Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, nilmini said:

நிச்சயம் பதிவு ஒன்று போடுகிறேன் அண்ணா. நல்ல ஒரு கேள்வி. நிறையபேருக்கு தெரிய வேண்டியதும் கூட. எமக்கு ஒரு வருத்தம் என்றால் மருத்துவர்கள் தான் கடவுள் மாதிரி. ஆனால் இன்று நிலைமை மாறி வருகிறது.உலகில் 90% விதமான மருத்துவர்கள் நீங்கள் கொஞ்சம் தலையை காட்டினால் போதும். வெகு சில வைத்தியர்கள் மட்டும் தான் அக்கறையுடன்  உண்மையாக உழைப்பவர்கள்.

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

  • Replies 391
  • Views 59.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

மிக்க நன்றி கு.சா அண்ணா. உங்கள் எல்லோருடைய அன்புக்கு பதிலாக  மருத்துவ அறிவுரை மட்டுமல்ல மனதுக்கும் ஆறுதல் தரும் வகையில் தொடர்ந்து எழுதுகிறேன். அண்ணை சொன்னமாதிரி இன்னொருவர் அக்கறையாக மனம் வைத்து அறிவுரை சொல்லுவதே அரைவாசி வருத்தம் போனமாதிரி இருக்கும். :295_rose:❤️:295_rose:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

நில்மினி... தனது கடந்த கால பதிவுகள் மூலம், 
பலருக்கும் ஆறுதலான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதால்....
குமாரசாமி அண்ணாவின் பாராட்டுக்களுக்கு... பொருத்தமானவர்.
அவருக்கு, எமது வாழ்த்துக்கள். 💐

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!
உங்களுக்கு யாழ்களத்தின் "ஆஸ்தான மருத்துவர்" என்ற பட்டத்தை சூட்டுகின்றேன்.இதனை இங்குள்ள 99%மானோர் வரவேற்பர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஊரில் சொல்வார்கள் வைத்தியர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்று. நோயாளிகளுக்கு பெரும்பாலும்  வைத்தியர்களை கண்டாலே அல்லது அவர்களுடன் உரையாடினாலே பாதி வருத்தம் குறைந்து விடுமாம்.ஏனெனில் வைத்தியர்களின் அன்பான பண்பான உரையாடல்களிலும் வைத்தியம் உள்ளதாம்..இதற்கென மருத்துவர்களே இருக்கின்றார்கள் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
நீங்கள் மருத்துவர் இல்லை என்பதை வெளிப்படையாக கூறினாலும் உங்களின் கரிசனையான பதில்களும் கருத்துக்களும் எல்லோருக்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
தொடருங்கள் வாழ்த்துக்கள். 
நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்

நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க🙏

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/10/2020 at 04:51, nilmini said:

தங்கச்சி!    நில்மினியை கொஞ்ச நாளாய் காணேல்லை....  தொடர்பிலை இருக்கிற ஆக்கள் என்ன ஏது எண்டு ஒருக்கால் விசாரிச்சு சொல்லுங்கோப்பா?

சிறித்தம்பி கேட்டுதே.....?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி!    நில்மினியை கொஞ்ச நாளாய் காணேல்லை....  தொடர்பிலை இருக்கிற ஆக்கள் என்ன ஏது எண்டு ஒருக்கால் விசாரிச்சு சொல்லுங்கோப்பா?

சிறித்தம்பி கேட்டுதே.....?

நானும் தான் எப்ப வருவா என்று வாசலைப் பார்த்தபடியே இருக்கிறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2020 at 19:28, ஈழப்பிரியன் said:

நானும் தான் எப்ப வருவா என்று வாசலைப் பார்த்தபடியே இருக்கிறன்.

தங்கச்சி!    நில்மினியை கொஞ்ச நாளாய் காணேல்லை....  தொடர்பிலை இருக்கிற ஆக்கள் என்ன ஏது எண்டு ஒருக்கால் விசாரிச்சு சொல்லுங்கோப்பா?

சிறித்தம்பி கேட்டுதே.....?

கு.சா அண்ணை , சிறி மற்றும் அனைவருக்கும் வணக்கம். வாசல் வழி  பார்த்திருக்கும் ஈழப்பிரியன் அண்ணா, விரைவில் வருகிறேன் யாழ் பக்கம். நீண்ட நாள் யாழுக்கு வரமுடியாமல் போனதையிட்டு மனவருத்தம். ஆனால் சில பல வேலைகளால் வரவே முடியவில்லை. இன்னும் இரன்டு கிழமையில் எல்லா வேலையும் முடிந்து மீண்டும் வருகிறேன். யாழ் பக்கம் வரவில்லை ஆனால் எல்லோரையும் மனதில் நினைத்து கொள்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கன்டது மகிழ்ச்சி.கெதியா வாங்கோ.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி (மடகாஸ்க்கார்) , குமாரசாமி (வைத்தியர்களும் மருந்து எழுதுதலும் ) அண்ணா அவர்களின்  பதிவுகள் விரைவில் வரும். மன்னிக்கவும்.வேறு யாரவது கேட்டிருந்தால் அதையும் எனக்கு ஞாபகப்படுத்தவும். 
அன்புடன் நில்மினி 

  • கருத்துக்கள உறவுகள்

"தடங்கலுக்கு  மன்னிக்கவும்,,மீண்டும் வருகின்றேன்."
 -நில்மினி- 

Please do it for me Sri. Now I am sending from phone.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது தங்லிஷ்க்கு மன்னிக்கவும் சிறி. முடிந்தால் நீங்கள் குறிப்பிட்டதை பதிந்து விடுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nilmini said:

எனது தங்லிஷ்க்கு மன்னிக்கவும் சிறி. முடிந்தால் நீங்கள் குறிப்பிட்டதை பதிந்து விடுங்கள் 

Best Dont Worry Be Happy GIFs | Gfycat

எல்லாம்... ஓகே.. நில்மினி, 
எமக்கும்,  சாதாரணமாக  நடப்பது தானே...
அதற்காக... வருத்தப் படாதீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா வணக்கம். 

என்ன இந்தப் பக்கம் கன நாளா ஆளக் காண முடியவில்லை.. 🤔

புது வருடம் தங்கள் குடும்பத்தினருக்கு தேகாரோக்கிகியத்தையும், மன அமைதியையும், செல்வத்தையும் வழங்கட்டும். வாழ்த்துக்கள்... 🌞🌞🌞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

அக்கா வணக்கம். 

என்ன இந்தப் பக்கம் கன நாளா ஆளக் காண முடியவில்லை.. 🤔

புது வருடம் தங்கள் குடும்பத்தினருக்கு தேகாரோக்கிகியத்தையும், மன அமைதியையும், செல்வத்தையும் வழங்கட்டும். வாழ்த்துக்கள்... 🌞🌞🌞

நன்றி தம்பி Kapithan. வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்களும் நலமாகவும், சந்தோசமாகவும் இருக்க  எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். 

முதலில் வேலை பிறகு பிராக்கு என்று நேரம் போய்விட்டது. இப்ப திரும்ப யாழ் வந்து சேந்தாச்சு.வரவேற்புக்கு நன்றி 

நில்மினி,

மீண்டும் உங்கள் வரவைக் கண்டதும் சந்தோசம். புத்தாண்டு நல்ல ஆண்டாய் அமைய வாழ்த்துகள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/11/2020 at 03:13, nilmini said:

கு.சா அண்ணை , சிறி மற்றும் அனைவருக்கும் வணக்கம். வாசல் வழி  பார்த்திருக்கும் ஈழப்பிரியன் அண்ணா, விரைவில் வருகிறேன் யாழ் பக்கம். நீண்ட நாள் யாழுக்கு வரமுடியாமல் போனதையிட்டு மனவருத்தம். ஆனால் சில பல வேலைகளால் வரவே முடியவில்லை. இன்னும் இரன்டு கிழமையில் எல்லா வேலையும் முடிந்து மீண்டும் வருகிறேன். யாழ் பக்கம் வரவில்லை ஆனால் எல்லோரையும் மனதில் நினைத்து கொள்வேன். 

ஆறுதலாய் மெல்லமாய் வாங்கோ....ரெஞ்சன் வேண்டாம்....

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

நிழலி (மடகாஸ்க்கார்) , குமாரசாமி (வைத்தியர்களும் மருந்து எழுதுதலும் ) அண்ணா அவர்களின்  பதிவுகள் விரைவில் வரும். மன்னிக்கவும்.வேறு யாரவது கேட்டிருந்தால் அதையும் எனக்கு ஞாபகப்படுத்தவும். 
அன்புடன் நில்மினி 

வணக்கம்,

கண்டது சந்தோசம். உங்கள் பங்களிப்பை தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி மகள்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

நில்மினி,

மீண்டும் உங்கள் வரவைக் கண்டதும் சந்தோசம். புத்தாண்டு நல்ல ஆண்டாய் அமைய வாழ்த்துகள்.  

வணக்கம் ஜெகதா . உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

அன்புடன் நில்மினி 

8 hours ago, குமாரசாமி said:

ஆறுதலாய் மெல்லமாய் வாங்கோ....ரெஞ்சன் வேண்டாம்....

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உரித்தாகுக.ரெஞ்சென் எல்லாம் முடிஞ்சு இப்ப பரவாயிலாமல் இருக்கு குமாரசுவாமி அண்ணா.
அன்புடன் நில்மினி 

7 hours ago, யாயினி said:

இதைப்பற்றி அவர்களுடன் போனில் கதைத்தேன் யாயினி. பதிவாகவும் போடுகிறேன். Happy New Year.
அன்புடன் நில்மினி 

5 hours ago, goshan_che said:

வணக்கம்,

கண்டது சந்தோசம். உங்கள் பங்களிப்பை தொடருங்கள்.

உங்கள் வரவேற்புக்கு நன்றி Goshan. எப்படி சுகம்? புத்தாண்டு வாழ்துக்கள்.
அன்புடன் நில்மினி 

4 hours ago, suvy said:

மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி மகள்......!  😁

மிகவும் நன்றி சுவி ஐயா. எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் மகள் நில்மினி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • Featured

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nilmini said:

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

நான் நலம் அக்கா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்துகள்.

கொஞ்ச காலம் வராமல் விட்டு பிறகு வந்தால் இந்த வசதிகள் தற்காலிகமாக நீக்கபட்டு, குறித்த அளவு பதிவுகள் பதிந்த பின்பே மீண்டும் கிடைக்கும் என்பது புது விதிகளில் ஒன்று என நினைக்கிறேன்.

எதுக்கும் “கருத்துகளம் உதவிகள்” திரியில் கேட்டு பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nilmini said:

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் - யாழ் உறவோசை - கருத்துக்களம் (yarl.com)

இந்தப் பகுதியில் போய் உங்கள் பிரச்சனையை எழுதுங்கள் வந்து சொல்லுவார்கள்..சிறியண்ணாவை கேட்க நாங்கள் சொல்வது தவறு ஆனாலும் சந்தேகத்தை விளங்கப் படுத்துற படியால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நான் நலம் அக்கா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்துகள்.

கொஞ்ச காலம் வராமல் விட்டு பிறகு வந்தால் இந்த வசதிகள் தற்காலிகமாக நீக்கபட்டு, குறித்த அளவு பதிவுகள் பதிந்த பின்பே மீண்டும் கிடைக்கும் என்பது புது விதிகளில் ஒன்று என நினைக்கிறேன்.

எதுக்கும் “கருத்துகளம் உதவிகள்” திரியில் கேட்டு பாருங்கள்.

நன்றி Goshan . இன்று அதைப்பற்றி கேட்கிறேன் 

19 hours ago, யாயினி said:

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் - யாழ் உறவோசை - கருத்துக்களம் (yarl.com)

இந்தப் பகுதியில் போய் உங்கள் பிரச்சனையை எழுதுங்கள் வந்து சொல்லுவார்கள்..சிறியண்ணாவை கேட்க நாங்கள் சொல்வது தவறு ஆனாலும் சந்தேகத்தை விளங்கப் படுத்துற படியால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்..

நன்றி யாயினி. லைக் போடாவிட்டாலும் பரவாயில்லை . எடிட் பண்ண முடியாதது தான் கரச்சலாக இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, nilmini said:

லைக் போடாவிட்டாலும் பரவாயில்லை . எடிட் பண்ண முடியாதது தான் கரச்சலாக இருக்கு 

 மூலையில் Author   அருகாமையில் மூன்று புள்ளிகள் உள்ளது அதை அழுத்துங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.