Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது உண்மையா..?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள காணொளியில் 2000 பொடிப்பசங்கதான்னு சொன்ன அந்த தமிழக காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்? 🤔

காணொளியில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி சொன்னதில் உண்மை உள்ளது. யாருக்கும் ஈழத்தமிழர்கள் மீது மெய்யான அக்கறை இருந்ததில்லை, அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக அன்றும், இன்றும் இருக்கிறது.

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது.

Edited by ராசவன்னியன்

  • Replies 54
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ராசவன்னியன் said:

மேலேயுள்ள காணொளியில் 2000 பொடிப்பசங்கதான்னு சொன்ன அந்த தமிழக காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்? 🤔

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித்.

இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார்.

பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே?

அதுவும் சாரம் கட்டிய பெடியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித்.

இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார்.

பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே?

அதுவும் சாரம் கட்டிய பெடியள்.

இதே போல் தான் அநுரா பண்டாரநாயக்காவும் ஒரு சிகரெட் பத்தி முடிப்பதற்குள் இந்தியா சிறிலங்காவுக்குள் வந்துவிடும் என பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

காணொளியில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி சொன்னதில் உண்மை உள்ளது. யாருக்கும் ஈழத்தமிழர்கள் மீது மெய்யான அக்கறை இருந்ததில்லை, அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக அன்றும், இன்றும் இருக்கிறது.

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது

இந்த திருவிளையாடல்களுக்கு சீமானுடன் முற்றுப்புள்ளி முடிவு கட்டப்படும்  என நினைக்கின்றேன்.

Edited by குமாரசாமி
வைக்கப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

மேலேயுள்ள காணொளியில் 2000 பொடிப்பசங்கதான்னு சொன்ன அந்த தமிழக காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்? 🤔

காணொளியில் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி சொன்னதில் உண்மை உள்ளது. யாருக்கும் ஈழத்தமிழர்கள் மீது மெய்யான அக்கறை இருந்ததில்லை, அவர்களுக்கு பதவிதான் முக்கியமாக அன்றும், இன்றும் இருக்கிறது.

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது.

2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த டிக்சித்.

இவர் தான் சுருட்டை எடுத்து வாயில் வைத்து இதை புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்துவிடுவோம் என்றார்.

பின்பு நடந்தவை உங்களுக்கு தெரியும் தானே?

அதுவும் சாரம் கட்டிய பெடியள்.

தீக்‌ஷிட் காங்கிரஸ்காரர் அல்ல career diplomat. இன்றும் அன்றும் காங்கிரசில் இருக்கும் ஆங்கிலத்தில் இப்படி சொல்லி இருக்க கூடியவர் ப.சி. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போலீஸ் அதிகாரி டிஎன் ஏ பற்றி சொல்லியது சரியான தகவல் இல்லை.

டி என் ஏ சோதனை சரியான முறையில் சோதித்தால் 1மில்லியனில் 1 மட்டுமே பிழைக்கலாம் எனும் அளவுக்கு துல்லியமானது.

இலங்கையில் வசதி இருக்கிறது, 2009இல் இருந்ததா தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இதை ஒரு வெளிநாட்டில் செய்யகூடிய இயலுமை இலங்கைக்கு அன்றே இருந்தது.

தவிரவும் சிறுவன் பாலச்சந்திரனும், பெரியவர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் அப்போ இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் டி என் ஏ சோதனை செய்வது பெரிய விடயமாக இருந்திராது. 

ஆனால் செய்தார்களா? என்பது யாருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஈழ அரசியலை பயன்படுத்துவது ஊறுகாய் போல தான். ஓட்டுக்காக தமிழர் மீதும், தமிழ் இனத்தின் மீதும் கரிசனமாய் இருப்பது போல காட்ட வேண்டிய அரசியல் தேவை அவர்களுக்கு இன்றும் உள்ளது.

நெடுமாறன் ஒருவரை தவிர வேறு எவரும் அங்கே 100% ஈடுபாட்டோடு , சுயநலமின்றி ஆதரிக்கவில்லை.

ஆனால் இதையும் சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் வைகோ போன்றவர்கள், தமிழ்நாட்டில் இலங்கை தமிழனுக்கு வீடே வாடகைக்கு இல்லை எனும் நிலையில், பல ஆபத்துகளுக்கு மத்தியில் 91க்கு பின்பும் தமது வீட்டில் வைத்து காயப்பட்ட போராளிகளை வைத்தியம் கூட பார்த்திருக்கிறார்கள்.

அவர்களிற்கு அரசியல் காரணம், சுயநலம் இருந்திருக்கலாம் ஆனால் - 1991 இல் பலர் overnight இந்திய தேசிய காவலர்களாக மாறியபோது, இப்படியானவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் ஈழத் தமிழராகிய நாங்கள் எவருமே ஒரு நாளும் எடுக்காத ரிஸ்க் எடுத்து தமது ஆதரவை தொடர்ந்து வழங்கினார்கள்.

ஆனால் ராமதாஸ், திருமா போன்றோர் அப்போதும், இப்போதும் வெறும் சுயநலத்துக்காய் மட்டுமே பாவித்தனர்.

2009க்கு முன் ஈழ பிரச்சனையை சில தமிழக அரசியல்வாதிகள் ஊறுகாயாக பாவித்தனர், இப்போ இன்னும் சிலர் மெயின் மீல்ஸே அதில்தான், சரவணபவன் அன்லிமிடெட் மீள்ஸ் போல புல் கட்டு கட்டுகிறனர், இவ்வளவுதான் வித்தியாசம்😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தீக்‌ஷிட் காங்கிரஸ்காரர் அல்ல career diplomat. இன்றும் அன்றும் காங்கிரசில் இருக்கும் ஆங்கிலத்தில் இப்படி சொல்லி இருக்க கூடியவர் ப.சி.

தீக்‌ஷிட் ஒரு 'மல்லு'.

காணொளியில் குறிப்பிடும் உயிருடன் இருக்கும் தமிழக அரசியல்வாதி அல்ல  அவர்.

ப.சி ஆகவே இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

4 hours ago, goshan_che said:

நெடுமாறன் ஒருவரை தவிர வேறு எவரும் அங்கே 100% ஈடுபாட்டோடு , சுயநலமின்றி ஆதரிக்கவில்லை.

ஆனால் இதையும் சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் வைகோ போன்றவர்கள், தமிழ்நாட்டில் இலங்கை தமிழனுக்கு வீடே வாடகைக்கு இல்லை எனும் நிலையில், பல ஆபத்துகளுக்கு மத்தியில் 91க்கு பின்பும் தமது வீட்டில் வைத்து காயப்பட்ட போராளிகளை வைத்தியம் கூட பார்த்திருக்கிறார்கள்.

அவர்களிற்கு அரசியல் காரணம், சுயநலம் இருந்திருக்கலாம் ஆனால் - 1991 இல் பலர் overnight இந்திய தேசிய காவலர்களாக மாறியபோது, இப்படியானவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் ஈழத் தமிழராகிய நாங்கள் எவருமே ஒரு நாளும் எடுக்காத ரிஸ்க் எடுத்து தமது ஆதரவை தொடர்ந்து வழங்கினார்கள்.

ஆனால் ராமதாஸ், திருமா போன்றோர் அப்போதும், இப்போதும் வெறும் சுயநலத்துக்காய் மட்டுமே பாவித்தனர்.

2009க்கு முன் ஈழ பிரச்சனையை சில தமிழக அரசியல்வாதிகள் ஊறுகாயாக பாவித்தனர், இப்போ இன்னும் சிலர் மெயின் மீல்ஸே அதில்தான், சரவணபவன் அன்லிமிடெட் மீள்ஸ் போல புல் கட்டு கட்டுகிறனர், இவ்வளவுதான் வித்தியாசம்😀

எப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறீர்கள்..? 😂

வேதனையான உண்மைதான்.😔

Edited by ராசவன்னியன்

On 24/11/2020 at 23:33, ராசவன்னியன் said:

மேலேயுள்ள ஆங்கில பதிவை படித்ததில், ரெண்டு பக்கமும் பயிற்சி கொடுத்து காசு பார்த்திருக்கிறார்களென புரிகிறது.

இலங்கை யுத்தத்தில் அதிக காசு பார்த்தது இஸ்ரேல் நாடுதான். இரண்டுதரப்புக்கும் பயிற்சியும் கொடுத்து ஆயுதங்களையும் இரண்டு தரப்பிற்கும் விற்பனை செய்துகொண்டிருந்தது. அமரிக்க இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு விமானங்கள் போர்படகுகள் என அதிக காசை இலங்கையரசிடம் இருந்து உருவியது. அதே நேரம் மகாவலி திட்டம் முதல் சுனாமி நிதி வரை உலகவங்கியிடமிருந்து இலங்கை அரசுபெறுவதற்கு திட்டங்களையும் வகுத்து கொடுத்தது. உலகின் சிறந்த அறிவளிகள் மற்றும்  வியாபாரிகள் ஆனால் இரண்டும் அறம் சாரதது. இந்த அறம் சார அறிவுக்கு எதிர்வினைதான் கிட்லரோ என்ற ஒரு சிந்தனையும் இருக்கின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Watch this video..

https://youtu.be/7d-Zt6RlePM

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

உங்கட குசும்பிற்பு அளவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்கட குசும்பிற்பு அளவில்லை...

இதில் பொய் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை மீரா ...விசயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

லிபியா போய் என்ன? லெபனான் போய் என்ன? கடைசியிலை சிங்களத்துக்கு சேவை செய்யிறதுதான் மிச்சம்.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

என்ன ஆதாரம் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கருணா ,குமரப்பா போன்றோர்  லிபியாவில் பயிற்சி பெற்றார்கள் 

6 hours ago, ரதி said:

இதில் பொய் எழுத வேண்டிய தேவை எனக்கில்லை மீரா ...விசயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள் 

லிபியாவில் அந்த நேரத்தில் அப்படியான ஒன்றும் இல்லை.

அனால், லிபியா  ஊடாக வேறு நாடுகளுக்கு இரகசிய பயண பாதையில் இருந்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

என்ன ஆதாரம் ?

பாஸ் சிரிப்பு மூட்டாதிங்க,யாராவது சொல்லி இருப்பாங்க 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

லிபியாவில் அந்த நேரத்தில் அப்படியான ஒன்றும் இல்லை.

அனால், லிபியா  ஊடாக வேறு நாடுகளுக்கு இரகசிய பயண பாதையில் இருந்து இருக்கலாம்.

புலிகளது ஒரு பட்ச்க்கு மட்டும் லிபியாவில் பயிற்சி வழங்கப்பட்டது 

8 hours ago, நந்தன் said:

பாஸ் சிரிப்பு மூட்டாதிங்க,யாராவது சொல்லி இருப்பாங்க 

ஓகோ நீங்கள் எழுதினால் மட்டும் அது அனுபவத்தில் வந்ததாக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 03:18, ராசவன்னியன் said:

எப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறீர்கள்..? 😂

வேதனையான உண்மைதான்

சிலவற்றை இங்கே இப்போதும் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ் நாடு  பூர்விகம் கொண்டவர்கள் , சண்டை, கட்டளை, ராணுவ உளவு   தளபதிகள் ஆக,மாவீரர்கள் ஆகி உள்ளனர். 

அவர்கள் எல்லோருக்கும், தமிழீத்தில் அவர்கள் நீண்ட காலமாக இருந்த இடமே பிறந்த, வாழ்ந்த இடமாக உத்தியோக பூர்வமாக பதிவு இருக்கிறது.    

ஆனால், குடும்பங்கள் எல்லாம் ஆரவாரமில்லலால் அறிவிக்கப்பட்டு, கவனிக்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புலிகளது ஒரு பட்ச்க்கு மட்டும் லிபியாவில் பயிற்சி வழங்கப்பட்டது 

ஐயர்  பஸ்தியாம்பிள்ளை கொலையில் செட்டியை துரோகியாக்கியதை விட இந்தக்கதை நல்லாயிருக்கு அப்புறம் மேலே சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

ஐயர்  பஸ்தியாம்பிள்ளை கொலையில் செட்டியை துரோகியாக்கியதை விட இந்தக்கதை நல்லாயிருக்கு அப்புறம் மேலே சொல்லுங்க .

முதலில் பஸ்த்தியாம்பிள்ளை  கொலை  செய்யப்படவில்லை. புலிகள் தேடித் சென்று கொலை செய்யவில்லை.

பஸ்தியாம் பிள்ளை மன்னாரில் (அதை சாவா / சாதா  முகாம் என்று சங்கேத பெயர் கொண்டு அழைக்கப்பட்டது)  இருப்பதாய் அறிந்து கைது செய்ய சென்ற வேளையில் ஏற்பட்ட மோதலில் சாவடைந்தார் என்பதே நடந்தது. 

உண்மையில் அது பஸ்தியாம்பியிலைக்கு வசதியான நிகழ்வாக, புலிகளுக்கு செய்தறியா நிலையில், செல்லக்கிளி என்றே நினைக்கிறன், smg ஆல் அங்கு நிலை எடுத்து நின்ற போலீசார் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

பஸ்தியாம்பிள்ளை எவ்வளவுக்கு எவ்வளவு புலிகளுக்கு  திகைப்பையும், திகிலையும் (element of  surprise and pre-emptive move)  ஏற்ப்படுத்தினரோ, அதை விட மேலாக எதிர்த்தாக்குதல் வியூகமும், எந்திர துப்பாக்கி தாக்குதலும் இருந்தது.   

பேரம்பலம் துரத்தி செல்லப்பட்டு சுடப்பட்டார் என்பதே நான் அறிந்தது 

கணேஷ் உம்  அந்த இடத்தில் இருந்தார் என்ற நினைவும் உள்ளது.   

  • கருத்துக்கள உறவுகள்

ரதி..... எனக்கு வரவர உங்களில் வலுக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளியே கிடைக்கமாட்டன் என்கிறது😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் அந்த சம்பவத்தில் அய்யர் எழுதுகையில்  தன்னுடைய வியூவில் அவரும் ஓம்  அங்கிருந்ததாக சொல்கிறார் அந்த மோதலை  தலைவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய செட்டி இலங்கைப்படைகளுக்கு  எழுதி அனுப்பியதும் அந்த மூலப்பிரதியை ஊர்மிளா கொழும்பில் இருந்து கொண்டுவந்து காட்டி செட்டி துரோகி என்று நிறுவுகிறார்கள் என கதை சொல்கிறார் . 

எப்படி அந்த மூலப்பிரதி ஊர்மிளா கையில் கிடைத்தது என்பது பலருக்கும் ஆச்ச்சரியமான விடயம் உங்களுக்கு அது பற்றி தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

ரதி..... எனக்கு வரவர உங்களில் வலுக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளியே கிடைக்கமாட்டன் என்கிறது😎

அப்படி என்ன சந்தேகம் சொன்னால் தீர்த்து வைக்கிறேன் 

4 hours ago, Kadancha said:

முதலில் பஸ்த்தியாம்பிள்ளை  கொலை  செய்யப்படவில்லை. புலிகள் தேடித் சென்று கொலை செய்யவில்லை.

பஸ்தியாம் பிள்ளை மன்னாரில் (அதை சாவா / சாதா  முகாம் என்று சங்கேத பெயர் கொண்டு அழைக்கப்பட்டது)  இருப்பதாய் அறிந்து கைது செய்ய சென்ற வேளையில் ஏற்பட்ட மோதலில் சாவடைந்தார் என்பதே நடந்தது. 

உண்மையில் அது பஸ்தியாம்பியிலைக்கு வசதியான நிகழ்வாக, புலிகளுக்கு செய்தறியா நிலையில், செல்லக்கிளி என்றே நினைக்கிறன், smg ஆல் அங்கு நிலை எடுத்து நின்ற போலீசார் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.

பஸ்தியாம்பிள்ளை எவ்வளவுக்கு எவ்வளவு புலிகளுக்கு  திகைப்பையும், திகிலையும் (element of  surprise and pre-emptive move)  ஏற்ப்படுத்தினரோ, அதை விட மேலாக எதிர்த்தாக்குதல் வியூகமும், எந்திர துப்பாக்கி தாக்குதலும் இருந்தது.   

பேரம்பலம் துரத்தி செல்லப்பட்டு சுடப்பட்டார் என்பதே நான் அறிந்தது 

கணேஷ் உம்  அந்த இடத்தில் இருந்தார் என்ற நினைவும் உள்ளது.   

கடஞ்சா நீங்கள்  சொல்வது தான் சரி என்று நினைக்கிறேன் ...பஸ்தியாம்பிள்ளை எங்கேயோ ஒரு பிரச்சனை என்று போன இடத்தில் தான் கொல்லப்பட்டார்...புலிகள் அவரை கொல்வதற்காய் பிரச்சனையை உருவாக்கி அவரை வரவழைத்து கொண்டு இருக்க கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.