Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Maruthankerny said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

நாணல் புல்தானே என்று

பற்றவைத்தவளே பொறுத்திரு ....!

புது வெள்ளம் பெருகி

நாணலில்லா கரைகள் உடைக்கும் !

அன்று பதறுவாய் ...!

ஆற்றங்கரைக்கு நாணலும் ,

உனக்கு நானும் ....!

  • Replies 266
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால் .

Nisha-Agarwal-says-about-kajal-Aggarwal-

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும், கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.

காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும் முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால் கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://vanakkamlondon.com/cinema/2020/10/89291/#

  • கருத்துக்கள உறவுகள்

காஜலை ரசித்துவிட்டு காஜலிசத்தில் பங்கெடுக்காமல் செல்வது தப்பு.. ஆதலால்..

Kajal Aggarwal | Hollywood actress photos, Beautiful, Desi beauty

புசிக்கும் பூனையை விட

ரசிக்கும் எனக்குத் தான்

காஜல் மீனின் அருமை தெரியும்.

நதிகள் கடல்கள் பல இருக்கலாம்

என் வீட்டுத் தொட்டியில்

மிதந்த மீனை

எனி எந்தப் பூனை

புசித்தால் என்ன விட்டால் என்ன..!

ரசித்தவன் கண்களால் தொட்டதை

எவனோ ஒருவன் கரங்களால் தொடுவதால்

மீன் கொண்ட அழகு கலையலாம்

ரசித்தவன் கலை கலையுமா..?!

கலைக் கண் அது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

அவசர உலகத்தில்

அன்றாடம் ஆயிரம்

முகங்களை பார்த்தாலும்

இதயத்தில் பதிந்த

அந்த ஒற்றை முகத்தையே

தேடி அலைகிறது

மனமெனும் மாய பிசாசு........

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2020 at 05:50, colomban said:

download-1-1-780x470.png

நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

2004 ஆண்டு  இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில்  முதன்முறையாக அறிமுகமானார்.  தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம்  அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது.

தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி  ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார்.  தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்-2 படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவரது தங்கை நிஷா அகர்வாலும் தமிழில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில், காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலுடன் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்ததோடு, அதன் பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளார்.  மேலும் திருமணத்தை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து காஜலுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களடு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.malaimurasu.in/2020/10/06/kajal-agarwal-get-married-to-bussiness-man/

நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

நல்ல கணபதியை நாம் 
காலையிலே தொழுதால் 
அல்லல் வினைகள் எல்லாம் 
அகலுமே சொல்லறிய 
தும்பிகையோனை தொழுதால் 
வினை தீரும் 
நம்பிக்கை உண்டு விநாயகனே 

அலைகடல் அமிர்தம் 
ஆரண பெரியவர் திங்கள் 
மும்மாரி செல்வம் சிறந்திட 
கந்தன் இந்திரன் கரிமாமுகத்தோன்  
சந்திரர் சூரியர் தானவர் வானவர் 
முந்திய தேவர் மூவரும்காத்திட ........

நற் கலியாணம் நடந்திடும் 
சீர்தனில் தற்பிதம் இல்லாமல் 
சரஸ்வதி காப்பாய் 
சீவிய திணைமா தேனுடன் 
கனி மா பாரிய கதலி பழமுடன் 
இளநீர் சர்க்கரை வெல்லம் 
தனி பலா சுவையும் மிக்க 
கரும்பும் வித வித கிழங்கும் 
எண்ண வெல் எள் பொரியுடன் 
பொங்கல் சாதம் பொரி கறி முதலாய் 
வல கையினாலே பிரட்டி பிசைந்து 
ஆறஅமுது அருந்தும் அழகு சிறந்து 
நினைத்ததெல்லாம் நீயே முடித்து 
வானமும் பூமியும் வான்மழை போல் 
சிறப்பு வாழ்த்தும் பெற்று 
சிங்கார சீருடன் சிரிப்பொலி 
சினுங்க சிந்திய செருக்குடன் 
வாழ்வாய் பேரழகே ! 

  • கருத்துக்கள உறவுகள்

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும், கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். 

காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர். 

இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காஜல் அகர்வால்

காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும் முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால் கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/29182752/2017782/Nisha-Agarwal-says-about-kajal-Aggarwal-love.vpf

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

இது ஏற்கனவே இங்கு இணைக்கப்பட்டு இருக்கிறதே .....

காதலில் எவ்வாறு வீழ்ந்தோம் என்பதை நானோ காஜலோ 
ஒருபோதும் எங்கும் கூறப்போவதில்லை 
வீழ்ந்தோம் வாழ்ந்தோம் அவ்வளவுதான்.

காலநதியில் காதலை கடந்து கரையேறவேண்டிய ஓர் 
நிர்பந்தம் காஜலுக்கு வந்ததால் இந்த திருமணதுக்கு சம்மதிக்க வேண்டியதாகி விட்டது 
ஆனாலும் இதையும் தாண்டி எங்கள் உண்மை காதல் என்றும் வாழும். 
இருவரும் கூடி வாழ்ந்துதான் காதலை வாழவைக்க வேண்டும் 
என்ற நிலையில் நானோ காஜலோ இல்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

காதலில் எவ்வாறு வீழ்ந்தோம் என்பதை நானோ காஜலோ 
ஒருபோதும் எங்கும் கூறப்போவதில்லை 
வீழ்ந்தோம் வாழ்ந்தோம் அவ்வளவுதான்.

காலநதியில் காதலை கடந்து கரையேறவேண்டிய ஓர் 
நிர்பந்தம் காஜலுக்கு வந்ததால் இந்த திருமணதுக்கு சம்மதிக்க வேண்டியதாகி விட்டது 

O950X-.gif மிடியல .. தோழர் ..☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

O950X-.gif மிடியல .. தோழர் ..☺️

நான் நினைத்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் தோழர்........!   👋

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Kajal Aggarwal, Gautam Kitchlu

எல்லாம் முடிஞ்சுது....இனி உலகே மாயம் வாழ்வே மாயம்....🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Kajal Aggarwal, Gautam Kitchlu

எல்லாம் முடிஞ்சுது....இனி உலகே மாயம் வாழ்வே மாயம்....🙃

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

ஆக மூடிக்கொண்டு இருந்தது தான் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்

காஜல் அகர்வால் கெளதம் கிட்சுலு திருமணம்: மும்பை தாஜ் ஹோட்டலில் கொண்டாட்டம்

30 அக்டோபர் 2020
காஜல்

பட மூலாதாரம்,KAJALAGARWAL INSTAGRAM

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகர்ந்துள்ளார்.

Instagram பதிவை கடந்து செல்ல, 1

Instagram பதிவின் முடிவு, 1

திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

மும்பை தாஜ் ஹோட்டலில் உள்ள அரங்கில் திருமணத்துக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டு இந்த ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. அந்த படங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து டிரண்டாகி வருகின்றன.

தமிழில் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், விஜயுடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான், ஜெயம் ரவியுடன் கோமாளி உள்ளிட்ட படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். மும்பையில் பிறந்த காஜல் அகர்வால் தொடக்கத்தில் இந்தி பட உலகில் அறிமுகமாகி பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் ஒரே சமயத்தில் நடித்து வந்தார்.

தற்போது இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று காஜல் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-54753196

மருதர் மன்னிப்பாராக!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

மருதர் மன்னிப்பாராக!

பாவ மன்னிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நந்தன் said:

ஆக மூடிக்கொண்டு இருந்தது தான் பிரச்சனை

ஓரு சில வேலையளை எடுத்தமாம் கவுட்டமாம் எண்டு இருக்கணும். கனக்க யோசிச்சால் அவ்வளவுதான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Maruthankerny said:

Bild

இறைவனால் படைக்கப்
பட்ட எதுவும் தேவையற்றது 
அல்ல, எல்லாம் தேவைப்
படுபவைதான்,நீயும் ஒரு 
நாள்  தேவைப் படுவாய்
அப்போது நீ  தேடப்படுவாய்
அதுவரை பொறுத்திரு ....
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

நின் கணவன் 
காலைவரை தூங்கிடுவான் 
நடு சாமம் நின் கனவில் 
காமன் வருவானே 
பேதை பெண்ணே 
இனி என்-செய்வாய்?  

Image

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு சினிமா நடிகையின் இத்தனைவிதமான, பல்வேறு கோணங்களில், சூழல்களில் எடுக்கப்பட்ட படங்கள் இதுவரை இப்படி யாழ் கருத்துக்களத்தில் ஒரே தலைப்பின் கீழ் பார்த்தது இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

பர்ஸ்ட் அதுதான்.... அப்புறம் தான் ஹனிமூன் - காஜல் அகர்வால் முடிவு

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

கணவருடன் காஜல் அகர்வால்

திருமணம் முடிந்த உடனே புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் செல்வது வழக்கம், ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூனை தள்ளிவைத்துவிட்டாராம். தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹனிமூன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளாராம். ‘ஆச்சார்யா’ படத்தில் காஜல் அகர்வால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/01132448/2028462/Kajal-Aggarwal-postpones-Honeymoon-plan.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தொலைத்த நாட்களில்

தொலயா நினைவு அவள்...!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

300+ South Actresses ideas | actresses, south actress, south indian actress

வேண்டா வெறுப்பாக தான் பேசுகிறேன் என தெரிந்தும் விடாமல் பிடித்துக் கொண்டு இருக்கிறது பேரன்பு..!

  • கருத்துக்கள உறவுகள்

கவுதமுடன் காதல் கைகூடியது எப்படி? | காஜல் சொல்கிறார்..

kajal.jpg

கவுதம் கிச்சலுவுடன் காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் கடந்த மாதம் 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு பின் காஜல் அளித்த பேட்டியில், தனது காதல் கைகூடியது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: எனக்கு கவுதமை 10 வருடங்களாக தெரியும், 7 வருடம் நண்பர்களாக இருந்தோம், கடந்த 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தோம்.

இந்தாண்டு தொடக்கத்தில் கவுதம் என்னிடம் காதலை சொன்னார். அது ஒரு எமோஷனலான தருணம். பின்னர் ஏப்ரல் மாதம் என் பெற்றோரை சந்தித்து கவுதம் பேசினார். அவர்கள் சம்மதித்ததால் எங்கள் திருமணம் நிச்சயமானது” என அவர் தெரிவித்துள்ளார்.

https://vanakkamlondon.com/cinema/2020/11/89684/

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

பர்ஸ்ட் அதுதான்.... அப்புறம் தான் ஹனிமூன் - காஜல் அகர்வால் முடிவு

இதுக்கும் மருதருக்கும் சம்பந்தம் இருக்குமோ?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இதுக்கும் மருதருக்கும் சம்பந்தம் இருக்குமோ?!

இல்லாமல் இருக்குமா?
அன்புதான் உலகில் சக்தி வாய்ந்தது 
அன்பால் சாதிக்க முடியாத எதுவுமே இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.