Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

வணக்கம் ரஞ்சித்,

சுகம்தானே.

இந்த சமன்பாட்டை நான் கீழே விளக்குகிறேன். ஆனால் 

என்பதன் மூலம் சீமானை ஆதரிப்பதும், சந்திரகாந்தனை ஆதரிப்பதும் ஒரு இயற்கையான-முரணற்ற நிலைதான் என்று கூறியவர் அக்னி.

உங்களுக்கு அப்படியா தெரிகிறது? இல்லைத்தானே?

அப்போ நீங்கள் என்ன செய்யவேண்டும்?

சந்திரகாந்தனை ஆதரிப்பவர் ஏன் சீமானையும் ஆதரிக்கிறார் என யோசிக்க வேண்டும்.

அப்படி யோசிக்கும் போது கீழே கோசான் எழுதியதையும் சேர்த்தே யோசியுங்கள்.

1. இலங்கையில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும், இந்தியாவில் தமிழ் தேசியத்தை காயடிப்பதும் - ஒரே நோக்கம்தான். ஆனல் இரு வேறுபட்ட அணுகுமுறைகள்.

2. இலங்கையில் தமிழ் தேசியத்தை நேரடியாக மோதி எதிர் கொள்வது. தமிழ் தேசியவாதிகளை வினைதிறனற்றவராக்குவது. முஸ்லீம் பூச்சாண்டி காட்டுவது. பிரதேசவாதத்தை கிளப்புவது. சந்திரகாந்தன் போன்றோரை வினைதிறன் மிக்க, முஸ்லீம்களை எதிர்க்க கூடிய தலைவர்களாக பிம்பத்தை கட்டி எழுப்பி அவர்களை கொண்டு தமிழ் தேசிய அரசியலை பிரதியீடு செய்வது.

இலங்கையில் புலிகளின் அழிவுக்கு பின்னும் நிலையாக இருந்த தமிழ் தேசிய உணர்வை அழிக்கும் வேலைத்திட்டம்.

3. தமிழ்நாட்டில் இந்த அழிவில் இருந்து தமிழ் தேசியம் புதிதாக எழுந்துவிடாமல் பார்த்துகொள்ளும் வேலைத்திட்டம்.

இங்கே இதுவரை தமிழ் தேசியத்தின் தளமாக இருந்த நாயக்கர் உட்பட்ட சாதியினரை தமிழர் இல்லை என்றாக்கி பிரிவினையை ஏற்படுத்தி தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட கூடியோரை சரிபாதியாக குறைப்பது.

தொடர்ந்து இனத்தூய்மைவாதம், முன்னுக்கு பின் முரணான நடைமுறைகள், தனிவாழ்வில் களங்கம். அப்பட்டமான மறைமுக அதிமுக/சசிகலா ஆதரவு. எல்லாவற்றிற்கும் மேலாக அய்யநாதன், மணியரசன் போன்றோரை ஒதுக்குவது, மேதகு படத்தை முடக்குவது இப்படி தமிழ் தேசியத்தை மறைமுகமா காயடிக்கும் அணுகுமுறையை மேடையில் நரம்பு புடைக்க தமிழ் தேசியம் பேசியபடியே செய்வது. பின்னர் படிபடியாக பிரபாகர நீக்கம் செய்து சீமானிசத்தை புகுத்துவது.

தமிழ்நாட்டில் 2009 க்கு பின்னான சீமானின் வருகையின் பின், முன்னர் தமிழ் தேசியம் என்றாலே என்ன என தெரியாமல் இருந்த பலர் இப்போ தமிழ் தேசியத்தின் ஜென்ம எதிர்களாக்கபட்டு விட்டனர் - சீமானால்.

1991 இல் காங்கிரஸ்காரர் மட்டுமே தலைவரை திட்டினார்கள். இப்போ? கிட்டதட்ட திமுகவின் நிரந்தர வாக்குவங்கி (30%) அப்படியே புலி எதிர்பாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள்

இவை எல்லாம் மிக நுணுக்கமாக செய்யபடும் காயடிப்புகள்.

சீமான் இருக்கும் வரை வேறு ஒரு இதயசுத்தி உள்ள தமிழ் தேசிய தலைமை தமிழ்நாட்டில் எழாது அல்லவா? இதுதான் அவருக்குரிய வேலை.

சீமான் பொது மேடையில் ராஜீவை நாம்தான் கொன்றோம் என்கிறார். சாட்டை துரை - சமாதிக்கே போய் நாம்தான் கொன்றோம் என்கிறார். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஆனால் ஒரு படம் மேதகு - இணையத்தில் வெளியிட முடியாது முடக்கி விட்டார்கள்.

ஏன்? சீமானுக்கு டெல்லியின் ஆசீர்வாதம் உண்டு. தஞ்சை குகன் குமாருக்கும், கிட்டுவுக்கும் அது இல்லை. 

ஆகவே சந்திரகாந்தன்=சீமான் தான் சமன்பாடு. 

சந்திரகாந்தனும், சீமானும் தமிழ் தேசியத்தை கருவறுக்க பயன்படும் கருவிகள்தான். ஒருவர் கத்தி, இன்னொருவர் கத்தரிக்கோல்.

தேவைக்கு ஏற்ப, இடத்துக்கு ஏற்ப வெளித்தோற்றம் மட்டுமே மாறும்.

நான் நலம் கோஷான், நீங்கள் எப்படி?

உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி.

உங்களின் சமன்பாட்டில் ஒரு பக்கம் மிகத் தெளிவானது. மற்றைய பக்கத்தை இனிமேல்த்தான் இருந்து அவதானிக்க வேண்டும். பார்க்கலாம். 

  • Replies 196
  • Views 14.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்றதும் சரிதான்

சந்திரகாந்தன் = சீமான் தான்.

அண்ணை சீமானை பற்றி சொல்லிவிட்டு சந்திரகாந்தனை இழுத்துக் கொண்டு வந்து மரத்தில் கட்டியது நீங்கள் தான்.  சந்திரகாந்தனை விட டெரர் பீசான சும்மை நீங்கள் எல்லாம் டச் பண்ணவே மாட்டீர்கள் என்பதையே அழுந்தச் சொன்னேன். அதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள், ஜெனிவா முதல் பாரளுமன்றம் வரை ஏக்கிய ராஜ்ய, கிழக்கு மாகாண தாரை வார்ப்பு முதலான காயடிப்புகள் நம்மடை டொக்கு கண்ணுக்கு தெரியாது, தெரிந்தாலும் அங்கால பார்வையை திருப்பாமல் அண்ணாந்து சீமானைப் பார்த்த மாதிரியே போயிடனும். ஆமா முஸ்லிம் பூச்சாண்டி எவ்வளவு பெருசுபடுத்துறாங்க இல்ல, 

அவ்வளவு அடியை ராஜபக்ச கூட்டத்திடம் வாங்கி விட்டு 20 க்கு கையை உயர்த்தி கல்முனை பிரதேச சபை கோரிக்கையை ஒரு கண்டீசனாக போட்டு வைத்த ஆப்பை ஆப்பாக பார்க்காது நம்மடை டொக்கு கண், அதை விட முக்கியம்AK 74 உண்மையா இல்லையா என்பது இல்லையா, இருந்தாலும் உங்கடை சமன்பாடு அக்மார்க் U2 புரூட்டஸ் ரகம் , இந்த நிறுவல்களை எல்லாம் பார்த்தால் நாம எங்கிருக்க வேண்டியவர்கள் இப்படி நாசமா போயிட்டோமே என்று நினைக்க தோணுது

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சீமானை பற்றி சொல்லிவிட்டு சந்திரகாந்தனை இழுத்துக் கொண்டு வந்து மரத்தில் கட்டியது நீங்கள் தான்.  சந்திரகாந்தனை விட டெரர் பீசான சும்மை நீங்கள் எல்லாம் டச் பண்ணவே மாட்டீர்கள் என்பதையே அழுந்தச் சொன்னேன். சைக்கிள் கப்பில் நான் சொன்னதாக கடா வெட்டுகிறீர்கள், ஜெனிவா முதல் பாரளுமன்றம் வரை ஏக்கிய ராஜ்ய, கிழக்கு மாகாண தாரை வார்ப்பு முதலான காயடிப்புகள் நம்மடை டொக்கு கண்ணுக்கு தெரியாது, தெரிந்தாலும் அங்கால பார்வையை திருப்பாமல் அண்ணாந்து சீமானைப் பார்த்த மாதிரியே போயிடனும். ஆமா முஸ்லிம் பூச்சாண்டி எவ்வளவு பெருசுபடுத்துறாங்க இல்ல, 

அவ்வளவு அடியை ராஜபக்ச கூட்டத்திடம் வாங்கி விட்டு 20 க்கு கையை உயர்த்தி கல்முனை பிரதேச சபை கோரிக்கையை ஒரு கண்டீசனாக போட்டு வைத்த ஆப்பை ஆப்பாக பார்க்காது நம்மடை டொக்கு கண், அதை விட முக்கியம்AK 74 உண்மையா இல்லையா என்பது இல்லையா, இருந்தாலும் உங்கடை சமன்பாடு அக்மார்க் U2 புரூட்டஸ் ரகம் , இந்த நிறுவல்களை எல்லாம் பார்த்தால் நாம எங்கிருக்க வேண்டியவர்கள் இப்படி நாசமா போயிட்டோமே என்று நினைக்க தோணுது

1. சுமந்திரனை நம்பி நான் ஏமாந்துட்டன் தம்பி. 

நீங்க படிச்சு படிச்சு சொல்லியும் கேட்காமல் அந்த காமெடி பீசை எல்லாம் டெரர் பீசாக நம்பி மோசம் போய்ட்டன். ஆனா 2015 இலயே தெளிஞ்சிட்டன்.

தம்பி இப்ப 2021.

கல்முனை தரமுயர்த்தல் இல்லை, சொறிகல்முனையில சொம்பை உயர்த்த கூட லாயக்கில்லாத கூட்டம், கூட்டமைப்பு.

அது கிடக்கட்டும் தபால் மந்திரி, மாவட்டுற சாரி, மாவட்ட இணைத்தலைமை எல்லாம் இப்ப உங்கட ஆக்கள்தானே, இணக்க அரசியல் செய்து கல்முனையை தரமுயர்தி காட்டுங்களேன்? அண்ணன் வெயிட் பண்றன் அவசரம் இல்லை.

2.சீமானின் (பேச்சை) கேட்டு, கெளரவ சந்திரகாந்தனின் அரசியலுக்கு போனதாக நீங்கள்தான் மேலே கூறினீர்கள். நான் அவரை மரத்தில் கட்டவில்லை.

3. புரூட்டஸ் எல்லாம் வேற லெவல் தம்பி. ஒவ்வொரு வீடியோவும் சும்மா gun மாதிரி. நீங்களும் பாக்கிறதோ? பார்க்க பார்க்க, பயங்கரமா எரியுமே🤣. என்ன குடிக்கிறனியல் மில்க் ஒப் மக்னீசியாவோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அதைதான் மைண்ட் வாய்ஸ் என்கிறேன். உண்மையில் நான் நீங்கள் அப்படி எழுதியதை நல்ல அறிகுறியாகவே காண்கிறேன். 

தொடர்ந்து அவதானியுங்கள்…யாழில் மிக விரைவில் உண்மையை தரிசிக்க போகும் அடுத்த நபராக நீங்கள் இருப்பீர்கள் என்பது என் அனுமானம்.

அப்படி நிகழும் போது வெறுத்து விலகி செல்லாமல், ஏனையோருக்கும் தெளிவூட்டலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.

உங்கள் எல்லாருக்கும் முன்பாகவே சீமானின் மகுடிக்கு மயங்கி, மீண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

பிகு:

வாய்கரிசி போட்ட பின் தீர்கதரியா இருந்தாலென்ன விட்டலென்ன🤣

காலம் இருக்கு, தொடர்ந்து கவனிப்போம்.
உங்கள் கருத்துக்கள் பல அனுமானத்திலேயே எழுதப்படுகிறது, கமலின் மையம் போல் ஒரு காலத்தில் நாம் தமிழரும் சிதறி சின்னாபின்னாமாகலாம் என்று தானே சொல்லவாறியள்.

தமிழர்களுக்கு காசியிலை கிரியை செய்திட்டன் என்று யோகர் சுவாமி சொன்னவராம்!
அவர் தான் "பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி" என்றும் பாடியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

சந்தோசம். அனுமானம் என்பதை ஏற்கிறேன். Speculation ற்கும் forecasting ற்கும் உள்ளது நூலிடைதான்.

இல்லை மையம் ஒரு அரசியல் கட்சியின் உடனடி அறுவடைக்காக விதைக்கபட்ட பயிர்.

நாதக அப்படி அல்ல - அதை வழி நடத்துபவர்களின் நோக்கம் இந்திய ஒருமைப்பாடு. மத்தியில் யார் வந்தாலும் நாதவுக்கான அனுசரணை தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சந்தோசம். அனுமானம் என்பதை ஏற்கிறேன். Speculation ற்கும் forecasting ற்கும் உள்ளது நூலிடைதான்.

இல்லை மையம் ஒரு அரசியல் கட்சியின் உடனடி அறுவடைக்காக விதைக்கபட்ட பயிர்.

நாதக அப்படி அல்ல - அதை வழி நடத்துபவர்களின் நோக்கம் இந்திய ஒருமைப்பாடு. மத்தியில் யார் வந்தாலும் நாதவுக்கான அனுசரணை தொடரும்.

இந்தியாவுக்கு உள்ளே இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக கட்சிகள் இயங்கமுடியாது தானே? இந்திய ஒருமைப்பாடு எப்போதும் எங்களுக்கு தீங்கானது என்ற பார்வை தற்போது சரியாயினும், காலம் எமக்காக எல்லாவற்றையும் வளைக்கலாம்! திறக்கவே திறக்காத கதவுகள் தங்கள் நலத்திற்காக எங்களுக்கு திறக்கப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

2009 ற்கு பின் தேர்தல் அரசியலில் இல்லாத, இந்திய ஒருமைபாட்டை அதிகம் கனம் பண்ணாத, தமிழ் தேசிய அரசியல் தமிழ் நாட்டில் எழுந்துவிடுமோ என்ற அச்சம் டெல்லியில் இருந்தது. இப்போ அதை டீல் பண்ணி விட்டார்கள்.

நாம் தமிழர் ஆரம்ப நிறுவன உறுப்பினர் முத்துகுமார் - இனம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரின் அரசியல் எத்தகையது? அவரை கொல்வதால் யாருக்கு லாபம்?

இதுவரை தேடி அறிந்திராவிட்டால் - இனி தேடிப்பாருங்கள். நான் சொல்வது புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

EPx79gMWAAEWOWh.jpg

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.😊

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

EPx79gMWAAEWOWh.jpg

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.😊

வணக்கம் தோழர். கண்டது மிக்க மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

நாம் தமிழர் ஆரம்ப நிறுவன உறுப்பினர் முத்துகுமார் - இனம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் யார்? அவரின் அரசியல் எத்தகையது? அவரை கொல்வதால் யாருக்கு லாபம்?

இதுவரை தேடி அறிந்திராவிட்டால் - இனி தேடிப்பாருங்கள். நான் சொல்வது புரியும். 

அண்மைக்காலமாக ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் வேலை செய்பவருடன் பழக்கமேற்பட்டது. "இப்போது ஈழவர் இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் எல்லாரும் எமக்குத் தேவை" என்ற கருத்துடைய ஒருவர் - பல இந்திய, தமிழக அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர். எனக்கு முத்துக்குமார், அவர் மரணம் என்பன பற்றி இந்த வானொலிப் பிரபலம்  சொன்ன தகவல்கள் புதிதாக இருந்தன. "கள்ள மௌனம்" எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதும் புரிந்தது! 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

உண்மைதான். 2009இற்கு முன்னான சதி வலை அதே பாணியில் பின்னும் நீள்கிறது.

பலரை அடையாளம் காண முடிந்த எம்மக்களால் சிலரை அடையாளம் காண முடியாமல் இருக்கிறது ☹️.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றாரை மதம் மாற்றினால் அவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள்? அப்படி ஒரு நிலை.

👍

மதம் மாறியவர்கள் புதிய மதத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள் என்பதை சீமான் ஆதரவு ஈழதமிழர்கள் நிலையிலும் கண்முன்னே பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புரூட்டஸ் எல்லாம் வேற லெவல் தம்பி. ஒவ்வொரு வீடியோவும் சும்மா gun மாதிரி. நீங்களும் பாக்கிறதோ? பார்க்க பார்க்க, பயங்கரமா எரியுமே🤣. என்ன குடிக்கிறனியல் மில்க் ஒப் மக்னீசியாவோ

புரூட்டஸ் நம்மடை ஆக்கள் மாதிரி, புடுங்குவது பூரா தேவை இல்லாத ஆணி தான்,திருமா ராஜபக்சவிற்கு ஈழத்தமிழர்களையும் தமிழ் தேசியத்தையும் முள்ளிவாய்க்காலில் காலி பண்ணியதற்கு  கை கொடுத்து பாராட்டு தெரிவித்து விட்டு அதே ஈழ தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தின இரங்கல் அறிக்கை விடுவார் பாருங்கோ அந்த ரகம். நம்மடை தேசிய தலைவரையும் நன்றாக வச்சு செய்வார் புரூட்டஸ் தலைவரது பெயரை உச்சரிக்கும் போது அவரது உடல்மொழி இருக்குதே வேற லெவல். அண்ணைக்கும் அவரை பிடித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை, புரூட்டஸ் உருட்டல்களுக்கு நாம ஒரு பெரிய விசிறி, நடுநிலை வாதி என்ற பெயரில் திராவிட செம்பு , சீமான் மகன் காது குத்தில் சமஸ்கிருத மந்திரம் ஒலித்தால், கவட்டிற்குள் நெருப்பு பிடித்தது போல் கத்துவார். ஸ்ராலின் வீட்டில் சுற்றியிருந்து சமஸ்கிருதம் ஓதி விபூதி அடித்தால் சாப்பிட்டியான்னே தான், பொழுது போகாட்டில் இவர்களை பார்த்து என்ஜாய் பண்ணுவது நமது பொழுது போக்கு

5 hours ago, goshan_che said:

தம்பி இப்ப 2021.

கல்முனை தரமுயர்த்தல் இல்லை, சொறிகல்முனையில சொம்பை உயர்த்த கூட லாயக்கில்லாத கூட்டம், கூட்டமைப்பு

என்ன இருந்தாலும் உங்கடை நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு,
முயற்சி செய்து பார்ப்போம் வெயிட் பண்ணுங்கோ, என்ன இன்னும் கூத்தமைப்பு முழுதாக காயடிக்கப்படாததால் இணக்க அரசியல் வென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அரசை விட அவர்களுக்கு அதிக கரிசனை இருக்கிறது, நாளைக்கே முஸ்லிம்களுடன் சேர்ந்து கல்முனை இணக்க அரசியல் மூலம் கிடைக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய சோனகிரிகள் தான் அவர்கள்,
தற்போதைய அவர்களது அரசியலே
பிள்ளையான், வியாளனின் பின்மூச்சை மோந்து கொண்டு அவர்கள் பின்னால் திரிவது,
இவர்களை முற்றிலுமாக காயடித்து வீட்டில் உட்காரவைக்கும் வரை இணக்க அரசியலை வினைத்திறனாக செய்ய முடியாது,
பார்க்கலாம் Plan B எப்படி வேலை செய்கிறது என்பதை

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2021 at 02:57, Kandiah57 said:

புலிகளின்  காலம்  தமிழ்ஈழ அரசியலில் பொற்காலம்  

இங்கு அவர் குறிப்பிட்டது புலிகளின் நிர்வாகத் திறனை என நினைக்கிறேன். அதை சகிக்காதவர்கள் பேரழிவில் முடித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

புரூட்டஸ் நம்மடை ஆக்கள் மாதிரி, புடுங்குவது பூரா தேவை இல்லாத ஆணி தான்,திருமா ராஜபக்சவிற்கு ஈழத்தமிழர்களையும் தமிழ் தேசியத்தையும் முள்ளிவாய்க்காலில் காலி பண்ணியதற்கு  கை கொடுத்து பாராட்டு தெரிவித்து விட்டு அதே ஈழ தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தின இரங்கல் அறிக்கை விடுவார் பாருங்கோ அந்த ரகம். நம்மடை தேசிய தலைவரையும் நன்றாக வச்சு செய்வார் புரூட்டஸ் தலைவரது பெயரை உச்சரிக்கும் போது அவரது உடல்மொழி இருக்குதே வேற லெவல். அண்ணைக்கும் அவரை பிடித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை, புரூட்டஸ் உருட்டல்களுக்கு நாம ஒரு பெரிய விசிறி, நடுநிலை வாதி என்ற பெயரில் திராவிட செம்பு , சீமான் மகன் காது குத்தில் சமஸ்கிருத மந்திரம் ஒலித்தால், கவட்டிற்குள் நெருப்பு பிடித்தது போல் கத்துவார். ஸ்ராலின் வீட்டில் சுற்றியிருந்து சமஸ்கிருதம் ஓதி விபூதி அடித்தால் சாப்பிட்டியான்னே தான், பொழுது போகாட்டில் இவர்களை பார்த்து என்ஜாய் பண்ணுவது நமது பொழுது போக்கு

என்ன இருந்தாலும் உங்கடை நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு,
முயற்சி செய்து பார்ப்போம் வெயிட் பண்ணுங்கோ, என்ன இன்னும் கூத்தமைப்பு முழுதாக காயடிக்கப்படாததால் இணக்க அரசியல் வென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அரசை விட அவர்களுக்கு அதிக கரிசனை இருக்கிறது, நாளைக்கே முஸ்லிம்களுடன் சேர்ந்து கல்முனை இணக்க அரசியல் மூலம் கிடைக்கும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய சோனகிரிகள் தான் அவர்கள்,
தற்போதைய அவர்களது அரசியலே
பிள்ளையான், வியாளனின் பின்மூச்சை மோந்து கொண்டு அவர்கள் பின்னால் திரிவது,
இவர்களை முற்றிலுமாக காயடித்து வீட்டில் உட்காரவைக்கும் வரை இணக்க அரசியலை வினைத்திறனாக செய்ய முடியாது,
பார்க்கலாம் Plan B எப்படி வேலை செய்கிறது என்பதை

புருட்டஸ் தலைவரை நக்கல் அடித்து நான் கண்டதில்லை. உடல்மொழி எல்லாம் பார்க்கும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது.

ஆனால் உடல்மொழியால், செயலால், வார்த்தையால் தலைவரை முடிந்தளவு இழிவு செய்த சந்திரகாந்தனை ஆதரித்தபடியே புரூட்டஸ் தலைவரை உடல்மொழியால் அவமதித்தார் என்கிறீர்களே…இந்தளவு உருட்டு புரூட்டஸ் கூட பண்ணியதில்லை🤣.

பாப்பம் பிளான் பி யை. செய்தால் சந்தோசம் மக்கள்தானே நன்மை அடைவார்கள்.

செய்யாட்டிலும் என்ன / வந்து என்னை 2015 இல் சும்மை ஆதரித்தேன் என்று இரெண்டு இழுப்பு இழுத்து விட்டு போறானே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நீ முட்டாள் நான் சரியானவன் என நிறுவ முனைவது வேறு.

அது ஒருவகை மனநோய் சாமியார்.

9 hours ago, Kandiah57 said:

மேலும் புலிகள் போராடியது பிழை என்பது ஒரு பிழையான  கூற்று

மாற்ற முடியாதவர்கள் என்று  ஏற்றுக்கொள்வோம். நேரத்தைக்காப்போம். போனால் திரும்பி வராது.

  • கருத்துக்கள உறவுகள்

 ஆமா... பெருமாளை எங்கயாச்சும் கண்டியளோ? ஆளை கனநாளா காணேல்லை, ஆள் மாறிட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

ஆனால் உடல்மொழியால், செயலால், வார்த்தையால் தலைவரை முடிந்தளவு இழிவு செய்த சந்திரகாந்தனை ஆதரித்தபடியே புரூட்டஸ் தலைவரை உடல்மொழியால் அவமதித்தார் என்கிறீர்களே…இந்தளவு உருட்டு புரூட்டஸ் கூட பண்ணியதில்லை🤣.

அண்ணை நான் சந்திரகாந்தன் விழுது இல்ல,  புரூட்டஸ் அவமதித்தார் என்று சொல்வது உங்களுக்கு, ஒரு வேளை அதனால் தான் அவரோடை உருட்டுகள் உங்களுக்கும் பிடிக்குது என்று கேட்டேன், பொன்சேகாவையே 2010 இலேயே வைத்து உருட்டோ உருட்டு என்று உருட்டியவர்கள் அல்லவா நாம், புரூட்டசின் திறமைகளை நீங்கள் பட்டியலிட எனது பங்கிற்கு நானும் கொஞ்ச பட்டியல் போட்டேன் அம்புட்டுத்தே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, satan said:

 ஆமா... பெருமாளை எங்கயாச்சும் கண்டியளோ? ஆளை கனநாளா காணேல்லை, ஆள் மாறிட்டாரோ?

பெருமாளுக்கு நெருக்குவார காலமாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை நான் சந்திரகாந்தன் விழுது இல்ல,  புரூட்டஸ் அவமதித்தார் என்று சொல்வது உங்களுக்கு, ஒரு வேளை அதனால் தான் அவரோடை உருட்டுகள் உங்களுக்கும் பிடிக்குது என்று கேட்டேன், பொன்சேகாவையே 2010 இலேயே வைத்து உருட்டோ உருட்டு என்று உருட்டியவர்கள் அல்லவா நாம், புரூட்டசின் திறமைகளை நீங்கள் பட்டியலிட எனது பங்கிற்கு நானும் கொஞ்ச பட்டியல் போட்டேன் அம்புட்டுத்தே

தம்பி 2010லயோ? அப்ப நான் தீவிர சீமான் பக்தன்🤣. யாழில எழுதினதே 2013 இல இருந்துதான்.

விட்டால், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழிஞ்சதும் கோசானால எண்டு எழுதுவியள் போல🤣.

சரி விடுங்கோ உடையாருக்கு தள்ளி நிண்டு காலத்தின் போக்கை பார்க்க போகிறேன் எண்டு எழுதி, மூண்டு பக்கம் ஓடீட்டு 🤣. இன்னும் திரிக்கு சம்பந்தமே இல்லாமல் கதைச்சு கொண்டு நிக்கிறன்(ம்). 

இணையவன் வேற சாடைமாடையா சொல்லி அதுக்கு நந்தன் நக்கல் சிரிப்பும் போட்டுட்டார். 

சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

பெருமாளுக்கு நெருக்குவார காலமாம். 🤣

 எங்கை? வீட்டிலையோ?  நொருங்காமல் இருக்க பிரார்த்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

பெருமாளுக்கு நெருக்குவார காலமாம். 🤣

தேர்தல் முடிவோட கொஞ்சம் துவண்ட மாரி தெரிஞ்சது. தேற்றி கொண்டு வரட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

தேர்தல் முடிவோட கொஞ்சம் துவண்ட மாரி தெரிஞ்சது. தேற்றி கொண்டு வரட்டும்.

தேர்தல் முடிவா? எந்த தேர்தல்???????

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

தேர்தல் முடிவா? எந்த தேர்தல்???????

🤣 இன்பதேன் வந்து பாயுது காதினிலே…அந்த நாட்டு தேர்தல்தான். 

  • கருத்துக்கள உறவுகள்

 பெருமாள் தேர்தலில் நின்றவரா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.