Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இன்று நாலு பேருக்கு நல்ல நாள்! மிச்சப்பேருக்குக் கரிநாள்😫

 

நாக்கு பேருக்கு நல்லது நடக்கின்றது என்றால் சந்தோசம்  தானே 😀

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

மேலே போகேக்கை புளியங்கொம்பு கீழே போகேக்கை வாழைமரம்.

இது தத்துவம்...tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

புடிச்சது புளியங்கொம்பில்லை! வெறும் நண்டுக்கால்😂🤣

இண்டைக்கு தற்செயலா நண்டைக் கண்டேன். நான் புரட்சிவாதியான கெற்றப்பில் போனதால் நண்டு குழம்பீட்டுது😱

இதென்ன இது நண்டுக்கால் கோழிக்கால் எண்டு சும்மா வளவளவுத்துக்கொண்டு ???? :cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூற்றுவார் தூற்றினாலும் போற்றுவார் போற்றுவார் போற்றினாலும் சார்ந்தோர் நலமுடன் வாழ வேண்டும்.

4 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயா நண்டின் காலைப் பிடித்தால் என்ன நடக்கும் தெரியும் என்று தெரிந்தும் தொங்கிக்கொண்டிருக்கின்றார்! 🦀🦀🦀

 

2 hours ago, நீர்வேலியான் said:

இவர் யாரிடம் இருந்து உருவியுள்ளார் என்று நாலாவது போட்டியிலேயே பிடிப்பட்டுவிட்டது.😂

 நீங்கள் என்ன சொல்ல வாறியள் எண்டு எனக்கு துண்டற விளங்கேல்லை tw_grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி

Mon 03 June

02:30 (PDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
ENGLAND
 

PAKISTAN

 

இன்றைய போட்டியில்

21 பேர் இங்கிலாந்து வெல்லும் என்றும்

4 பேர் பாகிஸ்தான் வெல்லும் என்றும் 
விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டி

Mon 03 June

02:30 (PDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
ENGLAND
 

PAKISTAN

 

இன்றைய போட்டியில்

21 பேர் இங்கிலாந்து வெல்லும் என்றும்

4 பேர் பாகிஸ்தான் வெல்லும் என்றும் 
விடையளித்துள்ளனர்.

அதென்ன இது.... எப்பவுமே ஒரு நாலுபேர் தனியாகவே நிற்கின்றார்கள் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாகிஸ்தானும் பொறுப்புணர்வோடு விளையாடுகின்றது....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

அதென்ன இது.... எப்பவுமே ஒரு நாலுபேர் தனியாகவே நிற்கின்றார்கள் 😄

வேறு வேறு ஆட்கள் தானே.

1 hour ago, suvy said:

இன்று பாகிஸ்தானும் பொறுப்புணர்வோடு விளையாடுகின்றது....!   👍

அன்று நோன்பு வெள்ளிக்கிழமை வேறு அது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
PAKISTAN 
348/8 OV: 50/50

கடினமான இலக்கு.

கடினமான இலக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் 348----8----/ 50 ஓவர் .......!  இங்கிலாந்துக்கு வெல்வது கொஞ்சம் சிரமம்தான்......!   😁

           Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பாகிஸ்தான் வெல்லும் என்று விடையளித்தோர்

கிருபன்,ராஜவன்னியன், மருதங்கேணி ,கறுப்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஹலோ ஈழப்பிரியன் சார்! 
இண்டையான் நிலவரப்படி நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன்? :cool:

Alert Arumugam | Vadivelu | Comedy GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 ஹலோ ஈழப்பிரியன் சார்! 
இண்டையான் நிலவரப்படி நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன்? :cool:

Alert Arumugam | Vadivelu | Comedy GIF

எனக்கு பின்னாலேயே தான் ஓவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

 ஹலோ ஈழப்பிரியன் சார்! 
இண்டையான் நிலவரப்படி நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன்? :cool:

Alert Arumugam | Vadivelu | Comedy GIF

 

12 minutes ago, நந்தன் said:

எனக்கு பின்னாலேயே தான் ஓவர்

ஓவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று பாகிஸ்தான் வெல்லும் என்று விடையளித்தோர்

கிருபன்,ராஜவன்னியன், மருதங்கேணி ,கறுப்பி.

கொடுத்த விடையை மறந்துபோய் இங்கிலாந்து வெல்லுதா என்று பார்த்துக்கொண்டு திரிகின்றேன் 😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

கொடுத்த விடையை மறந்துபோய் இங்கிலாந்து வெல்லுதா என்று பார்த்துக்கொண்டு திரிகின்றேன் 😯

 

இன்றைக்கு உங்கட காட்டில தான் மழை போல இருக்கு.
ரதிக்கு மண்டை வெடிக்கப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவில்


நந்தன்              10
குமாரசாமி     10
ஈழப்பிரியன்    8
கிருபன்              8
எராளன்             8
நீர்வேலியான்    8
எப்போதும் தமிழன்    8
வாத்தியார்     8
கந்தப்பு            8
அகஸ்தியன்    6
சுவி                      6
கோசான் சே    6
ராசவன்னியன்    6
புத்தன்               6
ரஞ்சித்               6
தமிழினி           6
சுவைப்பிரியன்    6
மருதங்கேணி    6
பகலவன்          6
கல்யாணி        6
கறுப்பி              6
காரணிகன்     6
நுணாவிலான்     6
வாதவூரான்    4
ரதி                      4
    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்றைக்கு உங்கட காட்டில தான் மழை போல இருக்கு.
ரதிக்கு மண்டை வெடிக்கப் போகுது.

 


🤯 அடக் கடவுளே! இன்டைக்கும் ஆப்பா? 

இவ்வளவு கால யாழ் வரலாற்றில் ரதி,கடைசியாய் வந்தது இதுவே முதற் தடவை🤢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இவ்வளவு கால யாழ் வரலாற்றில் ரதி,கடைசியாய் வந்தது இதுவே முதற் தடவை🤢

சரியான இடத்தில்தானே வந்து நிற்கின்றீர்கள்!😃

😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமார‌சாமி தாத்தா தொட‌ர்ந்து முன் நிலையில் நிப்ப‌தால் , ஒரு போத்தில் க‌ள்ளு தாத்தாவுக்கு ஓட‌ர் ப‌ண்ணி விட்ட‌ன் 🥂🍻 , இப்ப‌ ம‌கிழ்ச்சி தானே தாத்தா இஞ்சோய் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் 105 க்கு சுருளேக்க நான் சொன்னதை உடனயே காட்டீடங்கள் சிங்கன்கள்😂 ஆனா ஏன வெஸ் இண்டீச வெளுத்துப் போட்டு இங்கிலாந்திட்ட மண்டியிடுவார்கள் என நினைத்தேன்.

உல்டாவா விளையாடி என்ர 4 புள்ளிய காவு வாங்கீடாங்கள்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

பாகிஸ்தான் 105 க்கு சுருளேக்க நான் சொன்னதை உடனயே காட்டீடங்கள் சிங்கன்கள்😂 ஆனா ஏன வெஸ் இண்டீச வெளுத்துப் போட்டு இங்கிலாந்திட்ட மண்டியிடுவார்கள் என நினைத்தேன்.

உல்டாவா விளையாடி என்ர 4 புள்ளிய காவு வாங்கீடாங்கள்.😡

அமிர் ம‌ற்றும் வாப் ரியஸ் / இவ‌ர்க‌ளின் வேக‌ ப‌ந்து அருமை /
அமிர் சிற‌ந்த‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் / அந்த‌ சின்ன‌ பெடிய‌னை 2010ம் ஆண்டு சூது விளையாட்டில் மாட்டி விட்டு ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு கிட்ட‌ பாகிஸ்தான் அணியில் விளைய‌ட‌ வில்ல , இள‌மையில் அமிரின் ப‌ந்து வீச்சு மிக‌வும் வேக‌ம் / 
வ‌ட்லா ஆட்ட‌ம் இழ‌க்காம‌ நின்று இருந்தா  இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும் / 

அர‌பி நாடுக‌ளில் விளையாட்டு ந‌ட‌ந்தா 300 ஓட்ட‌ங்க‌ள் எடுப்ப‌து மிக‌ க‌டின‌ம் / இங்கிலாந் மைதான‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் ஈசியா எடுக்க‌லாம் / 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமிர் ம‌ற்றும் வாப் ரியஸ் / இவ‌ர்க‌ளின் வேக‌ ப‌ந்து அருமை /
அமிர் சிற‌ந்த‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் / அந்த‌ சின்ன‌ பெடிய‌னை 2010ம் ஆண்டு சூது விளையாட்டில் மாட்டி விட்டு ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு கிட்ட‌ பாகிஸ்தான் அணியில் விளைய‌ட‌ வில்ல , இள‌மையில் அமிரின் ப‌ந்து வீச்சு மிக‌வும் வேக‌ம் / 
வ‌ட்லா ஆட்ட‌ம் இழ‌க்காம‌ நின்று இருந்தா  இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும் / 

அர‌பி நாடுக‌ளில் விளையாட்டு ந‌ட‌ந்தா 300 ஓட்ட‌ங்க‌ள் எடுப்ப‌து மிக‌ க‌டின‌ம் / இங்கிலாந் மைதான‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் ஈசியா எடுக்க‌லாம் / 


 

உண்மைதான். பட்லர் நிண்டிருந்தா கதை வேற.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 


🤯 அடக் கடவுளே! இன்டைக்கும் ஆப்பா? 

இவ்வளவு கால யாழ் வரலாற்றில் ரதி,கடைசியாய் வந்தது இதுவே முதற் தடவை🤢

தங்கச்சி! நீங்கள் களத்திலை இறங்கிறதுக்கு முதல் என்னோடை ஒரு வார்த்தையாவது கலந்தாலோசிச்சிருக்கலாம் எல்லே  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2019 at 10:20 PM, பையன்26 said:

குமார‌சாமி தாத்தாவை யாரோ பின்னுக்கு நின்று இயக்கின‌ம் / 10 புள்ளி எடுத்து இரண்டாம் இட‌த்தில் நிக்கிறார் / 

தாத்தா கால்ப‌ந்து விளையாட்டு மேல‌ தானே ஆர்வ‌ம் உடைய‌வ‌ர் , கிரிக்கெட் விளையாட்டில் , 
ஏதோ அதிச‌ய‌ம் ந‌ட‌க்குது பொறுத்து இருந்து பாப்போம் 😁
 

தம்பி இஞ்சை பாரும் எனக்கு எல்லா விளையாட்டிலையும் ஆர்வம் எக்கச்சக்கம் கண்டியளோ.....😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.