Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, காரணிகன் said:

தொடர் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலண்ட்டும் மோதமுடியாமல் மழை தடுத்துவிட்டது. ஆதலால் இரு அணியினரது பலம்பலவீனம் தெரியவரவில்லை .
லண்டன்வாழ் மக்களே அங்கு இன்றைய வானிலை நிலவரம் என்ன? மழை வருமா?

இன்று Old Trafford இல்  சூரியனை காணமுடியாத  காலநிலை. முகில் கூட்டம் அதிகம். மழை வர  30% வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 17-18C

வேக பந்து வீச்சாளர்களின் பக்கமே கால நிலை உள்ளது.  முதல் துடுப்பெடுத்தாடும் அணி  (260-280) ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம். கோலி அன்ட் கோ வில்லியம்சனின் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழையுமா என்று இன்னும் 8 மணித்தியாலங்களில் தெரிய வரும்.

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Eppothum Thamizhan said:

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

300 ஓட்ட‌த்த‌ தாண்டினா தான் இந்திய‌னை ம‌ட‌க்க‌லாம் , கார‌ண‌ம் அவ‌ங்க‌ளின் ம‌ட்டை வீர‌ர்க‌ள் அதிக‌ம் , நியுசிலாந் ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சை தான் வைச்சு இருக்கு , பொறுத்து இருந்து பாப்போம் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ர‌ன் அடிக்க‌ நியுசிலாந் வீர‌ர்க‌ள் தின‌ருகின‌ம் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 இப்படி ஒரு கேவலமான கேப்டனையும் கோச்சிங் டீமையும் நான் கிரிக்கெட் தெரிந்த நாளில் இருந்து பார்த்ததே இல்லை. 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு டொஸ்ஸில் ஜெயித்து பேட் செய்யும் அறிவை என்ன சொல்வது. டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல விளையாடுகிறார்கள். ஒருவேளை மேட்ச் பிக்ஸிங் ஆக இருக்குமோ?? Tom  Latham  எதற்குத்தான் இந்த டீமில் விளையாடுகிறானோ தெரியவில்லை. ஒருவேளை Kane Williamson க்கு செம்பு தூக்கிறவனோ தெரியேல்லை!! விளையாட்டை பார்க்க கடுப்பா இருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூசிலாந்தின் ஓட்டத்தை இந்தியா ஊதித்தள்ளி விட்டுவிடும்.

Posted

மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

46.1 ஓவர் பந்து வீசப்பட்டுள்ளது

5 விக்கட் இழப்பிற்கு  211 ஓட்டங்கள்.

மழை தொடா;ந்து பெய்தால் இன்று ஆட்டம் நிறுத்தப்பட்டு
நாளை இதே நிலையில் இருந்து ஆட்டம் தொடரும் என சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, Eppothum Thamizhan said:

 இப்படி ஒரு கேவலமான கேப்டனையும் கோச்சிங் டீமையும் நான் கிரிக்கெட் தெரிந்த நாளில் இருந்து பார்த்ததே இல்லை. 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு டொஸ்ஸில் ஜெயித்து பேட் செய்யும் அறிவை என்ன சொல்வது. டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல விளையாடுகிறார்கள். ஒருவேளை மேட்ச் பிக்ஸிங் ஆக இருக்குமோ?? Tom  Latham  எதற்குத்தான் இந்த டீமில் விளையாடுகிறானோ தெரியவில்லை. ஒருவேளை Kane Williamson க்கு செம்பு தூக்கிறவனோ தெரியேல்லை!! விளையாட்டை பார்க்க கடுப்பா இருக்கு!!

ரொம் ல‌த்க‌ம் , ந‌ல்ல‌ திற‌மையான‌ வீர‌ர் , இந்த உல‌க‌ கோப்பையில் பெரிசா சாதிக்க‌ வில்லை , தொட‌க்க‌ வீர‌ரும் அதிர‌டி ஆட்ட‌க் கார‌னுமான‌ ( கொலின் முர்னொ ) இவ‌னை விளையாட‌ விட‌ வில்லை , கொஞ்ச‌ நேர‌ம் நின்று விளையாடினாலும் ர‌ன்ஸ் கூட‌ எடுப்பான் , ப‌ந்தை அடிச்சு ஆடும் திற‌மையான‌ ம‌ட்டை வீர‌ன் 😉😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

66523301_2800045670057623_58110327909043

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாடினால் என்ன
விளையாடாவிட்டால் என்ன இந்தியா தான் வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாடினால் என்ன
விளையாடாவிட்டால் என்ன இந்தியா தான் வெல்லும்.

இன்று நியுசிலாந் தோத்தா , தோல்விக்கு கார‌ண‌ம் , டிச‌ன்டான‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை வ‌ஸ்ம‌ன் ஆட்க‌ள் 😉😁

Posted

விளையாடினால் என்ன? விளையாடாவிட்டால் என்ன? சரி
எங்கட புள்ளிகளுக்கு கதி என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, காரணிகன் said:

விளையாடினால் என்ன? விளையாடாவிட்டால் என்ன? சரி
எங்கட புள்ளிகளுக்கு கதி என்ன?

ம‌ழை நின்று விட்ட‌து , ஓவ‌ர‌ குறைப்பின‌ம் , வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இந்திய‌னுக்கு தான் , பின‌லுக்கு இந்தியா போவ‌து உறுதி 😁😉 /

Posted

மழை காரணமாக இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு நாளை இதே நிலையிலிருந்து ஆரம்பமாகும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

இன்று நியுசிலாந் தோத்தா , தோல்விக்கு கார‌ண‌ம் , டிச‌ன்டான‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை வ‌ஸ்ம‌ன் ஆட்க‌ள் 😉😁

பள்ளிக்கூடத்து விளையாட்டு மாதிரி இருக்கு பையா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம‌ழையால் விளையாட்டு நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு உள்ள‌து / போட்டி மீண்டும் நாளை தொட‌ங்கும் / ஓவ‌ர் ஒன்றும் குறை ப‌டாது / இரு அணிக‌ளும் 50 ஓவ‌ர் விளையாட‌லாம் 😉😁 /

Posted

நாளைக்கும் மழை எனில் புள்ளி அடிப்படையில் முன்நிற்கும் இந்திய அணிக்கு வெற்றி கொடுக்கப்புடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, காரணிகன் said:

மழை காரணமாக இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு நாளை இதே நிலையிலிருந்து ஆரம்பமாகும்

நாளை இன்றைய விட மோசமாக இருக்கலாம்.
உங்களுக்கு 4 புள்ளி கிடைக்க போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு நியுஸிலாந்து மீதமிருக்கும் ஓவரும் பேட் செய்து பின் இந்தியா ஆடத்தொடங்க மழை குழ்ப்பக்கூடும். அநேகமாக டக்வத் லூயிசில்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Eppothum Thamizhan said:

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

அவரின் நாள்தான்🤡 14 பந்துகளில் ஒரு ரண் எடுத்து அவுட்டாவது அவ்வளவு ஈஸியில்லை😂🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

நாளை இன்றைய விட மோசமாக இருக்கலாம்.
உங்களுக்கு 4 புள்ளி கிடைக்க போகுது.

நாளைக்கு மழை வரமுன்னரே விளையாட்டு முடிந்துவிடும்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்ன‌னி இர‌ண்டு விக்கேட்ட‌ இழ‌ந்து விட்ட‌து இந்தியா  😉😁 /

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9-1546921594.jpg

24/4 ☺️

சுவீட் எடு ; கொண்டாடு..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா 10 ஓவரில் 4 விக்கட் இழப்புக்கு 24 ஓட்டங்கள்......😲😀

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.