Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

img_0580.jpg?resize=696%2C444&ssl=1

நாம் தமிழர் சீமான் அவர்களின் ஆதரவை பெற்ற கட்சியான தமிழ் தேசிய முன்னணி ஈழத்தில் பெருவெற்றி,இரு எம்பி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இரண்டாம்கட்ட தலைவர்களும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளனர்.நாம் தமிழருக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் ஒற்றுமைகள் உள்ளன.இரண்டுமே இளைஞர்களால் கட்டமைக்கப்பட்ட கடந்த பத்து வருடத்தினுள் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகளாகும்.நிலையான தீர்வை அடிப்படை பிரச்சினைகளை அறிந்து,அதற்குரிய வரைபுகளையும் கொள்கையில் விட்டுகொடுக்கா தன்மையையும் கொண்டு நடாத்தப்படுகின்ற கட்சிகள்.தமிழ் தேசிய முன்னணக்கு இன்று ஈழ அரங்கில் கிடைத்துள்ள பாரிய மக்கள் ஆதரவுக்கும் கட்சி சரியான பாதையில் தொடர்ந்து வழிநடத்தப்படும் இடத்து,மிகப்பெரிய ஒரு இடத்துக்கு உலக தமிழர்களை கொண்டு செல்லுவது திண்ணம்.
 

img_0581.jpg?resize=696%2C521&ssl=1

10 ஆண்டுகால அரசியல் பயணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது உறுதியான வெற்றியை பாராளுமன்ற தேர்தலில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் முன்னணியின் வளர்ச்சி வேகம் இன்னும் பல மடங்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னணியை தாங்கி, தூக்கி நிறுத்தி அந்த வெற்றியில் பங்காளிகளாக இணைந்து கொண்டவர்கள் அனைவருமே அடிப்படையில் இளைஞர்கள்..

“எமது அடுத்த பரம்பரை எங்களை விட வேகமாக போராடும்” என்ற தமிழீழ தேசிய தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் காலமாக இனிவரும் காலங்கள் அமைய இருக்கின்றன.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போய் உள்ள எமது உரிமைப்பிரச்சனைக்கும், உடனடிப்பிரச்சனைக்கும் தீர்வுகளை காண்பதற்கு, எமது இனம் ஈழத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு, தமிழ் தேசியத்தில் உறுதியாக இருக்கின்ற உலக தமிழர்களை ஒன்றிணைத்து, பலப்படுத்தி முன்னேற்ற பாதையில் ஈட்டுசெல்ல வேண்டும்..
https://orupaper.com/tm-kaja-354/

 

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

இங்கை இருந்து கொண்டா....? 

 

😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

ஏன் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

ஏன் 🤔

அம்மனுக்கு வாக்களிக்க வேண்டாம் எண்டு சொன்னவர் எல்லோ....

இவர்கள் மட்டுமில்ல. விக்கினேஸ்வரனும் வென்றுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

தங்கச்சி
எப்ப இருந்து தொடங்கப் போறியள்?

52 minutes ago, Nathamuni said:

அம்மனுக்கு வாக்களிக்க வேண்டாம் எண்டு சொன்னவர் எல்லோ....

இவர்கள் மட்டுமில்ல. விக்கினேஸ்வரனும் வென்றுள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு யாழில் வாக்கு போட்டவர்களை எண்ண பரிதாபமாக இருக்கு என்றும் சொல்லியிருந்தா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

தமிழர்களின்  அரசியல் இனிமேல் சலுகைகளுக்காகச் சோரம் போன துரோகிகளின் அரசியல் என்று ஆகிவிட்டபின்னர் இன்னும் தமிழ்த்தேசியம் பேசுவோரைக் கண்டால் கொதிப்படைவது சாதாரணமானதுதான்.

துரோகத்தனத்தை தாம் வரிந்துகொண்டது மட்டுமல்லால் மொத்த தமிழினத்தையும் அதே போர்வைக்குள் போர்த்துவிட நினைக்கிறீர்கள் பாருங்கள், அங்கேதான் நிற்கிறீர்கள்.  

முதலில் பிரதேசவாதம், பின்னர் அபிவிருத்தியும் வேலை வாய்ப்பும், இப்போது மொத்த தமிழ்த்தேசிய நீக்க அரசியல்.

ஜமாய்க்கிறீர்கள் போங்கள்!!!!

 

https://ta.quora.com/இலங்கையில்-தற்போது-நடக்க/answers/231190390?ch=10&share=0137363e&srid=fRqio

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

சுப்பிரமணியசுவாமி  இருக்கும் மட்டும் இவர்களும் இருப்பார்கள்....ஏன் இந்தியா இருக்கமட்டும் இவர்களும் இருப்பார்கள் ஆகவே  நீங்கள் சபத்ம் எடுகக வேண்டும் இந்தியாவை ஒழிப்போம் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அம்மனுக்கு வாக்களிக்க வேண்டாம் எண்டு சொன்னவர் எல்லோ....

இவர்கள் மட்டுமில்ல. விக்கினேஸ்வரனும் வென்றுள்ளார்.

அதோட இவர் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்ன சிறீதரன் விருப்பு வாக்கில் முதலிடம், பிள்ளையான் வேற முதலிடம்.

மக்கள் இவர் சொன்னதை அப்படியே செய்திட்டினம் பாருங்கோ. 😝

விக்கியர் வெளியே என்று திண்ணையில் பீத்தின நீங்களா அண்ணே இப்படியும் எழுதினது. நம்பவே முடியவில்லை 

FBA1-EABD-0106-49-F6-A97-D-48185-AB98373

நல்லா செய்யுறாங்களப்பா 😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

ஏன் 🤔

தமிழகத்து கட்சி அதுவும் சீமானோடு இவர்கள் நற்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே இலங்கையரசு இவர்களை இல்லாமல் அழித்து  விடும்.
கஜா கூட்டணி இப்படி பட்டவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யாமல் தங்களாவே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
சீமானை நம்பி நடுத் தெருவில் நிக்காமல் பக்சேகளுடன் சேர்ந்து தமது மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பது நல்லது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

 பக்சேகளுடன் சேர்ந்து தமது மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பது நல்லது 
 

புல்லரிக்குது போங்கோ !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி
எப்ப இருந்து தொடங்கப் போறியள்?

விக்னேஸ்வரனுக்கு யாழில் வாக்கு போட்டவர்களை எண்ண பரிதாபமாக இருக்கு என்றும் சொல்லியிருந்தா.

நான் தொடங்க தேவையில்லை அண்ணா ...எழுதி வைத்து கொள்ளுங்கள் இங்கு யாழில் கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் புகழ் பாடும் அனைவரும் இன்னும் ஐந்து வருடத்துக்குள் அவர்களை துரோகி என்று சொல்லாட்டில் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

பக்சேகளுடன் சேர்ந்து தமது மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பது நல்லது 

உரிமை எல்லாம் இல்லை என்று எப்பவோ தலீவர்  சொல்லி விட்டார். நீங்கள் இன்னும் உரிமை வாங்க காத்திருக்கிறீர்கள் போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

ஏன் 🤔

பொய் பித்தலாட்டங்களுக்கு உண்மை சரிப்பட்டு வராது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

சீமானோடு இவர்கள் நற்பில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே இலங்கையரசு இவர்களை இல்லாமல் அழித்து  விடும்.

 

10 hours ago, ரதி said:

இவர்களையும் இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிப்போம் 

எப்படி, ஜோசேப் பரராஜசிங்கத்தையும், ரவிராஜையும் போட்டீர்களே, அப்படியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் ஆதரவை கஜேந்திரகுமாரோ, கஜேந்திரனோ வெளிப்படையாகக் கோரியதாக அறியவில்லை. 

தமது அரசியல் பிரச்சாரங்களுக்கு சீமானின் கட்சி ஈழம் சம்பந்தமான எல்லா விடயங்களிலும் முத்திரை குத்துவது வழக்கமான ஒன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

எப்படி, ஜோசேப் பரராஜசிங்கத்தையும், ரவிராஜையும் போட்டீர்களே, அப்படியா? 

புலிகளுக்கு பிரபாகரன் தலைவராய் இருக்கும் போது எத்தனை பேரை போட்டு தள்ளினார்கள் என்பதையும் மறந்து விட வேண்டாம்.
உங்களுக்கு இன்னும் தனி  நாடு வேணும் என்றால் உங்கட குடும்பத்தோட போய் ஊரில் இருந்து போராடுங்கோ.

 

18 minutes ago, satan said:

உரிமை எல்லாம் இல்லை என்று எப்பவோ தலீவர்  சொல்லி விட்டார். நீங்கள் இன்னும் உரிமை வாங்க காத்திருக்கிறீர்கள் போலிருக்கு.

புத்தன் சரணம் கச்சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

புலிகளுக்கு பிரபாகரன் தலைவராய் இருக்கும் போது எத்தனை பேரை போட்டு தள்ளினார்கள் என்பதையும் மறந்து விட வேண்டும்.
உங்களுக்கு இன்னும் தனி  நாடு வேணும் என்றால் உங்கட குடும்பத்தோட போய் ஊரில் இருந்து போராடுங்கோ.

 

எனக்கு என்ன செய்யவேணும் எண்டு சொல்கிற யோக்கியதை இனத்தைக் காட்டிக்கொடுத்தவனை தலைவராக ஏற்றுக்கொண்ட உங்களுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நான் எதைச் செய்யவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

சீமானின் ஆதரவை கஜேந்திரகுமாரோ, கஜேந்திரனோ வெளிப்படையாகக் கோரியதாக அறியவில்லை. 

தமது அரசியல் பிரச்சாரங்களுக்கு சீமானின் கட்சி ஈழம் சம்பந்தமான எல்லா விடயங்களிலும் முத்திரை குத்துவது வழக்கமான ஒன்று. 

கலைஞர் கருணாநிதி ஈழப்பிரச்சனை பற்றி கதைத்தால்  உங்கள் போன்றவர்களுக்கு பஞ்சாமிர்தம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எனக்கு என்ன செய்யவேணும் எண்டு சொல்கிற யோக்கியதை இனத்தைக் காட்டிக்கொடுத்தவனை தலைவராக ஏற்றுக்கொண்ட உங்களுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.. நான் எதைச் செய்யவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

உங்களுக்கு குத்துது இல்லை ...அதே மாதிரி தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.......இங்கேயிருந்து கொண்டு தேசியம் ,தனி நாடு என்று கணனியில் எழுதுவது இலகு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உங்களுக்கு குத்துது இல்லை ...அதே மாதிரி தான் மற்றவருக்கும் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.......இங்கேயிருந்து கொண்டு தேசியம் ,தனி நாடு என்று கணனியில் எழுதுவது இலகு 

எனக்கு அப்படியொன்றும் குத்தவில்லை. உங்களுக்கு இருந்தால் நீங்கள் தகுந்த வைத்தியரைப் பார்ப்பது நல்லது. அதுதான் சொல்லிவிட்டேனே, எனக்கு என்ன செய்யவேண்டும் என்று  சொல்லும் யோக்கியதை உங்களுக்கு  இல்லையென்று, பிறகு ஏன் கணிணி, தட்டச்சு, தேசியம், புலம் என்று பாடம் எடுக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எனக்கு அப்படியொன்றும் குத்தவில்லை. உங்களுக்கு இருந்தால் நீங்கள் தகுந்த வைத்தியரைப் பார்ப்பது நல்லது. அதுதான் சொல்லிவிட்டேனே, எனக்கு என்ன செய்யவேண்டும் என்று  சொல்லும் யோக்கியதை உங்களுக்கு  இல்லையென்று, பிறகு ஏன் கணிணி, தட்டச்சு, தேசியம், புலம் என்று பாடம் எடுக்கிறீர்கள்? 

குத்தாமல் தான் வந்து திரி ,திரியாய் தேடி அழுகிறீர்களாக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

குத்தாமல் தான் வந்து திரி ,திரியாய் தேடி அழுகிறீர்களாக்கும் 

நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்? 

திரியாய் ,திரியாய் தேடி ஒப்பாரி வைத்தது நானா ,நீங்களா ?
நானும் பாவம் என்று விட்டுட்டு ,விட்டுட்டு போனால் திரும்ப ,திரும்ப வந்து மாட்டினது நீங்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நானும் பாவம் என்று விட்டுட்டு ,விட்டுட்டு போனால் திரும்ப ,திரும்ப வந்து மாட்டினது நீங்கள் தானே

அப்படி என்னதான் செய்துவிட்டதாகப் புலம்புகிறீர்கள்? ஒரு துரோகியைத் தலைவனாக வரிந்துகொண்டு உலா வருகிறீர்கள். இதில ஏதோ மற்றையவர்களை வென்றுவிட்டதாக வீர வசனம் வேறு. உங்களின் சேட்டைகள் எல்லாம் பார்த்தாயிற்று, புதிதாக இருந்தால் சொல்லுங்கள் கேட்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.