Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0fdaa61b-c4a4-4061-ab52-cd05513e68a0-istock-517240865_super.jpg

பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நிர்வாணப்பூங்கா ஒன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தினை முன்னிட்டு இந்த நிர்வாணப்பூங்கா திறக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த பூங்காவானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரிஸின் Bois de Vincennes பூங்காவின் ஒரு பகுதி கடந்த வருட கோடை காலத்தின் போது நிர்வாணப்பிரியர்களுக்காக திறந்திருந்தது.

இந்நிலையில், இந்தவருடமும் இந்த பூங்காவில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7,300 சதுர மீற்றர் பரப்பளவில், நிர்வாணப்பிரியர்களுக்கான விளையாட்டுத்திடல், ஓய்வு இருக்கைகள் என பூங்காவின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி, காலை 8 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை அனைத்து நாட்களும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/பரிஸில்-கோடையினை-முன்னிட/

#############  ################

சுவி, விசுகு.....  உள்ளுக்கு போக ரிக்கற்  எடுக்கணுமா? என்று கேட்டு சொல்லுங்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இடங்கள் முன்பு இரவெல்லாம் அப்படித்தான் இருந்தது. என்ன இப்ப பகலிலும் கொஞ்ச  கொஞ்சநேரம் ஓதுக்கிறார்கள் போல.அது ஒரு காடு.அதுக்கை போக என்னத்துக்கு டிக்கட் . சரியாய் தெரியவில்லை.......!   😋

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

அந்த இடங்கள் முன்பு இரவெல்லாம் அப்படித்தான் இருந்தது. என்ன இப்ப பகலிலும் கொஞ்ச  கொஞ்சநேரம் ஓதுக்கிறார்கள் போல.அது ஒரு காடு.அதுக்கை போக என்னத்துக்கு டிக்கட் . சரியாய் தெரியவில்லை.......!   😋

சரியான டேற்ற சொல்லுங்க  டிக்கட்ட போட்டு ஒரு விசிட் அடிப்பம் 😆

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

சரியான டேற்ற சொல்லுங்க  டிக்கட்ட போட்டு ஒரு விசிட் அடிப்பம் 😆

எல்லாவற்றையும் நானே சொன்னால் விசுகர் டென்ஷனாயிடுவார். உங்களுக்கு அவர் வந்து தருவார் பதில்....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, suvy said:

அந்த இடங்கள் முன்பு இரவெல்லாம் அப்படித்தான் இருந்தது. என்ன இப்ப பகலிலும் கொஞ்ச  கொஞ்சநேரம் ஓதுக்கிறார்கள் போல.அது ஒரு காடு.அதுக்கை போக என்னத்துக்கு டிக்கட் . சரியாய் தெரியவில்லை.......!   😋

காடா  புரியல தலைவா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

காடா  புரியல தலைவா

அது பாரிஸ் நகரத்தை அண்டியுள்ளது. நிறைய மரங்கள் சூழ்ந்த இடம்.அதை வின்சென்ட் காடு என நம்மவர்கள் சொல்வது. முன்பு அங்கு அதிக மேக்கப் பூசிய பெண்கள், ஆண்கள் நடமாட்டம் அதிகம். அங்குதான் பிரபலமான குதிரை ரேஸ் மைதானமும் உண்டு......!  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

எல்லாவற்றையும் நானே சொன்னால் விசுகர் டென்ஷனாயிடுவார். உங்களுக்கு அவர் வந்து தருவார் பதில்....!  😁

அவர் சரிப்பட்டு வரமாட்டார் அங்கு போக நான் கலா ரசிகன் ரசிக்கவேண்டும்  அழகை

1 minute ago, suvy said:

அது பாரிஸ் நகரத்தை அண்டியுள்ளது. நிறைய மரங்கள் சூழ்ந்த இடம்.அதை வின்சென்ட் காடு என நம்மவர்கள் சொல்வது. முன்பு அங்கு அதிக மேக்கப் பூசிய பெண்கள், ஆண்கள் நடமாட்டம் அதிகம். அங்குதான் பிரபலமான குதிரை ரேஸ் மைதானமும் உண்டு......!  

அரபிக்குதிரைகளுமா அங்கு வரும் ரேசுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அரபிக்குதிரைகளுமா அங்கு வரும் ரேசுக்கு

அளவை பொறுத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பூங்காவிற்கு போவதற்கு விரும்பும் எம் உறவுகள், தற்போது எதுவித பயமுமின்றிப் போகலாம் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன். தற்போதைய பயங்கரவாதக் குண்டுதாரிகளை சுலபமாகக் கண்டுபிடித்து உறவுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 🤣:299_bouquet:  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

இந்தப் பூங்காவிற்கு போவதற்கு விரும்பும் எம் உறவுகள், தற்போது எதுவித பயமுமின்றிப் போகலாம் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன். தற்போதைய பயங்கரவாதக் குண்டுதாரிகளை சுலபமாகக் கண்டுபிடித்து உறவுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 🤣:299_bouquet:  

ஆண்கள் வந்தால் இலகுவாக கண்டு பிடிக்கலாம் குண்டை ( வெட்டுவார்களோ  )

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரியான டேற்ற சொல்லுங்க  டிக்கட்ட போட்டு ஒரு விசிட் அடிப்பம் 😆

ரசிப்பது மட்டுமல்ல நாமளும் ரசிக்கப் படுவோம், தலைவா....

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆண்கள் வந்தால் இலகுவாக கண்டு பிடிக்கலாம் குண்டை ( வெட்டுவார்களோ  )

முழுசா இருந்த பிரச்னை இல்லை... வெட்டு விழுந்திருந்தால் சிக்கல் தான்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ரசிப்பது மட்டுமல்ல நாமளும் ரசிக்கப் படுவோம், தலைவா....

ஆமாம்ல்ல ரசனைக்குள் ரசனை பாம்பு தின்னும் ஊருக்கு சென்றால் நடுத்துண்டு நமக்கும் தானே குரு

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்க, புசிக்க எப்படின்னு ஏதாவது டியுசன் எதுவும் சொல்லிக்கொடுத்தால் அனைவரும் பயன்பெறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ரசிப்பது மட்டுமல்ல நாமளும் ரசிக்கப் படுவோம், தலைவா....

முழுசா இருந்த பிரச்னை இல்லை... வெட்டு விழுந்திருந்தால் சிக்கல் தான்..

அட பாவிகளா ஏன்டா ஏன் 😆

1 minute ago, ராசவன்னியன் said:

ரசிக்க, புசிக்க எப்படின்னு ஏதாவது டியுசன் எதுவும் சொல்லிக்கொடுத்தால் அனைவரும் பயன்பெறுவார்கள்.

அங்க காட்டுப்பகுதியென்றால் வயசானா பார்ட்டிகள் ஒளிஞ்சு கொள்ளலாம் இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறிக்கொள்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பரிஸில் கோடையினை முன்னிட்டு நிர்வாணப்பூங்கா!

இங்கு நிர்வாண கடற்கரையே இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு நிர்வாண கடற்கரையே இருக்கிறது.

ஜேர்மனியிலை ஒரு கிராமமே இருக்கு!......படம் போடவா? tw_glasses:

Edited by குமாரசாமி
"ம" தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணமாய் நின்றால் எல்லோரும் சதை பிண்டங்கள் அதை பார்க்க ஒரு கூட்டம் அலையுது 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நிர்வாணமாய் நின்றால் எல்லோரும் சதை பிண்டங்கள் அதை பார்க்க ஒரு கூட்டம் அலையுது 

மனம் ஒரு குரங்கு ....
எது இல்லையோ அதுக்குதான் மவுசு அதையே மனதும் நாடும்.

முன்பு கல்லூரியில் படிக்கும்போது இது பற்றி ஒரு ரிசெர்ச் பேப்பர் எழுதி இருக்கிறேன் 
(நான்கு பேர் கொண்ட குழுவாக) விரும்பி வந்த தலைப்பு இல்லை 5 தலைப்பு இருந்தது 
தேர்வு செய்யும் பாக்கியம் எமக்கு இறுதியாக கிடைத்ததால் இதுதான் மிஞ்சியது.

அதுவரைக்கும் இதுபற்றி பெண்கள் நிர்வாணமாக இருப்பார்களா?
ஆவ் அப்ப்டியென்று சாதாரண ஒரு ஆணின் எண்ணம் மட்டுமே இருந்தது 
இப்போது ஒரு முறை போகவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு இன்னும் போனதில்லை.

இதுக்குள் நிறைய விடயம் உண்டு ... இதை ஆழமாக பார்த்தால் எமது ஊரில்தான் 
இது இருந்து இருக்க வேண்டும் தமிழர்  மதங்களுடன் சமணம் புத்தம்  சைவம் போன்றவையுடன் 
தொடர்பு படுகிறது. சைவம் வருமா தெரியவில்லை சைவம் அறநெறி சார்ந்தது அது சமணத்தையும் எமது 
முன்னைய மாதமாகிய புத்த மதத்தையும் குடும்ப வாழ்வுக்கு ஏற்றால் போல் சீர்திருத்தி பிறந்தது. 

வெட்கம் நாணம் போன்ற மிகவும் பாரமான ஆடைகளை நாம் வாழ்நாள் பூராக சுமக்கிறோம் 
எமது  இந்த உடல்தான் எம்மை காலம் பூராக சுமக்கிறது. இந்த உடலை அழகில்லை தொப்பையாக இருக்கிறது அப்படி இப்படி என்று நாமே புறக்கணிக்கிறோம் சில புற காரணிகளால். தவிர தேவை இல்லாத 
எதிர்ப்பால் இச்சையை ஒரு தூண்டுதலால் தூண்டப்படுவதால் .... எமது துணையாக இருக்க கூடிய கணவன் மனைவி  உறவுக்குள் இருக்க கூடிய அழகிய அன்பில் பாதிப்பு வருகிறது. அன்புக்கு உருவம் இல்லை. 

இதுக்கெல்லாம் நிர்வாணம் மட்டுமே விடையாகுமா?
என்ற கேள்விகள் ... அதுக்கான தேடல்கள் சார்ந்து ஒரு முறை போகலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டு 
அடுத்தவரின் நிர்வாணம் சார்ந்து இல்லை நான் நிர்வாணமாக அலைந்து பார்க்க வேண்டும் என்றும் 
அது எவ்வாறான சிந்தனை உணர்வு மாற்றங்களை என்னுள் கொண்டு வருகிறது என்றும் அறிய ஆவல்.

"நிர்வாண நிலை" என்று எமது மதங்களில் இறுதி நிலையாக இது உண்டு.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நிர்வாணமாய் நின்றால் எல்லோரும் சதை பிண்டங்கள் அதை பார்க்க ஒரு கூட்டம் அலையுது 

மனிதர்கள் பலவிதம் உலகத்தை அழகாக பார்க்கிரவர்களுக்கு அது அழக்காக தெரியும்  ரசிக்கிறார்கள் 

உலகை அழித்துப்பார்பவர்களும் இருக்கிறார்கள் அழிக்கிறார்கள்  அழுகிறார்கள். 

உலகத்தை ஆள நினைக்கிறார்கள் முடியவில்லை சிலரால்

ஊருல பழமொழி சொல்வார்கள் அம்மணமாக இருக்கும் இடத்தில் கோவணம் கட்டுவானேன்

 கட்டியவன் பைத்தியக்காரன் என சொல்லுவாங்கள்🤠😆

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நிர்வாணமாய் நின்றால் எல்லோரும் சதை பிண்டங்கள் அதை பார்க்க ஒரு கூட்டம் அலையுது 

கழுத்தில் இருந்து கால் நுனி வரை மூடி கட்டிக் கொண்டு திரியும் ஆண்களை பார்க்க வரும் பெண்களே அதிகம் என்கிறார்கள்.

நீங்கள் வேற...

Image result for man in suit

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மனிதர்கள் பலவிதம் உலகத்தை அழகாக பார்க்கிரவர்களுக்கு அது அழக்காக தெரியும்  ரசிக்கிறார்கள் 

உலகை அழித்துப்பார்பவர்களும் இருக்கிறார்கள் அழிக்கிறார்கள்  அழுகிறார்கள். 

உலகத்தை ஆள நினைக்கிறார்கள் முடியவில்லை சிலரால்

ஊருல பழமொழி சொல்வார்கள் அம்மணமாக இருக்கும் இடத்தில் கோவணம் கட்டுவானேன்

 கட்டியவன் பைத்தியக்காரன் என சொல்லுவாங்கள்🤠😆

அப்போ... இந்தப் பூங்காவுக்கு, விடுப்பு பார்க்கப் போகின்றவர்களும்,
அம்மணமாகத்தான்  போகவேனுமா? :grin:  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அப்போ... இந்தப் பூங்காவுக்கு, விடுப்பு பார்க்கப் போகின்றவர்களும்,
அம்மணமாகத்தான்  போகவேனுமா? :grin:  

நீங்க விடுப்பு பாக்கபோறியளோ?!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அப்போ... இந்தப் பூங்காவுக்கு, விடுப்பு பார்க்கப் போகின்றவர்களும்,
அம்மணமாகத்தான்  போகவேனுமா? :grin:  

ஹிஹி அப்படித்தான் என நினைக்கிறன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.