Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழப்பிரியன் ஐயா கு.சா. ஐயாவை மேவி முன்னுக்குப் போயிட்டார்!

வாதவூரன் கல்லைக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தவர் மாதிரி இருப்பதால் எனக்கும் என்னோடு ஒட்டிக்கொண்டு நிற்கும் கறுப்பிக்கும் சில நாட்களுக்கு ஆபத்தில்லை😂

spacer.png

  • Replies 1.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, குமாரசாமி said:

உப்பிடித்தான் சரியாய் கணக்கு பாக்காமல் என்னை ஏழாம் இடத்துக்கு  தள்ளி வைச்சினமோ ஆருக்கு தெரியும். 😁

ஓஓஓ
கதை அப்பிடி போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

ஓஓஓ
கதை அப்பிடி போகுதோ?

மார்க்ஸ் கிடைக்காவிட்டால் பேப்பரைத் திருத்தினவர்களை குறை சொல்லுறது வழமைதானே🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

உடனேயே சரி செய்துவிட்டேனே!  பையன் அவசர குடுக்கையாக இருக்கின்றார்🥳

He He 😀😁

9 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கன் கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை....நம்மளளோட தனகிறதே வேலையாய் போச்சு 😎

Vadivelu Comedy scene colection 1 | "Winner" |Tamil Film on Make a GIF

அமெரிக்கா க‌ட்ட‌த்துரைக்கு உண்மையில் க‌ட்ட‌ம் ச‌ரி இல்லை தான் தாத்தா எப்ப‌ பார்த்தாலும் ந‌ம்ம‌ல‌ உர‌சிற‌தே அவ‌ரின் வேலையா போச்சு ஹா ஹா 😀😁

இத‌ற்காக‌ த‌ன்னும் ப‌ல‌ புள்ளிக‌ள் எடுத்து மேல‌ வ‌ர‌னும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

He He 😀😁

அமெரிக்கா க‌ட்ட‌த்துரைக்கு உண்மையில் க‌ட்ட‌ம் ச‌ரி இல்லை தான் தாத்தா எப்ப‌ பார்த்தாலும் ந‌ம்ம‌ல‌ உர‌சிற‌தே அவ‌ரின் வேலையா போச்சு ஹா ஹா 😀😁

இத‌ற்காக‌ த‌ன்னும் ப‌ல‌ புள்ளிக‌ள் எடுத்து மேல‌ வ‌ர‌னும் 

ஏன் இரண்டு பேரும் பிளேன் எடுத்து மேலே சென்று அமெரிக்காவிலேயே போய் இறங்கிறது.......!  😁

Avion GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, suvy said:

ஏன் இரண்டு பேரும் பிளேன் எடுத்து மேலே சென்று அமெரிக்காவிலேயே போய் இறங்கிறது.......!  😁

Avion GIFs | Tenor

இந்த பிளேனில் ஏறினால் பிரபஞ்சத்தின் அடுத்த மூலைக்கே போய்விடலாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

21)    ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    

PBKS  vs   KKR

 

5 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 9  பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

சுவி
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்
கிருபன்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இண்டைக்கும் கொல்க‌ட்டா ஆப்பு வைச்சா என்ன‌ செய்வ‌து ?

மும்பா ம‌ற்றும் கொல்க‌ட்டாவை ந‌ம்பி தான் நிறைய‌ புள்ளி கிடைக்காம‌ போன‌து 

இண்டைக்கும் தோத்தா ஆப்பூ தான்

இன்று புது மைதாண‌த்தில் விளையாடின‌ம் பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
அஸ்வினை தொடர்ந்து ஆர்சிபி வீரர்களும் தொடர்ல இருந்து விலகும் முடிவு.
ஆர்சிபி வீரர்கள் ஆடம் சம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் சொந்த காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர்

https://www.espncricinfo.com/story/r-ashwin-leaves-ipl-2021-to-support-family-amid-the-pandemic-1261079
 
போட்டி உள்ளே நடந்தாலும், வீரர்கள் நினைவெல்லாம் அவர்கள் குடும்பத்தையும், உறவினர்களையும் சுற்றித்தான் இருக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இந்த இடரில் இருந்து மீண்டு வரவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பையன்26 said:

இண்டைக்கும் கொல்க‌ட்டா ஆப்பு வைச்சா என்ன‌ செய்வ‌து ?

மும்பா ம‌ற்றும் கொல்க‌ட்டாவை ந‌ம்பி தான் நிறைய‌ புள்ளி கிடைக்காம‌ போன‌து 

இண்டைக்கும் தோத்தா ஆப்பூ தான்

இன்று புது மைதாண‌த்தில் விளையாடின‌ம் பொறுத்து இருந்து பாப்போம் 😀😁

பையா இந்த முறை நீங்களும் நானும் வேறு வேறு அணியில் இருக்கிறோம்.பார்ப்போம்.மற்றது அஸ்வின் ஐ பி இலில் இருந்து வெளியேறிட்டாராம்.இது நான் எதிர் பார்த்தது தான்.பான்ட எல்லாம் அவருக்கு புத்திமதி சொன்னால் மனுசன் இருப்பானா.

Posted

மேற்கு நாட்டு வீரர்கள் இந்தியாவை  விட்டு  வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, nunavilan said:

மேற்கு நாட்டு வீரர்கள் இந்தியாவை  விட்டு  வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

எப்பிடியெண்டாலும் போட்டிநடக்க வேணும் எனக்கு(கடைசி ) பரிசு கிடைக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, வாதவூரான் said:

எப்பிடியெண்டாலும் போட்டிநடக்க வேணும் எனக்கு(கடைசி ) பரிசு கிடைக்க வேணும்

வாதவூரான்! எனக்கென்னமோ தலைகீழாய் நிண்டு பாக்க நீங்கள்தான் முதலாவதாய் தெரியுறீங்கள்.😁

Sirsasana  (Headstand Pose)Yoga Teacher Kira AlvaradoPhotogr yogicasino yogi casino yogapants yoga poses yoga portrait yoga photos yoga photography yoga photographer yoga girl wynwood theartofyoga the art of yoga spiritual south beach shesgotlegs sat nam namaste miami meditation laviebohemeyoga kira alvarado inversions inspiration fitspo exhalespa exhale discover-headstand GIF

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, சுவைப்பிரியன் said:

பையா இந்த முறை நீங்களும் நானும் வேறு வேறு அணியில் இருக்கிறோம்.பார்ப்போம்.மற்றது அஸ்வின் ஐ பி இலில் இருந்து வெளியேறிட்டாராம்.இது நான் எதிர் பார்த்தது தான்.பான்ட எல்லாம் அவருக்கு புத்திமதி சொன்னால் மனுசன் இருப்பானா.

உண்மை தான் அண்ண‌
 


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
KKR chose to field. CRR: 5.46
 
PBKS is struggling but you never know since this is the first match at this venue.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்டைக்கு எனக்கு முட்டை தான்.

முட்டை ஆரோக்கியமானது😀 எனக்கும் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது. 😃

ரொம்ப புஷ்டியக இருக்கேன்😁

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, கிருபன் said:
47 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்டைக்கு எனக்கு முட்டை தான்.

முட்டை ஆரோக்கியமானது😀 எனக்கும் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது. 😃

ரொம்ப புஷ்டியக இருக்கேன்

தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால்த் தான் சின்னப் பெடியாக மாறி வருகிறீர்கள்.

விடாமல் தொடர்ந்து சாப்பிடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌ர்ந்து கொல்க‌ட்டா அணி தொடக்க‌ வீர‌ர்க‌ள் சுத‌ப்பிட்டு இருக்கிறாங்க‌ள் 

ரானா , சுல்ம‌ன் கில் இவ‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ வீர‌ர்கள் கிடையாது , இவ‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் தான் கொல்க‌ட்டா தொட‌ர் தோல்வியை ச‌ந்திச்ச‌து இனி வ‌ரும் போட்டிக‌ளில் மாற்ற‌ம் செய்தால் தான் வெற்றி பெற‌லாம் இல்லாட்டி இந்த‌ தொட‌ரில் கட‌சி இட‌த்தை தான் பிடிப்பின‌ம் 😀😁

Posted

ஒரு ஒவருக்கு 5 ஓட்டங்கள் எடுத்தால் போதுமானது.
கைவசம் விக்கட்டுகளும் உண்டு. மோர்கன் பொறுமையுடன் இறுதி வரை நின்றால் வெல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் துடுப்பாட்டத்தில் அடிக்கடி விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆரம்பத்தில் 3 விக்கெட்டுகளை சடுதியாக இழந்தாலும் பின்னர் நிதானமாக ஆடி 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கைத் தொட்டது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 அஹஸ்தியன் 24
3 சுவைப்பிரியன் 24
4 எப்போதும் தமிழன் 24
5 சுவி 22
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 நந்தன் 18
9 வாத்தியார் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கிருபன் 14
13 கறுப்பி 14
14 வாதவூரான் 10
  • கருத்துக்கள உறவுகள்
Posted

KL Rahul இன் அற்புதமான captaincy ஆல் எங்களுக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. Henriquesஐ ஒரு ஓவர் மாத்திரம் குடுத்து எங்களை காப்பாற்றிவிட்டார். Pooran க்கு பதில் David Malan ஐ அடுத்தப்போட்டியில் விளையாடாவிட்டால் PBKS தான் கடைசி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, Eppothum Thamizhan said:

KL Rahul இன் அற்புதமான captaincy ஆல் எங்களுக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. Henriquesஐ ஒரு ஓவர் மாத்திரம் குடுத்து எங்களை காப்பாற்றிவிட்டார். Pooran க்கு பதில் David Malan ஐ அடுத்தப்போட்டியில் விளையாடாவிட்டால் PBKS தான் கடைசி.

நிக்கில‌ஸ் போரானுக்கு ஏன் தொட‌ர்ந்து வாய்ப்பு குடுக்கின‌ம் என்று புரிய‌ வில்லை

மெலான் இப்போது அடிச்சு ஆட‌க் கூடிய‌ சிற‌ந்த‌ வீர‌ர் இதுவ‌ரை அவ‌ரை விளையாட‌ அனும‌திக்க‌ வில்லை , அனில் கும்பிளேக்கு இர‌ண்டு சாத்து சாத்தினா எல்லாம் ச‌ரியா வ‌ரும் ந‌ண்பா 😀😁
 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.