Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு

Featured Replies

  • யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு
20180309_091427-750x430.jpg

யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு

யாழ்ப்பாண முஸ்லீம்கள் இன்று கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

20180309_091408.jpg20180309_091427-1.jpg20180309_091444.jpg20180309_091450.jpg

http://newuthayan.com/story/74585.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கடையை நாலு திசையிலிருந்து படம் எடுத்திருக்கினம் போல இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

ஒரு கடையை நாலு திசையிலிருந்து படம் எடுத்திருக்கினம் போல இருக்கு 

இதைத் தான் சொல்லுறது....கு...டியில தட்டப் பல்லு விழுகிறது எண்டு..!:11_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கடையடைப்பு என்று விட்டு, கண்ணாடிக்குள் இருக்கும்  வடையை... ஆருக்கு, சுட்டு வைத்திருக்கிறார்கள்? :grin:

20180309_091427-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கடையடைப்பு என்று விட்டு, கண்ணாடிக்குள் இருக்கும்  வடையை... ஆருக்கு, சுட்டு வைத்திருக்கிறார்கள்? :grin:

20180309_091427-1.jpg

அது போண்டாவோ, சூசியம் போல் தெரிகிறது. தவிர கதவடைப்பு முடிய அவர்கள் சாப்பிட வேண்டாமா ஐயா.......???? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

அது போண்டாவோ, சூசியம் போல் தெரிகிறது. தவிர கதவடைப்பு முடிய அவர்கள் சாப்பிட வேண்டாமா ஐயா.......???? 

கடைக்காரர்... தாங்கள்  சாப்பிடும் சாப்பாட்டை....
வெளியே... கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து, பொது மக்களின் பார்வைக்கு  காட்டி  சாப்பிடுவதை, 
யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணக்  கிடைக்கும்.  :grin:  :D:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கடையடைப்பு என்று விட்டு, கண்ணாடிக்குள் இருக்கும்  வடையை... ஆருக்கு, சுட்டு வைத்திருக்கிறார்கள்? :grin:

அது நேற்று போட்டு விற்காமல் மீதியுள்ள ஊசிப்போன வடைகள்.. !:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையிலாவது தமிழர்களின் வியாபாரம் நடக்கட்டும்.

  • தொடங்கியவர்

யாழில் முஸ்லிம்களின் கடையடைப்புக்கு ஆதரவளிக்காத தமிழ் வர்த்தகர்கள்; காரணம்?

யாழில் முஸ்லிம்களின் கடையடைப்புக்கு ஆதரவளிக்காத தமிழ் வர்த்தகர்கள்; காரணம்?

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்படும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்காத தமிழ் வர்த்தகர்களின் செயற்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த விடயம் குறித்துத் தெரியவருவதாவது,

கண்டி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் தமது எதிர்ப்பினைக் காட்டிவருகின்றனர். இதன்படி யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களினாலும் இன்று காலையிலிருந்து கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்து காணப்பட்டமையினால் இந்த போராட்டத்துக்கு தமிழ் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்ற குறச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த முஸ்லிம் கடையடைப்பை ஏற்பாடு செய்தவர்கள் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ் வர்த்தகர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இதேவேளை இன்றைய கடையடைப்பு போராட்டம் குறித்து தம்முடன் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவிக்கும் தமிழ் வர்த்தகர்கள், இந்தப் போராட்டம் யாழ் வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் வர்த்தகர்களில் சில குழுவினர்தான் தன்னிச்சையாக இந்த முடிவை காலையில் மேற்கொண்டு கடையடைப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த போராட்டம்குறித்து முன்னேற்பாடாக நகரத்தின் அனைத்து வர்த்தகர்களுடனும் கலந்துரையாடப்பட்டிருந்தால் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியிருக்கமுடியும் என தமிழ் வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-store-locked-by-muslims-march9

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நவீனன் said:

குறித்த முஸ்லிம் கடையடைப்பை ஏற்பாடு செய்தவர்கள் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ் வர்த்தகர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இது உண்மை என்றால் .....கண்டிகலவரத்திற்கு தமிழ்புலிகள் தான் காரணம் என்று பிக்குகளும் முஸ்லிம் தோழர்களும் அறிக்கை விடுவார்கள் போல இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

 

27 minutes ago, நவீனன் said:

ஆனாலும் தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்து காணப்பட்டமையினால் இந்த போராட்டத்துக்கு தமிழ் தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை என்ற குறச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்து காணப்பட்டாலும்..... முசுலீம்கள் தாக்கப்படுவது கண்டு தமிழர்கள் மகிழ்ச்சிகொண்டு, பால்சோறாக்கி வழங்கி பொங்கிப் பூரிக்கவில்லை என்பதையிட்டு ஆறுதல் அடையலாம்.:rolleyes:

முஸ்லிம் கடயில கொத்து சாப்பிட்டா ஆண்மை பொயிடுமாம். உண்மையேங்கோ....? ??

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நவீனன் said:

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த முஸ்லிம் கடையடைப்பை ஏற்பாடு செய்தவர்கள் பௌத்த பிக்குகளுடன் இணைந்து தமிழ் வர்த்தகர்களுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

ஆர்ப்பாட்டமோ? கலவரமோ??

உவ்வளவுபட்டும் எப்பிடி பூச்சாண்டி காட்டுகினம் பாத்தியலே. நாளைக்கு பிக்குகளைக் கூட்டிக்கொண்டு தமிழனுக்கெதிராய் கலவரத்திலும் ஈடுபடுங்கள். இதுகள் மாறவே மாறாதுகள். நாங்கள் அடிபட்டுக் கிடக்கேக்கை இவை துடிச்சவையே. என்ன ஒரு சர்வாதிகாரம்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

அது நேற்று போட்டு விற்காமல் மீதியுள்ள ஊசிப்போன வடைகள்.. !:unsure:


இவங்களுக்கு... ஊசிப் போனதையும்,  தமிழனின்... தலையில்.... கட்ட வேண்டும் என்ற, கொள்கை இருக்கு. tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ராசவன்னியன் said:

அது நேற்று போட்டு விற்காமல் மீதியுள்ள ஊசிப்போன வடைகள்.. !:unsure:

நீங்கள்,   சொல்வதை..  நாங்கள்.. நம்ப மாட்டம்.
அந்த... வடை,  ஆமிக்கு... சுட்ட வடை, வன்னியன்   அண்ணே ..... tw_yum:

எங்களை.....  இன்னும்,  இளிச்சவாயன்   என்று, எல்லோரும் நினைக்கிறார்கள்.
அது..... இனி, நடவாது. :D:

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, தமிழ் சிறி said:

இவங்களுக்கு... ஊசிப் போனதையும்,  தமிழனின்... தலையில்.... கட்ட வேண்டும் என்ற, கொள்கை இருக்கு. tw_astonished:

கீழேயுள்ள காணொளியில் அந்த 'ஊசிப்போன(?) வடை கடை'யையும் பார்க்க முடிகிறது..! :)

 

 

 

இந்த பெளத்த பிக்கு, கல்முனை பிரதேசத்தில் 'சரளமாக' தமிழ் பேசி, வாக்கு சேகரிக்கிறது..!

'

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:


இவங்களுக்கு... ஊசிப் போனதையும்,  தமிழனின்... தலையில்.... கட்ட வேண்டும் என்ற, கொள்கை இருக்கு. tw_astonished:

அதுதான் மாநகரசபை வெத்தலை போடுறவைக்கு தண்டப்பணம் போடும் கூட்டம் இவங்கடை கடைப்பக்கமோ மாடு அடிக்கும் பக்கமோ எட்டியும் பார்க்காதுகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.