Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

யார் இந்த அம்மணி..?

வெற்றிப்படங்களில் நடித்துள்ளது மாதிரி தெரியலையே..? 🤔

மார்கெட் இல்லைனா அடுத்து கல்யாணம்தானே தெரிவு..?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைப்பது தவறில்லை.

திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள்.

வயித்தெரிச்சல் 😏

  • Replies 266
  • Views 32.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

வயித்தெரிச்சல் 😏

அட ஏன் சார் நீங்க வேறை..?

இந்தப் பொண்ணு யாருன்னே தெரியாது, இதிலே நான் ஏன் வயித்தெரிச்சல் படணும்..?🤔

3 hours ago, குமாரசாமி said:

எப்பிடி இருந்த மனிசன் இந்த திரியிலையே பாயை விரிச்சு படுக்கிற அளவுக்கு ஆக்கிட்டாளே பாவி மக......😁
 மருதங்கேணி ஒரு வேளை இப்பிடியெல்லாம் கனவு கண்டிருப்பாரோ??? 😜

இருக்கலாம்..!

சீக்கிரம் ஏப்பையோ சாப்பையோ ஒரு நல்ல பொண்ணா பார்த்து, மருது கல்யாணம் செய்துகொள்வது நல்லது.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எப்பிடி இருந்த மனிசன் இந்த திரியிலையே பாயை விரிச்சு படுக்கிற அளவுக்கு ஆக்கிட்டாளே பாவி மக......😁
 மருதங்கேணி ஒரு வேளை இப்பிடியெல்லாம் கனவு கண்டிருப்பாரோ??? 😜

என்னுடைய கனவில் இரட்டை பெண்பிள்ளைகள் 
அவளைப்போல சாயலிலேயே பிறந்து 
இப்போ பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நேரம் பார்த்து இப்படி பொங்கி வரும் பானையை 
உடைத்துவிட்டாள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

தொலைவிலிருந்தே எனை தொந்தரவு செய்து

நினைவாலேயே என் நெஞ்சை தொட்டு

தீண்டாமலே என் மூச்சை தீண்டி

அணைத்திடாமலே எனை அள்ளி எடுத்து

இதழ் தொடுக்காமலே எனை மாலையாக்கி

சுவாசமெங்கும் மூச்சாய் என் சிந்தையை கொய்து

விந்தை செய்தாயடி 

tutifrutitutifruti: Kajal Agarwal Photoshoot for FHM Magazine (September  2011) Issue

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

என்னுடைய கனவில் இரட்டை பெண்பிள்ளைகள் 
அவளைப்போல சாயலிலேயே பிறந்து 
இப்போ பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
...

பெண் குழந்தைகள் தந்தையின் சாயலிலும், ஆண் குழந்தைகள் அம்மாவின் சாயலிலும் உருவாவதுதான் சிறப்பு, அப்படியே பெரும்பாலும் நடக்கும் என எங்கோ படித்த நினைவு..!

வடிவா கனவை இரைமீட்டி பாருங்கள், அந்த இரட்டை பெண்பிள்ளைகளின் தந்தை முகம் தெரியும், பார்த்து சொல்லுங்கள், அவரையும் வாழ்த்தலாம்..😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

தந்தை முகம் தெரியும், பார்த்து சொல்லுங்கள், அவரையும் வாழ்த்தலாம்..😜

நீங்கள் வேற எரிகிற வீட்டில் 
பெட்ரோல் ஊத்திக்கொண்டு .....

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

உன் இமை மறைவில்

பதுங்க நினைத்து

உழலும் உன் விழிகள்

சொல்லுமடி ஆயிரமாயிரம் கவிதைகள்....

Kajal Agarwal Photo Gallery and HD Wallpapers pour Android - Téléchargez  l'APK

screen-3.jpg?fakeurl=1&type=.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

என் நேசம் ஆழமானதோ நீளமானதோ

என்பதெல்லாம் எனக்குத் தெரியாது

ஆனால் உன்னை  விட்டு நீங்காதது

என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்

2048x1152 Kajal Agarwal Indian 2048x1152 Resolution HD 4k Wallpapers,  Images, Backgrounds, Photos and Pictures

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

மனசை தளரவிடாதேங்கோ மருதர்.

அவவுக்கு கொடுப்பினை அவ்வளவுதான்.

இதுவும் கடந்து போகும்.

நேற்று தமன்னாவுக்கு கொரோனா.

இண்டைக்கு இது.

நாளைக்கே அனுஸ்கா....

கடவுளே இந்த 2020 மனி(ரு)தருக்கு இன்னும் என்னத்தை தரப்போகிறதோ!

8 hours ago, goshan_che said:

ஆதலால் உங்கள் புண்பட்ட மனசை, கொசுவர்தி புகையை விட்டாவது ஆத்துங்கள் மருது.

இதைதான் சிங்களவன் துகட துங் காஹாக‌ன்ட என்று சொல்வான்‌

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

எனக்கு கண்ணிலையும் காட்டாத நடிகை இவர். கலியாணத்துக்கு பிறகு நடிக்க வர மாட்டேன் என்று அறிவித்து இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பன்.

நன்றி நிழலி .......இந்தக் கருத்து மட்டும் நீங்கள் இடவில்லையென்றால் இங்கு ஒரு காஜலிசம் பிறந்திருக்காது.... !

இந்தக் காஜலிசமானது காலங்களைக் கடந்தும் வாழும். காரணம் ஒரு காஜல் பக்தனின் அடிவயிற்றில் கருக்கொண்டு ஆலாபனையாக வெளிவருகின்றது.இது இப்போதைக்கு நிக்காது இன்னும் வரும்......!

Vadivelu Winner GIF - Vadivelu Winner ShowOff - Discover & Share GIFs

மருதர் ஒரு மார்கமாகத்தான் இருக்கிறார்......!  💔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருங்கால கணவரின் மடியில் உட்கார்ந்த படி நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படம்- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று

625.0.560.320.100.600.053.800.720.160.90.jpg

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது.

இந்த நேரத்தில் தான் தனது திருமண தேதியையே முடிவு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவருக்கும் கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

அவர்களது குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளார்களாம். தற்போது காஜல் அகர்வால் அவரது வருங்கால கணவரின் மடி மேல் உட்கார்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ முதன்முறையாக வெளியான புகைப்படம்,

https://www.cineulagam.com/actresses/06/185631?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

"கத்திரிக்காயை போன்றவள்;

கத்திரி பூ கலர் பான்சு  சட்டையில்;

பாதகத்தி பங்கம் செய்கிறாள்..!

Kajal Agarwal engaged to a Business man! Guess who! - TopTamilNews

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் 2 வருடத்திற்குள் கருத்து வேறுபாடு வரத்தான் போகிறது .. கோர்ட்.. கேஸ் .. பொறுமை.. பொறுமை அவசியம்.👍

டிஸ்கி 

நடிகைகளின் வரலற்று சரித்திர குறிப்புகளும் அப்படி தான் உள்ளது .👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

தொல்லைகள் செய்யாமல்

தொலைவாகவே தொடர்ந்து

என்னை உன்னில்

தொலைக்க செய்தாய்....

Kajal Agarwal Jilla Movie Latest Photos Stills Vijay Brahmanandam |  25CineFrames

6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எப்படியும் 2 வருடத்திற்குள் கருத்து வேறுபாடு வரத்தான் போகிறது .. கோர்ட்.. கேஸ் .. பொறுமை.. பொறுமை அவசியம்.👍

ஆண்டவன் சோதனையோ 
யார் கொடுத்த போதனையோ 
தீயிலே இறங்கி விட்டாள் 
திரும்பவும் என்னை 
தேடி வருவாள் ........

Index of /wp-content/gallery/kajal-agarwal-sweet-naval-photos

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

..ஆண்டவன் சோதனையோ 
யார் கொடுத்த போதனையோ 
தீயிலே இறங்கி விட்டாள் 
திரும்பவும் என்னை 
தேடி வருவாள் ........

மருது மருகினது போதும்,

கெளரவம் பார்க்காமல் விமானத்தை புடிச்சி, மின்னலாக வந்து இராவணனாக கவர்ந்து செல்லுங்கள்..

அதுதான் இனி ஒங்களுக்கு எஞ்சியிருக்கும் கடைசி வாய்ப்பு..!🤭

இப்படித்தான் ஒருத்தர், 'ஜெனிலியா ஜெனிலியா..' என பத்து வருசமாக உருகினார், கிளியை யாரோ கொத்திக் கொண்டுபோக, ஆள் இப்போ கப்சிப்..

காலம் மனதை ஆற்றிவிடும்..!😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

இந்தக் காஜலிசமானது காலங்களைக் கடந்தும் வாழும். காரணம் ஒரு காஜல் பக்தனின் அடிவயிற்றில் கருக்கொண்டு ஆலாபனையாக வெளிவருகின்றது.இது இப்போதைக்கு நிக்காது இன்னும் வரும்......!

இல்லை சுவியர்! இதை இப்பிடியே விட்டால் கடுமையாக்கிப்போடும் போலை கிடக்கு....
எதுக்கும் பெரியாஸ்பத்திரிக்கு ஆளை கொண்டு போவமே........எங்கடை  இரண்டு டாக்குத்தர்மாரும் அங்கைதானே இருக்கினம்....

எதுக்கும் நான் வண்டிலை கட்டுறன்....

மாட்டு வண்டி - தமிழ் விக்கிப்பீடியா

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

மருது மருகினது போதும்,

கெளரவம் பார்க்காமல் விமானத்தை புடிச்சி, மின்னலாக வந்து இராவணனாக கவர்ந்து செல்லுங்கள்..

அதுதான் இனி ஒங்களுக்கு எஞ்சியிருக்கும் கடைசி வாய்ப்பு..!🤭

இவளவு காலமும் தொலைவாக 
இருந்தும் இவ்வளவு அன்பு காட்டி 
வந்ததால்தான் அவளுக்கு 
உண்மையான அன்பின் 
ஆழம் தெரியவில்லை 
என்று எண்ணுகிறேன்

ஒருமுறை எனினும் 
பட்டு தெளிந்தால்தான் 
உண்மையான அன்பின் 
அர்த்தம் புரியும் 

Pin on md ahsan ullah

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இல்லை சுவியர்! இதை இப்பிடியே விட்டால் கடுமையாக்கிப்போடும் போலை கிடக்கு....
எதுக்கும் பெரியாஸ்பத்திரிக்கு ஆளை கொண்டு போவமே........எங்கடை  இரண்டு டாக்குத்தர்மாரும் அங்கைதானே இருக்கினம்....

எதுக்கும் நான் வண்டிலை கட்டுறன்....

மாட்டு வண்டி - தமிழ் விக்கிப்பீடியா

என்னில் யாரும் கல் எறிந்தால் 
சிரிக்கவும் பழகி கொண்டேன் 

பெண்ணே பெண்ணே உன் வளையல் 
எனக்கொரு விலங்கல்லவோ?
காற்றுக்கு சிறை என்னவோ?
தன்மானத்தின் தலையை விற்று 
காதலில் பால் வாங்கவோ 
கண்மூடி நான் வாழவோ?
உன்னை  எண்ணி முள்விரித்து 
படுக்கவும் பழகி கொண்டேன் 
என்னில் யாரும் கல் எறிந்தால் 
சிரிக்கவும் பழகி கொண்டேன் 
உள்ளத்தை மறைத்தேன் 
உயிர்வலி பொறுத்தேன் 
சுயத்தை எதுவோ 
சுட்டதடி மானே 

Kajol agarwal | Indian saree blouses designs, Designer saree blouse  patterns, Cotton blouse design

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நன்றி நிழலி .......இந்தக் கருத்து மட்டும் நீங்கள் இடவில்லையென்றால் இங்கு ஒரு காஜலிசம் பிறந்திருக்காது.... !

இந்தக் காஜலிசமானது காலங்களைக் கடந்தும் வாழும். காரணம் ஒரு காஜல் பக்தனின் அடிவயிற்றில் கருக்கொண்டு ஆலாபனையாக வெளிவருகின்றது.இது இப்போதைக்கு நிக்காது இன்னும் வரும்......!

Vadivelu Winner GIF - Vadivelu Winner ShowOff - Discover & Share GIFs

மருதர் ஒரு மார்கமாகத்தான் இருக்கிறார்......!  💔

நீங்கள் இந்த வாழ்வின் 
மாஜையை கடந்து 
உண்மையை தேடி 
கடவுளை நாடினால் 
அந்த வழியில்தான் 
காஜலிசம் எனும் 
பேரழகு இருக்கு 

காஜலிசத்தை கடக்கும்போது 
அங்கு கடவுளின் கதவிருக்கும் 

Kajal Aggarwal Movies Photos, Kajal Aggarwal Upcoming Movies Photos and HD  Wallpapers, Kajal Aggarwal Movies Posters

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

காஜல் அகர்வாலின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள்

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/07134706/1952771/Kajal-Aggarwals-bachelorette-party.vpf

  • கருத்துக்கள உறவுகள்

காஜலிசம்

வர்க்கத்தின் அரசியல் கம்யூனிசம்.

தர்கத்தின் அரசியல் ஜனநாயகம்.

இனங்களின் அரசியல் தேசியம்.

இருப்போரின் அரசியல் கேபிடலிசம்.

பறிப்போரின் அரசியல் ஆன்மீகம்.

மறிப்போரின் அரசியல் சர்வாதிகாரம்.

ஆனால்,

மானுடர் வாழ்வியல் அதிசயம் காஜலிசம்.

காஜலித்துப் பார்....

உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்.

காஜல், காஜல், காஜல்

காஜல் இன்றேல் -நிஷா....

1 hour ago, Maruthankerny said:

நீங்கள் இந்த வாழ்வின் 
மாஜையை கடந்து 
உண்மையை தேடி 
கடவுளை நாடினால் 
அந்த வழியில்தான் 
காஜலிசம் எனும் 
பேரழகு இருக்கு 

காஜலிசத்தை கடக்கும்போது 
அங்கு கடவுளின் கதவிருக்கும் 

Kajal Aggarwal Movies Photos, Kajal Aggarwal Upcoming Movies Photos and HD  Wallpapers, Kajal Aggarwal Movies Posters

26 minutes ago, உடையார் said:

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய காஜல் அகர்வால்.... வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார். திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள். 

காஜல் அகர்வாலின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள்

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது தங்கை நிஷாவுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். அவர்கள் இருவரும் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013-ம் ஆண்டே திருமணம் ஆனது. அவருக்கு இஷான் என்ற குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/07134706/1952771/Kajal-Aggarwals-bachelorette-party.vpf

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் அந்த நிஷா இவவா இருக்குமோ......!

EXCLUSIVE] "En Alagule Mayangittaru," Aranthangi Nisha Reveals Her Love  Story - YouTube

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

காஜலிசம்

வர்க்கத்தின் அரசியல் கம்யூனிசம்.

தர்கத்தின் அரசியல் ஜனநாயகம்.

இனங்களின் அரசியல் தேசியம்.

இருப்போரின் அரசியல் கேபிடலிசம்.

பறிப்போரின் அரசியல் ஆன்மீகம்.

மறிப்போரின் அரசியல் சர்வாதிகாரம்.

ஆனால்,

மானுடர் வாழ்வியல் அதிசயம் காஜலிசம்.

காஜலித்துப் பார்....

உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்.

காஜல், காஜல், காஜல்

காஜல் இன்றேல் -நிஷா....

காபிடலிஸ்ட் 
கொம்யூனிஸ்ட் 
சோஷலிஸ்ட் 
பெரியாரிஸ்ட் 
என்று மனிதர்கள் எதோ ஒரு சித்தார்த்தத்துக்குள் சிக்குண்டு 
வாழ்வு வெறும் 100 வருடம் என்பதை மறந்து எங்கும் சண்டையும் 
சச்சரவும் யுத்தமும் என்று ஆளை ஆள் கொண்டும்  கொலையுண்டும் 
வாழ்கிறார்கேளே எனும் ஒரு விரக்தியில் ஓடிக்கொண்டு இருக்கும்போதுதான் 

அந்த கண்ணை கண்டேன் 
அந்த நிமிடமே ,.........
நான் ஒரு காஜலிஸ்ட் ஆனேன் 
போரில்லை தர்க்கம் இல்லை 
சண்டை இல்லை சச்சரவு இல்லை 
நாடு வீடு என்று எல்லைகள் இல்லை 
இந்த பிரபஞ்சத்தில் மிதக்கலானேன் 
திரும்ப திரும்ப பார்க்கும் போதுதான் 
இது ஒரு தெய்வீக புரட்டு என்பதை புரிந்துகொண்டேன் 
கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறிந்துகொண்டேன் 
கார்ல்மார்க்ஸ்சின் மார்க்சியம் வெறும் 
18 தொகுப்புக்கள் முடிந்துவிடுகிறது 
நாளும் நாளும் புரட்டும்போதுதான் 
காஜலிசம் இந்த அண்டத்திலேயே 
அதிக புரட்டுக்களை கொண்டது 
என்பதை தெரிந்துகொண்டேன் 

இந்த பூமியில் எங்கும் இல்லாத 
இதுவரை காணாத ஒரு அழகின் 
உச்சம் ஒன்றுக்குள் நான் மெதுவாக 
தொலையலானேன் ஒரு அப்பழுக்கற்ற 
வெறுமையான ஒரு முழுமைக்குள் 
நான் மூழ்குவதை கொஞ்சம் உணர தொடங்கினேன் 
காஜலிசத்தின் மத்தியிலேயே கடவுளை 
காணலாம் எனும் மெய்களை 
உயிரில் உணர தொடங்கினேன்.

யான் பெற்ற இன்பம் 
வையகமும் பெறுக 
எனும் நல் எண்ணத்துடன்தான் 
இங்கு காஜலிசத்தை 
பகிர்ந்து வருகிறேன் 

காஜலிசத்தின் ஊடாகவே 
மனிதர்கள் கடவுளை காணலாம் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

Pictures Of Bollywood Actress: Kajal Agarwal Best Smiles Of Bollywood  Actress

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

1000 மெகா பிக்சல் கேமராவுடன்

காந்த ஈர்ப்பு விசையும்

சேர்த்து பொருத்தியிருக்கிறாள்,

பார்த்தவுடன் வீழ்ந்து விட......!!

Kajal Agarwal Photo Gallery and HD Wallpapers for Android - APK Download

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

வருங்கால கணவருடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.