Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

நியாயத்தின்படியும், தர்மத்தின்படியும் பார்த்தால், கடைசியில் முதலாவதாக வருபவரைவிட, அதிக நாள் முதலாவதாக இருந்தவருக்கே பரிசை கொடுக்கவேண்டும். ஈழப்பிரியன் சார் ஒரு நல்லவர், ஒரு வல்லவர்,  நேர்மையை வாழ்க்கையின் நெறியாக கடைபிடிப்பவர். தர்மத்திற்கு வாழ்க்கைப்பட்டவர். யாழ்களத்தில் இந்த  நியாயத்தை நிலைநாட்ட முழு மனதுடன் முயற்சி செய்வார் என நம்புகிறேன்

இதில் நீங்கள் கூறியது எல்லாம் சரி.......ஆனால் அவரின் பாரியாரின் பெயர் தர்மாம்பாள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்......!  😂

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஓமோம்.......வசந்தமாளிகை.🤣

Yarukkaga Ithu Yarukkaga Video Song | Vasantha Maligai Tamil Movie | Sivaji Ganesan | Vanisri Yarukkaga Ithu Yarukkaga Video Song, vasantha maligai video songs, mayakkam enna song, Mayakkam Enna Video Song, Vasantha Maligai Tamil movie, Vasantha Maligai Tamil movie Parts, Vasantha Maligai Tamil movie scenes, Vasantha Maligai Tamil movie songs, Vasantha Maligai songs, Vasantha Maligai movie songs, Sivaji Ganesan, Sivaji Ganesan movies, sivaji movies, sivaji ganesan songs, sivaji ganesan old movies, vasantha maligai sivaji ganesan, old tamil movies, old tamil songs GIF

 

 

ரெண்டைத்தானே நான் அழைத்தது,

இதில் முட்டை இங்கு ஏன் கிடைத்தது?

அங்கிருந்து ஆடுகின்றவன்,

தினம் ஆடுகின்ற நாடகம் இது.

முட்டையே போ...போ...

ரெட்டையே வா, வா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ரெண்டைத்தானே நான் அழைத்தது,

இதில் முட்டை இங்கு ஏன் கிடைத்தது?

அங்கிருந்து ஆடுகின்றவன்,

தினம் ஆடுகின்ற நாடகம் இது.

முட்டையே போ...போ...

ரெட்டையே வா, வா...

மரணமென்னும் தூது வந்தது

அது உலககிண்ண வடிவில் வந்தது.

சொர்க்கம் என்று நான் நினைத்தது

நரகமாக மாறிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Wed 19 June
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
NEW ZEALAND
SOUTH AFRICA

இன்றைய போட்டியில்

நியூசிலாந்து வெல்லும் என்று 9 பேரும்

தென்னாபிரிக்கா வெல்லும் என்று 15 பேரும்

ரதி மட்டும் சமநிலை என்றும் விடையளித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ரதிட்டும் சமநிலைன்றும் விடையளித்துள்ளனர்.

இன்றைய போட்டி விறுவிறுப்பாக நடந்து tie ஆனாலும் ஆகும்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அண்ணாவின் சமாதியில் எழுதியமாரி இங்கேயும் எழுதி வைத்து விட வேண்டியதுதான்.

”எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” 😂

உங்களையும் தாங்கிப்பிடிக்க ஒருவ தேம்ஸ் நதிக்கரையில் இருந்து வருவா பாருங்கோவன்!

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால போய் விளையாடுங்கள்......அந்த இடம் யாருக்கும் கிடையாது.....!  🐢

    Image associée     

                                                                                                               Résultat de recherche d'images pour "slow  race gif"  

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்😂

அண்ணா , அன்மையில் இர‌ண்டு பேரும் சேர்ந்து தானே அப்கானிஸ்தான் அணிய‌ புக‌ழ்ந்த‌ நாங்க‌ள் , அவைக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு என்று ,

அப்ப‌டி புக‌ழ் பாடி போட்டு இப்ப‌டி எழுதினத‌க்கு என‌து வ‌ன்மையான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள் 😁😁😁 /

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல :37_disappointed:

அப்பிடியெண்டால் நீங்கள் ஸ்ரீலங்காவை நம்பியிருக்க கூடாது! இப்ப டூ லேட் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

நியூசிலாந்து வெல்லும் என்று 9 பேரும்

இன்று நியூசிலாந்து வெல்லும் என்று

அகஸ்தியன்,நந்தன்,ஏராளன்,ரஞ்சித்,தமிழினி,கல்யாணி,குமாரசாமி, எப்போதும் தமிழன,கந்தப்பு 

ஆகியோர் விடையளித்துள்ளனர்.

9 hours ago, ஈழப்பிரியன் said:

ரதி மட்டும் சமநிலை என்றும் விடையளித்துள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தின் வெற்றி உறுதி  😍😍😍😍😍😍😍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

நியுசிலாந்தின் வெற்றி உறுதி  😍😍😍😍😍😍😍

  தம்பி! அப்பிடியெண்டால் குமாரசாமி ஆகிய நான் எத்தினையாம் இடம்???????

எதற்காக தென்னாபிரிக்காவிற்கு 49 ஓவர்கள் மட்டுமே விளையாட கொடுத்தார்கள்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

  தம்பி! அப்பிடியெண்டால் குமாரசாமி ஆகிய நான் எத்தினையாம் இடம்???????

இர‌ண்டு  புள்ளி உங்க‌ளுக்கு கூடும் தாத்தா / அதே இட‌ம் தான் , ஏன் என்றால் உங்க‌ளை விட‌ அதிக‌ புள்ளி எடுத்த‌வ‌ கொஞ்ச‌ம் மேல‌ நிக்கின‌ம் தாத்தா 😁

6 minutes ago, தமிழினி said:

எதற்காக தென்னாபிரிக்காவிற்கு 49 ஓவர்கள் மட்டுமே விளையாட கொடுத்தார்கள்? 

 

ம‌ழை கார‌ண‌மாய் ஒரு ஓவ‌ர‌ நீக்கி இருக்கின‌ம் , அது தான் 49 ஓவ‌ர் /

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தென்னாபிரிக்கா இப்பிடி காலை வாருவாங்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நம்பிக்கை இவர்களில் வைத்திருந்தேன், இரண்டாவது தடவையாக கழுத்தறுத்து போட்டான்கள். வரப்போகும் போட்டிகளிலும் இவங்களை செலக்ட் பண்ணியிருக்கிறேன் 😥😥😥

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, நீர்வேலியான் said:

இந்த தென்னாபிரிக்கா இப்பிடி காலை வாருவாங்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நம்பிக்கை இவர்களில் வைத்திருந்தேன், இரண்டாவது தடவையாக கழுத்தறுத்து போட்டான்கள். வரப்போகும் போட்டிகளிலும் இவங்களை செலக்ட் பண்ணியிருக்கிறேன் 😥😥😥

கோசான் பெரிய வீட்டிலை தனியத்தான் இருக்கிறாராம்.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கோசான் பெரிய வீட்டிலை தனியத்தான் இருக்கிறாராம்.... 🤣

அண்ணை, அப்பிடியே நான் கோசான் இடம் போகவேண்டி வந்தாலும் உங்களையும் இழுத்துக்கொண்டுதான் போவேன், உங்கள் தெரிவுகளும் அப்பிடி. சனிப் பிணம் தனிய போகாது😂 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நீர்வேலியான் said:

இந்த தென்னாபிரிக்கா இப்பிடி காலை வாருவாங்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நம்பிக்கை இவர்களில் வைத்திருந்தேன், இரண்டாவது தடவையாக கழுத்தறுத்து போட்டான்கள். வரப்போகும் போட்டிகளிலும் இவங்களை செலக்ட் பண்ணியிருக்கிறேன் 😥😥😥

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லும் தென் ஆபிரிக்கா ந‌ல்லா விளையாடும் என்று தான் நானும் நினைச்ச‌ நான் , ஆனால் அவ‌ர்க‌ளின் விளையாட்டு சொல்லும் ப‌டியாய் இல்ல‌ 😓😉 /

கைபேசியில் இருந்து தான் யாழ‌ பார்க்கிறேன் , போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ நானும் விரும்பினேன் , கைபேசியில் இருந்து போட்டிக்கான‌ ப‌திவுக‌ள்
ச‌ரியா வ‌ர‌ வில்ல‌ அப்ப‌டியே நிறுத்தி விட்டேன் 😁😁/

போட்டியில் க‌ல‌ந்து இருந்தா உங்க‌ளின் ம‌ன‌ நிலையில் தான் நானும் இருந்து இருப்பேன் 😁 /


கோசான் சே என்ற‌ பெரிய‌ அறிவாளி , நீண்ட‌ நாளாக‌ கீழ‌வே நிக்கிறார் , அவ‌ர் மேல‌ போர‌துக்கு வாய்ப்பே இல்ல‌ 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

  தம்பி! அப்பிடியெண்டால் குமாரசாமி ஆகிய நான் எத்தினையாம் இடம்???????

கொஞ்சம் பொறுங்கோ.இன்றைக்கு உங்களுக்கு 2 புள்ளி வரும் போல.

ஆடறுக்க முதல்...........

14 minutes ago, குமாரசாமி said:

கோசான் பெரிய வீட்டிலை தனியத்தான் இருக்கிறாராம்.... 🤣

பாட்டுகள் வேற பாடிக் கொண்டு திரியுறார்.

2 minutes ago, பையன்26 said:

கோசான் சே என்ற‌ பெரிய‌ அறிவாளி , நீண்ட‌ நாளாக‌ கீழ‌வே நிக்கிறார் , அவ‌ர் மேல‌ போர‌துக்கு வாய்ப்பே இல்ல‌ 😁

உஸ்ஸ்ஸ் மெதுவா கேட்க போவுது.

20 minutes ago, நீர்வேலியான் said:

இந்த தென்னாபிரிக்கா இப்பிடி காலை வாருவாங்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு நம்பிக்கை இவர்களில் வைத்திருந்தேன், இரண்டாவது தடவையாக கழுத்தறுத்து போட்டான்கள். வரப்போகும் போட்டிகளிலும் இவங்களை செலக்ட் பண்ணியிருக்கிறேன் 😥😥😥

நானும் இவங்களையும் மே.இந்திய தீவுகளையும் நம்பி மோசம் போய்க் கொண்டேயிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கோ.இன்றைக்கு உங்களுக்கு 2 புள்ளி வரும் போல.

ஆடறுக்க முதல்...........

இல்லை...இல்லை .....ஒண்டும் அவசரமில்லை......மெள்ள மெதுவா.....பொறகு தெய்வம் கோவிச்சுக்கும்...😂

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சாரே கொஞ்சம் அரக்கி இருக்கியலா, ரெண்டு பேர் வாறம் உங்கட வீட்டுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

நியுசிலாந்தின் வெற்றி உறுதி  😍😍😍😍😍😍😍

என்ன பையா நியூசிலாந்து பம்முது?

  • கருத்துக்கள உறவுகள்

 Image associée

 

                         ஈரம் 

விளையாட்டு மைதானமும் ஈரம் 

விளையாடும் மட்டையும் ஈரம் 

விழுந்து எழும்பும் பந்தும் ஈரம் 

விளையாடுவோர் கரங்களும் ஈரம் 

பார்வையாளர் தலைகளும் ஈரம்  

பாதுகாக்கும் குடைகளும் ஈரம் 

241 தென் ஆப்பிரிக்காவின் ஓரம் 

மேவி எடுக்கணும் கூட ஒன்டு பாரம் 

நியூசிலாந்து வென்றால் கண்களில் காரம் 

தவறினால்  எமக்கெல்லாம் நல்ல நேரம்.....! 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா நியூசிலாந்து பம்முது?

ஓம் அண்ணா
8 ர‌ன்ஸ்சுக்கு மூன்று விக்கேட் /
நியுஸ்லாந் ப‌ம்முது தான் , பொறுத்து இருந்து பாப்போம் சில‌ ஓவ‌ர்க‌ளில் அதிர‌டியா ஆட‌க் கூடும் 💪

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து நான் கீழ் நோக்கி நகர்வேன்...எனக்கான இடத்தை தயாராக வைத்திருங்கள் 😊

 

6 hours ago, Eppothum Thamizhan said:

அப்பிடியெண்டால் நீங்கள் ஸ்ரீலங்காவை நம்பியிருக்க கூடாது! இப்ப டூ லேட் !!

எப்படா விழுவாள் என்று சிலர் காத்துக் கிடக்கின்றனர் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.