Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இன்றிருக்கும் நிலையில் எவரும் இல்லை. மேற்சொன்ன அனைவரும் அரசியல் கட்சிகளுக்கு தலைமை தாங்கக் கூடியவர்களே ஒழிய, ஒட்டுமொத்த தாயக தமிழர்களுக்கும் தலைமை தாங்க கூடியவர்கள் அல்ல. இதில் முக்கியமாக விக்கினேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கட்சிகளின் தலைமைப் பதவிக்கு கூட லாயக்கற்றவர்கள்.

தாயக மக்களின் தலைமைத்துவத்தை தேடும் விடயத்தில் புலம்பெயர் தமிழர்களும் புலம்பெயர் தமிழ் தலைமை என்று சொல்லிக் கொண்டு திரியும் குறுகிய லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளும் ஒரு சிறிய அளவில் கூட செல்வாக்கோ தலையீடோ செய்தால் அது மீண்டும் நாசமாக போய்விடும் அபாயம் தான் அதிகம் இருக்கு.

புலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்களாகவது செல்லும். தாயக மக்கள் இணங்கிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல், தமிழ் தேசியம், தாயகம் என்ற கோட்டில் இயங்கினால் ஒரு சில தசாப்தங்களின் பின்னர் ஒரு நல்ல தலைமை உருவாகலாம்.

அதுவரைக்குமான இடைவெளியில் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினால் தக்கண பிழைத்து எழுந்து நிற்கும்.

இவை எதுவும் நடைபெறாத நாடுகளில் (உதாரணத்துக்கு இந்தியா) கூட 
மக்களுக்காக என்று உழைக்க முன்வந்து அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லையே?
அது ஒரு பரப்புரையாக இருக்கிறதே தவிர ... மக்களுக்காக என்று இறுதிவரை இருப்பவர்கள் 
ஓரம்கட்டபட்டு ஒதுக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தமான உண்மை.
இதில் எப்படி தமிழ் ஈழத்தில் மட்டும் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்க முடியும்?

புத்திசீவிகளையும் தானாக இயங்க கூடியவர்களையும் ஒதுங்க செய்தார்கள் என்பது 
வெறும் பித்தலாட்ட அல்லது ஒரு புளோவில் எடுத்துவிடும் வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன் 
சொந்த இனத்தில் இருந்த ஆயுத குழுக்களுக்கு எதிராக கூட நிமிர்ந்து நின்று பேச வக்கில்லாதவர்கள் 
(இப்போது விட்டதாக பம்மாத்து காட்டுபவர்கள்) ஒரு இன  அழிப்பு அரசை இராணுவத்தை எதிர்த்து எழுந்து நின்றிருப்பார்கள் என்பது வெறும் கற்பனை மட்டுமே. இன அழிப்பு முழு வடிவம் பெற முன்பு ... தமது சொந்த வாழ்வுக்கு அசச்சுறுத்தல் இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்ட்டு ஓர் இருவர் எழுந்து இருக்கலாம் .... பின்பு நிஜத்தை பார்த்த போது ஓடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. 

  • Replies 61
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

புலிகளும் மற்ற எல்லா இயக்கங்களும் தமிழ் மக்களிடம் இருந்து புத்திசீவிகளையும் தானாக முன்வந்து இயங்கக் கூடியவர்களையும், சாதக பாதகங்களை தம் சுயனல தேவைகளுக்கு அப்பால் உரத்துச் சொன்னவர்களையும் ஒழித்துக் கட்டியும் ஒதுங்கச் செய்ததன் விளைவை இன்று நேராக பார்க்கின்றோம்.

அவ்வாறான சிலரை உங்களால் கூற முடியுமா ? 

நீங்கள் மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும்   மேம்போக்காக பொதுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட வாக்கியம் மிகவும் கனதியானது. இதனை எழுதும்போது அதனை உணர்ந்தீர்களா ?

(நான் ஏற்கனவே வேறு திரியில்  கனதியை உணராமல் எழுதியபின் வருந்தினேன்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் கருணாவையே தெரிவு செய்வேன். அவரை துரோகி என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியசாலி. புலி ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்காது.

41 minutes ago, Kapithan said:

அவ்வாறான சிலரை உங்களால் கூற முடியுமா ? 

நீங்கள் மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும்   மேம்போக்காக பொதுமைப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. மேற்கூறப்பட்ட வாக்கியம் மிகவும் கனதியானது. இதனை எழுதும்போது அதனை உணர்ந்தீர்களா ?

(நான் ஏற்கனவே வேறு திரியில்  கனதியை உணராமல் எழுதியபின் வருந்தினேன்)

புலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... !

இதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என

அதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நீங்கள் இன்னும் சிறிது நிதானமாக வாசித்திருந்தால் நான் சொல்ல விரும்பியதை  புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். 

(ஒரு பேச்சிற்கு உங்கள் கருத்தை சரி என கொகொண்டாற் கூட  உங்கள் கருத்தைப் பார்த்தால் இந்தக் கொலைகளுக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை போலல்லவா எழுதியிருக்கிறீர்கள் ?) 🙂

2 hours ago, colomban said:

நான் கருணாவையே தெரிவு செய்வேன். அவரை துரோகி என்று சொல்ல முடியாது. ஆனால் தைரியசாலி. புலி ஆதரவாளர்களுக்கு அவரை பிடிக்காது.

ஏன் பட்டது காணாதோ ? 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து பின்வரும் கேள்விக்கு சற்று ஆற அமர யோசித்து பதில் கூறுங்கள்.

சுரேஸ் பிறேமச்சந்திரனின் இப் பேசிற்கு ஏதேனும் பின்ணணி காரணங்கள் இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

புலிகள் உட்பட்ட எல்லா இயக்கங்களாலும் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆயுதம் ஏந்தாதா அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை செயற்பாட்டாளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் என்று ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கும் போதும், இவற்றை பார்த்து 'நமக்கு ஏன் வம்பு' என்று ஒதுங்கியவர்களும் இருக்கும் போது அப்படி எதுவுமே இல்லை, மேம்போக்காக சொல்லப்பட்ட கருத்து என்று நினைக்கின்றீர்கள் பாருங்கள்.... !

இதனால் தான் எழுதியிருந்தேன் 1. புலம்பெயர் தமிழர்கள் தாயக தமிழர்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் ஒதுங்கி இருத்தல் நல்லம் என. 2. தாயகத்தில் இன்னும் ஒரு நல்ல தலைமை வர இரு தசாப்தங்களாவது செல்லும் என

அதுவரைக்கும் மிச்சமாக இருக்கும் டக்கிளசும் (இவரும் கூட மற்ற கட்சிகளை தேர்தலில் ஒதுங்கி இருக்க புலிகள் சொன்னதால் தனித்து போட்டியிட்டு அரசியலிற்கு வந்தவர்), சுரேசும், சித்தார்த்தனும், சங்கரி யும் தான் எம் 'தலீவர்கள்'

நன்றி

இவர்களால் இன அழிப்பு போர் உச்சத்தில் இருந்தபோது எடுத்து இருக்க கூடிய 
அரசியல் எவ்வாறக இருந்து இருக்கும்?
அதனால் தமிழர்களுக்கு என்ன லாபம் வந்திருக்கும்?

இப்ப நீங்கள் மறைமுகமாக சிங்கள பேரினவாதம் ஜனநாயகமானது 
என்ற போக்கில்தான் எழுதுகிறீர்கள். 

தமிழ் மக்களுக்கான நீதியான குரல் என்பது 
சிங்கள இனவாத அரசுக்கு எதிராகத்தான் இருந்து இருக்கும் 
மற்றதெல்லாம் வெறும் பம்மாத்து வார்த்தைகள்தான். இனவாத சிங்களத்துக்கு எதிரான 
எல்லா குரலும் அடக்கப்பட்டுதான் இருந்தது. 

On 1/14/2020 at 4:34 PM, nunavilan said:

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு

சுமந்திரனே ஒரு மாபெரும் சாபக்கேடு!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Rajesh said:

சுமந்திரனே ஒரு மாபெரும் சாபக்கேடு!

மண்டையன் குழுத் தலைவரின் பேச்சை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.

சம்பந்தரின் வெற்றிடத்தை 

West (சுமந்திரன்) VS India ( யார் ? ) யார் நிரப்புவார் என்கின்றவாறுதான் நோக்குகிறேன்.

சரியா ? தவறா ? 

  • கருத்துக்கள உறவுகள்

E90-D6848-B230-482-B-8-B57-A521-DA319213.jpg

யார் தலைவர் ?

On 1/17/2020 at 7:01 AM, Kapithan said:

West (சுமந்திரன்) VS India ( யார் ? ) யார் நிரப்புவார் என்கின்றவாறுதான் நோக்குகிறேன்.

சரியா ? தவறா ? 

தவறு!

தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுத்தலைமை:
 
தமிழர் உரிமைகளை அடமானம் வைச்சு சுயலாபங்களை அடையும் கைக்கூலி அரசியல்வாதிகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன், சுரேஷ், ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் .... இத்தியாதிகளுக்கு பதிலாக விலைபோகாது தமிழர் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக போராடக்கூடிய ஒரு அரசியல் தலைமையை.

இப்பிடியான ஒரு தலைமையை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் நம்பிக்கையோட தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Rajesh said:

தவறு!

தவறு என்றால் அதற்கு உங்கள் விளக்கம் என்ன ?

3 minutes ago, Kapithan said:

தவறு என்றால் அதற்கு உங்கள் விளக்கம் என்ன ?

தெளிவா சொல்லியாச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Rajesh said:

தெளிவா சொல்லியாச்சு!

மண்டையன் குழு தலைவரின் கூற்று தொடர்பில் எனது பார்வை பிழை என்றால் ஏன் பிழை என்று உங்கள் பார்வையை கூறுங்கள் .

1 minute ago, Kapithan said:

மண்டையன் குழு தலைவரின் கூற்று

சுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Rajesh said:

சுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.

என்னுடைய கேள்வி "ஏன் பிழை"  என்பது. நான் உங்களுடன் வாதிடவில்லை. ஏன் பிழை என நினைக்கிறீர்கள் . உங்களது பார்வையை கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

என்னுடைய கேள்வி "ஏன் பிழை"  என்பது. நான் உங்களுடன் வாதிடவில்லை. ஏன் பிழை என நினைக்கிறீர்கள் . உங்களது பார்வையை கேட்கிறேன்.

சுமந்திரனை மேற்குலகின் முகவராகவும் மண்டையன் குழுத் தலைவரை இந்தியாவின் முகவராகவும் பார்க்கிறேன். 

மண்டையனின் கூற்றை west vs India  இரண்டிற்குமான போட்டியாக இருக்குமா என்பதே என் கேள்வி. உங்கள் பார்வை என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சுமந்திரனை மேற்குலகின் முகவராகவும் மண்டையன் குழுத் தலைவரை இந்தியாவின் முகவராகவும் பார்க்கிறேன். 

மண்டையனின் கூற்றை west vs India  இரண்டிற்குமான போட்டியாக இருக்குமா என்பதே என் கேள்வி. உங்கள் பார்வை என்ன ?

சுமத்திரன் மேற்குலக ஆளா ?
 
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

சுமத்திரன் மேற்குலக ஆளா ?
 
நான் அவ்வாறுதான் பார்க்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன ?

11 hours ago, Rajesh said:

தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றுத்தலைமை:
 
தமிழர் உரிமைகளை அடமானம் வைச்சு சுயலாபங்களை அடையும் கைக்கூலி அரசியல்வாதிகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை, அடைக்கலநாதன், சுரேஷ், ஆனந்தசங்கரி, டக்ளஸ், கருணா, சித்தார்த்தன் .... இத்தியாதிகளுக்கு பதிலாக விலைபோகாது தமிழர் உரிமைகளுக்கு தொடர்ச்சியாக போராடக்கூடிய ஒரு அரசியல் தலைமையை.

இப்பிடியான ஒரு தலைமையை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் இன்னமும் நம்பிக்கையோட தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  

நல்ல கருத்து!

அத்துடன் பகிரங்கப்படுத்தும் கொள்கைகளை உறுதியோடு பின்பற்றும் தலைமையாகவும் இருக்கவேண்டும். குறிப்பாக பொருளாதார உதவிகளை வழங்கும் தரப்பினரது, புலம்பெயர் தமிழர் உட்பட, சுயநலன்களுக்கு, தேவைகளுக்கு அரசியல் செய்யாது இருக்கும் தலைமையாகவும் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நான் அவ்வாறுதான் பார்க்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன ?

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

On ‎1‎/‎16‎/‎2020 at 5:50 PM, Maruthankerny said:

இவை எதுவும் நடைபெறாத நாடுகளில் (உதாரணத்துக்கு இந்தியா) கூட 
மக்களுக்காக என்று உழைக்க முன்வந்து அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லையே?
அது ஒரு பரப்புரையாக இருக்கிறதே தவிர ... மக்களுக்காக என்று இறுதிவரை இருப்பவர்கள் 
ஓரம்கட்டபட்டு ஒதுக்கு வைக்கப்பட்டிருப்பதுதான் யதார்த்தமான உண்மை.
இதில் எப்படி தமிழ் ஈழத்தில் மட்டும் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எதிர்பார்க்க முடியும்?

புத்திசீவிகளையும் தானாக இயங்க கூடியவர்களையும் ஒதுங்க செய்தார்கள் என்பது 
வெறும் பித்தலாட்ட அல்லது ஒரு புளோவில் எடுத்துவிடும் வார்த்தைகளாகத்தான் நான் பார்க்கிறேன் 
சொந்த இனத்தில் இருந்த ஆயுத குழுக்களுக்கு எதிராக கூட நிமிர்ந்து நின்று பேச வக்கில்லாதவர்கள் 
(இப்போது விட்டதாக பம்மாத்து காட்டுபவர்கள்) ஒரு இன  அழிப்பு அரசை இராணுவத்தை எதிர்த்து எழுந்து நின்றிருப்பார்கள் என்பது வெறும் கற்பனை மட்டுமே. இன அழிப்பு முழு வடிவம் பெற முன்பு ... தமது சொந்த வாழ்வுக்கு அசச்சுறுத்தல் இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்ட்டு ஓர் இருவர் எழுந்து இருக்கலாம் .... பின்பு நிஜத்தை பார்த்த போது ஓடிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. 

புலிகளும் சரி , மற்ற இயக்கங்களும் சரி புத்திஜீவிகளை கொன்று  அல்லது அவர்களை பயம் காட்டி ஒதுங்க செய்ததால் தான் ,இப்ப நிலைமை வெற்றிடமாய் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

புலிகளும் சரி , மற்ற இயக்கங்களும் சரி புத்திஜீவிகளை கொன்று  அல்லது அவர்களை பயம் காட்டி ஒதுங்க செய்ததால் தான் ,இப்ப நிலைமை வெற்றிடமாய் இருக்கு

நீங்கள் இந்த சீர்தனத்திற்கும் அரச வேலைவாய்ப்புக்களுக்காகவும் படிப்பித்து புத்திசீவிகளானோரைத்தானே சொல்கிறீர்கள். தங்கள் குடும்பத் தேவைகளையும்  பொருட்படுத்தாமல் இனத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயாரான புத்தி சீவிகளைத்தானேசொல்கிறீர்கள். ஆமாம் அவர்களை இயக்கங்கள் ஒதுங்கச் செய்திராவிட்டால் அன்றுபோல் இன்றும் அவர்கள் எமக்காக போராடியிருப்பார்கள். 

நீங்கள் சொல்லுறீங்க, நாங்களும் நம்பீட்டம்.

(மிக அரிதான விதிவிலக்குகள் எப்போதுமே உண்டு)

.. ... .. .. ..  .. .. .  .. ..  😜. . . . . . . . . . . .  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

சுமேந்திரன் பற்றிய இந்த உறுதியான அபிப்பிராயம் ஏற்பட உண்டான காரணங்கள் என்ன? எனது அவதானங்கள்:

  1. சுமேந்திரன் பக்கம் சார்ந்தவர். அமெரிக்கா சார்பாக, ரணிலுடன் இணைந்து சீன சார்பு சோசலிச ஆட்சியாளரான மகிந்த இராஜபக்ச அரசுக்கு எதிராக கடுமையாக உழைக்கிறார்.
  2. நீங்கள் சொல்வது போல சுமேந்திரன் யாருக்கும் “ஆமாம்” போடுவதாக செய்திகளில் நான் அறியவில்லை. 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சுமத்திரன் பக்கம் சாராதவர்..கடைந்தெடுத்த சுயநலவாதி ....அவர் தன்  முன்னேற்றம் ,தன் குடும்பம் என்று பார்ப்பாரே தவிர, இனத்தை பற்றி அவருக்கு அக்கறை இல்லை...அவரை யார் தூக்கிப் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு,  இவர் ஆமாம் போடுவார்  

சுமந்திரனை அடையாளம் காண வேண்டுமானால் அவரது பின்னணியை பார்க்க வேண்டும். குடும்பத்தின் பின்னணி, அவரது கல்வியின் பின்புலம், அவரது நண்பர் குழாம், அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அரசியலுக்கு வந்த முறை, அரசியலில் அவரின் கடந்த கால செயற்பாடுகள் எவ்வாறு யாருக்கு சாதகமாக இருந்தது  என இன்னோரன்ன விடயங்களை பக்கச் சார்பற்று இவ்விட நோக்கணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.