Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நீர்வேலியான் said:

தென்னை  பனையில் நிறைய குருத்து சாப்பிட்டு இருக்கிறேன். வாழையிலும் குருத்து சாப்பிடுவதுண்டா? ஞாபகம் வரவில்லை.

நீர்வேலியில் பிறந்து வாழைக்குருத்து தின்னல என்று சொல்ல வெட்கமாயில்ல.
வாழைமடலை உரித்துக் கொண்டு போக தண்டுவரும்.புதிதாக வரும் இலை குருத்தாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியில் பிறந்து வாழைக்குருத்து தின்னல என்று சொல்ல வெட்கமாயில்ல.
வாழைமடலை உரித்துக் கொண்டு போக தண்டுவரும்.புதிதாக வரும் இலை குருத்தாக இருக்கும்.

அண்ணை, வெட்கமாகத்தான் இருக்கிறது.  வாழைக்குருத்து ஞாபகத்துக்கு வருகுதே இல்லை.வயது போய்க்கொண்டு இருக்கு 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவினம். பகிர்வுக்கு நன்றி சகோதரி....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண வீடு பூரி செய்தல் ..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 12:22 PM, suvy said:

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவினம். பகிர்வுக்கு நன்றி சகோதரி....!  😁

நாங்களும் இப்ப குழந்தை ரேஞ்சுக்கு வந்துட்டமெல்லோ......😁

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நாங்களும் இப்ப குழந்தை ரேஞ்சுக்கு வந்துட்டமெல்லோ......😁

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

மேலே இருப்பது அண்ணாண்ட வயசுக்கு  அவருடைய கருத்து மட்டுமே.....அதுக்கும் நமக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை .....!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி ரங்கம் கொப்பி ..🙂🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு பழத்தட்டு செய்யும் முறையை பார்ப்பம் . 😋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

Bildergebnis für atta flour Bildergebnis für à®à¯à®¤à¯à®®à¯ மா

சுவியர்... சப்பாத்தி 🥘 செய்ய, ஆட்டா மா தான்.... பாவிக்கின்றவர்கள் என நினைக்கின்றேன்.
ஆனால் காணொளியில்.... சங்கக் கடையில்  (ரேசன் கடை) வாங்கிய கோதுமை மாவில் செய்கிறார்கள்.
எது... சரி என்று சொன்னால் தான், நாங்கள்  நம்பி... சப்பாத்தி செய்ய முடியும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது ஒரு கேள்வியா சிறியர், 50 வயசுக்குமேல் ஆட்டாதான் பெஸ்ட் ........ மேலும் டயபடிஸ் காரருக்கும் அது நல்லது......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

4 hours ago, suvy said:

இது ஒரு கேள்வியா சிறியர், 50 வயசுக்குமேல் ஆட்டாதான் பெஸ்ட் ........ மேலும் டயபடிஸ் காரருக்கும் அது நல்லது......!  👍

உங்கள் சங்கத்தில் நானும் சேரலாமா? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உங்கள் சங்கத்தில் நானும் சேரலாமா? 😃

உங்களுக்கு....  இப்ப, எத்தன வயசு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு....  இப்ப, எத்தன வயசு...

உங்களை விட 7 வயசு கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

தோழர் இப்படியான பூரி /சப்பாத்தி கட்டையை வீட்டில் வாங்கி வைத்து கெட்ட நேரம் மனைவிமாருக்கு கோவம் வரும் வேளையில் சாத்து வாங்கியவை கன பேர்..

BqUxmc2CUAAZUJd.jpg

அதனால் என்னைக் கேட்டால் பூரி/சப்பாத்தி தேய்க்கும் கருவி வாங்கி வைத்து கொள்ளுதல் நலம்..

Royal%20Puri%20Press%20Papad%20Maker%20R

இரும்பினால் ஆனது என்டபடியால் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும் .. 😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

தோழர் இப்படியான பூரி /சப்பாத்தி கட்டையை வீட்டில் வாங்கி வைத்து கெட்ட நேரம் மனைவிமாருக்கு கோவம் வரும் வேளையில் சாத்து வாங்கியவை கன பேர்..

நன்றி. இப்படி ஒரு வழி இருக்கு என்று தெரியாமல் போச்சே

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் இப்படியான பூரி /சப்பாத்தி கட்டையை வீட்டில் வாங்கி வைத்து கெட்ட நேரம் மனைவிமாருக்கு கோவம் வரும் வேளையில் சாத்து வாங்கியவை கன பேர்..

BqUxmc2CUAAZUJd.jpg

அதனால் என்னைக் கேட்டால் பூரி/சப்பாத்தி தேய்க்கும் கருவி வாங்கி வைத்து கொள்ளுதல் நலம்..

Royal%20Puri%20Press%20Papad%20Maker%20R

இரும்பினால் ஆனது என்டபடியால் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கும் .. 😎

அந்த கருவி எல்லாம்  நான் முப்பத்தைந்து வருடத்துக்கு முன்பே வாங்கிவிட்டேன் தோழர். இதுவரை ஒரு பிரச்சினையுமில்லை..... என்ன, உண்மை பொய்களுக்கு அப்பால் அந்தக்கருவி என்ன பதில் எதிர்பார்க்குதோ அதை சொல்லிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.....!   😄 

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔 🤣 🤠

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஞாயிற்றுக்கிழமை, நேற்று சந்தைக்கு போய் ஆட்டிறைச்சி வாங்கவில்லை என்று கவலையா, விடுங்கள் கோழியில் அருமையான ப்ரைடு ரைஸ். என்ஜோய்.....!  🐓

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

YgFu1Ru3_400x400.jpg

சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ? 😋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

YgFu1Ru3_400x400.jpg

சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ?

தோடம்பழ  இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும்  நிலையில் இருந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நீர்வேலியான் said:

தோடம்பழ  இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும்  நிலையில் இருந்தது 

ஏன் தம்பி பல்லிமுட்டை சாப்பிடலையோ?
5 சதம் கொடுத்தால் கை நிறைய தருவார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பலகாரத்தை நான் கேள்விப் பட்டதே இல்லை பிறகு எங்க சாப்பிட்டு இருக்கப் போறன் 😋
 
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.