Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நன்றி நெடுக்ஸ் ...ஊசி போட்ட பின்னும் எல்லாத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் பிறகெதற்கு ஊசி போடுவான்?

தடுப்பூசி போட்டுக்கொள்வது.. நீண்ட கால நோக்கில்.. நோயை கட்டுப்படுத்த.. சமூகப் பரவலை தடுக்க உதவும்.

போடாமல் விட்டால்.. herd immunity வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்.. MMR வக்சீனுக்கு பின் கட்டுப்பாட்டில் இருந்த Measles இப்போது அதற்கான வக்சீன் கொடுக்கப்படாத நிலையில்.. மீண்டும் தலை தூக்குவது போல்.. கொவிட் 19 உம் மீண்டும் தலைதூக்கலாம். எனவே தடுப்பூசி எடுப்பது நல்லது.. நீண்ட கால நோக்கிலும் கூட. 

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

தடுப்பூசி போட்டுக்கொள்வது.. நீண்ட கால நோக்கில்.. நோயை கட்டுப்படுத்த.. சமூகப் பரவலை தடுக்க உதவும்.

போடாமல் விட்டால்.. herd immunity வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்.. MMR வக்சீனுக்கு பின் கட்டுப்பாட்டில் இருந்த Measles இப்போது அதற்கான வக்சீன் கொடுக்கப்படாத நிலையில்.. மீண்டும் தலை தூக்குவது போல்.. கொவிட் 19 உம் மீண்டும் தலைதூக்கலாம். எனவே தடுப்பூசி எடுப்பது நல்லது.. நீண்ட கால நோக்கிலும் கூட. 

ஓ ...தகவலுக்கு மிக்க நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் உணவகங்களுக்கும் சினிமா கொட்டகைகளுக்கும் நுழைய  அனுமதிக்கப்படுவார்கள் என ஒரு செய்தி உலாவுகின்றது.

முன்னணிப்பணியாளர் என்ற ரீதியில்  தேசிய சுகாதார சேவையின் ஊடாக கடந்த 3ம் திகதி முதலாவது தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அடுத்த 2-3 நாட் களாக ஒரு மெல்லிய காய்ச்சலும் இருமலும் இருந்தது. மற்றப்படி எதுவும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2021 at 19:05, nedukkalapoovan said:

இல்லை. அரசாங்கம் அதன் மருத்துவ.. விஞ்ஞான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு அமைய..  அறிவிக்கும் வரை தொடர்ந்து அணிய வேண்டும்.

மேலும்.. புதிய மாறல் கொவிட்-19 வைரசுக்களின் தாக்கமும் இந்தத் தடுப்பூசியின் விளைவுகளும் பொறுத்து சரியான உறுதிப்படுத்தல்கள் வரும் வரை.. எல்லா தனிநபர் பாதுகாப்பு பொறிமுறைகளும் பின்பற்றப்பட்டே ஆக வேண்டும். 

தொற்றுக் கண்டவரோடு.. தொற்றற்றவர்கள் நெருங்கிப் பழகினால் அவர்கள்.. அந்த வைரசின் பெளதீகக் காவிகளாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே.. எல்லா சுகாதார நடைமுறைகளும்.. எந்த அரசாங்க அறிவித்தலும் இன்றி கைவிடப்பட முடியாது. அது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

நாங்கள் யாழில் கருத்தாடிய விடயம்... இன்று பிபிசியின் முதன்மை கருதுபொருளாகி உள்ளது.

Can vaccinated people spread coronavirus?

It’s a key question but the fact is that no-one can be sure.

That’s because the trials of the vaccines explored the safety of the drugs and how well they prevent people from becoming ill - with good results for both.

But they did not investigate whether vaccination also stops infection and therefore whether people who’ve been immunised can still spread the virus to others.

If a vaccinated person did become infected, they probably wouldn’t realise because they wouldn’t have any symptoms. That’s why health officials and ministers are so concerned.

It’s possible that the antibodies boosted by the vaccine suppress the effects of the virus but don’t eliminate it from the upper airway.

Many scientists are cautiously hopeful that in this scenario, the amount of virus would be reduced but they’re waiting for the results of studies under way now.

And until there’s an answer, it’s difficult to calculate how and when it’s safe to ease restrictions and allow people to mix again.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று முதாலாவது ஊசி போட்டேன்.இது வரை ஊசி போட்ட இடத்தில் கொஞ்சம் நோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நான் நேற்று முதாலாவது ஊசி போட்டேன்.இது வரை ஊசி போட்ட இடத்தில் கொஞ்சம் நோ.

அடுத்த ஊசி எத்தினை நாளையாலை?????
சாப்பாடு தண்ணிலை கவனமாய் இருக்க வேணுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அடுத்த ஊசி எத்தினை நாளையாலை?????
சாப்பாடு தண்ணிலை கவனமாய் இருக்க வேணுமோ?

குறைஞ்சது ஒரு ஆறு மாதத்துக்காவது தண்ணிர் போத்தல் முடி கூட திறக்க கூடாது தாத்தா....ஓகே...😁✂️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடுத்த ஊசி எத்தினை நாளையாலை?????
சாப்பாடு தண்ணிலை கவனமாய் இருக்க வேணுமோ?

அடுத்த ஊசி எனக்கு அடுத்மாதம் 25ம் திகதி.சாப்பாடு தண்ணியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

அடுத்த ஊசி எனக்கு அடுத்மாதம் 25ம் திகதி.சாப்பாடு தண்ணியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

நெஞ்சில் பால் வார்த்ததுக்கு நன்றி...😎

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 03:18, குமாரசாமி said:

நெஞ்சில் பால் வார்த்ததுக்கு நன்றி...😎

எந்த ஒரு மது வகையும் பாவிக்ககூடாது அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

எந்த ஒரு மது வகையும் பாவிக்ககூடாது அண்ணை.

நான் கோலா குடிக்கறதை பற்றி கேட்டனான்.😁

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2021 at 09:21, சுவைப்பிரியன் said:

அடுத்த ஊசி எனக்கு அடுத்மாதம் 25ம் திகதி.சாப்பாடு தண்ணியில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

உடலுறவு கூடாது என்கிறார்களே?
இதுபற்றி உங்கள் கருத்து.
இதுக்கும் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கப்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

உடலுறவு கூடாது என்கிறார்களே?
இதுபற்றி உங்கள் கருத்து.
இதுக்கும் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கப்கூடாது.

சிங்கம்! சுத்தி வளைக்காமல் நேரடியாகவே களத்திலை இறங்கீட்டுது. 😁
இது ஒரு பொது நல கேள்வி😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

உடலுறவு கூடாது என்கிறார்களே?
இதுபற்றி உங்கள் கருத்து.
இதுக்கும் அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கப்கூடாது.

நான் தண்ணி உணவு பற்றித் தான் குறிப்பாக கேட்டேன்.அதுக்கு அவ சொன்ன பதில் எந்தவித பிரத்தியேக கட்டுப்பாடுகளும் இல்லை என்று பதில் தந்தா.நான் நினைக்கிறேன் உடலுறவு பிரச்சனை இல்லை என்று.😁நானும் சொல்லுறன் பிரச்சனை இல்லை என்று.ஏதாவது பிரச்சனை என்றால் கொம்பனி பொறப்பேற்க்காது.🤪

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இன்னும் ஒரு மாதம் வைச்சு இழுத்து 
ஜோன்சன் அண்ட் ஜோன்சனும் மாயோ கிளினிக்கும் சேர்ந்து செய்த 
ஊசியைத்தான் பரிசோதிக்க போகிறார்கள் என்று எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Maruthankerny said:

எங்களுக்கு இன்னும் ஒரு மாதம் வைச்சு இழுத்து 
ஜோன்சன் அண்ட் ஜோன்சனும் மாயோ கிளினிக்கும் சேர்ந்து செய்த 
ஊசியைத்தான் பரிசோதிக்க போகிறார்கள் என்று எண்ணுகிறேன். 

ஜேர்மனியில் இன்னும் ஒழுங்காக ஊசி போட தொடங்கவில்லை. ஏதோ இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.  நான் நினைக்கிறன்  மற்ற நாடுகள் போட்டு பாக்கட்டும் அதுக்கு பிறகு நாங்கள் முடிவெடுப்பம் எண்டு யோசிக்கினம் போலை.....😁

கொரோனாவை  வெளியிலை விட்டது ஆர் எண்ட பிரச்சனை அரசல் புரசலாய் ஜேர்மனியிலை ஒரு விவாதப்பொருள்......சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்.😎

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

[url=https://postimg.cc/nChmNJck][img]https://i.postimg.cc/Yq1xGr5J/6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266-D2.jpg[/img][/url]
இன்று முதலாவது தடுப்பூசியான பைசர் பெற்றுக் கொண்டேன்.

6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணெய் .

எங்களுக்கு இன்னும் ஐந்து மாதம் பொறுக்கணும்  என்கிறார்கள் அதுமட்டும் வேப்பம் பட்டை நன்கு அவித்த நீரில் ஆவி பிடித்தலுடன்  கோர்னோவோடு கிளித்தட்டு  விளையாட வேண்டி கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 20:57, குமாரசாமி said:

ஜேர்மனியில் இன்னும் ஒழுங்காக ஊசி போட தொடங்கவில்லை. ஏதோ இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.  நான் நினைக்கிறன்  மற்ற நாடுகள் போட்டு பாக்கட்டும் அதுக்கு பிறகு நாங்கள் முடிவெடுப்பம் எண்டு யோசிக்கினம் போலை.....😁

கொரோனாவை  வெளியிலை விட்டது ஆர் எண்ட பிரச்சனை அரசல் புரசலாய் ஜேர்மனியிலை ஒரு விவாதப்பொருள்......சோழியன் குடுமி சும்மா ஆடாதாம்.😎

உங்கடை ஆட்கள் மருத்துவத்தில் உலகிற்கு பாடம் எடுக்கும் ஆட்கள் ஏற்கனவே  கண்டு பிடித்தும் வைத்தும் இருப்பினம்  அரசியல் காரணம்களுக்கு அமத்தி வாசிப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 11:16, nedukkalapoovan said:

It’s a key question but the fact is that no-one can be sure.

That’s because the trials of the vaccines explored the safety of the drugs and how well they prevent people from becoming ill - with good results for both.

But they did not investigate whether vaccination also stops infection and therefore whether people who’ve been immunised can still spread the virus to others.

If a vaccinated person did become infected, they probably wouldn’t realise because they wouldn’t have any symptoms. That’s why health officials and ministers are so concerned.

It’s possible that the antibodies boosted by the vaccine suppress the effects of the virus but don’t eliminate it from the upper airway.

Many scientists are cautiously hopeful that in this scenario, the amount of virus would be reduced but they’re waiting for the results of studies under way now.

And until there’s an answer, it’s difficult to calculate how and when it’s safe to ease restrictions and allow people to mix again.

இதை நெடுக்கரே  மொழிபெயர்ப்பது நல்லது  கூகிளிடம் மொழிபெயர்க்க சொன்னால் வடிவேலு கச்சேரி முதல் வரிசையில் இருந்து ஆக்ஷ்ன் காட்டினது போல் மொழி பெயர்க்குது .இல்லாவிடில் நேரம் கிடைக்கும்போதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

உங்கடை ஆட்கள் மருத்துவத்தில் உலகிற்கு பாடம் எடுக்கும் ஆட்கள் ஏற்கனவே  கண்டு பிடித்தும் வைத்தும் இருப்பினம்  அரசியல் காரணம்களுக்கு அமத்தி வாசிப்பினம் .

பைசரைக் கண்டுபிடித்தது அமெரிக்காவும் ஜேர்மனியும் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

[url=https://postimg.cc/nChmNJck][img]https://i.postimg.cc/Yq1xGr5J/6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266-D2.jpg[/img][/url]
இன்று முதலாவது தடுப்பூசியான பைசர் பெற்றுக் கொண்டேன்.

இவங்கள் ஜேர்மன்காரர்ரை சட்டதிட்டங்களை பாக்க விசர் வருது. நேற்று போய் ஊசி போட சம்மதம் எண்டு கையெழுத்து  வைச்சிட்டு வந்தனான். நாளைக்கு கூப்புடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.:rolleyes:
என்னதான் இருந்தாலும் காப்பு கையாலை ஊசி போட வேணும் எண்டது என்ரை விருப்பம்....இனி எல்லாம்  பெருமான் சித்தம்.😍

6-DAF3523-C3-D4-444-A-83-DB-E02-C07-B266

இவர் சிங்கனுக்கு ஆரோ ஒரு முரட்டு சிங்கம் கையை புடிச்சு ஒரே இறுக்கு போலை கிடக்கு..........😎

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

சும்மா அலும்பு  பண்ணாமல் முதலில் போய்  ஊசியை போடுங்க உங்கள் ஜெர்மன்  ஆட்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் இதுக்குள்ள இவருக்கு பட்டு குஞ்சத்தால்  ஊசி போடனமாம்.

எங்களுக்கு எப்ப வருமெண்டே தெரியாமல் கிடக்கிறம்  அது மட்டும் வேப்பம்  பட்டைதான் கடவுள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று எனது இரன்டாவது ஊசி போட்டேன்.போட்ட இடம் வீங்கியதுடன் லேசான காச்சல் குணம் அவளவு தான். இப்ப வரைக்கும் வேறு பழரச்சனைகள் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.