Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2018 பிடித்தவை/ பார்த்தவை/ ரசித்தவை

Featured Replies

2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் 

நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் 

ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை)

கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது  

2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இருக்கிறேன் 

1)ஊழல் உளவு அரசியல்-சவுக்கு சங்கர்
2)மொசாட்- சொக்கன் 

3)மயிலிறகு மனசு- தமிழச்சி தங்கபாண்டியன்

4)என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதி ஸ்ரீ
5)அணிலாடும் முன்றில்- நா முத்துக்குமார்
6)வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன்
7) வெண் முரசு- செந்நா வேங்கை 
😎 வெண்முரசு - திசை தேர் வெள்ளம்
9) வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி
10)மீண்டும் துளசி- எண்டமூரி (தெலுங்கு மொழிபெயர்ப்பு)
11) மரப்பல்லி - வா மு கோமு 
மற்றும் முத்து லக்ஷ்மி இராகவன். வச்சலா,சுமதி , சுரேந்திரநாத் போன்றவர்களின் நாவல்கள் பல 

11) அசுரன்( முடிக்கவில்லை

12) நரகம்( inferno தமிழ்) ( முடிக்க வில்லை)

13) உடையார்( 2 ஆவது பாகம் நடுவில்)

14) சிவன் ( முத்தொடர் மொழிபெயர்ப்பு நடுவில்)

2018 ல் நான் பார்த்த படங்கள், சில படங்கள் நல்ல என்று தியெட்டர் போய் மொக்கை வாங்கி இருக்கன்  சிலவற்றை தியெட்டரில் பார்த்து இருக்கலாம் என பீல் பண்ணி இருக்கன் 

தமிழ் 
1) 2.0
2)சர்க்கார் 
3) 96(like)(like)
4) செக்க சிவந்த வானம் 
5) ராட்சசன்(like)
6)ஆண் தேவதை
7)இரும்புத் திரை(like)
😎 பாகுமதி
9)இமைக்கா நொடிகள்(like)
10) இரவுக்கு ஆயிரம் கண்கள்(like)
11)யு turn 
12)நோட்டா
13)சாமி -2
14)மாயவன்(like)
15)சீம ராஜா
16)வஞ்சகர் உலகம்
17)கோல மாவு கோகிலா(like)
18)கடைகுட்டி சிங்கம் (like)
19)டிக் டிக் டிக்
20)காலகூத்து
21)தியா
22)நாச்சியார்(like)
23)விஸ்வரூபம்-2
24)நிமிர் 
25) தானா சேர்ந்த கூட்டம்

மலையாளம்
1)ஹேய் யூட் 
2)புதிய நியமம்
3)kasaba

தெலுங்கு 
பரத் எனும் நான் 
பிரம்மோற்சவம்
என் பேரு சூர்யா

ஹிந்தி
தும் ஹரி சுலு
ஜெய் கோ
கிச்டிக் 
Secret superstar

English
Girl with dragon tatoo
Red sparrow
Criminal

Gifted

Searching

Inferno

Game of throne - series(repeated)
Last ship -( 5 seson )series
 இன்னும் சில்

நாட்டு நடப்பில் ரணில் நீக்கபட்டது அதிர்ச்சியாக இருந்தது எங்கே  மீண்டும் மஹிந்த வந்து இயல்பு நிலை குழம்பி விடுமோன்னு நினைத்தேன் .. ரணில் வந்தால் என்ன ஆர் இருந்தாலும் தமிழருக்கான தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவே.

2019 ஆவது தனிபட்ட வாழ்விலும் தமிழர்களின் வாழ்விலும் எதாவது மாற்றங்களை கொண்டு வராதா என்னும் எதிர் பார்ப்புடன் 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அபராஜிதன் said:

நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அபராஜிதன்......!

குறிப்பாக சொல்வதெனில் 2018 ல் பல வருடங்களின் பின் தாயகம் போய் வந்தேன். நிறைய கோயில்களுக்கு சென்று வந்ததும் ,அங்கு யாழ் உறவுகள் ஜீவன் , தனியை சந்தித்ததும் அவர்களுடன் படித்த பாடசாலையை சுற்றி நடந்ததும், நீலாம்பரியில் கோப்பி குடித்ததும்  மறக்க முடியாத அனுபவம்.

மற்றும்படி அதே வேலை அதே வீடு  அதே நண்பர்கள் அதே பிள்ளைகள் அதே மனைவி அதே யாழ் என்று போகின்றது ......!  😁

2018ம் ஆண்டும் பெரிதாக என்னால ஒண்டும் செய்ய முடியவில்லை. வேலை, வீடு, படிப்பு எண்டு போனது. 2018ம் ஆண்டு உறுப்படையாக செய்த காரியம் எண்டால் MSc in Construction Project Management முடிச்சது மட்டும்தான். கொழும்பில் வேலை செய்வதாலும் மற்றும் படித்ததாலும் யாழ்ப்பாணம் தவிர வேறு ஒரு இடமும் அடிக்கடி போக முடியவில்லை. எவ்வளவு வேலை மற்றும் படிப்பு பளு இருந்தாலும், ரிலாக்ஸ்கு மதம் 1 முறை 2 நாள் (சனி மற்றும் ஞாயிறு) அம்மா அப்பா மற்றும் சகோதர்களிடம் யாழ்ப்பாணம் போடுவான். பயண களைப்பு இருந்தாலும் அவர்களுடன் செலவிடும் அந்த 2 நாளும் மிகவும் சந்தோசமாக போகும்.

2018ல்  பெரிதாக புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை (நேரம் கிடைத்தாலும் வசித்து முடிக்கிற திறதில்லை). முற்றுமுழுதாக எனது படிப்பு சம்பந்தமான புத்தகங்களுடன் போய்விட்டது. 2018ல 2 படம் மட்டும்தான் பாத்தான். 96 மற்றது கோலி சோடா 2. 

கொழும்பில் இருந்தாலும் அரசியில் நாட்டம் இல்லை. அதனால் அரசியலைப்பற்றி கதைப்பது கவலைப்படுவது இல்லை (நான் கதைச்சு கவலைப்பட்டு ஏதாவது நடக்கவாபோகுது என்ன). 

வேலை படிப்பு அம்மா அப்பா சகோதரம் எண்டு லைப் சந்தோசமாக போகுது. இன்னும் திருமணம் முடிக்காதபடியால் வேற கமிட்மெண்ட்ஸ் இல்லை (குறிப்பாக காதாக கீதல் எண்டு ஒண்டும் இதுவரை இல்லை). 

பாப்பம் 2019 எப்படி போகப்போகுது எண்டு.
 
  • தொடங்கியவர்
14 hours ago, suvy said:

நன்றிகள் தல..:)  பிறந்திருக்கும் இவ்வருடம் மேலும் பல மகிழ்ச்சிகளை கொண்டுவரட்டும்

13 hours ago, Shanthan_S said:

2018ம் ஆண்டும் பெரிதாக என்னால ஒண்டும் செய்ய முடியவில்லை. வேலை, வீடு, படிப்பு எண்டு போனது. 2018ம் ஆண்டு உறுப்படையாக செய்த காரியம் எண்டால் MSc in Construction Project Management முடிச்சது மட்டும்தான். கொழும்பில் வேலை செய்வதாலும் மற்றும் படித்ததாலும் யாழ்ப்பாணம் தவிர வேறு ஒரு இடமும் அடிக்கடி போக முடியவில்லை. எவ்வளவு வேலை மற்றும் படிப்பு பளு இருந்தாலும், ரிலாக்ஸ்கு மதம் 1 முறை 2 நாள் (சனி மற்றும் ஞாயிறு) அம்மா அப்பா மற்றும் சகோதர்களிடம் யாழ்ப்பாணம் போடுவான். பயண களைப்பு இருந்தாலும் அவர்களுடன் செலவிடும் அந்த 2 நாளும் மிகவும் சந்தோசமாக போகும்.

2018ல்  பெரிதாக புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை (நேரம் கிடைத்தாலும் வசித்து முடிக்கிற திறதில்லை). முற்றுமுழுதாக எனது படிப்பு சம்பந்தமான புத்தகங்களுடன் போய்விட்டது. 2018ல 2 படம் மட்டும்தான் பாத்தான். 96 மற்றது கோலி சோடா 2. 

கொழும்பில் இருந்தாலும் அரசியில் நாட்டம் இல்லை. அதனால் அரசியலைப்பற்றி கதைப்பது கவலைப்படுவது இல்லை (நான் கதைச்சு கவலைப்பட்டு ஏதாவது நடக்கவாபோகுது என்ன). 

வேலை படிப்பு அம்மா அப்பா சகோதரம் எண்டு லைப் சந்தோசமாக போகுது. இன்னும் திருமணம் முடிக்காதபடியால் வேற கமிட்மெண்ட்ஸ் இல்லை (குறிப்பாக காதாக கீதல் எண்டு ஒண்டும் இதுவரை இல்லை). 

பாப்பம் 2019 எப்படி போகப்போகுது எண்டு.
 
MSC முடிச்சிருக்கீங்க பெரிசா ஒன்றம் செய்யல என்கிறீர்கள் .. என்ன தன்னடக்கம் :)

2019 இன்னும் பல சிறப்புக்களை கொண்டு வரட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அபராஜிதன் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறீர்கள் ...தப்பித் தவறி கூட இங்கால பக்கம் வந்து விடாதீர்கள்...வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

2018 எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இன்னும் winter jacket போடாமலும் குளிரை உணரவில்லை.

இத்தாலிக்கு விடுமுறைக்கு போயிருந்தேன். ரோமில் பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்தாயிற்று. அடுத்தமுறை ரோமைத் தவிர்த்து Florence, Venice போகவேண்டும். எவராவது உபயம் செய்யத் தயார் என்றால் தனிமடலில் சொல்லுங்கள்😀

 வெக்கை, புழுக்கம் அதிகம் என்பதாலும் சுத்தம் சுகாதாரம் குறைவு என்பதாலும் சிறிலங்காவுக்குப் போக விரும்புவதில்லை! தவிர, அங்கு தங்கி நிற்க சொந்த வீடும் இல்லை!

  விஷ்வரூபம் 2, சர்கார் படங்கள் அகன்ற திரையிலும், 2.0 3D திரையிலும் தமிழில் பார்த்த படங்கள். மற்றும்படி நல்ல பல படங்களை விளம்பரத் தடைகள் இல்லாமல் இலவசமாகப் பார்த்தேன். 

புத்தகங்கள் பல அச்சுப்பிரதியாகவும் கிண்டிலிலும் வாங்கினேன். வெண்முரசு வரிசையில் இப்போது ஆறாவது நாவல் படிக்கின்றேன்😀

அதைவிடுத்து குணா.கவியழகனின் கர்ப்பநிலம் படித்தேன். தஞ்சைப் பிரகாஷின் கள்ளம் என்ற நாவலைப்படித்து நேரத்தை விரயம் செய்தேன்.😩 அகரமுதல்வனின் சிறுகதைத் தொகுப்புக்கள் முஸ்தபாவைக் கொன்ற ஓரிரவு, பான் கீ மூனின் றுவாண்டா படித்தேன். மேலும் கிண்டிலில் ஆங்கிலத்தில் non-fiction சில படித்தேன். 

2019 இல் பொழுதுபோக்காகப் படிக்கவும், தொழில் ரீதியாகப் படிக்கவும் பல உள்ளன. ஆனால் திட்டம் எதுவும் போடாமல் இந்த வருடத்தைக் கடத்தவேண்டும்!😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/10/2019 at 12:54 PM, suvy said:

மற்றும்படி அதே வேலை அதே வீடு  அதே நண்பர்கள் அதே பிள்ளைகள் அதே மனைவி அதே யாழ் என்று போகின்றது ......!  😁

அங்காலை இஞ்சாலை எட்டியும் பாக்கிறேல்லையோ? ஐ மீன்....tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அங்காலை இஞ்சாலை எட்டியும் பாக்கிறேல்லையோ? ஐ மீன்....tw_glasses:

குமாரசாமி  அண்ணா....
நீங்கள், சொன்ன...  ஐ மீன், எங்கை... விக்குது.  :grin:

On 1/11/2019 at 5:03 AM, அபராஜிதன் said:

MSC முடிச்சிருக்கீங்க பெரிசா ஒன்றம் செய்யல என்கிறீர்கள் .. என்ன தன்னடக்கம் :)

2019 இன்னும் பல சிறப்புக்களை கொண்டு வரட்டும் 

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அபராஜிதன் அண்ணா.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் எங்களது திறமைகளை வளர்க்காவிட்டால் வேலையில் தாக்குப்பிடிப்பது கடினம். அவ்வளவு போட்டி மற்றும் அரசியல். அதனால் விரும்பியோ விரும்பாமலோ, நல்ல வேலையில் இருக்கவேண்டுமெனில் எம்மை நாமே வளர்க்கவேண்டும். அதன் ஒரு முற்சியே இந்த MSc.

On 1/11/2019 at 10:52 PM, ரதி said:

சூப்பர் அபராஜிதன் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறீர்கள் ...தப்பித் தவறி கூட இங்கால பக்கம் வந்து விடாதீர்கள்...வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் 

ரதி அக்கா சொல்வதுடன் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் கடந்த 2017 நவம்பர் மாதம் 2 கிழமை லீவில் ல UK வந்தனான். என்ன ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை. 2 கிழமையும் இடங்கள் பார்த்ததால் எனக்கு நல்ல பொழுது போச்சுது. ஆனால் நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்து மிகவும் குறைந்த நேரமே. ஏனெனில், பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 2 வேலை செய்யினம். அதனால் அவங்களை பிடிப்பது கடினம். பெரும்பாலானோரின் வாழ்க்கை வேலையுடன் முடிந்து போகுது.

UK வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, ஸ்ரீலங்கா வாழ்க்கையில் இயந்திரத்தன்மை குறைவு. 

Edited by Shanthan_S

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Shanthan_S said:

அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்துங்கள், சந்திப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 5:24 PM, suvy said:

யாழ் உறவுகள் ஜீவன் , தனியை சந்தித்ததும் அவர்களுடன் படித்த பாடசாலையை சுற்றி நடந்ததும், நீலாம்பரியில் கோப்பி குடித்ததும்  மறக்க முடியாத அனுபவம்.

நன்றி அண்ணை :90_wave:

அபராஜிதன் :90_wave:  பகிர்வு நன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/12/2019 at 12:46 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணா....
நீங்கள், சொன்ன...  ஐ மீன், எங்கை... விக்குது.  :grin:

நான் அதிலை ஐயர் மீன் எண்டு எழுதுறதுக்கு பதிலாய் ஐ மீன் எண்டு எழுதிப்போட்டன்...:grin:

à® à®®à¯à®©à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

இப்ப சுவியர்! என்ன நினைக்கப்போறாரோ தெரியேல்லை? 😄

  • கருத்துக்கள உறவுகள்

2018ல்

1. வருட விடுமுறைக்கு மொத்த குடும்பமும் அமீரகம் வந்து 3 வாரங்கள் தங்கியதில் பொழுதுகள் பறந்துவிட்டன. அதிலும் முதல் முறையாக எனது பேரனுடன் துபாய் நகரை வலம் வந்தது இனிமையான அனுபவம்.

2. யாழ்கள உறவு பாஞ் அவர்களை துபாய் நகரில் சந்தித்தது ஒரு திரில்லிங்தான். :grin:

Titanic-Belfast-visitor-centre-1-600x375

3. வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட்(Belfast) நகரத்தில் டைட்டானிக் கப்பல் கட்டிய இடத்தையும், அந்த இடத்தில் தற்பொழுது அமைத்திருக்கும் மியூசியத்தையும் பார்த்தபொழுது உணர்ந்த இனம்புரியாத சோகம்.

4. மற்றுபடி அதே வேலை, அதே அலுவலகம், அதே அரபிகள்.(in 'Suvy' words..! :))

21 hours ago, MEERA said:

அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்துங்கள், சந்திப்போம்....

நன்றி அண்ணா.

இனி எப்ப சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது UK வர. வந்தால் கட்டாயம் சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Shanthan_S said:

நன்றி அண்ணா.

இனி எப்ப சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது UK வர. வந்தால் கட்டாயம் சந்திப்பம்.

நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள் சாந்தன்..... மீரா கொழும்பு வர நீங்கள் ஜோரா சந்திக்கலாம்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎13‎/‎2019 at 10:45 AM, MEERA said:

அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்துங்கள், சந்திப்போம்....

எங்களையே இன்னும் வீட்டை கூப்பிடக் காணோம் 😪

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

எங்களையே இன்னும் வீட்டை கூப்பிடக் காணோம் 😪

அக்கோய் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் எங்கள் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

அக்கோய் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் எங்கள் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும் 

நான் அப்பவே கிருபனிட்ட சொன்னனான்😊 நீங்கள் வீட்டை கூப்பிட்ட நீங்கள் என்று 😑அவர் தான் நம்பேல்ல 🙂 சமருக்கு ஒரு நாளைக்கு வாறோம் சரியா 😋

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.