Jump to content

சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! :cool:

119357191_192829825587172_4603413869865159118_o.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=OZUN8InNe2MAX8s_feo&_nc_ht=scontent-frt3-1.xx&oh=933ed14546f64e2cc39f63f66fdbbdd1&oe=5FA8EAAF

119540309_192829832253838_6330471348595239331_o.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=F0QlpVe095gAX_JcHw8&_nc_ht=scontent-frt3-1.xx&oh=83279262e8c04cb923a1c739209d1978&oe=5FAA2BD3

119255265_192829892253832_1243585627471581530_o.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=yWEWNkU-MfQAX9EZLJU&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c588a18e215c8e5574185c729a32c595&oe=5FA87989

119582289_192829922253829_3838753939419256899_o.jpg?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=XH21DBhzJAgAX-Yj932&_nc_ht=scontent-frt3-2.xx&oh=fade1084f29a6a013cdc62e8930c8241&oe=5FAAE006

119513082_192829938920494_5895597249153286301_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=chVMthdgitcAX9YPRR2&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d261b6bb8486310c20a2a88ab35b5cc7&oe=5FA810B2

119475367_192829885587166_1204166205115656000_o.jpg?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=e3XhSQbSfGwAX8aaFM8&_nc_ht=scontent-frt3-2.xx&oh=31f002309509fbfee934b5d0db7d5131&oe=5FAAC351

119488546_192829868920501_9068566786560529354_o.jpg?_nc_cat=102&_nc_sid=730e14&_nc_ohc=n7uEEOqLiD8AX_F_l10&_nc_ht=scontent-frt3-1.xx&oh=9b5f702d6b5863492ccd575367b1150c&oe=5FA8954A

119598941_192829955587159_2152855210618233160_o.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=ntNvrXxPJtwAX9-9owB&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e586445c1beb02887a418a3f8ca8e2d1&oe=5FAB229B

119191936_192829818920506_5664119941973536312_o.jpg?_nc_cat=104&_nc_sid=730e14&_nc_ohc=JJG0XMJPq8QAX9zC906&_nc_ht=scontent-frt3-1.xx&oh=2c6003806781bf00adcbe4fe329cab70&oe=5FAB6C72

இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசினா.... என்றால், மச்சான்.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

மசினா.... என்றால், மச்சான்.  😁

ඔබ දක්ෂයි

ஒப தக்க்ஷாயி..


 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

ඔබ දක්ෂයි

ஒப தக்க்ஷாயி..

 


 

தொப்பிய... காகெ த. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

தொப்பிய... காகெ த. 😜

எய மகே நெவெயி..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

எய மகே நெவெயி..🤭

ஒயாட்ட... வயச, விஸ்ஸ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி படித்து பிறகு பிடரிக்கு சேதம் வரப்போகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

  😁

மகே நம குமாரசாம 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

மகே நம குமாரசாம 🙃

மகே நம சிங்கள சிறி. 😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்குது 🤔? இப்பதான் பாக்குறன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nilmini said:

இங்க என்ன நடக்குது 🤔? இப்பதான் பாக்குறன் 🤣

உஸ்..ரீச்சர் வந்திட்டா... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மகே நம குமாரசாம 🙃

மகே நம நடு சாம

3 hours ago, nilmini said:

இங்க என்ன நடக்குது 🤔? இப்பதான் பாக்குறன் 🤣

எல்லாரும் கொழும்பில குட்டிங்களை சைற் அடிக்கக் கத்துக்கிட்ட சிங்களத்தை நினைவுபடுத்தினம். அந்தக்காலத்தில ராமகிஸ்ண மிசனுக்கு முன்னால மினக்கட்ட பொடியளை நினைவுபடுத்தவும் சிலவேளை யாழ் களத்திலையும் இருப்பினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

இங்க என்ன நடக்குது 🤔? இப்பதான் பாக்குறன் 🤣

ஆயுபவன் நோனோ...😁

BANKING AND FINANCE SUPPLEMENT

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

மகே நம நடு சாம

எல்லாரும் கொழும்பில குட்டிங்களை சைற் அடிக்கக் கத்துக்கிட்ட சிங்களத்தை நினைவுபடுத்தினம். அந்தக்காலத்தில ராமகிஸ்ண மிசனுக்கு முன்னால மினக்கட்ட பொடியளை நினைவுபடுத்தவும் சிலவேளை யாழ் களத்திலையும் இருப்பினம்

மிசன் , கோயில் என்று எல்லா இடமும் காத்துகொண்டு நிண்டவை எல்லாம் எங்க போறது. 🤔களத்திலயும் இருப்பினம்  தானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஆயுபவன் நோனோ...😁

 

மாத்தையா மங் ஹித்துவா  ஒயா மகே லொக்கு ஐயா கியலா னே?🤔 தன் மம நோனாத ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

மாத்தையா மங் ஹித்துவா  ஒயா மகே லொக்கு ஐயா கியலா னே?🤔 தன் மம நோனாத ? 😂

😀

அக்கே எயட நங்கி கியன்ட தன்னாய், மங் கித்தனே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த திரி முழுக்க துரோகிகளாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது தெரியாவிட்டாலும் கொட்டியா என்ற வார்த்தைக்கு சிங்களவன் இன்னும் பயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 18:58, Nathamuni said:

உஸ்..ரீச்சர் வந்திட்டா... 😁

 

On 12/10/2020 at 23:06, குமாரசாமி said:

ஆயுபவன் நோனோ...😁

BANKING AND FINANCE SUPPLEMENT

On 13/10/2020 at 02:20, nilmini said:

மாத்தையா மங் ஹித்துவா  ஒயா மகே லொக்கு ஐயா கியலா னே?🤔 தன் மம நோனாத ? 😂

 

On 13/10/2020 at 02:23, உடையார் said:

😀

அக்கே எயட நங்கி கியன்ட தன்னாய், மங் கித்தனே😀

அடே ... மல்லி, நங்கி..
நாங்கள் இப்பதான்... சிங்களம் படிக்க,  அரிவரி வகுப்பில சேர்ந்திருக்கிறம்.
நீங்கள் என்ன, சொன்னனீங்கள்... எண்டு, 
தமிழ்ழையும்... மொழி பெயர்த்து சொல்லுங்கோவனப்பா.  😜 :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.