Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன்

Featured Replies

1 minute ago, விசுகு said:

சேர்த்து   வைச்சு செய்வாங்களோ???:rolleyes:

இல்லை சேர்க்காம வைச்சு செய்வாங்க  :grin::grin:

  • Replies 93
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

... என்னை அறிவாளி எண்டு சொல்லுமளவுக்கு நீங்கள் முட்டாளாக இருப்பதுக்கு நான் என்ன பண்ணலாம்.:grin:

அது உங்கள் பிரச்சனை என்றுவிட்டு படுக்கலாம் என்று யோசிக்கின்றேன் // வேறு என்ன செய்யலாம்.:grin::grin:

அடாடா.. என்னே அறிவு..? சிலாகிக்கலாம்! :grin::grin:

Just now, ராசவன்னியன் said:

அடாடா.. என்னே அறிவு..? சிலாகிக்கலாம்! :grin::grin:

நன்றி அண்ணை

ஆனாலும் நீங்கள் எனக்கு அறிவு இருக்கெண்டு சொல்லுறது அவமானமா இருக்கண்ணை

ப்ளிஸ் சொல்லாதீங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனாலும் நீங்கள் எனக்கு அறிவு இருக்கெண்டு சொல்லுறது அவமானமா இருக்கண்ணை

a8ceb9c05274b502fb0c493236e01a54_S.jpg

Just now, ராசவன்னியன் said:

ஆனாலும் நீங்கள் எனக்கு அறிவு இருக்கெண்டு சொல்லுறது அவமானமா இருக்கண்ணை

ஆனாலும் நீங்கள்

முக்கியமானதை எப்பவும் தவற விடுகிறீங்கள் 

அதையும் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் வளர்ந்து விடுவீர்கள் 

வளர்ந்து என்ன லாபம் என்று யோசித்தால் - நான் என்ன செய்ய :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா ஒரு முடிவுக்கு வாங்க இருவரும் ( கடசியில் சப்பெண்டு போயிட்டு ):11_blush::10_wink:

1 minute ago, தனி ஒருவன் said:

கெதியா ஒரு முடிவுக்கு வாங்க இருவரும் ( கடசியில் சப்பெண்டு போயிட்டு ):11_blush::10_wink:

எனக்கு அறிவில்லை எண்டது எனக்கு தெரிந்த விடயம் - ஆனால் அதை நிரூபிக்க இந்தாள் ஏன் தலைகீழ நிக்குது எண்டுதான் புரியல்ல 

சம்திங் ராங் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

..எனக்கு அறிவில்லை எண்டது எனக்கு தெரிந்த விடயம்.

5845038cc6a7f.jpg

4 minutes ago, ராசவன்னியன் said:

5845038cc6a7f.jpg

பாவம் இவ்வளவு பேசியும் ஒருத்தனும் நம்புறானில்லையே

பரவாயில்லை பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் 

எப்பவுமே மொக்குகள் மற்றவனை அறிவாளி எண்டுதான் சிந்திக்குமோ 

இதுக்கு நான் என்ன செய்ய 

நானும் அறிவாளி எண்டு ஒத்துக்க வேண்டியதுதான் - ஒரே வழி :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

நானும் அறிவாளி எண்டு ஒத்துக்க வேண்டியதுதான் - ஒரே வழி :grin:

Enna_oru_Uyarntha_Ulam_Goundamani_Reacti

Just now, ராசவன்னியன் said:

Enna_oru_Uyarntha_Ulam_Goundamani_Reacti

மொக்கர் கூட்டத்தில் வேறு வழி 

எப்பவுமே பாதிதான் புரியுது எண்டால் நான் என்ன பண்ணுவேன் 

22 minutes ago, ஜீவன் சிவா said:

எப்பவுமே மொக்குகள் மற்றவனை அறிவாளி எண்டுதான் சிந்திக்குமோ 

இதுக்கு நான் என்ன செய்ய 

நானும் அறிவாளி எண்டு ஒத்துக்க வேண்டியதுதான் - ஒரே வழி :grin:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஜீவன் சிவா said:

மொக்கர் கூட்டத்தில் வேறு வழி 

Nazer_Reaction_funny_fb_comment.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த நோர்வே பெஞ்சனீஜர் மாரை மறக்காதீங்கோ எண்டார் வன்னியர்.

பெஞ்சனீர் குளம்பீட்டார் போல கிடக்குது. :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சும்மா ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த நோர்வே பெஞ்சனீஜர் மாரை மறக்காதீங்கோ எண்டார் வன்னியர்.

பெஞ்சனீர் குளம்பீட்டார் போல கிடக்குது. :grin: 

தமிழரின் தலையெழுத்து....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பாத்தாலும் பழச கிழறி ஒரு பிரயோநனமும் இல்லை.சரி போனது போச்சு இருக்கிறதையாவது காப்பத்தலாம் என்டு யோசிக்கிறதையும் பழசை காட்டி மழுங்கடிக்காமல் இருப்பதே இப்போது நன்று.

7 hours ago, Nathamuni said:

சும்மா ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த நோர்வே பெஞ்சனீஜர் மாரை மறக்காதீங்கோ எண்டார் வன்னியர்.

பெஞ்சனீர் குளம்பீட்டார் போல கிடக்குது. :grin: 

இஞ்ச குழம்ப + குழப்ப ஒண்டுமேயில்ல

கேவலமான இந்தியாவை யார் தூக்கிப் பிடித்தாலும் தோல் உரிக்கப்படும் என்பதுவே உண்மை. நாதம்ஸ்

ஆமா நாதம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுது - வன்னியரின் சமன்பாட்டில நீங்களும் அறிவாளிதான். :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இஞ்ச குழம்ப + குழப்ப ஒண்டுமேயில்ல

கேவலமான இந்தியாவை யார் தூக்கிப் பிடித்தாலும் தோல் உரிக்கப்படும் என்பதுவே உண்மை. நாதம்ஸ்

ஆமா நாதம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க தோணுது - வன்னியரின் சமன்பாட்டில நீங்களும் அறிவாளிதான். :grin::grin:

ஜீவன் சிவா..... வன்னியன், என்றுமே இந்தியாவை தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் தமிழன் என்று சொல்வதிலேயே... பெருமை கொள்பவர்.
அவர் இந்தியாவில் பிறந்தமைக்காக..... இந்தியனாக இருக்க வேண்டிய கட்டாயம் என்பது தவிர்க்க முடியாதது.:)

  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தார்,

நான் பல முறை சொல்லியுள்ளேன்.

இங்கே நட்பை வளர்க்கவும், வேலையில் இடையே வரும் ரென்சன், மனஅழுத்தம் போக்கவே வருகிறோம்.

இங்கேயும் வந்து அதனையும் கூட்டினால்?

நடுநிலையுடன் சொல்வதானால் நீங்கள் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக தெரியவில்லை. இதை சொல்ல நான் தயங்கவில்லை.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இலங்கையர்களை ஒட்டு மொத்தமாக வெறுக்காது, சிங்கள படை அட்டகாசம் வேறு, ஈழத்தமிழர் அவலம் வேறு என பகுத்து புரிந்து கொள்ளும் திறன் உள்ளது.

நமக்கு ?

இதற்கு முன்னரும் வன்னியருடன் சிறிதாக மோதியிருந்தீர்கள். இந்நிலையில் அவர் முதலே இருந்த திரியினுள் வராமல் இருந்திருப்பதே நன்றாக இருந்திருக்கும் அல்லவா?

மனதில் தோன்றியதை சொன்னேன். நீங்கள் இதற்கு என்ன பதில் சொன்னாலும் நான் பதிலலிக்கப் போவதில்லை. நன்றி ஜயா!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

இனி பள்ள்ளி வாயலை விட புத்தர் சிலை வைப்போம் என்ன புத்தர்

சிலை வழிபாட்டை மதிக்காத சிறுபான்மையுடன் வாழ்வதைவிட சிலை வழிபாட்டை மதிக்கும் பெரும்பான்மையுடன் வாழலாம்....

12 hours ago, ராசவன்னியன் said:

Nazer_Reaction_funny_fb_comment.jpg

நீங்கள் பென்சனியர் கூட்டத்தை சொல்லவில்லைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

சிலை வழிபாட்டை மதிக்காத சிறுபான்மையுடன் வாழ்வதைவிட சிலை வழிபாட்டை மதிக்கும் பெரும்பான்மையுடன் வாழலாம்....

எங்கண்ட கவிஞர்மாரைப் பிடித்து புத்தருக்கு நாலு தேவாரம் எழுதுவிச்சு, முனிவரிடம் கொடுத்தால் கதிர்காமம் போகும் வழியில் உள்ள புத்தபிக்குகள் எல்லாம் அரண்டு போற மாதிரி அலுவல் பாத்திடுவார். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, putthan said:

..நீங்கள் பென்சனியர் கூட்டத்தை சொல்லவில்லைதானே?

நிச்சயம் இல்லை!  bronzer.gif

49 minutes ago, Nathamuni said:

 ... இந்நிலையில் அவர் முதலே இருந்த திரியினுள் வராமல் இருந்திருப்பதே நன்றாக இருந்திருக்கும் அல்லவா?

தமிழ், தமிழர்கள் நோக்கிய சிங்கப்பூரின் பெருந்தன்மையை குறிக்கவே வித்தியாசத்தை சொன்னேன், திரு.நாதமுனி..! vil-expressions.gif

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா.. ஒருபோதும் தன்னை ஹிந்தியனாக காட்டிகொள்பவர் அல்ல. அவர் தன்னை தமிழனாகத் தான் காட்டிக் கொள்பவர். நாங்களும் தமிழ்நாட்டோடு தான் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ளோமே தவிர ஹிந்தியாவோடு அல்ல. தமிழ் நாட்டுடனான எங்கள் உறவு தான்.. ஹிந்தியா எங்களைப் பற்றி சிந்திக்கக் காரணமே தவிர.. வேறில்லை.

தமிழகம் எங்கள் தாய் வீடு.  ஆனால்.. விளங்கவில்லை... புலம்பெயர் நாடுகளில் எல்லாம் போய் அகதியாகக் குடியேறி..பிரஜா உரிமை எடுத்த பின் அந்தந்த நாடுகளைக் கொண்டாடும் எம்மவர்கள்.. தமிழகத்தை இட்டு கருசணை செய்வதில்லை. ஒருவேளை தமிழகம் ஏழையாக ஹிந்தியனால் வைக்கப்பட்டிருப்பதால் ஆக இருக்கலாம்.

எமது உறவுகள் செத்த போது தமிழகம் தான் கொஞ்சம் என்றாலும் துடித்தது. மேற்குலக வீதிகளில் நாம் தான் கிடந்து குளறினோம்.. மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் மேற்குலகம்.. போரை முன்னெடுக்கச் சொல்லிவிட்டு மெளனமாகக் கிடந்துவிட்டது. ஹிந்தியன் அதனை வழிமொழிந்து கொண்டிருந்தான். 

ஒரு காலத்தில்.. தமிழகம் செல்வம் கொழிக்கும் தமிழர் நாகரிக வளர்ச்சியின் மையமாக இருந்ததை காப்பியங்கள் இயம்பி நிற்கின்றன. பல்வேறு மேற்குலக.. மற்றும் இஸ்லாமிய.. ஹிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் தான் தமிழகத்தில் தமிழரின் செல்வச் செழிப்பு பறிப்போனது. 

மீண்டும் தமிழர் பூமிகள் செல்வச் சிறப்பு பெறனும் என்றால்.. தமிழன் மாற்றாருக்கு மாரடிப்பதை  செய்வதற்கு முதல்.. சொந்த மண்ணை எப்படி உய்விப்பது என்று சிந்தித்து.. அதனை செயற்படுத்திக் காட்ட வேண்டும். 

யூதர்கள்.. பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும்.. இஸ்ரேலை வளமிக்கதாக்கி வைச்சுக் கொண்டு தான் நகர்ந்து  கொண்டிருக்கிறார்கள். யூதர்களின் திறமையோடு தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் தமிழர்கள்....???! 

ஒரு நாளும்.. யூதர்கள் மாற்றாரைப் புகழ சொந்த தாயின் மதிப்பை மிதிப்பதில்லை. ஆனால்.. ஈழத்தமிழர்கள்.. இதனை தமது அறிவின்மையால் செய்து கொண்டிருக்கின்றனர்.. சொந்த தாயின் மதிப்பை உயர்த்தப் பாடுபடத் தயங்குகின்ற அதேவேளை  மாற்றான் தாயின் மதிப்பை அவள் செல்வச் செழிப்பில் இருக்கிறாள் என்ற ஒற்றைக்காரணத்துக்காக தமது அடையாளமாக்கி மயங்கிக் கிடக்கின்றனர்.. போலியாக.  tw_blush::rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்காலைபோவன் அவர்களே! தமிழகத் தமிழர்கள் பல அழிவுகளைச் சந்திந்துள்ளனர். ஈழத்தமிழர்களும் பல அழிவுகளைச் சந்தித்துள்ளனர். இருந்தும் ஈழத்தமிழர்களின் அழிவுகளை நிறுத்துவதற்கு தமிழகத் தமிழர்கள் பலர் தங்கள் உயிரையே கொடுத்துள்ளனர். அப்படி உயிரையும் கொடுக்கும் ஈழத்தமிழர் எவரையுமே இன்றுவரை அறியவில்லை. அத்தனை பாசமுடைய தமிழகத் தமிழர்களை போற்றவேண்டாம். தூற்றாமலாவது இருப்போமே.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ராஜவன்னியன் அண்ணா.. ஒருபோதும் தன்னை ஹிந்தியனாக காட்டிகொள்பவர் அல்ல. அவர் தன்னை தமிழனாகத் தான் காட்டிக் கொள்பவர். நாங்களும் தமிழ்நாட்டோடு தான் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ளோமே தவிர ஹிந்தியாவோடு அல்ல. தமிழ் நாட்டுடனான எங்கள் உறவு தான்.. ஹிந்தியா எங்களைப் பற்றி சிந்திக்கக் காரணமே தவிர.. வேறில்லை.

தமிழகம் எங்கள் தாய் வீடு.  ஆனால்.. விளங்கவில்லை... புலம்பெயர் நாடுகளில் எல்லாம் போய் அகதியாகக் குடியேறி..பிரஜா உரிமை எடுத்த பின் அந்தந்த நாடுகளைக் கொண்டாடும் எம்மவர்கள்.. தமிழகத்தை இட்டு கருசணை செய்வதில்லை. ஒருவேளை தமிழகம் ஏழையாக ஹிந்தியனால் வைக்கப்பட்டிருப்பதால் ஆக இருக்கலாம்.

எமது உறவுகள் செத்த போது தமிழகம் தான் கொஞ்சம் என்றாலும் துடித்தது. மேற்குலக வீதிகளில் நாம் தான் கிடந்து குளறினோம்.. மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் மேற்குலகம்.. போரை முன்னெடுக்கச் சொல்லிவிட்டு மெளனமாகக் கிடந்துவிட்டது. ஹிந்தியன் அதனை வழிமொழிந்து கொண்டிருந்தான். 

ஒரு காலத்தில்.. தமிழகம் செல்வம் கொழிக்கும் தமிழர் நாகரிக வளர்ச்சியின் மையமாக இருந்ததை காப்பியங்கள் இயம்பி நிற்கின்றன. பல்வேறு மேற்குலக.. மற்றும் இஸ்லாமிய.. ஹிந்திய ஆக்கிரமிப்பின் பின்னர் தான் தமிழகத்தில் தமிழரின் செல்வச் செழிப்பு பறிப்போனது. 

மீண்டும் தமிழர் பூமிகள் செல்வச் சிறப்பு பெறனும் என்றால்.. தமிழன் மாற்றாருக்கு மாரடிப்பதை  செய்வதற்கு முதல்.. சொந்த மண்ணை எப்படி உய்விப்பது என்று சிந்தித்து.. அதனை செயற்படுத்திக் காட்ட வேண்டும். 

யூதர்கள்.. பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும்.. இஸ்ரேலை வளமிக்கதாக்கி வைச்சுக் கொண்டு தான் நகர்ந்து  கொண்டிருக்கிறார்கள். யூதர்களின் திறமையோடு தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் தமிழர்கள்....???! 

ஒரு நாளும்.. யூதர்கள் மாற்றாரைப் புகழ சொந்த தாயின் மதிப்பை மிதிப்பதில்லை. ஆனால்.. ஈழத்தமிழர்கள்.. இதனை தமது அறிவின்மையால் செய்து கொண்டிருக்கின்றனர்.. சொந்த தாயின் மதிப்பை உயர்த்தப் பாடுபடத் தயங்குகின்ற அதேவேளை  மாற்றான் தாயின் மதிப்பை அவள் செல்வச் செழிப்பில் இருக்கிறாள் என்ற ஒற்றைக்காரனத்துக்காக தமது அடையாளமாக்கி மயங்கிக் கிடக்கின்றனர்.. போலியாக.  tw_blush::rolleyes:tw_angry:

இன்று  இங்கு நடந்தது நடப்பது

போராட்டத்தோடு  நின்று

அதனோடு இரண்டறக்கலந்து

 தம்மால் முடிந்தளவுக்கு செய்து தோற்று ஓய்ந்து ஒடிந்து போனவர்களுக்கும்

போராட்ட  காலத்தில்  சுயநலத்துடன் ஒதுங்கி வேடிக்கை பார்த்தபடி  பணம் சேர்த்து  இன்று அதை செலவளிக்க வழி தேடுபவர்களுக்குமான உள்ளக போராட்ட  காலமிது

இதுவும் கடந்த போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.