Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருக்கும் மக்கள் சமாதானமாக போனாலும் , புலத்தில் இருக்கும் புண்ணாக்குகள் விடமாட்டுதுகள் போல. 

Edited by zuma

  • Replies 60
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

✔️சிந்திக்க வைக்கும் கருத்து.

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

ஐயா,

நீங்கள் ஊரில் விதானையாராக  (GS) வேலை பார்த்தனீங்களோ ?

ஒரே பெட்டிசனா(Petition) கிடக்கு. ஆடின காலும் பாடின வாயும் சும்மா கிடக்காது எண்டு சொல்லுரவயள். உங்கட பெட்டிசனப் வாசிக்க அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

மிக்க பெரிய நன்றி நண்பா இதை எழுதிய என்னை ஓரு பிரிவினைவாதியாக ஓருசிலர் திசைதிருப்ப பாரத்து கேவலபடுத்த முயற்சித்தார்களே உண்மை எழுத தயக்கம் எனக்கு

17 minutes ago, Kapithan said:

ஐயா,

நீங்கள் ஊரில் விதானையாராக  (GS) வேலை பார்த்தனீங்களோ ?

ஒரே பெட்டிசனா(Petition) கிடக்கு. ஆடின காலும் பாடின வாயும் சும்மா கிடக்காது எண்டு சொல்லுரவயள். உங்கட பெட்டிசனப் வாசிக்க அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

இது போல் எழுதும் ஆட்களால் தான் யாரும் அசிங்கபடவிரும்பாமல் யாழ்களம் வருவதில்லை நான் யாழ்களத்தின் முதல் தொடர்கதை எழுதியவன் இத்தனை வருடங்களாக ஆழமாக அவதானிப்பவன் ஆதாரமாக சொலபவர்களை நக்கல் பண்ணும் நடத்தை வேண்டாமே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

மிக்க பெரிய நன்றி நண்பா இதை எழுதிய என்னை ஓரு பிரிவினைவாதியாக ஓருசிலர் திசைதிருப்ப பாரத்து கேவலபடுத்த முயற்சித்தார்களே உண்மை எழுத தயக்கம் எனக்கு

இது போல் எழுதும் ஆட்களால் தான் யாரும் அசிங்கபடவிரும்பாமல் யாழ்களம் வருவதில்லை நான் யாழ்களத்தின் முதல் தொடர்கதை எழுதியவன் இத்தனை வருடங்களாக ஆழமாக அவதானிப்பவன் ஆதாரமாக சொலபவர்களை நக்கல் பண்ணும் நடத்தை வேண்டாமே

எனது பதிவுகளை அவதானிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் எனது எழுத்துக்கள் அனைத்தும் மிகவும் நாகரீகமாகவும் மரியாதையுடனும் எழுத முயற்சித்திருப்பதை.

ஆனால் இன ஒற்றுமை என்றுவரும்போது நான் எந்த மட்டத்திற்கும் போக ஆயத்தமாக உள்ளேன். 

இதனை எனது பலவீனமாக நீங்கள் கொண்டாலும் அதனை நான் பொருட்படுத்தப்போவதில்லை. 

ஆதலினால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 

On 2/8/2020 at 2:12 PM, Kapithan said:

ஐயா தமிழ் சிறி அவர்களே,

எப்படியும் உங்களுக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும் என்பது எனது கணிப்பு. 

தவறா ?

கணிப்பு வயதுக்கு மட்டுமா ?? உண்மை மற்றும் ஆதாரபூரவமானவர்களை மட்டம் தட்டினால் புத்திசாலி என்று ஓர் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மார்த்தாண்டன் said:

கணிப்பு வயதுக்கு மட்டுமா ?? உண்மை மற்றும் ஆதாரபூரவமானவர்களை மட்டம் தட்டினால் புத்திசாலி என்று ஓர் 

ஐயா,

கவனியுங்கள். எவரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வரலாறும் உண்மையையும் நான் இங்கே மறுக்கவில்லை. ஆனால் எமது கருத்துக்கள் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றக் கூடாது என்பதுதான் என் ஒரே நோக்கம்.  தொடர்புபட்டவர்கள் பிரச்சனையைப் பேசித் தீர்க்கட்டும். 

Just now, Kapithan said:

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்தேதும் உண்டோ ?

5 minutes ago, Kapithan said:

அதன் ஓன்றும் அயல் நாட்டான் இல்லை அதே ஊரவன் என் வலி புரியாத நியாயம் முதல் உண்மை வேண்டும் அதன் பின்பு நீதி வேண்டும் மதம் அல்ல மாதோட்ட நன்னகர் என்றதேவாரம் அர்த்தம் சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மார்த்தாண்டன் said:

அதன் ஓன்றும் அயல் நாட்டான் இல்லை அதே ஊரவன் என் வலி புரியாத நியாயம் முதல் உண்மை வேண்டும் அதன் பின்பு நீதி வேண்டும் மதம் அல்ல மாதோட்ட நன்னகர் என்றதேவாரம் அர்த்தம் சொல்லும்

உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம் அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் தொடர்புபட்டவர்கள் பேசித்தீர்ப்பதுதானே முறை. பொது வெளியில் (இங்கே) கூறுவதால் (மத ரீதியில்) தமிழர் நாம் மேலும் பிளவுபட வழிவகுக்கும்   என்பதை பெரியவர் உங்களுக்கு நான் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லையே ?

1 minute ago, Kapithan said:

உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம் அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் தொடர்புபட்டவர்கள் பேசித்தீர்ப்பதுதானே முறை. பொது வெளியில் (இங்கே) கூறுவதால் (மத ரீதியில்) தமிழர் நாம் மேலும் பிளவுபட வழிவகுக்கும்   என்பதை பெரியவர் உங்களுக்கு நான் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லையே ?

நண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மார்த்தாண்டன் said:

நண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்

நன்றி ஐயா உங்கள் புரிதலுக்கு. எனது எழுத்துக்கள் உங்களை கவலைகொள்ள வைத்துள்ளதாக உணர்கிறேன். நீங்கள் பெரியவர், என்னை பொறுத்தருள்க.

42 minutes ago, Kapithan said:

நன்றி ஐயா உங்கள் புரிதலுக்கு. எனது எழுத்துக்கள் உங்களை கவலைகொள்ள வைத்துள்ளதாக உணர்கிறேன். நீங்கள் பெரியவர், என்னை பொறுத்தருள்க.

இங்கு நிறைய குறைகுடங்கள் தளும்புவது தெரியும் ஒரு அங்கத்தவரை விதானையாரோ என்று விளித்தீர் 65 வயதோ என்று அவமதித்தது மட்டுமில்லை நிறைய சொல்வேன் அத்தனை குறைகுடங்களையும் ஆனால் அது என் வேலை அல்ல யாழ் இணையத்தில் பாமுனி எழுத்துருவில் எழுதியவன் அதுவும் தொடர்கதை யாழ் இணையபணி அசாதாரணமானது எவராலும் தொடமுடியாதது அசிங்க படுத்தாமல் கரம் கோர்த்து நடவுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, மார்த்தாண்டன் said:

இங்கு நிறைய குறைகுடங்கள் தளும்புவது தெரியும் ஒரு அங்கத்தவரை விதானையாரோ என்று விளித்தீர் 65 வயதோ என்று அவமதித்தது மட்டுமில்லை நிறைய சொல்வேன் அத்தனை குறைகுடங்களையும் ஆனால் அது என் வேலை அல்ல யாழ் இணையத்தில் பாமுனி எழுத்துருவில் எழுதியவன் அதுவும் தொடர்கதை யாழ் இணையபணி அசாதாரணமானது எவராலும் தொடமுடியாதது அசிங்க படுத்தாமல் கரம் கோர்த்து நடவுங்கள்

பாம்பை(மத பேதம்) தலையில் ஓங்கி  அடி என்பார்கள். அதனைத்தான் செய்தேன். அதற்காக நீங்கள் என்னை குறைகுடம் என்று பழிப்பீர்கள் என்றால் அதனை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, போல் said:

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

4 hours ago, மார்த்தாண்டன் said:

றாநண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thiruketiccaram temple

https://shaivam.org/gallery/audio/dos/dos-sps-eezhanadu-2-thiruketheecharam.mp3

எவ்வளவு அமைதியாக இருந்த திருக்கேதீஸ்வரம். இப்படி அல்லோல கல்லோலப்படுது.
நாயன்மாரின் பாடல் புகழ் பெற்ற தலம்.

https://shaivam.org/gallery/audio/dos/dos-sps-eezhanadu-2-thiruketheecharam.mp3

இங்கே திருக்கேதீஸ்வர வரலாறு சொல்லப்படுகின்றது.

On 2/10/2020 at 4:19 AM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

சிலர் கிறிஸ்தவர்களை இழிவாக நினைப்பதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை। யார் காட்டுமிராண்டிகள் எண்டு எழுதிவிடடீர்கள்। அவர்களுக்கும் விளங்கி இருக்கும்। உண்மை எப்போதும் சுடவே செய்யும்। நானும் இதட்கு முன்பு இதைப்பற்றி இங்கு எழுதி இருக்கிறேன்। இவர்களைவிட இங்கு (மன்னாரில்) கிறிஸ்தவ , இந்து பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் யார் என்பதை பெயர் , விலாசத்துடன் என்னால் இங்கு பதிவு செய்ய முடியும்। இருந்தாலும் சிலருக்கு அது பிரச்சினையாக இருக்கும் என்பதால் பதியவில்லை। இப்போது அந்த இடம் கத்தோலிக்க, பவுத்த , இந்து மக்களின் புனித இஸ்தலமாக மாறி விட்ட்து। யார் எதை எழுதினாலும் அதை மாற்ற முடியாது। இதுதான் யதார்த்தம்। 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 5:52 PM, கிருபன் said:

நேற்றைய தினம் நல்லிணக்க அடிப்படையில் இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாகக் குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

போனதடவை இந்தப்பிரச்சனை எழுந்தபோது சம்பந்தப்பட்ட சைவ பரிபாலனத்தைச் சேர்ந்த ஒருவரை பேட்டிகண்டு இங்கு இணைத்திருந்தார்கள். அப்போ அவர் கூறியது குறிப்பிட்ட கிறிஸ்தவ ஆலயம் சிறிய கொட்டிலாக அங்கே ஏற்கெனவே இருந்தது, இப்போ அதை பெரிதாக கட்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்த ஞாபகம்.  அதைவிட இங்கு கொக்கரிப்பதுபோல் பெரிய பிரச்சனையாக யாரும் கருதவில்லை. வெறும் வாயை மெல்வோரும், பிரிவினையை உருவாக்கி சுய லாபம் தேடுவோரும் ஊதி பெருபிக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 6:49 AM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

பேஷ் பேஷ்  ....அப்பிடியே கிண்ணியா வெந்நீரூற்றிலிருக்கும் பாழடைந்த கோவில்  லார்ட் சிவா விற்கும் ஒரு தீர்வை கண்டுபிடித்தால் நன்னாயிருக்கும்...ஒரே பிரித்தை கேட்டு கேட்டு பாவம் தமிழ் கடவுள், வழக்கு போடக்கூட ஆளில்லை , பார்க்கப்போறவனுடைய சாக்குப்பைக்குள் அங்கே இருக்கும் பிக்கி கையை விடாதது தான் குறை, வளைவுக்கே திமிறி எழுந்து வரலாறு தோண்டும் மத புரவலர்கள் கண்ணில் பாழடைந்து  இடிந்த கோவில் படவில்லையோ ...?  கிறீஸ்தவனுடன் நோண்ட மட்டும்தான்  நெஞ்சில் மாஞ்சா இருக்கு போல 

14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அதுக்கும் இப்போது எதோ ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்குது। அதை முன்னின்று நடத்த வழக்குப்போட இந்துத்வவா  பேசும் சடடவல்லுனர்களுக்கு  துணிவில்லை। கடைசியாக கிறிஸ்தவரான சுமந்திரன்தான் இந்த வழக்குக்காக அலைந்து கொண்டு திரியிறார்। அவர் அரசியலுக்காக அல்லது பணத்துக்காக  செய்கிறாரோ  தெரியவில்லை ।   இருந்தாலும் இவர்தான் அங்கு  தேவைப்படுகிறார் । 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

மத நல்லிணக்கத்தில்  நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் சைவ, கிறீத்துவ  சமயத்தில் மிகப் பெரும்பான்மையானோர் என்பதையும் நினைவிற் கொள்க.

கிறீஸ்தவ தமிழர், சைவத் தமிழர் என பிரித்துப் பார்ப்பதால்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 

மொழியை முன்னிறுத்துதல்தான் எங்கள் ஒற்றுமையை அதிகரிக்கும். இல்லையேல் எங்கள் பிரிவினையின் முழுப் பலனையும் அனுபவிப்பது சிங்களமே. 

கூர் தீட்டுவோர் எல்லோரும் இதனை கவனத்திற் கொள்க.

On 2/9/2020 at 11:49 PM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

உண்மை அதன் உறுதியான மத உணர்வு அப்பாவிஇந்துக்களுக்கு இல்லையோ?? என்ன செய்வது 70 களுக்கு பிறகு வந்த சுருபங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு சின்னங்களாகி இப்போது ஒரு ஞாபகம் வந்து தொலைக்குது பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது 

On 2/9/2020 at 11:49 PM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

ஒன்று மட்டும்  புரிகிறது ஆறுமுகநாவலர் வாழும் காலத்தில் தான் அவர் ஒருவர் தான் கல்வியை ஆங்கிலமோகத்தை காட்டி வத்திக்கான் ஒட்டகம் நுழைந்த கதை 

மாதோட்டம் என்ற பெயர் தான் எனக்கு தெரிந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மார்த்தாண்டன் said:

ஒன்று மட்டும்  புரிகிறது ஆறுமுகநாவலர் வாழும் காலத்தில் தான் அவர் ஒருவர் தான் கல்வியை ஆங்கிலமோகத்தை காட்டி வத்திக்கான் ஒட்டகம் நுழைந்த கதை 

மாதோட்டம் என்ற பெயர் தான் எனக்கு தெரிந்தது 

இப்படியொரு தர்க்கம் அனாவசியமானது. மேலும் காயத்தை உண்டுபண்ணும் என்பதால்தான் விதண்டாவாதங்களை தவிர்க்க முயற்சித்தேன். எலி வளையைவிட்டு ஓடிவிட்டது. இனி பிடித்துப் பாருங்கள்.

அறிவுபூர்வமாக சிந்திக்காமல் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்குவதுதான் எமது இனத்தின் சாபக்கேடு.☹️

(இந்தப் பதிவு எல்லோருக்கும் பொதுவானது)

On 2/9/2020 at 7:21 PM, போல் said:

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மிக அருமையான, உண்மையான கருத்து! பல வெருளிகளை மிரட்டியுள்ளது புரியுது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.