Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, கிருபன் said:

இங்கிலாந்து இப்படிச் சொதப்பிவிட்டதே!🤬

ரதியின் முகத்தில இனி முழிக்கேலாது😫😫

ஒரு நாளாவது நீங்கள் எனக்கு கீழே இருக்கோணும் என்று ஆசைப் பட்டேன்😊

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீர்வேலியான்    38
எப்போதும் தமிழன்    38
ரஞ்சித்    36
கந்தப்பு     36
ஈழப்பிரியன்    34
எராளன்    34
தமிழினி    34
ரதி    34
பகலவன்    34
கல்யாணி    34
கறுப்பி    34
அகஸ்தியன்    32

 கிருபன்    32
நந்தன்    30
ராசவன்னியன்    30
புத்தன்    30
 வாதவூரான்    30
 மருதங்கேணி    30
 குமாரசாமி     30
வாத்தியார்     30
 நுணாவிலான்     30
 சுவைப்பிரியன்    28
காரணிகன்     28
சுவி    26
கோசான் சே    24

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரதி said:

நாங்கள் வெண்டுட்டம் அண்ணா...எங்கட அணியை ,இதெல்லாம் ஒரு அணியா என்றவர்களுக்கும்,ஸ்கூல் பிள்ளைகள் என்றவர்களுக்கும் நல்ல பாடம் குடுத்திட்டம்...இனி மேல் தோப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை..இந்த வெற்றி ஒன்றே போதும் 

பத்தாது இன்னும் இருக்கு சகோதரி, கப் எடுக்க வேண்டும்......!

"கருங்காலிக் கடடைக்கு நாணாத கோடாலி 

வெறுங் கதலித் தண்டுக்கு நானும்".

என்ன நம்ம கோசான் சே இடம் வீட்டை  விட்டு விட்டேன் .....!   👍

இங்கிலாந்தில இரண்டு விக்கட் விழுந்தவுடன் சொல்லுகிறார்கள் கிரவுண்ட் சரி இல்லையாம்.....!

                     Image associée  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரதி said:

ஒரு நாளாவது நீங்கள் எனக்கு கீழே இருக்கோணும் என்று ஆசைப் பட்டேன்😊

காலம் ஒரு நாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன் ....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, suvy said:

பத்தாது இன்னும் இருக்கு சகோதரி, கப் எடுக்க வேண்டும்......!

"கருங்காலிக் கடடைக்கு நாணாத கோடாலி 

வெறுங் கதலித் தண்டுக்கு நானும்".

என்ன நம்ம கோசான் சே இடம் வீட்டை  விட்டு விட்டேன் .....!   👍

இங்கிலாந்தில இரண்டு விக்கட் விழுந்தவுடன் சொல்லுகிறார்கள் கிரவுண்ட் சரி இல்லையாம்.....!

                     Image associée  

க‌ப் அது உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வில் தான் அண்ணா / க‌ப் தூக்கும் அள‌வுக்கு இல‌ங்கை ப‌ல‌மான‌ அணி இல்லை 😁😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த 15,20 வருடமாய் வேல்ட் கப் மட்ச்சில் இங்கிலாந்து, இலங்கை கிட்ட தோத்துக்கிட்டு இருக்காமே! உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ரதி said:

ஒரு நாளாவது நீங்கள் எனக்கு கீழே இருக்கோணும் என்று ஆசைப் பட்டேன்😊

இதென்ன????

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

க‌ப் அது உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வில் தான் அண்ணா / க‌ப் தூக்கும் அள‌வுக்கு இல‌ங்கை ப‌ல‌மான‌ அணி இல்லை 😁😁

Image associée

 

ஏன்  பையா கப் அண்ணளவாக எத்தனை கிலோ இருக்கும்....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சப்பா...இப்பதான் நிம்மதி, சும்மா விருந்தாளியா உள்ள விட்டா, சுவி அண்ணை அப்படியே மூண்டு நாள் தங்கினதும் இல்லாம என்னை எல்லே கிளப்பிற ஐடியா😂

இனி நிம்மதியா காலை நீட்டிப் படுக்கலாம்.

# பார் என் கிரிகெட் அறிவினால் நான் கட்டிய வசந்த மாளிகையை பார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

சப்பா...இப்பதான் நிம்மதி, சும்மா விருந்தாளியா உள்ள விட்டா, சுவி அண்ணை அப்படியே மூண்டு நாள் தங்கினதும் இல்லாம என்னை எல்லே கிளப்பிற ஐடியா😂

இனி நிம்மதியா காலை நீட்டிப் படுக்கலாம்.

# பார் என் கிரிகெட் அறிவினால் நான் கட்டிய வசந்த மாளிகையை பார்.

 

அறிவாளி /
நீங்க‌ள் இற‌க்கி விட்ட‌ த‌டிய‌ங்க‌ள் பிச்சு மேஞ்சு போட்டாங்க‌ள் /

300 ஓட்ட‌த்தை தாண்டுர‌ இங்லாந்துக்கு வ‌ந்த‌ சோத‌னை , 233 ஓட்ட‌த்த‌ தாண்ட‌ முடிய‌ வில்லை 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.86B65258-8340-4942-B786-212D053E621F.jpeg.5c48bfa5a76be66a27cce256787a9e46.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, கிருபன் said:

large.86B65258-8340-4942-B786-212D053E621F.jpeg.5c48bfa5a76be66a27cce256787a9e46.jpeg

இங்கிலாந்துக்கு வரப்போற 3 மேட்ச்சும் செம டைட் கேம்ஸ்.

அநேகமா அடுத்த ஆட்டத்துக்கு ரோய் வருவார். 

50 minutes ago, பையன்26 said:

அறிவாளி /
நீங்க‌ள் இற‌க்கி விட்ட‌ த‌டிய‌ங்க‌ள் பிச்சு மேஞ்சு போட்டாங்க‌ள் /

300 ஓட்ட‌த்தை தாண்டுர‌ இங்லாந்துக்கு வ‌ந்த‌ சோத‌னை , 233 ஓட்ட‌த்த‌ தாண்ட‌ முடிய‌ வில்லை 😁😉

வீடு முக்கியம். பரம்பரைச் சொத்து வேற. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என‌க்கு தெரிந்த‌ ம‌ட்டில்
2007
2011
2019 இந்த‌ மூன்று உல‌க‌ கோப்பையிலும் , இல‌ங்கை அணியிட‌ம் இங்லாந் அணி தோல்வியை ச‌ந்திச்சு இருக்கு /

2011ம் ஆண்டு உல‌க‌ கோப்பையில் இங்லாந் அணி ப‌டு தோல்வி இல‌ங்கை அணியிட‌ம் 😉😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

அறிவாளி /
நீங்க‌ள் இற‌க்கி விட்ட‌ த‌டிய‌ங்க‌ள் பிச்சு மேஞ்சு போட்டாங்க‌ள் /

300 ஓட்ட‌த்தை தாண்டுர‌ இங்லாந்துக்கு வ‌ந்த‌ சோத‌னை , 233 ஓட்ட‌த்த‌ தாண்ட‌ முடிய‌ வில்லை 😁😉

என்னது ..... இங்கிலாந்து இன்று யாரிடம் தோற்றது ....
எல்லோரும் கவலையுடன் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன

இதெல்லாம் ஒரு நாள் விளையாட்டு அல்லவே
ஒரு மாதம்...... இடையில் ஸ்ரீலங்கா அணிக்காரரும் கொஞ்சம் சந்தோசமாக இருப்பதையே இங்கிலாந்து அணியினர் விரும்புகின்றனர்🎰

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, வாத்தியார் said:

என்னது ..... இங்கிலாந்து இன்று யாரிடம் தோற்றது ....
எல்லோரும் கவலையுடன் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன

இதெல்லாம் ஒரு நாள் விளையாட்டு அல்லவே
ஒரு மாதம்...... இடையில் ஸ்ரீலங்கா அணிக்காரரும் கொஞ்சம் சந்தோசமாக இருப்பதையே இங்கிலாந்து அணியினர் விரும்புகின்றனர்🎰

கைவ‌ச‌ம் ஒன்று அல்ல‌து இர‌ண்டு விக்கேட் இங்லாந்திட‌ம் இருந்து இருந்தா , இங்லாந்து வீர‌ர் ஸ்ரொக்ஸ் ஆட்ட‌த்தை வெற்றி க‌ர‌மாய் முடிச்சு இருப்பார் , வாத்தியார் 

இந்த‌ வெற்றியை கொண்டாடும் ம‌ன‌ நிலையில் நான் இல்லை இல‌ங்கை அணியை கை க‌ழுவி விட்டு நீண்ட‌ வ‌ருட‌ம் ஆகுது 😉💪 ,
ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு இந்த‌ வெற்றி ஏதோ பெரிய ம‌கிழ்ச்சியை குடுக்குது 😁 ,

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

என‌க்கு தெரிந்த‌ ம‌ட்டில்
2007
2011
2019 இந்த‌ மூன்று உல‌க‌ கோப்பையிலும் , இல‌ங்கை அணியிட‌ம் இங்லாந் அணி தோல்வியை ச‌ந்திச்சு இருக்கு /

2011ம் ஆண்டு உல‌க‌ கோப்பையில் இங்லாந் அணி ப‌டு தோல்வி இல‌ங்கை அணியிட‌ம் 😉😁

ஓம் 1996 இலும் இங்கிலாந்து படுதோல்வி.

ஆனால் 83இல் இருமுறையும், 87 இல் இருமுறையும், 92 இல் ஒரு முறையும், 99 ஒரு முறையும் இங்கிலாந்து இலங்கையை வென்றுளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டது அரவிந்தவும் அர்ஜுனவும் விளையாடியதைப் பார்த்துத்தான். அதனால், இலங்கையணியைத்தவிர வேறு எந்த அணியையும் ஆதரிக்கும் ஆசை எப்போதும் இருந்ததில்லை. எனது அரசியலுக்கும் இலங்கையணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டு இன்றுவரை ஆதரித்தே வருகிறேன். தொடர்ச்சியாக இலங்கையணி சொதப்பி வந்தாலும், அவர்கள் வெல்லும்போது மெல்லியதாய் ஒரு சந்தோசம்.

வாழ்த்துக்கள் ரதி, என்னைப்போல் மறைந்திருக்காமல் வெளிப்படையாகவே ஆதரித்து வருகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, MEERA said:

இதென்ன????

 

அவ சொல்ல வந்தது points பட்டியலில ஒருமுறையாவது நீங்கள் அவவுக்குக் கீழ வரவேணும் எண்டது!!!!

நல்ல பபாத்தான்!!!😝

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

ரதி    34
பகலவன்    34
கல்யாணி    34
கறுப்பி    34
அகஸ்தியன்    32

 கிருபன்    32

 

7 hours ago, MEERA said:
7 hours ago, ரதி said:

ஒரு நாளாவது நீங்கள் எனக்கு கீழே இருக்கோணும் என்று ஆசைப் பட்டேன்😊

இதென்ன????

 

இது தான் அது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Sat 22 June
05:30 (EDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
INDIA
AFGHANISTAN
இன்று முதலாவது போட்டியில் 
25 பேருமே இந்தியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.
Sat 22 June
08:30 (EDT) (YOUR TIME)
Old Trafford, Manchester 01:30PM UK
 
WEST INDIES
NEW ZEALAND
இன்று இரண்டாவது போட்டியில்
நியூசிலாந்து வெல்லும் என்று 13 பேரும் மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்று 12 பேரும் விடையளித்துள்ளனர்.
நியூசிலாந்து வெல்லும் என்று 
அகஸ்தியன்,ராசவன்னியன்,புத்தன்,ரஞ்சித் ,மருது,ரதி,நீர்வேலியான்,பகலவன் ,கல்யாணி,எப்போதும் தமிழன்,வாத்தியார் கந்தப்பு,நுணாவிலான் 
ஆகியோர் விடையளித்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ஈழப்பிரியன் said:
Sat 22 June
05:30 (EDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
INDIA
AFGHANISTAN
இன்று முதலாவது போட்டியில் 
25 பேருமே இந்தியா வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.
Sat 22 June
08:30 (EDT) (YOUR TIME)
Old Trafford, Manchester 01:30PM UK
 
WEST INDIES
NEW ZEALAND
இன்று இரண்டாவது போட்டியில்
நியூசிலாந்து வெல்லும் என்று 13 பேரும் மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்று 12 பேரும் விடையளித்துள்ளனர்.
நியூசிலாந்து வெல்லும் என்று 
அகஸ்தியன்,ராசவன்னியன்,புத்தன்,ரஞ்சித் ,மருது,ரதி,நீர்வேலியான்,பகலவன் ,கல்யாணி,எப்போதும் தமிழன்,வாத்தியார் கந்தப்பு,நுணாவிலான் 
ஆகியோர் விடையளித்துள்ளனர்.

கவலையாதான் இருக்கு, இரண்டாவது போட்டியின் முடிவில் கிருபன் இன்னும் கீழே போகப்போறார்!😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நீர்வேலியான் said:

கவலையாதான் இருக்கு, இரண்டாவது போட்டியின் முடிவில் கிருபன் இன்னும் கீழே போகப்போறார்!😎

கோசான் நாளைக்கு எழும்ப சான்சே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிந்தியா  VS  ஆப்கானிஸ்தான் ..

இளித்தவாயன் கிடைத்தால் பாய்ந்து பாய்ந்து .. அடிப்பினம் .. அதிலும் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் சொல்லவே வேண்டாம்.. உலக சாதனைகள் பல செய்வினம்..😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்தியா  VS  ஆப்கானிஸ்தான் ..

இளித்தவாயன் கிடைத்தால் பாய்ந்து பாய்ந்து .. அடிப்பினம் .. அதிலும் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் சொல்லவே வேண்டாம்.. உலக சாதனைகள் பல செய்வினம்..😢

புரட்சி இப்ப இந்தியா தான் முன்னணி ஆட்டக்காரராக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்தியா  VS  ஆப்கானிஸ்தான் ..

இளித்தவாயன் கிடைத்தால் பாய்ந்து பாய்ந்து .. அடிப்பினம் .. அதிலும் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் சொல்லவே வேண்டாம்.. உலக சாதனைகள் பல செய்வினம்..😢

புரட்சி, இந்தியா இம்முறை தூக்கும்போலத்தான் தெரிகிறது. இங்கிலாந்து நிட்சயமில்லை, அவுஸ்த்திரேலியாவும் அப்படித்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுவன் ஒருவனுக்கு இடது கண்ணுக்கு பதில் வலது கண்ணில் தவறுதலாக அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது. 7 வயது சிறுவனின் இடது கண்ணில் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருந்ததால், அவனது பெற்றோர் அவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனின் கண்ணை சோதனை செய்த வைத்தியர் அவனது கண்ணுக்குள் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றிவிடலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சிறுவனின் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் லைசென்ஸை இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/198703
    • அந்த குடைக்கணக்கிலை ..ஒன்றைக்கூட எடுக்க நேரமில்லை போல...
    • கொஞ்சம் அல்ல நிறையே கஸ்டம். 77இல் கிடைத்த 2/3 ஐ வைத்து தன் இஸ்டபடி அரசியல் சட்டத்தை எழுதிய ஜே ஆர், அதன் பின் எவரும் அதை மாத்த கூடாது என கொண்டு வந்த தேர்தல் முறை இது. ஆகவே இதில் எவருக்கும் 2/3 கிடைப்பது கடினம். ஆனால் தேர்தலுக்கு பின்னான கூட்டின் மூலம் மகிந்த இதை சாதித்து காட்டி 18ம் திருத்தத்தை நிறைவேற்றினார். இழுபடும் ஆனால் பழையோரை விட இதில் ஜேவிபி முனைப்புக்காட்டும். எல்லோரும் சும்மா இருக்க வழக்கு போட்டு வடக்கு-கிழக்கை பிரித்தவர்கள் அவர்கள்.
    • இவர் என்ன வழக்கு என்றாலும்... காசு விஷயத்தில் கறாராக இருப்பார் என்று சொல்கிறார்கள். ஆரம்பத்தில்,  மாவை சேனாதிராசாவுக்காக வாதாடிய பொது நல வழக்கு ஒன்றில் "லம்பாக" கறந்து போட்டுத்தான் விட்டாரம்.   ஆன படியால்... நீங்கள் வேறை லோயரை பிடிக்கிறது நல்லது அல்வாயான். 😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.