Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
Posted
 

Don't understand how the game of such proportions, the #CWC19Final, is finally decided on who scored the most boundaries. A ridiculous rule @ICC. Should have been a tie. I want to congratulate both @BLACKCAPS & @englandcricket on playing out a nail biting Final. Both winners imo.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் திறமையுடன் கடைசிவரை அயராது போராடிய இரு அணிகளின் திறமையும் பாராட்டத் தக்கது.ஏதாவது ஒரு அணிதான் வெல்ல முடியும் அந்த வகையில் இந்தப் போட்டியில் திறமையைப் பின் தள்ளி அதிஷ்ட்டம் முன்னிக்கின்றது.....!

மைதானத்து விளையாட்டை விட யாழ்களப் போட்டிதான் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.கோஷன் சே, பையன், கிருபன்,ரதி போன்றவர்கள்  சொல்லி வேல இல்ல......!

உடனுக்குடன் பதில்களைத் தந்து ஆரம்பம் முதலே தொய்வின்றி போட்டியை நடத்திய ஈழப்பிரியனுக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.......!

மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம் உறவுகளே.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

 
கடைசியில் எதிர்பாராத விருந்தாளியாக வந்த பையன்26 மிகவும் சுறுசுறுப்பாகவும் மிகவும் துல்லியமான தகவல்களோடும் நகைச்சுவையாகவும் யாராக இருந்தாலும் சுடச்சுட பதிலளித்து கலகலப்பாக இறுதிவரை இருந்தது மிகமிக சந்தோசமாக இருந்தது.மிகவும் நன்றி பையா.

 

நானும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருப்பேன்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா, என‌து கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ச‌ரியா வ‌ர‌ வில்லை , சொத்திக்கும் பித்தியுமா இருந்திச்சு போட்டி ப‌திவு , அது தான் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை 😁😁😁😁😁 /

நீங்க‌ள் இந்த‌ பெரிய‌ போட்டியை ந‌ட‌த்தி புள்ளி விப‌ர‌த்தை உட‌னுக்கு உட‌ன் தெரிவித்த‌து ம‌கிழ்ச்சி 👏🙏🙏

அடுத்த‌ வ‌ருட‌ம் 10ம் மாச‌ம் ந‌ட‌க்கும் ரீ20 உல‌க‌ கோப்பை  போட்டியில் க‌ண்டிப்பாய்  க‌ல‌ந்து கொள்ளுவேன் 😁😉/

போட்டியை திற‌ம் ப‌ட‌  ந‌ட‌த்திய‌மைக்கு மீண்டும் உங்க‌ளுக்கு  பாராட்டுக்க‌ளும் ந‌ன்றிக‌ளும் அண்ணா 👏🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

நானும் போட்டியில் க‌ல‌ந்து கொண்டு இருப்பேன்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா, என‌து கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ச‌ரியா வ‌ர‌ வில்லை , சொத்திக்கும் பித்தியுமா இருந்திச்சு போட்டி ப‌திவு , அது தான் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை 😁😁😁😁😁 /

நீங்க‌ள் இந்த‌ பெரிய‌ போட்டியை ந‌ட‌த்தி புள்ளி விப‌ர‌த்தை உட‌னுக்கு உட‌ன் தெரிவித்த‌து ம‌கிழ்ச்சி 👏🙏🙏

அடுத்த‌ வ‌ருட‌ம் 10ம் மாச‌ம் ந‌ட‌க்கும் ரீ20 உல‌க‌ கோப்பை  போட்டியில் க‌ண்டிப்பாய்  க‌ல‌ந்து கொள்ளுவேன் 😁😉/

போட்டியை திற‌ம் ப‌ட‌  ந‌ட‌த்திய‌மைக்கு மீண்டும் உங்க‌ளுக்கு  பாராட்டுக்க‌ளும் ந‌ன்றிக‌ளும் அண்ணா 👏🙏🙏🙏

வீட்டு முன்பணத்தை சுவி அண்ணாவிடம் கொடுக்கவும் 😂

11 hours ago, காரணிகன் said:

பிக்ஸ்ட் மச் என்றுகதை உண்மையோ?

இப்படி ஒரு மேட்ச்சை உண்மையிலேயே பிக்ஸ் பண்ணி இருந்தா - அவனுக்குத்தான் உலக கோப்பைய கொடுக்கோணும் 😂

Posted
Quote

இப்படி ஒரு மேட்ச்சை உண்மையிலேயே பிக்ஸ் பண்ணி இருந்தா - அவனுக்குத்தான் உலக கோப்பைய கொடுக்கோணும் 😂

அது தான் குடுத்திருக்கே🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

வீட்டு முன்பணத்தை சுவி அண்ணாவிடம் கொடுக்கவும் 😂

 

அறிவாளி /
பிரோ நான் யாழ் க‌ள போட்டியில் ( க‌ந்த‌ப்பு அங்கிளின் கையால் ப‌ரிசு வேண்டி நான் )

நான் க‌ல‌ந்து கொண்ட‌ யாழ் கிரிக்கெட்  மூன்று போட்டியிலும் 2வது 7வது 5 வ‌து , இப்ப‌டி தான் வ‌ந்து இருக்கிறேன் , 

நீங்க‌ள் தான் சுவி அண்ணாவிட‌ம் வீட்டு முன் ப‌ண‌த்தை கொடுங்கோ ஹா ஹா லொல் 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பென்டோக்ஸ் துடுப்பில பட்ட பந்து பவுண்டரி போனதுக்கு 5 ஓட்டம் தான் குடுக்கலாமாம், களநடுவர் 6 ஓட்டம் குடுத்தது விதிகளின்படி தவறாமே?

முன்னாள் நடுவர் சைமன் ரஃபல் சொன்னதா செய்தியில சொல்றாங்களே! உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஏராளன் said:

பென்டோக்ஸ் துடுப்பில பட்ட பந்து பவுண்டரி போனதுக்கு 5 ஓட்டம் தான் குடுக்கலாமாம், களநடுவர் 6 ஓட்டம் குடுத்தது விதிகளின்படி தவறாமே?

முன்னாள் நடுவர் சைமன் ரஃபல் சொன்னதா செய்தியில சொல்றாங்களே! உண்மையா?

உற‌வே நேற்று ந‌ட‌ந்த‌ கிரிக்கெட் விளையாட்டில் , ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌து , ப‌ல‌ருக்கு ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் நேற்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் , உங்க‌ளை போல‌ தான் நானும் குழ‌ப்ப‌த்தில் , 

கிரிக்கெட் விதி முறைக‌ள் தெரியாத‌ ந‌டுவ‌ர்க‌ளை ஏன் மைதாண‌த்துக்கை விடின‌ம் /
இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌டுவ‌ர் மாரின் கேலி கூத்து அருவ‌ருக்க‌ செய்த‌து 😠 /

ரிவியூ என்ர‌ ஒன்றை க‌ண்டு பிடிச்ச‌ வித்துவான்( நீ நீடுழீ வாழ‌னும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😁😉)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பாராட்டுக்கள்...போட்டியை திறமையான நடத்திய ஈழப்பிரியன் அண்ணாவுக்கும்,பங்கு பற்றிய அனைவருக்கும்,இது திரி கலகலப்பாக்கிய அனைவருக்கும்,குறிப்பாய் என்னை கீழ் இறங்க விடாமல் தாங்கிப் பிடித்த இரு அண்ணாமாருக்கும் மனமார்ந்த நன்றிகளும்,பாராட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, goshan_che said:

3. ஓடும் போது ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆகாமல் இருக்க பாய, அதில் பட்டு பந்து 4க்கு போனது, முன்பும் பல தடவை நடந்துளது. இதே நிலையில், ஸ்டோகிசின் மட்டையில் பட்டு, பந்து விக்கெட் மேல் விழுந்து, ஸ்டோக்ஸ் கோட்டுக்கு வெளியே நின்றிருந்தால் அவர் அவுட். எனவே இது அதிஸ்டமே ஒழிய, சர்சை அல்ல.

Retired Australian umpire Simon Taufel, who was named the International Cricket Council's Umpire of the Year on five successive occasions from 2004 to 2008, called the award of the extra run a "clear mistake".

What does the law say?

Law 19.8 - overthrow or wilful act of fielder:

If the boundary results from an overthrow or from the wilful act of a fielder, the runs scored shall be:

  • any runs for penalties awarded to either side;
  • the allowance for the boundary; and
  • the runs completed by the batsmen, together with the run in progress if they had already crossed at the instant of the throw or act.

There is some potential for ambiguity in the law, because "act" could be interpreted as the moment the ball deflected off Stokes' bat. However, there is no reference to the batsman's actions elsewhere in the law.

https://www.bbc.co.uk/sport/cricket/48991962

இணைய வட்டத்தில் பல சர்ச்சைகள் போய் கிட்டு தான் இருக்கின்றன.. இங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி தொடர்பில். இது அதில் ஒன்று.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

பென்டோக்ஸ் துடுப்பில பட்ட பந்து பவுண்டரி போனதுக்கு 5 ஓட்டம் தான் குடுக்கலாமாம், களநடுவர் 6 ஓட்டம் குடுத்தது விதிகளின்படி தவறாமே?

முன்னாள் நடுவர் சைமன் ரஃபல் சொன்னதா செய்தியில சொல்றாங்களே! உண்மையா?

சைமன் டெளவளுக்கு அரளை பேந்துட்டுது.

விதி 19 overthrow மற்றும், பீல்டர் வேணும் எண்டு பந்தை வீசுவது பற்றியே சொல்கிறது. நேற்று நடந்தது, இவை இரெண்டும் அல்ல. தற்செயலாக மட்டையில் பட்ட பந்து பவுண்டரிக்கு போனது. இதை விதி 19 படி அணுக முடியாது. மைதானத்தில் இருக்கும் அம்பயர் எடுத்த முடிவே இறுதியானது.

இன்னொரு விசயம், விதி 19 ம் படியே அணுகவதாயினும் கூட, பந்தை பீல்டர் எறியும் போது, ஸ்டோக்ஸ் 1ம் ரன் எடுத்து, 2ம் ரன் ஓட தொடங்கி விட்டார். பீள்டர் எறிந்த பந்து விக்கெட்டில் பட்டு இருந்தால், அம்பயர் ஸ்டோக்சைதான் ரன் அவுட் கொடுத்திருப்பார். ரசீதை அல்ல. ஆகவே விதி 19ம் படியும் ஸ்டோக்ஸ் “Cross” பண்ணி விட்டார்.

அவுஸ்ரேலியன் மற்றும் இந்தியன் ரசிகர்கள் தோல்வியை ஏற்கத் தெரியாத அழுகுணிகள். நியூசிலாந்து காரனே சும்மா போய்ட்டான், இவங்கள் கிடந்து குத்தி முறியிறாங்கள்.

உலக மகா அலாப்பியள் எண்டா அது கிரிகெட்டில் அவுஸ்தான். முரளி விடயம், சேப்பலின் அண்டர் ஆம் போலிங், லில்லியின் அலுமினிய பேட், வார்னர், ஸ்மித்தின் சாண்ட் பேப்பர், கிள்கிறிஸ்ட் கீளவிசுக்குள் பிங்பொக்ங் போல வைத்தது இப்படி பல. இப்ப ஆசஸ் தொடர் தொடங்க போது. அதுக்கான மைண்ட் கேம் இது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, காரணிகன் said:

பிக்ஸ்ட் மச் என்றுகதை உண்மையோ?

 

இந்திய அணிக்கு சப்போட் பண்ணுபவர்களுக்கு ஆசிய மெண்டாலிட்டி மாறாது ...தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்  கொஞ்சம் கூட  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, nedukkalapoovan said:

Retired Australian umpire Simon Taufel, who was named the International Cricket Council's Umpire of the Year on five successive occasions from 2004 to 2008, called the award of the extra run a "clear mistake".

What does the law say?

Law 19.8 - overthrow or wilful act of fielder:

If the boundary results from an overthrow or from the wilful act of a fielder, the runs scored shall be:

  • any runs for penalties awarded to either side;
  • the allowance for the boundary; and
  • the runs completed by the batsmen, together with the run in progress if they had already crossed at the instant of the throw or act.

There is some potential for ambiguity in the law, because "act" could be interpreted as the moment the ball deflected off Stokes' bat. However, there is no reference to the batsman's actions elsewhere in the law.

https://www.bbc.co.uk/sport/cricket/48991962

இணைய வட்டத்தில் பல சர்ச்சைகள் போய் கிட்டு தான் இருக்கின்றன.. இங்கிலாந்தின் உலகக் கிண்ண வெற்றி தொடர்பில். இது அதில் ஒன்று.

இதுக்கான பதிலும் மேலே கொடுக்கப் பட்டுளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்தை வீழ்த்திய ஒரே அணி இலங்கை ....சிங்கம்டா 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரதி said:

இங்கிலாந்தை வீழ்த்திய ஒரே அணி இலங்கை ....சிங்கம்டா 😂

குருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்டிச்சாம் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய ஈழப்பிரியனுக்கும், வெற்றி பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

குருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்டிச்சாம் 😁😉

குருடனுக்கு கண் தெரியாட்டில் என்ன குறி சரியாய் இருந்துதில்ல🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

குருட‌ன் எறிந்த‌ க‌ல்லு ச‌ரியா ப‌ட்டிச்சாம் 😁😉

உடைந்த மணிக்கூடும் நாளுக்கு 2 தரம் சரியான நேரம் காட்டுமாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

உடைந்த மணிக்கூடும் நாளுக்கு 2 தரம் சரியான நேரம் காட்டுமாம்😂

உங்களுக்கு எல்லாம் பொறாமை தூக்கி குப்பையில் போடுங்கோ 😯

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ரதி said:

இங்கிலாந்தை வீழ்த்திய ஒரே அணி இலங்கை ....சிங்கம்டா 😂

அவுஸ்ரேலியா ம‌ற்றும் காகிஸ்தான் , இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் இங்லாந்த‌ வென்ற‌வை இந்த‌ உல‌க‌ கோப்பை தொட‌ரில் 😁😉
 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைமன் ரஃபல் சிறந்த கிரிக்கெட் நடுவருக்கான விருதை பலமுறை வென்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஏராளன் said:

சைமன் ரஃபல் சிறந்த கிரிக்கெட் நடுவருக்கான விருதை பலமுறை வென்றவர்.

5  முறை வென்றார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த யாழ்கள போட்டி நிகழ்ச்சியை ஓய்வில்லாமல் திறமையாக முன்னின்று நடாத்திய  ஈழப்பிரியனுக்கு, பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும்
ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது,  அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
    • இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.