Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

இல‌ங்கை அணி 1996 இருந்து 2015ம் ஆண்டு வ‌ர‌ ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து /

இனி இல‌ங்கை அணியால் ஒரு போதும் மீழ‌ முடியாது /

இல‌ங்கை அணிக்கு 2014ம் ஆண்டு உல‌க‌ கோப்பை தான் க‌ட‌சி கோப்பை / சிங்க‌ள‌வ‌ன் த‌ல‌ கீழா நின்றாலும் இனி அவ‌ர்க‌ளால் ஆசியா கோப்பையை கூட‌ தூக்க‌ முடியாது /

இல‌ங்கை பேய் என்றால் இந்தியா பிசாசு /
பேயின் க‌தை முடிந்து விட்ட‌து , பிசாசு விஸ்ப‌ரூப‌ம் எடுக்குது 

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Eppothum Thamizhan said:

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

உண்மை தான்.....எப்போதும் தமிழன்....!

அவுஸ்திரேலிய மானிலங்களை ....ஒரு தேசமாக இணைத்து வைத்திருப்பதில்....விளையாட்டு மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது!

இல்லாவிட்டால் ஒவ்வொரு மானிலமும்.....கல்முனையும்....காத்தான் குடியும் தான்!

சிங்களம் விட்ட மாபெரும் தவறும் இது தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Fri 21 June
02:30 (PDT) (YOUR TIME)
Headingley, Leeds 10:30AM UK
 
ENGLAND
SRI LANKA
இன்றைய போட்டியில்
இங்கிலாந்து வெல்லும் என்று 19 பேரும்
இலங்கை வெல்லும் என்று 6பேரும் விடையளித்துள்ளனர்.
இலங்கை வெல்லும் என்று சுவி, ராசவன்னியன்,வாதவூரான், மருதங்கேணி,ரதி ,கறுப்பி,ஆகியோர் விடையளித்துள்ளனர்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி சுவிக்கும் கோசான் சேயுக்குமான போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வென்றால் நான் கோசானிடம் வாடகையை பெற்றுக்கொண்டு அனுப்பி விடுவேன். ஆனால் ஸ்ரீலங்காதான் வெல்லும், அப்படி வெல்லும்போது இங்கிலாந்து தலை குப்புற தேம்ஸ் நதிக்குள் விழுந்திருக்கும்..... நாங்கள் கூரைக்கு மேலே இருப்போம்.....!   😁

Image associée

Edited by suvy
சிறு பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா வெல்லும் என்று இப்போதும் நம்புகின்றவர்களை நினைக்கச் சிரிப்பாக இருக்கு😂🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

கிரிக்கெட் பற்றி இவ்வளவு ஆழமாக சிந்தித்து கருத்தெழுதும் நீங்கள் போட்டியில் ஏன்  சரியான அணிகளை தேர்வு செய்யவில்லை?

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கிருபன் said:

சிறிலங்கா வெல்லும் என்று இப்போதும் நம்புகின்றவர்களை நினைக்கச் சிரிப்பாக இருக்கு😂🤣🤪

கிருபன் அண்ணா எனக்கு இங்கிலாந்து வெல்லும் எண்டு தெரியும் ஆனால் ஏதாவது அதிசயம்நடந்து இலங்கை வெல்லாதா என்ற ஒரு நப்பாசை தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இங்கிலாந்து வென்றால் நான் கோசானிடம் வாடகையை பெற்றுக்கொண்டு அனுப்பி விடுவேன். ஆனால் ஸ்ரீலங்காதான் வெல்லும், அப்படி வெல்லும்போது இங்கிலாந்து தலை குப்புற தேம்ஸ் நதிக்குள் விழுந்திருக்கும்..... நாங்கள் கூரைக்கு மேலே இருப்போம்.....!   😁

Image associée

மைண்டாய்ஸ்: அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா கோஷான். மேட்ச் முடியட்டும் அப்புறம் விளையாடலாம் 😂

23 minutes ago, Eppothum Thamizhan said:

கிரிக்கெட் பற்றி இவ்வளவு ஆழமாக சிந்தித்து கருத்தெழுதும் நீங்கள் போட்டியில் ஏன்  சரியான அணிகளை தேர்வு செய்யவில்லை?

விநாச காலே, விபரீத புத்தி 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, புங்கையூரன் said:

உண்மை தான்.....எப்போதும் தமிழன்....!

அவுஸ்திரேலிய மானிலங்களை ....ஒரு தேசமாக இணைத்து வைத்திருப்பதில்....விளையாட்டு மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது!

இல்லாவிட்டால் ஒவ்வொரு மானிலமும்.....கல்முனையும்....காத்தான் குடியும் தான்!

சிங்களம் விட்ட மாபெரும் தவறும் இது தான்!

அவுஸ்ரேலியாவிலும் பிரிவினைவாதம் இருக்கா? tw_grin:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலும் பிரிவினைவாதம் இருக்கா? tw_grin:

வெளிப்படையாக இல்லை! பொதுவாகத் தேசீய் ரீதியில் பெறப்படும் வரியைப் பங்கு போடுவதில் பிடுங்குப் படுவார்கள்! பின்னர் தங்களுக்குள்ளேயே தீர்த்தும் கொள்வார்கள்! தனியாகப் பிரிந்து போனால் தனிமைப் பட்டு விடுவோம் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு!

ஆனால் பிரிவினை இல்லை! கருத்து வேறு பாடுகள் உண்டு!

மேற்கு அவுஸ்திரேலிய மானிலத்தில் தென்னாபிரிக்கர் அதிகம்! அது போல தென் அவுஸ்திரேலிய மானிலத்தில் ஜேர்மனியர் அதிகம்! விக்டோரியா மானிலத்தில் கிறீக் அதிகம்! இத்தாலியர் எல்லா மாநிலங்களிலும் உள்ளார்கள்! குயின்ஸ்லாந்து மானிலத்தில் பிரிட்டிஷ் அதிகம்!

சீனர்கள் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! லெபனிஸ்ஸும், துருக்கியர்களும் எல்லா மானிலங்களிலும் உள்ளார்கள்! ஆட்சி மொழி ஆன்கிலம் எனினும் எல்லா மொழிகளிலும் வானொலிகளும், பத்திரிகைகளும் உண்டு! பல் மொழித் தேசீய தொலைக்காட்சி நிலையம் ஒன்றும் உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, புங்கையூரன் said:

தகவல்களுக்கு நன்றி புங்கையர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி புங்கையூர‌ன் ஜ‌ய்யா /

இல‌ங்கையின் ம‌க்க‌ள் தொகை தான் அவுஸ்ரேலியாவில் /
இல‌ங்கை சிறு தீவு , ஆனால் அவுஸ்ரேலியா பெரிய‌ நில‌ப் ப‌ர‌ப்ப‌ கொண்ட‌ ஒரு நாடு  /

இந்த‌னை மொழி பேசும் ம‌க்க‌ள் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்க‌ளா , 

அப்ப‌ அவுஸ்ரேலியாவிலும் , 
ஜேர்ம‌ன் இந்தாலி நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ஏன் ஜ‌யா உங்கை வ‌ந்தார்க‌ள் குழ‌ப்ப‌மாய் இருக்கு /

இந்தியா அமெரிக்கா போல‌ ப‌ல‌ மொழி பல‌ இன‌ங்க‌லை கொண்ட‌ நாடா அவுஸ்ரேலியா 

  • கருத்துக்கள உறவுகள்

sl  4 - 2 = 3 over ....!

இத்தால் அறியத் தருவது யாதெனில் கோசான் சே  அவர்கள் இன்று வீட்டை காலி பண்ணுகின்றார்.....!   😘

                              Résultat de recherche d'images pour "leave to house gif"

  • கருத்துக்கள உறவுகள்

62-3 நான்நினைக்கிறன் 200 அடிப்பாங்களோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி புங்கையூர‌ன் ஜ‌ய்யா /

இல‌ங்கையின் ம‌க்க‌ள் தொகை தான் அவுஸ்ரேலியாவில் /
இல‌ங்கை சிறு தீவு , ஆனால் அவுஸ்ரேலியா பெரிய‌ நில‌ப் ப‌ர‌ப்ப‌ கொண்ட‌ ஒரு நாடு  /

இந்த‌னை மொழி பேசும் ம‌க்க‌ள் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்க‌ளா , 

அப்ப‌ அவுஸ்ரேலியாவிலும் , 
ஜேர்ம‌ன் இந்தாலி நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ஏன் ஜ‌யா உங்கை வ‌ந்தார்க‌ள் குழ‌ப்ப‌மாய் இருக்கு /

இந்தியா அமெரிக்கா போல‌ ப‌ல‌ மொழி பல‌ இன‌ங்க‌லை கொண்ட‌ நாடா அவுஸ்ரேலியா 

பையன்...அவுஸ்திரேலியா கனடாவைப் போல ஒரு குடியேறிகள் நாடு! 1788 ‘ல் கப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்ததாகக் கூறப் பட்டாலும், ஒல்லாந்தர், சீனர் அவுஸுக்கு வந்துள்ளனர்! ராஸ்மானிய மானிலத்துக்கு ஒல்லாந்தர் வைத்த பெயர் வாண்டிமன் தீவு! ஆனால் கப்ரின் குக் தான் முதலில் உரிமை கோரியவர்! பின்னர் இங்கிலாந்திலிருந்து முதலில் சிறைக் கைதிகளும்...பின்னர் ஆங்கிலேய்ர்களும் வந்தனர்! பின்னர் 1960 வரையும் வெள்ளையர்கள் அல்லது ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மட்டும் தான் குடி பெயரலாம் என்று சட்டமிருந்தது! அப்போது தான் இத்தாலியர், கிரீக், ஜேர்மனியர், தென்னாபிரிக்கர் , துருக்கியர், லெபனியர் எல்லாம் வந்த்னர்! பின்னர் தங்கம் கண்டு பிடிக்கப் பின்னர் சீனர்கள் கூலிகளாக மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள்! உண்மையில் ஏதென்ஸுக்கு அடுத்ததாகக் கிறீக் மொழி பேசும் மக்களைக் கொண்ட நகரம் மெல்பேர்ண் ஆகும்! 1960 களின் பின்னர் தச்ன் மற்றைய நாட்டவர்கள் வரக் கூடியதாக இருந்த்து! அதிக வியட்னாமியர்கள் வியட்னாம் யுத்தத்தின் பின்னர் குடியேறியவர்களாவர்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புங்கையூரன் said:

அவுஸ்ரேலியாவின் வ‌ர‌லாற‌ தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ஜ‌யா 🙏 /

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புங்கையூரன் said:

பையன்...அவுஸ்திரேலியா கனடாவைப் போல ஒரு குடியேறிகள் நாடு! 1788 ‘ல் கப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்ததாகக் கூறப் பட்டாலும், ஒல்லாந்தர், சீனர் அவுஸுக்கு வந்துள்ளனர்! ராஸ்மானிய மானிலத்துக்கு ஒல்லாந்தர் வைத்த பெயர் வாண்டிமன் தீவு! ஆனால் கப்ரின் குக் தான் முதலில் உரிமை கோரியவர்! பின்னர் இங்கிலாந்திலிருந்து முதலில் சிறைக் கைதிகளும்...பின்னர் ஆங்கிலேய்ர்களும் வந்தனர்! பின்னர் 1960 வரையும் வெள்ளையர்கள் அல்லது ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மட்டும் தான் குடி பெயரலாம் என்று சட்டமிருந்தது! அப்போது தான் இத்தாலியர், கிரீக், ஜேர்மனியர், தென்னாபிரிக்கர் , துருக்கியர், லெபனியர் எல்லாம் வந்த்னர்! பின்னர் தங்கம் கண்டு பிடிக்கப் பின்னர் சீனர்கள் கூலிகளாக மட்டும் அனுமதிக்கப் பட்டார்கள்! உண்மையில் ஏதென்ஸுக்கு அடுத்ததாகக் கிறீக் மொழி பேசும் மக்களைக் கொண்ட நகரம் மெல்பேர்ண் ஆகும்! 1960 களின் பின்னர் தச்ன் மற்றைய நாட்டவர்கள் வரக் கூடியதாக இருந்த்து! அதிக வியட்னாமியர்கள் வியட்னாம் யுத்தத்தின் பின்னர் குடியேறியவர்களாவர்!

அதெல்லாம் சரி.....அவிசை, கனடாவை, அமெரிக்காவை விடாதவையல், இந்தியாவை, முக்கியமாக இலங்கையை, ஏன் விட்டு, விட்டு போனவையள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.....அவிசை, கனடாவை, அமெரிக்காவை விடாதவையல், இந்தியாவை, முக்கியமாக இலங்கையை, ஏன் விட்டு, விட்டு போனவையள்?

உலகத்தில் ... நாய்க்குட்டி வடிவமான ஒரு சிறிய தீவிலிருந்து..அதனை விடவும் இருநூறு மடங்கான உலகின் வளமான பகுதிகளைக் கையகப் படுத்திய ...இரத்தக் கறை படிந்த வரலாறு கொண்டது பிரித்தானியா!  காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துடன் நின்று பிடிக்க இயலாமல் விட்டுச் சென்றது! According to Ghandi-600,000 British cannot control 600 million Indians, if we do not corporate.இந்தியா போனதும்...இலங்கையை வைத்திருப்பது பொருளாதார நோக்கில்... பிரயோசனம் இல்லாமல் போய் விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

காந்தீண்ட கதையை விடுங்கோ. அவங்களுக்கு எப்படி, 600 மில்லியனை சமாளிக்கலாம் எண்ட வித்தை தெரியும். 1756ல் இருந்து 1947 வரை சமாளிச்சு தான் இருக்கிறான்.

உந்த பிராமணர் சாப்பிட்ட இலையில உருளுற கோஸ்ட் டிகளை பார்த்தனியள்  தானே.

உதுகளையும் வைச்சுக்குண்டு, வெள்ளை எப்படி, உது தனது நாடு எண்டு சொல்ல ஏலும்.

எலிவளை எண்டாலும், தனி வளை வேண்டும் எண்டு, எங்கெங்க, கொஞ்சமா, காடுகள் சார்ந்து வாழும், ஆதி குடிகள் இருந்திச்சுதோ, அங்கங்க செட்டில் பண்ணி விட்டான். 

ஐரோப்பாவில் இருந்து 17,000 கிலோ மீட்டருக்கு அப்பால், உலகின் மறுபுறம், ஒரு நாடு, அவுஸ்திரேலியாவை பிடித்து செட்டில் பண்ணி வெள்ளைகளை பெரும் பான்மையாக கொண்ட  நாடாக்கி இருக்கிறானே.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.....அவிசை, கனடாவை, அமெரிக்காவை விடாதவையல், இந்தியாவை, முக்கியமாக இலங்கையை, ஏன் விட்டு, விட்டு போனவையள்?

பிரித்தானிய காலனியகாலம் அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது ஆங்கில வம்சாவளி குடியேறிகளின் தலைமையில் ஏனைய ஐரோப்பிய குடியேறிகளின் வம்சாவளிகள் ஒன்று சேர்ந்து நடத்திய அமெரிக்க சுதந்திரப் போரினால். அமெரிக்காவை விட்டு பிரிட்டன் வெளியேறவில்லை துரத்தப்பட்டது.

இந்த படிப்பினையை கொண்டு பின்னர் ஏற்படுத்திய வெள்ளையின குடியேற்ற நாடுகளில் மட்டுப்பட்ட சுயாட்சி அனுமதிக்கப் பட்டது. அவுஸ், கனடா, நியூசீலாந்து, கனடா எல்லாவற்றிக்கும் டொமினியன் அந்தஸ்து எப்பவோ வழங்கப் பட்டு விட்டது, ஆனால் அப்போதும் இலங்கையும் இந்தியாவும் crown colony யாக நேரடி ஆளுகையில்தான் இருந்தன.

இந்தியா இலங்கையிலும் போராட்டம் முதலில் டொமினியன் அந்தஸ்து கோரியே அமைந்தது. பின்னர்தான் முழு சுதந்திரக் கோரிக்கை எழுந்தது.

2’ம் உலக யுத்த முடிவில், அமெரிக்கா கை ஓங்கியது. அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக decolonisation இருந்தது. 

இந்த கட்டத்தில் அவுஸ், கனடா போன்ற நாடுகள் பெயரளவில் முடிக்கு கீழ்வரும்  ஏற்பாட்டுக்கு வந்தன. இந்தியா இலங்கை என்பன சுதந்திரம் அடையும் போது இப்படி ஒரு ஏற்பாட்டிலேயே இருந்தன. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - ராணியின் மாமன் மவுண்ட்பேட்டன் பிரபு.

பின்னர் இந்தியா தன் ராணியுடனா முழு தொடர்பையும் முறித்து குடியரசாகி, தன் ஜனாதிபதியை தானே நியமித்தது. இதைதான் இப்போ ரிபப்ளிக் டே என்பர்.

இலங்கை 1972 யாப்பின் மூலம் குடியரசாகியது.

அவுஸ் கனடா இன்னும் இந்த தொடர்பை வைத்துள்ளன. இந்த தொடர்பை அறுக்க வேண்டுமா என அவுசில் 90 களின் பிற்பகுதியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தது. மிக குறைந்த விதியாசத்தில், குடியரசாகும் தெரிவு தோற்றது.

:பிகு அவுஸ் ஒரு ஒற்றை ஆட்சி நாடல்ல. அது ஒரு confederation of states. Australian Commonwealth என்பார்கள். 

1 hour ago, suvy said:

sl  4 - 2 = 3 over ....!

இத்தால் அறியத் தருவது யாதெனில் கோசான் சே  அவர்கள் இன்று வீட்டை காலி பண்ணுகின்றார்.....!   😘

                              Résultat de recherche d'images pour "leave to house gif"

மத்யூஸ், மெண்டிஸ் எண்டு ரெண்டு தடியங்களோட வந்திருக்கிறன். Evict பண்ணுவது கஸ்டம்தான் 😂

  • கருத்துக்கள உறவுகள்

     Image associée

ஸ்ரீலங்கா .....!   😘

  • கருத்துக்கள உறவுகள்

சொறில‌ங்கா அணி , இதெல்லாம் ஒரு அணியா 😉
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

சொறில‌ங்கா அணி , இதெல்லாம் ஒரு அணியா 😉
 
சிங்கள புத்தநாடு வென்றால் என்ன.தோற்றால் என்ன?

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கந்தப்பு said:

சிங்கள புத்தநாடு வென்றால் என்ன.தோற்றால் என்ன?

புத்தர் கைவிட்டுட்டார்  இனி கர்த்தர் காப்பாத்தினால்தான் உண்டு.....!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.