Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26,

இதில் நக்கல் ஏதும் இல்லை. நீங்கள் செய்தவிடயத்துடன் எனக்கு துப்பரவாக ஒப்புதல் இல்லை. அதனால் நான் உங்களோடு தனிப்பட்டு முண்டுவதாக அர்த்தம் இல்லை. அதற்கான தேவையும், நேரமும் எனக்கு இல்லை.

இந்த திரியில் நான் மட்டும் இப்படி எழுதவில்லை. பலரும் எழுதியதைதான் நானும் எழுதுகிறேன்.

முதலிலே சொன்னது போல இதில் இனி எழுதுவதற்க்கு எனக்கு ஒன்றும் இல்லை.

எழுதுவதால் உங்களுக்கு அது விளங்கப்போவதும் இல்லை என்பது என் அனுமானம். 

ஆகவே தொடர்ந்து எழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் இது நீங்கள் என்னை பச்சை, பச்சையாக திட்டி விடுவீர்கள் என்ற பயத்தால் அல்ல 😂.

கெட்டவார்தையை ஒரு பாசை போல கதைக்கும் இடத்தில் இருந்து வந்தவம் பையா நான். 😂

  • Replies 144
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

பையன்26,

இதில் நக்கல் ஏதும் இல்லை. நீங்கள் செய்தவிடயத்துடன் எனக்கு துப்பரவாக ஒப்புதல் இல்லை. அதனால் நான் உங்களோடு தனிப்பட்டு முண்டுவதாக அர்த்தம் இல்லை. அதற்கான தேவையும், நேரமும் எனக்கு இல்லை.

இந்த திரியில் நான் மட்டும் இப்படி எழுதவில்லை. பலரும் எழுதியதைதான் நானும் எழுதுகிறேன்.

முதலிலே சொன்னது போல இதில் இனி எழுதுவதற்க்கு எனக்கு ஒன்றும் இல்லை.

எழுதுவதால் உங்களுக்கு அது விளங்கப்போவதும் இல்லை என்பது என் அனுமானம். 

ஆகவே தொடர்ந்து எழுதுவதை நிறுத்துகிறேன். ஆனால் இது நீங்கள் என்னை பச்சை, பச்சையாக திட்டி விடுவீர்கள் என்ற பயத்தால் அல்ல 😂.

கெட்டவார்தையை ஒரு பாசை போல கதைக்கும் இடத்தில் இருந்து வந்தவம் பையா நான். 😂

உங்க‌ளை மாதிரி நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி எழுத‌ என‌க்கு தெரியாது , இதில் இருந்து தெரியுது நீங்க‌ள் கொள்கை இல்லா ம‌னித‌ர் என்று , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ர‌ எழுதின‌த‌ மீண்டும் வாசித்து விட்டு ப‌தில் அளியுங்கோ , 

உங்க‌ட‌ பூச்சாண்டி விளையாட்டை வேர‌ யாரோடும் காட்டுங்கோ , இந்த‌ திரியில் ச‌ட்ட‌த்தை ப‌ற்றி ஒரு உற‌வு எழுதி இருந்தார் , அதுக்கு த‌குந்த‌ ப‌தில் அளித்தேன் அந்த‌ ப‌திவுக்கு அவ‌ரிட‌த்தில் ப‌தில் இல்லை , 

எம் போராட்ட‌த்துக்கு வேறு ச‌ட்ட‌மாம் இதுக்கு இன்னொரு ச‌ட்ட‌மாம் , க‌ஞ்சா வேண்டி குடுக்கிர‌ காவ‌ல்துறையிட‌ம் முறையிட‌லாமாம் ,  க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ சொறில‌ங்காவில் என்ன‌ ந‌ட‌க்குது என்று , துனிவு இருந்தா நேரா போய் பார்த்துட்டு வாங்கோ அப்ப‌ தெரியும் ப‌ல‌ உண்மைக‌ள் , 

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாறி மாறி எழுதவில்லை. எனது முதலாவது பதிவு நீங்கள் இந்த நபர் உங்களுடைய நண்பரின் மாமனார் என்று நீங்கள் சொல்லும் முன் எழுதியது.

அப்போது நான் நினைத்தேன் நீங்கள் யாரோ சொன்னதை கேட்டு ஒருவரை தாக்கியுள்ளீர்கள் என. ஆனாலும் அப்போதும் இதை பொலீசில் முறையிடுங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றுதான் எழுதினேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் இந்த நபர் உங்களுக்கு எந்தவகையில் நெருக்கமானவர் என்பதை எழுதினீர்கள். எனது அடுத்த பதிவிலே நான் எழுதினேன் “பையா இதை நான் எதிர்பார்க்கவில்லை” என.

அந்த தகவல் இந்த சம்பவம் பற்றிய என் அணுகுமுறையை 180 பாகையால் மாற்றியது. இது இந்த நபரை தப்ப வைக்கும் முயற்சி என்றும் கூட தோன்றுகிறது.

நீங்கள் இதில் இவரை தப்ப வைக்க முயற்சிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக உங்களை சேர்த்து கொண்டு, அல்லது பாவித்து, இந்த நபருக்கு சில அடிகள், காறிதுப்பல்கள் வசவுகளோடு எஸ்கேப் ஆக திட்டம் வகுக்க பட்டுளது என்பது, இதுவரை நீங்கள் சொன்னவற்றை வைத்து என் அனுமானம்.

இது உங்களுக்கு விளங்கினால் சந்தோசம். இல்லை எண்டாலும் கவலை இல்லை.

நன்றி வணக்கம்.

மீண்டும் வேறு ஒரு சந்தோசமான திரியில் சந்திப்போம்🙏🏾

17 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை மாதிரி நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி எழுத‌ என‌க்கு தெரியாது , இதில் இருந்து தெரியுது நீங்க‌ள் கொள்கை இல்லா ம‌னித‌ர் என்று , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ர‌ எழுதின‌த‌ மீண்டும் வாசித்து விட்டு ப‌தில் அளியுங்கோ , 

உங்க‌ட‌ பூச்சாண்டி விளையாட்டை வேர‌ யாரோடும் காட்டுங்கோ , இந்த‌ திரியில் ச‌ட்ட‌த்தை ப‌ற்றி ஒரு உற‌வு எழுதி இருந்தார் , அதுக்கு த‌குந்த‌ ப‌தில் அளித்தேன் அந்த‌ ப‌திவுக்கு அவ‌ரிட‌த்தில் ப‌தில் இல்லை , 

எம் போராட்ட‌த்துக்கு வேறு ச‌ட்ட‌மாம் இதுக்கு இன்னொரு ச‌ட்ட‌மாம் , க‌ஞ்சா வேண்டி குடுக்கிர‌ காவ‌ல்துறையிட‌ம் முறையிட‌லாமாம் ,  க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ சொறில‌ங்காவில் என்ன‌ ந‌ட‌க்குது என்று , துனிவு இருந்தா நேரா போய் பார்த்துட்டு வாங்கோ அப்ப‌ தெரியும் ப‌ல‌ உண்மைக‌ள் , 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் மாறி மாறி எழுதவில்லை. எனது முதலாவது பதிவு நீங்கள் இந்த நபர் உங்களுடைய நண்பரின் மாமனார் என்று நீங்கள் சொல்லும் முன் எழுதியது.

அப்போது நான் நினைத்தேன் நீங்கள் யாரோ சொன்னதை கேட்டு ஒருவரை தாக்கியுள்ளீர்கள் என. ஆனாலும் அப்போதும் இதை பொலீசில் முறையிடுங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றுதான் எழுதினேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் இந்த நபர் உங்களுக்கு எந்தவகையில் நெருக்கமானவர் என்பதை எழுதினீர்கள். எனது அடுத்த பதிவிலே நான் எழுதினேன் “பையா இதை நான் எதிர்பார்க்கவில்லை என.

அந்த தகவல் இந்த சம்பவம் பற்றிய என் அணுகுமுறையை 180 பாகையால் மாற்றியது. இது இந்த நபரை தப்ப வைக்கும் முயற்சி என்றும் கூட தோன்றுகிறது.

நீங்கள் இதில் இவரை தப்ப வைக்க முயற்சிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக உங்களை சேர்த்து கொண்டு, அல்லது பாவித்து, இந்த நபருக்கு சில அடிகள், காறிதுப்பல்கள் வசவுகளோடு எஸ்கேப் ஆக திட்டம் வகுக்க பட்டுளது என்பது, இதுவரை நீங்கள் சொன்னவற்றை வைத்து என் அனுமானம்.

இது உங்களுக்கு விளங்கினால் சந்தோசம். இல்லை எண்டாலும் கவலை இல்லை.

நன்றி வணக்கம்.

மீண்டும் வேறு ஒரு சந்தோசமான திரியில் சந்திப்போம்🙏🏾

நாங்க‌ள் எஸ்கேப் ஆகேல‌ கிழ‌டு எங்க‌ளின் கையால் மீண்டும் அடி வேண்டி இருந்தா கிழ‌டு கோமாவில் ப‌டுத்து இருக்கும் , 

இதுவ‌ர‌ ஒரு த‌ருக்கும் ப‌ய‌ந்து வாழ்ந்த‌தும் இல்லை , ம‌ற்ற‌வ‌ர்க‌ளை சும்மா வ‌ம்புக்கு இழுத்த‌தும் இல்லை ,

எங்க‌ளின் மின்ன‌ல் வேக‌ அடியை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும் எங்க‌ளை ப‌ற்றி , நான் த‌லைவ‌ரின் கொள்கையை பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன் , அகிம்சை வ‌ழியில் ப‌ய‌ணிக்க‌ நான் ஒன்றும் காந்தி அடிக‌ள் இல்லை ,

சிங்க‌ள‌ காவ‌ல்துறையால் ஊரில் ப‌ல‌ர் பாதிக்க‌ ப‌டின‌ம் , அந்த‌ நாட்டு காவ‌ல்துறையிட‌ம் முறையிட‌லாமாம் என்று துல்பென் சொல்லும் போது  என்ன‌ செய்வ‌து இது தான் அவ‌ருக்கு தெரிஞ்ச‌து என்று க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான் ,

ந‌ல்லா போன‌ திரியை ஜ‌ஸ்ரின் வ‌ந்து த‌ன‌து ***** புத்தியை காட்டி விட்டு போனார் , அதுக்கு பிற‌க்கு உங்க‌ளின் ந‌க்க‌ல் எழுத்தும் வாசிக்கும் வித‌மாய் இல்லை , அது தான் நேருக்கு நேரா ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ எழுதினான் 😉
 
Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26ற்கு வணக்கம்..

1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன?

சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போதும் என்பதற்காகவா

2-  உங்களுக்கு தெரிந்தவர்/நண்பர் என்றால் ஏன் உங்களால் அவர்களை அந்த பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? .ஒரு முன்னுதாரணமாக நடக்கமுடியவில்லை. சரி சில நேரங்களில் உங்களுக்கு அது முடியாத ஒன்றாக இருக்கும். பரவாயில்லை

ஆனால் Goshan_cheகூறியது போல அவரைப்பற்றிய உண்மைகளை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு இப்படி ஒரு துன்பம் நேராமல் செய்ய முடியம்தானே..அவர்களது உறவினர் மட்டும் இனி பாதிக்கப்படாமல் இருந்தால் சரியா?

3- அந்த பெண்ணின் பெயர் பாழுதாகிவிடும்..

ஏன் உங்களால் இந்த மாதிரியான மனநிலையிலிருந்து வெளியே வர முடியவில்லை ..

தன் விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்றினால் அந்த பெண்ணின் பெயர் பழுதாகாது.. அதுதான் உண்மை..

ஆனால் அப்படி கூறி எங்களை வளர்க்கவில்லை.. அதனால்தான் இவ்வளவு வேதனைகள்

அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரளவிற்காவது நன்றாக வரவேண்டும் என்றால் அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கை, பொருளாதார வசதி, உறவுகளின் ஆதரவு இப்படி சில வேண்டும்.. அந்த கிழவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

4- நீங்கள் ஏன் கஞ்சாவையும் இந்த செயலையும் தொடர்புபடுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்காது என கூறுகிறீர்கள்?

அந்த கிழவர் யாராவது அரசியலவாதியின் நன்பரா? இல்லையென்றால் ஏன் வழக்கை பதிவு செய்ய அந்த பெண்ணின் உறவினரை வலியுறுத்தவில்லை ..

ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.. கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

இனி காம உணர்வு வராத மாதிரி செய்திருக்க வேண்டும்.

வ‌ண‌க்க‌ம் ச‌கோத‌ரி , அவ‌ர் இனி சின்ன‌ பிள்ளைகளுட‌ன்  நெருங்க‌ மாட்டார் , உப்ப‌டியான‌ ம‌னித‌ வேட‌த்தில் இருக்கும் மிருக‌ங்க‌ளுக்கு நீங்க‌ள் சொன்ன‌த‌ செய்தா தான் , அவ‌ர்க‌ள் செய்த‌ த‌ப்பை உன‌ருவார்க‌ள் 🤞

41 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பையன்26ற்கு வணக்கம்..

1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன?

சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போதும் என்பதற்காகவா

2-  உங்களுக்கு தெரிந்தவர்/நண்பர் என்றால் ஏன் உங்களால் அவர்களை அந்த பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? .ஒரு முன்னுதாரணமாக நடக்கமுடியவில்லை. சரி சில நேரங்களில் உங்களுக்கு அது முடியாத ஒன்றாக இருக்கும். பரவாயில்லை

ஆனால் Goshan_cheகூறியது போல அவரைப்பற்றிய உண்மைகளை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு இப்படி ஒரு துன்பம் நேராமல் செய்ய முடியம்தானே..அவர்களது உறவினர் மட்டும் இனி பாதிக்கப்படாமல் இருந்தால் சரியா?

3- அந்த பெண்ணின் பெயர் பாழுதாகிவிடும்..

ஏன் உங்களால் இந்த மாதிரியான மனநிலையிலிருந்து வெளியே வர முடியவில்லை ..

தன் விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்றினால் அந்த பெண்ணின் பெயர் பழுதாகாது.. அதுதான் உண்மை..

ஆனால் அப்படி கூறி எங்களை வளர்க்கவில்லை.. அதனால்தான் இவ்வளவு வேதனைகள்

அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரளவிற்காவது நன்றாக வரவேண்டும் என்றால் அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கை, பொருளாதார வசதி, உறவுகளின் ஆதரவு இப்படி சில வேண்டும்.. அந்த கிழவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

4- நீங்கள் ஏன் கஞ்சாவையும் இந்த செயலையும் தொடர்புபடுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்காது என கூறுகிறீர்கள்?

அந்த கிழவர் யாராவது அரசியலவாதியின் நன்பரா? இல்லையென்றால் ஏன் வழக்கை பதிவு செய்ய அந்த பெண்ணின் உறவினரை வலியுறுத்தவில்லை ..

ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.. கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.. 

உங்க‌ளின் இந்த‌ ********** கேள்விக‌ளுக்கு ஆர‌ம்ப‌த்திலே ப‌தில் அளித்து விட்டேன் , எழுதின‌த‌ திருப்ப‌ திருப்ப‌ கொப்பி ப‌ண்ணி போடாதைங்கோ , ஏன் உங்க‌ளின் நேர‌த்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் நேர‌த்தையும் வீன் அடிக்கிறீங்க‌ள் 😉,

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பையன்26ற்கு வணக்கம்..

1- நீங்கள் இந்த சம்பவத்தை இங்கே கொண்டு வந்து போட்டநோக்கம் என்ன?

சமூகத்தில் இப்படியான மனிதர்கள் இருக்கிறாரகள்.. அவர்கள் இந்த மாதிரி பிழை செய்தால் தண்டனை இது மட்டும் போதும் என்பதற்காகவா

2-  உங்களுக்கு தெரிந்தவர்/நண்பர் என்றால் ஏன் உங்களால் அவர்களை அந்த பெண்ணிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை? .ஒரு முன்னுதாரணமாக நடக்கமுடியவில்லை. சரி சில நேரங்களில் உங்களுக்கு அது முடியாத ஒன்றாக இருக்கும். பரவாயில்லை

ஆனால் Goshan_cheகூறியது போல அவரைப்பற்றிய உண்மைகளை ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினால் மற்றவர்களுக்கு இப்படி ஒரு துன்பம் நேராமல் செய்ய முடியம்தானே..அவர்களது உறவினர் மட்டும் இனி பாதிக்கப்படாமல் இருந்தால் சரியா?

3- அந்த பெண்ணின் பெயர் பாழுதாகிவிடும்..

ஏன் உங்களால் இந்த மாதிரியான மனநிலையிலிருந்து வெளியே வர முடியவில்லை ..

தன் விருப்பம் இல்லாமல் நடந்த ஒன்றினால் அந்த பெண்ணின் பெயர் பழுதாகாது.. அதுதான் உண்மை..

ஆனால் அப்படி கூறி எங்களை வளர்க்கவில்லை.. அதனால்தான் இவ்வளவு வேதனைகள்

அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரளவிற்காவது நன்றாக வரவேண்டும் என்றால் அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கை, பொருளாதார வசதி, உறவுகளின் ஆதரவு இப்படி சில வேண்டும்.. அந்த கிழவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

4- நீங்கள் ஏன் கஞ்சாவையும் இந்த செயலையும் தொடர்புபடுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்காது என கூறுகிறீர்கள்?

அந்த கிழவர் யாராவது அரசியலவாதியின் நன்பரா? இல்லையென்றால் ஏன் வழக்கை பதிவு செய்ய அந்த பெண்ணின் உறவினரை வலியுறுத்தவில்லை ..

ஊரிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்.. கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள்.. 

அந்த‌ கிழ‌வ‌ர் ஒன்றும் பெரிய‌ ஆள் இல்லை , இந்த‌ திரியில் நான் சொல்ல‌ வ‌ந்த‌து , அந்த‌ முதிய‌வ‌ருக்கு கை வைக்க‌ முத‌ல் ( என்ர‌ ந‌ண்ப‌ன் கேட்டான் எங்க‌ட‌ த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா இப்ப‌டி செய்து இருப்பியா என்று )

இந்த‌ திரியின் இர‌ண்டாவ‌து நோக்க‌ம் , 60வ‌ய‌து கிழ‌வ‌ன் 19வ‌ய‌து சின்ன‌ பெண்ண‌ க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து , இப்ப‌டியும் ம‌னித‌ நேய‌ம் இல்லா ம‌னித‌ பிற‌ப்புக‌ள் எம்மின‌த்தில் இருப்ப‌து எம் இன‌த்துக்கு தான் கேவ‌ல‌ம் , 

அந்த‌ கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து த‌ன‌து த‌ங்கைச்சியின் ம‌க‌ளை , அந்த‌ பிள்ளைக்கு பெற்றோர் இல்லை , ம‌ற்ற‌ உற‌வுக‌ள் சொன்ன‌து போல் அந்த‌ கிழ‌டை இந்த‌ நாட்டு காவ‌ல்துறையிட‌ம் பிடிச்சு குடுக்க‌ எங்க‌ளுக்கு நீண்ட‌ நேர‌ம் ஆகாது ,  ப‌ல‌த‌ யோசிச்சு பார்த்து விட்டு தான் கிழ‌டை அடிச்சு போட்டு விட்ட‌ நாங்க‌ள் , 

அந்த‌ பிள்ளையின் வாழ்க்கையை நாச‌ம் ப‌ண்ணின‌ மாதிரி இனி வேறு யாரின் பிள்ளைக‌ள் மீதும் கை வைக்காத‌ அள‌வுக்கு கிழ‌வ‌ர‌ போட்டு எடுத்தாச்சு , இனி தான் செய்த‌ த‌ப்பை உண‌ர்ந்து  இருப்பார் ,

  • கருத்துக்கள உறவுகள்

இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு.

இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். 

எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான்.

அதில் முக்கியமானது..

1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 

2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும்.

3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும்.

4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 

5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள்.

7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தில் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது.

அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

இதே காரணத்துக்காக தமிழீழ அரசு காலத்தில் மரண தண்டனை அனுபவித்த வயதானவர்கள் பற்றிய செய்திகள் பல உண்டு.

இப்போது அந்த அரசும் இல்லை.. நடப்பில் உள்ள சட்டத்தை உள்ளபடி அமுலாக்க எதுவும் சொறீலங்கா நாட்டில் இல்லை. அந்தத் துணிவில் குறிப்பாக புலம்பெயர் நம்மவர்கள் தாயகத்தில் சொந்த இன மக்களையே பல்வேறு வழிகளில் பலிக்கடா ஆக்கி வருகின்றனர். 

எமது தேவை இப்படியான சந்தர்ப்பங்களை சம்பவங்களை எப்படி தடுப்பது.. என்பது தான்.

அதில் முக்கியமானது..

1. சிறுவர் சிறுமியர்களுக்கு பாலியல் அறிவூட்டுவதோடு.. எவை பாலியல் நோக்கம் கொண்ட அணுகுமுறைகள் என்பதை பகுத்தறியும் புரிந்து கொள்ளும் அவற்றில் இருந்து விலகிச் செல்லும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே. 

2. இதையே வயதான ஆண் பெண்களுக்கும் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்புக்கள் விழிப்பூட்டல் திட்டங்களை தீட்டி அமுல்படுத்த வேண்டும்.

3.இப்படியானவர்களால் பாதிப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகளை சமூக அமைப்புக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் செய்ய முன் வர வேண்டும்.

4.சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப முடியாத வகைக்கு அவர்கள் எங்கு போயினும் சட்டத்தின் பிடிக்குள் அவர்களை கொண்டு வருதல் வேண்டும். 

5. சந்தேக நபர்கள் குற்றம் செய்திருந்தால்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியை அமுலாக்க வேண்டும். நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அல்லது சரியான வாழ்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

6. இவர்கள் மீது சட்டத்தை சண்டித்தனத்தை எம் கையில் எடுத்து.. நாம் வன்முறையை உபயோகித்து செயற்படுவோம் ஆனால்.. நாம் தான் குற்றவாளிகள் ஆவோம். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டத்தின் பிடிக்குள் செல்லாமலே தப்பிக்க வைக்கப்பட்டு விடுவார்கள்.

7. இவர்கள் மீது வன்முறையை காட்டுவதிலும் ஊரில் உள்ள இளைய சமூகத்தை கொண்டு உள்ளூர் சமூகத்தில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய வயதினரை நோக்கி விழிப்புணர்வு பிரச்சாரங்களைக் கொண்டு செல்வது அவசியம். காரணம் இப்படியான குற்றவாளிகளை சதா கண்காணிக்க முடியாது. பல நல்லவர்கள் என்று நடிப்போரும்.. சந்தர்ப்பத்திற்கு அமைய குற்றவாளிகள் ஆகக் கூடிய பலவீனமான சட்ட அமுலாக்கமே தாயகத்தின் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளோரால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகுவது சர்வசாதாரணமே. காரணம் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் பெரும் குற்றவாளிகளாக உள்ள நாடு அது. அங்கு சரியான சமூகப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமே மக்களை விழிப்பூட்டும்.. குற்றவாளிகளிடம் இருந்தும் குற்றவாளிகளின் அணுகுமுறைகளை இனங்கண்டு கொள்வதன் மூலம் குற்றவாளிகள் வெற்றி பெறுதலில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். 

ந‌ன்றி உட‌ன் பிற‌ப்பே 🙏🙏😍,

உங்க‌ள் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து , எம்ம‌வ‌ர்க‌ள் இல்லை என்ற‌ துனிவில் ஊரில் ப‌ல‌ அசிங்க‌ங்க‌ள் ந‌ட‌க்குது அண்ணா, ஏன் புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து போன‌ ஒருத‌ர் பெண்க‌ளுட‌ன் உல்லாச‌மாய் இருக்கும் இட‌த்துக்கு கூட்டிட்டு போய் விடுங்கோ என்று கேட்டார் , அவ‌ர் அது முன்னால் போராளிக‌ள் என்று தெரியாம‌ கேட்டு போட்டார் , பிற‌க்கு என்ன‌ ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறோம் என்று போராளிக‌ள் கூட்டிட்டு போய் ர‌கிசிய‌மான‌ இட‌த்தில் வைச்சு அவ‌ரின் க‌தையை முடிச்சு விட்டின‌ம் 👏👏👏

இந்த‌ 60வ‌ய‌து முதிய‌வ‌ர் செய்த‌ சேட்டை உண்மையில் ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று அண்ணா 😠😉
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் த‌ன‌து பெற்றோர‌ இழ‌ந்த‌ சின்ன‌ பிள்ளைக்கு 60 வ‌ய‌து மாம‌ன் 19வ‌ய‌து சின்ன‌ பிள்ளையை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து ம‌ன்னிக்க‌ முடியாத‌ ஒன்று 😓 , அதுக்கு தான் மேல‌ விப‌ர‌மாய் எழுதினான் , என்ர‌ ந‌ண்ப‌ன் அந்த‌ முதிய‌வ‌ருக்கு கை வைக்க‌ முத‌ல் கேட்ட‌ கேள்வி எங்க‌ட‌ த‌லைவ‌ர் இருந்து இருந்தா இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ செய‌லை செய்து இருப்பியா என்று  🤞💪

உண்மை தான் அண்ணா த‌மிழீழ‌ காவ‌ல்துறை அவ‌ர்க‌ளின் க‌ட‌மையை ச‌ரியாய் செய்வார்க‌ள் , நீங்க‌ள் மேல‌ எழுதின‌து எல்லாம்  சின்ன‌னிலே கேள்வி ப‌ட்ட‌ நான் 🤞

த‌மிழீழ‌ காவ‌ல்துறையை போல‌ ந‌ல்ல‌ காவ‌ல்துறையை நான் பார்த்த‌து இல்லை , எல்லாம் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரின் ந‌ல்ல‌ வ‌ள‌ப்பு 👏👏👏

எம் க‌லாச்சார‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிஞ்சு கொண்டு வ‌ருது , இத‌ சொன்னால் கேட்டும் கேக்காது போல் ந‌டிக்குங்க‌ள் , நீங்க‌ள் நாங்க‌ள் ஊரில் வாழ்ந்த‌ கால‌த்தில் எங்க‌ளுக்கு க‌ஞ்சா என்றாலே என்ன‌ என்று தெரிந்து இருக்காது 🤞, இப்ப‌த்த‌ சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கு இல‌ங்கை காவ‌ல்துறையே வேண்டி குடுக்குது  க‌ஞ்சாவை 😠/

த‌லைவ‌ர் போராளிக‌ள் இல்லை என்ற‌ துனிவில் ப‌ல‌ அசிங்க‌மான‌ வேலைக‌ள் ப‌ல‌ர் செய்யின‌ம் , ஏன் இந்த‌ திரியில் ச‌ட்ட‌ம் அது இது என்று எழுதும் ஆட்க‌ள் த‌மிழ் பெண்க‌ள‌ த‌வ‌றான‌ முறையில் வ‌ழி ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் மீது ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ ஏன் த‌ய‌ங்கின‌ம் 😉,

இவ‌ர்க‌ளின் வீர‌ப்பு வெட்டி பேச்சு எல்லாம் இந்த‌ யாழ் ஓட‌ தான் , செய‌லில் துனிஞ்சு இற‌ங்க‌ மாட்டின‌ம் , ஆனால் ஊரில் இருக்கும் ந‌ல்ல‌ முன்னால் போராளிக‌ள் த‌ங்க‌ளால் முடிஞ்ச‌த‌ ர‌க‌சிய‌மாய் செய்யின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு எப்ப‌வும் த‌னி ம‌ரியாத‌ உண்டு 👏👏👏🙏🙏

பின் குறிப்பு 

நாங்க‌ள் இங்கை ர‌வுடித்த‌ன‌ம் செய்வ‌து இல்லை அண்ணா , சில‌ ச‌மைய‌ம் சில‌ பிராடுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் சொன்னால் தான் புரியும் எல்லாம் அந்த‌ த‌லைவ‌ர் மேல் கொண்ட‌ ப‌ற்றால் 🤞😍😍😍

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

த‌மிழீழ‌த்தில் எத்த‌னையோ பெண் பிள்ளைக‌ள் பாதிக்க‌ ப‌ட்டு இருக்கின‌ம் மீரா , யாழில் ச‌ட்ட‌த்த‌ ப‌ற்றி ***** ****** ****** கூட்ட‌ம் அதுங்களுக்கு நீதி வேண்டி குடுக்க‌ த‌யாரா ,

இவ‌ர்களை ஒரு பொருட்டாக‌வே எடுக்க‌ கூடாது , இன‌த்துக்காக‌ உண்மையும் நேர்மையுமாய் துனிவோடு ப‌ல‌ செய‌லை செய்யும் பிள்ளைக‌ள் எங்கை , கொம்பியூட்ட‌ருக்கு முன்னால் இருந்து கொண்டு ****** ******* ******கூட்டம் எங்கை /

எம‌க்காக‌ போராடின‌ போராக‌ளின் ஒரு குடும்ப‌த்தை புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுக்க‌ , ஒரு யாழ் உற‌வின்  கை எழுத்து தேவை ப‌ட்ட‌து , அத‌ கூட‌ செய்ய‌ த‌ய‌க்க‌ம் காட்டினார் , அதோடு நானும் அத‌ ப‌ற்றி அவ‌ருட‌ன் க‌தைப்ப‌து இல்லை , அந்த‌ போராளி குடும்ப‌த்த‌ நான் வ‌சிக்கும் நாட்டு அர‌சாங்க‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் danske røde kors மூல‌ம் கூப்பிட‌ போகின‌ம் ,

ப‌ல‌ பேரின் போலி முக‌ங்க‌ளை கிழிக்க‌ நீண்ட‌ நேர‌ம் ஆகாது மீரா , அந்த‌ போராளி குடும்ப‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் இங்கை வ‌ர‌ட்டும் அதுக்கு பிற‌க்கு , யாழில் போலி புலி வேச‌ம் போட்ட‌வையின் உண்மை முக‌ம் வெளியில் தெரிய‌ வ‌ரும் 😠😉

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

1 hour ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

எமக்கு என்று  ஒரு பிரச்சனை வரும் போது மட்டும் சட்ட நடைமுறையை ஏற்றுக்கொள்ள கூடாது என்றால் என்ன நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்  என்று நீங்கள் பரிந்துரைக்கின்றீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டாலோ, அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விபரங்களை பகிரங்கபடுத்தாமல் விட்டாலோ,

இந்த திரி ஆதாரமற்ற செய்திகளின் வரிசையில் வந்துவிடுமே?

ஆதாரமற்ற,வாய்வழி மூலமான செய்திகளை யாழில் இணைக்ககூடாது என்பது பொது விதியாக உள்ளதே அது இந்த திரிக்கு பொருந்தாதா?

2 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பதை முதலில் உறுதிப்படுத்த முடியாது. சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதும் யாருக்கும் தெரியாது. பதிந்தவர் யார் என்பதும் வெளிப்படையாக தெரியாது. 19 வயது பெண்ணை சின்னப் பெண் என்று சட்டம் ஏற்கவும் மாட்டாது. இவ்வாறான பதிவுகளால் யாருக்கு என்ன நன்மை என்பதும் தெரியாது.  பகிரங்கப்படுத்தவும் சமூகம் தடுக்கின்றது. கர்பத்தை எப்படி மறைப்பது ஒருவேளை குழந்தை பிறந்தால் அதுக்கு யாரை தந்தை என்று காட்டுவது அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும்  என்ற கேள்வி எழுகின்றது. எமது சமூகத்தை புரிந்துகொள்ள இந்த பதிவு ஒரு சிறந்த உதாரணம். இதே கதியில்தான் எமது சமூகம் உள்ளது. 

9 minutes ago, valavan said:

சம்பந்தப்பட்ட நபரை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டாலோ, அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விபரங்களை பகிரங்கபடுத்தாமல் விட்டாலோ,

இந்த திரி ஆதாரமற்ற செய்திகளின் வரிசையில் வந்துவிடுமே?

ஆதாரமற்ற,வாய்வழி மூலமான செய்திகளை யாழில் இணைக்ககூடாது என்பது பொது விதியாக உள்ளதே அது இந்த திரிக்கு பொருந்தாதா?

இவ்வாறான சம்பவங்களை கதையாக எழுதி கதைகதையாம் பகுதியில் இணைக்கலாம்.  எந்த ஆதராமும் அடிப்படையுமற்ற செய்தியாக பதிவிடும்போது நிர்வாகம் நீக்கியிருக்கவேண்டும் ஆனால் இத்திரியின் கீழ் நிறைய கருத்துக்கள் நேரம் செலவளித்து பலரால் எழுதப்பட்டுவிட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, சண்டமாருதன் said:

 ஒருவேளை குழந்தை பிறந்தால் அதுக்கு யாரை தந்தை என்று காட்டுவது அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும்  என்ற கேள்வி எழுகின்றது. 

இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும்.

பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.

Edited by Jude

On 9/21/2019 at 10:00 AM, பையன்26 said:

2009ம் ஆண்டு அந்த‌ பிள்ளையின் பெற்றோர் முள்ளிவாய்க்காளில் இற‌ந்து விட்டின‌ம் , அப்ப‌ அந்த‌ பிள்ளை ஆக‌ சின்ன‌ன் , அந்த‌ பிள்ளையின் தூர‌த்து சொந்த‌க் கார‌ர் தான் அந்த‌ பிள்ளையை த‌ங்க‌ளோடு வைச்சு பார்த்த‌வை வ‌ள‌த்தும் விட்ட‌வை , 
அந்த‌ பிள்ளையை வைச்சு பார்த்த‌ உற‌வின‌ர்க‌ள்  , பிள்ளையின் சொந்த‌ மாமா தானே என்று அவ‌ர் கூப்பிட‌ அவ‌ரோட‌ வேறு இட‌த்துக்கு அனுப்பி வைச்ச‌வை , அங்கை அந்த‌ பிள்ளையின் விரும்ப‌ம் இல்லாம‌ ஏதோ ச‌தி செய்து க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டார் , 
கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கி போட்டு சொல்லாம‌ல் கொள்ளாம‌ ல‌ண்ட‌னுக்கு வ‌ந்துட்டு , 
நாள் போக‌ போக‌ பிள்ளையின் வ‌யிறு பெரிசாக‌ , அந்த‌ பிள்ளையை வ‌ள‌த்த‌ உற‌வின‌ர்க‌ள் கேட்டு இருக்கின‌ம் யார் உன்னை க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌து என்று , அந்த‌ பிள்ளை உண்மையை சொல்லி விட்டுது ல‌ண்ட‌னில் இருந்து வ‌ந்த‌ மாமா த‌ன‌து விரும்ம‌ம் இல்லாம‌ல் த‌ன‌க்கு இப்ப‌டி செய்து போட்டார் என்று ,

அந்த‌ பிள்ளைக்கு 19வ‌ய‌து தாத்தா , அந்த‌ பிள்ளேன்ட‌ வ‌ய‌தில் அந்த‌ கிழ‌டுக்கும் ஒரு ம‌க‌ள் இருக்கு , கிழ‌டுவின் மூத்த‌ ம‌க‌ளுக்கு வ‌ய‌து கூட‌ இர‌ண்டாவ‌து ம‌க‌ளுக்கு , கிழ‌டு க‌ர்ப்ப‌ம் ஆக்கின‌ அவ‌ரின் த‌ங்கைச்சியின் ம‌களின் வ‌ய‌து /

இனி என்ன‌ ச‌ட்ட‌ப் ப‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ என்ன‌ இருக்கு தாத்தா 🤔

அன்பின் பையா , உங்களின் மற்றைய பதிவுகளை வாசிக்க முன் சிலவற்றை அறிய விரும்புகிறேன்.

1. இந்த நபர் அந்த பிள்ளையுடன் பாலியல் உறவில் ஈடுப்பட போது அந்த பிள்ளை 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாரா?

2. குற்றம் இழைத்தவராக கருதப்படும் நபர் பிரிட்டிஷ் நிரந்தர பதிவுடையவரா அல்லது பிரஜாவுரிமை பெற்றவரா?

3. பாதிக்கப்பட பிள்ளையின் உடல் உள நலனை இப்பொது  யாரின் பொறுப்பில் உள்ளது?

உங்கள் பதில்காலை வைத்து என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம். பிரிட்டிஷ் நபர்கள் வெளிநாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பர்க் ஒரு அரச விசாரணையே 2018இல் இடம்பெற்றது. இந்த விவகாரம் பலரின் கவனத்துக்கு கொண்டுவரக்கூடியது. 

உங்கள் மனத்தாங்கல், கோபம் எனக்கு மிகவும் புரிகிறது. ஆனால் தயவு செய்து நீங்கள் உங்களை சட்ட பிரச்சனைக்குள் மாட்டிவிடாதீர்கள் 

பையா இனொரு விஷயம், இலங்கையில் மரபணு பரிசோதனை இப்போ வசதிகள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும்.

பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.

உங்கள் கருத்தின் முதற் பந்தி இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களில் ஒன்றாக இருக்கிறது.

உல்லாசப் பயணம் என்ற போர்வையில் சொறீலங்காவுக்கு சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுவிட்டு வருபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை வழக்குகளை பதிவு செய்வதன் வாயிலாக.. இவர்களை சர்வதேசப் பொலிஸின் உதவியோடு கைது செய்து வாழும் நாட்டில்.. விசாரணைக்கு உட்படுத்த முடியும். அல்லது நாடுகடத்தல் உடன்படிக்கைகள் இருப்பின்.. நாடு கடத்தி விசாரிக்க முடியும். 

இந்தச் சம்பவம்.. எம்மவர்களின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பிக்கும் மனநிலையை வளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர உதவின் அது தாயகத்தில் போரினால் அனாதரவாக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர் சிறுமிகளின் வாழ்வை சீரழிப்புவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும்.

உங்களின் இரண்டாம் பந்தி.. பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது.

ஒருவர் சமூகச் சீரழிவுக்காக குரல்கொடுக்கிறார் என்றால்.. அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. அது சிலுவை சுமந்த ஜேசுவுக்கே பொருந்தாது.

ஜேசு சிலுவை சுமந்தார் என்பதற்கா.. முட்கிரீடம் அணிந்தார் என்பதற்காக.. நீங்கள் எல்லாம் அவற்றைச் செய்யத் தயாரா..??!

அடுத்தவர்களுக்கு.. விசமத்தனத்தை போதிக்காமல்.. உருப்படியாக முதல் எழுதிய பந்தியோடு முடிச்சிருக்கலாம். 😁

அடிப்படையில்.. பையன்26 இன் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்று தான்.

தாயகத்தில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பில்லை. சரியான சட்ட அமுலாக்கமில்லை. இந்தச் சூழலை புலம்பெயர் கிரிமினல்கள் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு.. சொந்த இனத்தை இன்னும் இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இதனை இப்படியே தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கூடாது.

எனவே தாயகத்திற்கு சென்று குற்றம் இழைத்துவிட்டு வெளிநாட்டில் பதுங்க நினைக்கும் குற்றவாளிகள் அனைவருக்கும்.. ஒரு பொதுமுடிவை..நடைமுறைச் சட்டங்கள் வாயிலாக அமுல்படுத்துவதும்.. இவர்களால் பாதிப்புக்குள்ளாகும் தாயக மக்களின் மீட்சிக்கு... மறுவாழ்வுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுவதே.. இத்தலைப்பின் நோக்கம்.

எந்த சமூக அக்கறை உள்ள மனிதனும்.. பையன்26 போல் அந்தச் சூழலில் இருந்திருந்தால்.. மூஞ்சியில் தான் அந்தக் குற்றவாளியை குத்தி இருப்பான். 

இல்ல.. இப்படிச் செய்யனும்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

இந்த நபர் தான் தந்தை என்று லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நிறுவினால் , வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் மற்றும்சொத்தில் பெரும் பாகம் ஆகியவற்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கும். பாதிக்கப் பட்டவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். இந்த தீர்ப்பின் மூலம் இந்த நபரே குழந்தையின் தந்தை என்பது நிரூபிக்க பட்டு இருக்கும்.

பையன்26 உம் அவரின் நண்பரான பெண்ணின் உறவினர்களும் இவ்வாறான முயற்சியை விரும்பாமல் தமது வழியில் அறை, உதை என்று செயற்பட்டு இருக்கிறார்கள். இந்த பெண்ணுக்கு ஒரு கணவரும், குழந்தைக்கு ஒரு தந்தையும் இப்போது தேவை. பையன்26 நல்லவரும் இளையவரும் இந்த பெண்ணை அறிந்தவரும் இந்த பெண் மேல் பாசம் கொண்டவருமாக தெரிகிறார். ஆகவே அவரே இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தைக்கும் தந்தையாகி தனது நல்ல காரியத்தை சுபமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

எல்லாம் சுபமாக முடிய வாழ்த்துகள் பையன்26.

10 minutes ago, nedukkalapoovan said:

உங்களின் இரண்டாம் பந்தி.. பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது.

ஒருவர் சமூகச் சீரழிவுக்காக குரல்கொடுக்கிறார் என்றால்.. அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. 

அந்தச் சமூகத்தில் உள்ள அத்தனை பாதிப்புக்களையும் அவரே சுமக்க வேண்டும் என்று சொல்வது அபந்தமானது. “  என்று எழுதி இருக்கிறீர்கள். நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? 

நான் எழுதியது இந்த பெண்ணை கலியாணம் செய்வதற்கும் குழந்தைக்கு தந்தையாவதற்கும் பொருத்தமான ஒருவர் யார் என்பது பற்றியதே. பையன்26 பொருத்தமற்றவர் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? வேறு யார் இந்த பெண்ணை கலியாணம் செய்து குழந்தையையும் ஏற்று கொள்ள பொருத்தமானவர்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Jude said:

கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான்.  வெறும் ஜீவனாம்சத்தோடு விசயத்தை முடிக்கப் பார்க்கிறேளே. இதுக்காகவா.. ரிக்கெட் எடுத்து அடிக்கடி.. ஊருக்குப் போய் வருகிறார்கள். எல்லாம் பயம் காய்ச்சல் விட்ட குணம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

மீரா,

இந்த பெண்ணுக்கு 19 என்றாலும், இந்த நபர் பின்வரும் வழிகளில் தண்டிக்கப்படலாம்.

1. பாலியல் வன்கொடுமை (ரேப்). எத்தனை வயதான பெண்ணாகினும் இசைவு (consent) இல்லாமல் உடலுறவு கொண்டால் அது ரேப்தான். இசைவு தன்விருப்பில் வரவேண்டும். மாறாக மிரட்டியோ (கொல்லுவேன்), அளுத்தத்துக்கு உள்ளாக்கியோ (வேலையால் நீக்குவேன்) அல்லது போதை மயக்க நிலைக்கு உள்ளாக்கியோ பெறப்படும் இசைவு, இசைவாக கருதப்படாது.

2. ஒருவரின் மீது, குறிப்பாக வயதில் இளையவர்கள் மீது, நம்பிக்கைகுரிய, மதிப்புகுரிய தாக்கம் செலுத்தும் நிலையில் உள்ள பெரியவர்கள், அந்த இளயவருடன் உறவு வைத்தால், அந்த இசைவை சட்டம் உன்னிப்பாக பார்க்கும். உதாரணமாக ஒரு 21 வயது பலகலை மாணவி, அவரது பட்டமளிப்பை தீர்மானிக்கும் வலுவுடைய பேராசிரியருடன் உறவு வைத்தால், அதை உடனடியாக தன்விருப்ப உறவு என ஏற்கப்படாது. இலங்கையில் இசைவுக்கான வயது 16. ஆனால் 18 வயதுவரை ஒருவர் சிறார். இந்த பெண்  சிறுமி எனும் நிலையில் இருந்து இப்போதுதான் young adult ஆக மாறியுள்ளார். இவரை இப்படி ஆக்கியவர் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மாமன். இது நிச்சயமாக நம்பிக்கை மீறிய, அளுத்தம் மூலம் பெறப்பட்ட இசைவு.

3.  எல்லாவற்றிக்கும் மேலாக, இந்த பெண்ணும், இந்த நபரின் மகளும் வழங்கப் போகும் சாட்சியத்தின் வலு. நினைத்துப் பாருங்கள் - இந்த நபரை அவரின் மகளே இலங்கை கொண்டு சென்று பொலீசில் ஒப்படைக்கிறார். மீடியாவை கூட்டி என் தந்தை இப்படி ஒரு வன்புணர்வாளன் இவரை தப்பவிடக்கூடாது என சொல்கிறார். வழக்கில் சாட்சியும் அளிக்கிறார். இந்த நபருக்கு வக்கீலுக்கு காசு கட்டவே யாரும் இல்லை எனும் நிலை. 

மேலே நான் சொன்னது போல நடந்தால் இந்த வழக்கில் இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தார் என நிறுவுவது இலகுவானது.  

4. மேலே நான் சண்டமாருதனுக்கு அளித்த பதிலையும் பாருங்கள். முறைதவறிய உறவு (incest) எனும் வகையில் 15-25 வருடம் கடூழிய சிறைக்கு அனுப்பவும் முடியும். இரெண்டு குற்றபத்திரிகையும் ஒன்றாக தாக்கல் செய்யலாம்.

5. இதுவே எனது குடும்பத்தில் நடந்து இருந்தால்? ஒரு வழக்கை ஒருபோதும் இப்படி subjective ஆக அணுக முடியாது. சில நேரம் இந்த நபரை நான் கொல்லவும் கூடும். என்ன செய்வேன் என்பதை நடந்த பிந்தான் கூறமுடியும். ஆனால் ஆத்திரம் கண்ணை மறைக்காமல், பெண்ணின் எதிர்காலத்துக்கு எது நல்லது என சிந்தித்து objective ஆக அணுகினால்- இந்த சிக்கலுக்கான விடை பின்வருமாறு. 

பெண் 19 வயதில் முறையற்ற கற்பவதி. எப்படியும் பிள்ளை பிறக்கும் போது ஊர் அறியும் (இப்போதே அறிதிராவிடின்). ஆகவே சொந்த ஊருக்கு இதை மறைத்து பயனில்லை. இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் ஏனையோருக்கு இதை தெரியாவண்ணம், பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என ஒரு கோர்ட் ஓடரை பெற முடியும். டெல்லி வழக்கில் கொலையான “நிர்பயா” அந்த பெண்ணின் உண்மை பெயரா? இல்லை. ஆனால் உலகமே அந்த பெயரைதான் அறிந்தது ( பின்னாநாளில் அவர் குடும்பம் பெயரை வெளியிடும்வரை என நினக்கிரேன்).

இவ்வாறு இந்த பெண்ணின் நலனை சகல வழியிலும் பாதுகாத்த படி இந்த நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். குறிப்பாக அந்த நபரின் மகள், மருமகன், குடும்பம் மனது வைத்தால்.

இங்கே பலதடவை எழுதப்பட்டது போல, இந்த நபரின் சொத்துக்களில் இருந்து இந்த பெண்ணுக்கு நட்ட ஈடும், பிறக்கும் குழந்தைக்கு ஜீவனாம்சமும் பெற்றுக் கொடுக்க முடியும். அதன் மூலம் இந்த பெண் தன் வாழ்வை, வேறு பெயரில், இலங்கையின் இன்னொரு பகுதியில் தொடரவும், பின்னாளில் ஒரு தக்க துணையை இனம்கண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடவும் கூட இது உதவக்கூடும்.

பி.கு: இந்த கிழவனை ரெண்டு தட்டுத் கட்டியதால் - அந்த பெண்ணிற்கு, அவரின் எதிர்கால வாழ்வுக்கு என்ன நன்மை விழைந்தது?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான்.  

இந்த பதின்ம வயது சிறுமியான  பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வைக்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக  செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது.

2 hours ago, nedukkalapoovan said:

பஞ்சாயத்து தீர்ப்பு அடாத்தானது.

அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

பெண்ணிற்கு 19 வயது underage என்ற வாதம் அடிபட்டு போகிறது.

பாதிக்கப்பட்டவர் இலங்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் பிரித்தானியாவில். இந்நிலையில் யார்? எந்த ? அடிப்படையில் பிரித்தானிய காவல்துறையில் முறையிடுவது. பிரித்தானிய காவல்துறை இந்த குற்றச்சாட்டை விசாரிக்குமா? 

"சட்டப்படி சட்டப்படி" என்று கூவும் கனவான்களே! உங்கள் அம்மாவோ மனைவியோ இப்படியான நிலையில் இருந்தால் நீங்கள் பகிரங்கமாக சட்டப்படியான வழக்கை எதிர்கொள்வீர்களா?

உங்களின் அடுத்த கேள்விக்குப் பதில்,

இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள்.

ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும்.

1. எங்கே குற்றம் நிகழ்ந்தது?

2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர்?

3. குற்றவாளி எங்கே வசிக்கிறார்?

முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள்.

அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

கெடுத்துவருக்கு மகன் இருந்தால் கட்டி வைச்சுக்குங்க. அல்லது கெடுத்தவரையே கட்டிக்கச் சொல்ல வேண்டியான்.

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடந்த கருத்தாடல்களைப் பாக்கும் போது அந்தப் பிள்ளை கர்ப்பம் ஆகாமல் விட்டிருந்தால் பிரச்சனை வெளியில் வந்திருக்காது போல.இப்படி வெளியில் வராமால் எவளவு அனியாங்கள் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம்.

சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.

 பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது.

மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது.

அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.

நெடுக்கு, யூட் இருவரும் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிற்க்கு தீர்வென்பது, வன்கொடுமையாளரையோ அல்லது அவரது மகனையோ அல்லது இந்த விடயத்தில் தலையிடும் ஆணையோ கட்டி வைப்பதல்ல. 

கல்யாணம் ஒரு பெண்ணை காத்துவிடும், என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது. 

“கெடுத்தல்” என்ற வார்த்தையை ஏன் இன்னமும் பயன்படுத்துகிறீகள்?

இந்த நிகழ்வால் இந்த பெண் தன்னிடம் இருந்த எந்த நல்லதையும் “கெட்டுபோக” விடவில்லை. அவள் மீது ஒரு அநியாயமான உடலியல், பாலியல் வன்முறை ஏவப்பட்டுளது.

இதற்க்கான தீர்வு இந்த பெண்ணுக்கு அவசரமாக யாரோ ஒருவரை கட்டி வைப்பதல்ல. முதலில் நீதியை பெற்று கொடுக்க வேண்டும், அவளில் எந்த களங்கமும் இல்லை என்பதை நிறுவுவதன் மூலம் அவளின் தன்நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும், காயங்களை ஆற்ற வேண்டும். தொடர்ந்தும் படிக்க, வாழ நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இத்தனையில் இருந்தும் மீண்டு வரும் போது தனக்கான இணையை அவராகவே தேடிக்கொள்வார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.