென்படுகிறது    

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

"T himself is not opposing deportation"

இங்கு இந்த குற்றவாளி இலங்கை வர விரும்பக்காரணம், இவருக்கு நன்கு தெரியும் இவர் இலங்கையில் தப்பிக்கொள்ளலாம். குற்றம் இலங்கையில் நடக்கவில்லை, போதிய சாட்சிகள் இன்றி இவரை கைது செய்து சிறையில் அடக்க முடியாது.

இங்கு ஏன் இவரது  குற்றத்தையும் residence status  ஐயும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என புரியவில்லை. இங்கு கட்டார் ஆக இருந்தால் இவனது தலை போயிருக்கும்.

இங்கு கள உறவுகளிடம் ஒர் கேள்வி உங்களினது சகோதரி அல்லது மகளை ஒருவன் இப்படி தொண்டையை அறுத்து கொலை செய்தால் என்ன செய்வீர்கள்?
 
பொறுமைதான் ஒரே மருந்து கொழும்பான் !
எனக்கு கிட்டதட்ட இப்படி ஒரு விடயம் நடந்தது .....
எனக்கு நித்திரை கூட வருவதில்லை.
எப்படியாவது போட்டு தள்ளவேண்டும் எனும் வெறி எனக்குள் 
ஏறிக்கொண்டே இருந்தது.

இவற்றை நன்கு அவதானித்துக்கொண்டு இருந்த ஒரு பெரியவர் 
ஒருவர் என்னை மதியம் சாப்பிட வருமாறு அழைத்தார்.
போனபோதுதான் எனக்கு பல புத்திமதிகளை கூறினார்.
நாம் ஏற்கனவே ஒருவரை இழந்துவிட்டோம் ....
இழந்தவரை அவர்களை தண்டிப்பதால் மீட்க முடியும் என்றால் நானே அதை செய்திருப்பேன்.
தவிர எமது வாழ்க்கை அவர்களது செய்யாலால் அல்லலுறும் நிலையில் 
இருந்தால் அவர்கள் தொடர்ந்தும் வென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதும் 
இன்னொரு அர்த்தமாக இருக்கிறது ... என்று நான் அதுவரை எண்ணி இருக்காத 
பல விடயங்களை எனக்கு சொன்னார். அதன் பிறகு எனக்கும் பாரிய மன மாற்றம் வந்தது.

உங்கள் யாரெனுக்கும் இப்படி நடக்க நேர்ந்தால் .... கண்ணுக்கு கண் என்று 
உங்கள் வாழ்க்கையையும் சேர்த்து தொலைக்காதீர்கள் ... பொறுமையோடு காத்திருந்தால் 
காலம் கை கூடி வரும். 

எனக்கு என்னமோ இந்த லூசு இப்படி சிந்தித்து இருக்கும் என்று தோன்றவில்லை 
இவரது தம்பி ஒருவர் ஓரளவு பணம் செலவு செய்ய முன்வந்து இருக்கிறார் 
தொகை பணம் கொடுத்து பையிலில் எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.
ஆகவே இவர்களுடைய லோயர் தான் இப்படி திசை திருப்பி வழக்கை இப்படி 
முடித்து இருக்கிறார்.
இலங்கையில் விடுதலையாகி இருந்தாலும் .......... 
இறந்த மனைவியின் ஆட்களுக்கும் சில விடயங்களை செய்ய 
கூடிய சுதந்திரம் இருக்கிறதுதானே ? 

On 8/7/2017 at 8:11 PM, Jude said:

கொலைகார ஈழத் தமிழனை கனடா தமிழ் ஈழத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இலங்கைக்கு ஊடாக தானே தமிழ் ஈழம் போக முடியும்? ஈழத்து கொலைகாரரை சிறையில் வைத்து சாப்பாடு போடும் கனடிய செலவுக்கு நீங்களா பணம் "கொடுப்பீர்கள்?

"தமிழ் ஈழத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது" என்ற நீதிமன்ற தீர்ப்பின் பிரதிகளை இணைக்க முடியுமா?
அல்லது இது உங்கள் கற்பனையா?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி மருதர்  ஆனால் இலங்கை வந்து தப்பித்து கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கிறதே அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் 

இவர் கனடாவில் இருந்து தப்பி ஓடிவந்தால் அன்றி , இலங்கையில் இந்த வழக்கினை விசாரிக்க எந்த சட்ட முகாந்திரமும் இல்லை முனிவர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

"தமிழ் ஈழத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது" என்ற நீதிமன்ற தீர்ப்பின் பிரதிகளை இணைக்க முடியுமா?
அல்லது இது உங்கள் கற்பனையா?

யூட் தீவிரமான தமிழீழ எதிர்ப்பாளர் மட்டுமன்றி அமெரிக்க ஏகாதபத்தியத்துக்கு அடிவருடுபவர். அதனால்.. கனடாவின் கையாலாகத்தனத்தை.. வன்முறைகளை கட்டுப்படுத்த வக்கற்ற தனத்தை.. தமிழீழத்தின் மீதான பழியாக்குகின்றார் அவ்வளவே.

ஒருவேளை இந்த இளைஞனும்.. யுவதியும் கனடாவுக்கு போகாமல்.. தமிழீழத்தில் இருந்திருந்தால்.. இன்று சந்தோசமான தம்பதிகளாக.. உறவுகளின் கண்காணிப்பின் கீழ் வாழ்ந்திருக்கக் கூடும்.

கனடாவில் நிலவும் அமெரிக்க.. கொலை கலாசாரத் தாக்கம்  என்பது அதன் சமூகக் கட்டமைப்பில் பலமான செல்வாக்குச் செய்து வருகிறது. அது கனடா வாழ் தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவு பாதித்துள்ளது.

இதனை நாம் சொல்லவில்லை.. அமெரிக்காவில் வாழ்ந்து விட்டு பிரித்தானியா திரும்பிய எங்கள் வெள்ளை இன நண்பர் தான் குறிப்பிட்டார். அமெரிக்க ஊடகங்களும் செய்திகளும் கூட.. அங்குள்ள அரசியல்வாதிகளின் பணக்காரர்களின் ஊதுகுரலே தவிர.. அங்கு உண்மையான சனநாயகம்.. ஊடக சுதந்திரம் கூட இல்லை என்றே தான் அவர் சொன்னார். அங்கு மக்களிடம் ஆயுதமும் ஆத்திரமுமே மிஞ்சிக் கிடப்பதாகச் சொன்னார். அது கனடாவுக்கு கடத்தப்படுவது ஒன்றும் அதிசயமே இல்லை. 

இதனை யூட் போன்ற அமெரிக்க அடிவருடிகள் சொல்லமாட்டார்கள் வெளிப்படையாக. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

இவர் கனடாவில் இருந்து தப்பி ஓடிவந்தால் அன்றி , இலங்கையில் இந்த வழக்கினை விசாரிக்க எந்த சட்ட முகாந்திரமும் இல்லை முனிவர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சார்பில் அவர்களின் உறவுகள்  இலங்கையில் ஏற்ற தண்டனை கிடைப்பதற்கன வாய்ப்புகள் அறவே இல்லை என்று ஏன் தன்பலசிங்கத்தி நாடுகடத்தலை எதிர்க்கவில்லை?

ஏனெனில் கொலை செய்யப்பட்ட பெண் அநேகமாக கனடா நிரந்தர வாசியாகவே இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.

அப்படி இல்லாவிட்டால், கனடா மண்ணில் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதால் இந்த நாடு கடத்தலை எதிர்ப்பதுடன், இந்தக் குற்றமானது Canada  jurisdiction மட்டுமே விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் உரித்துடையது என்றும் எதிர்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

"தமிழ் ஈழத்துக்கு திருப்பி அனுப்பி உள்ளது" என்ற நீதிமன்ற தீர்ப்பின் பிரதிகளை இணைக்க முடியுமா?
அல்லது இது உங்கள் கற்பனையா?

கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஒருவரை கொலைகார ஈழத்தமிழன் என்று விளிப்பதிலேயே இவரது குரூரம் தெரிகிறது.

1 hour ago, Kadancha said:

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சார்பில் அவர்களின் உறவுகள்  இலங்கையில் ஏற்ற தண்டனை கிடைப்பதற்கன வாய்ப்புகள் அறவே இல்லை என்று ஏன் தன்பலசிங்கத்தி நாடுகடத்தலை எதிர்க்கவில்லை?

ஏனெனில் கொலை செய்யப்பட்ட பெண் அநேகமாக கனடா நிரந்தர வாசியாகவே இருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.

அப்படி இல்லாவிட்டால், கனடா மண்ணில் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதால் இந்த நாடு கடத்தலை எதிர்ப்பதுடன், இந்தக் குற்றமானது Canada  jurisdiction மட்டுமே விசாரிக்கவும் தீர்ப்பளிக்கவும் உரித்துடையது என்றும் எதிர்த்திருக்கலாம்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சார்பில் வாதாட பணம் செலவழிக்க வேண்டும், பொலீசார் ஒத்துழைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎.‎07‎.‎2017 at 10:47 AM, Dash said:

தலைபுக்கு சம்பந்தம் இல்லாத பதிவென்றாலும் நான், முனிவர்,கொலம்பான்  போன்றவர்கள் வடக்கு  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் நடத்தும் இஸ்லாமிய மயமாக்கல் குறித்து கருத்து எழுதுகிறோம் அனால் எவரும் அக்கறை செலுத்துவது இல்லை, அனால் யாரோ ஒருவன் மனைவியை கொலை பண்ணிய விடயம் தமிழனுக்கு  எந்த விதமான பிரியோசனமும் இல்லாத விடயம் 3 பக்கம் நீட்டி இருக்குது , தமிழனின் தோல்விக்கு இந்த திரி ஒரு உதாரணம்.

தாஸ் அவர்களே! இசுலாமிய மயமாக்கல் மயமாகினால் அது ஆண்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதமல்லவா...!!  ஏழு மனைவிகளைக் கட்டியாளலாம் என்று சொல்கிறார்கள். ஒன்றுபோனால் இன்னொன்று.... அப்படியிருக்க மயமாக்கலை எவன் எதிர்க்கப் போகிறான். ?? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.