Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

 

Ramar Vijay Tv GIF - Ramar Vijay Tv Aathadi - Discover & Share GIFs

வாங்கோ வாங்கோ எல்லோருக்கும் வேண்டிய சாப்பாடு உண்டு......எங்களின் கடை பூட்டுவதே இல்லை.......எப்போதும் திறந்திருக்கும் .......!  🤣

சுவி அண்ணா
ஜ‌பிஎல்ல‌ நானும் நீங்க‌ளும்
முத‌ல் இட‌த்திலும் இர‌ண்டாவ‌து இட‌த்திலும்

இந்த‌ உல‌க‌ கோப்பையில்
க‌ட‌சியா நீங்க‌ள் க‌ட‌சிக்கு முத‌ல் நான்


ச‌த்திய‌மாய்
வெஸ்சீன்டீஸ் தென் ஆபிரிக்கா
ஓமான் நெத‌ர்லாந் இந்த‌ அணிக‌ளை நினைக்க‌ உண்மையில் அருவ‌ருப்பாய் இருக்கு

தென் ஆபிரிக்கா ஒரு விளையாட்டில் தான் தோத்தார்க‌ள் என்டாலும் அவுஸ்ரேலியாவோடு விளையாடும் போது படு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

வெஸ்சீன்டீஸ் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு...................

சுனில் ந‌ர‌ன் இல்லாம‌ வெஸ்சின்டீஸ் பெரிசா சாதிச்ச‌து இல்லை

2012உல‌க‌ கோப்பைய‌ வெஸ்சின்டீஸ் வெல்ல‌ சுனில் ந‌ர‌னின் தான் முக்கிய‌ கார‌ண‌ம் சுனில் ந‌ர‌ன் இல்லை என்றால் அந்த‌ உல‌க‌ கோப்பைய‌ இல‌ங்கை ஈசியா வென்று இருப்பின‌ம்..................😁😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
இன்று  வியாழன் (11 நவம்பர்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி அவுஸ்திரேலியா  எதிர் அணி பாகிஸ்தான் 7:30 PM

AUS  vs  PAK

 

ஒரே ஒருவர் மாத்திரம் அவுஸ்திரேலியா வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஒருவருமே இன்று விளையாடவுள்ள பாகிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை!

 

அவுஸ்திரேலியா:

ஏராளன்

 

குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 21 பேருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

 

போட்டியாளர் பதில்
முதல்வன் IND
சுவி IND
வாத்தியார் NZL
ஏராளன் AUS
பையன்26 NZL
ஈழப்பிரியன் NZL
கோஷான் சே IND
மறுத்தான் NZL
நந்தன் NZL
வாதவூரான் IND
சுவைப்பிரியன் IND
கிருபன் RSA
நுணாவிலான் IND
நீர்வேலியான் IND
எப்போதும் தமிழன் IND
குமாரசாமி NZL
தமிழ் சிறி IND
கறுப்பி NZL
கல்யாணி IND
ரதி IND
அஹஸ்தியன் IND
பிரபா சிதம்பரநாதன் IND

 

இன்றைய அரையிறுதிப் போட்டியில் 3 புள்ளிகளை  ஏராளன் பெற்றுக்கொள்வாரா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

 

 Australia cricket logo.svg         VS         PakistanCricketLogo.png

 

Edited by கிருபன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சுவி அண்ணா
ஜ‌பிஎல்ல‌ நானும் நீங்க‌ளும்
முத‌ல் இட‌த்திலும் இர‌ண்டாவ‌து இட‌த்திலும்

இந்த‌ உல‌க‌ கோப்பையில்
க‌ட‌சியா நீங்க‌ள் க‌ட‌சிக்கு முத‌ல் நான்


ச‌த்திய‌மாய்
வெஸ்சீன்டீஸ் தென் ஆபிரிக்கா
ஓமான் நெத‌ர்லாந் இந்த‌ அணிக‌ளை நினைக்க‌ உண்மையில் அருவ‌ருப்பாய் இருக்கு

தென் ஆபிரிக்கா ஒரு விளையாட்டில் தான் தோத்தார்க‌ள் என்டாலும் அவுஸ்ரேலியாவோடு விளையாடும் போது படு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

வெஸ்சீன்டீஸ் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு...................

சுனில் ந‌ர‌ன் இல்லாம‌ வெஸ்சின்டீஸ் பெரிசா சாதிச்ச‌து இல்லை

2012உல‌க‌ கோப்பைய‌ வெஸ்சின்டீஸ் வெல்ல‌ சுனில் ந‌ர‌னின் தான் முக்கிய‌ கார‌ண‌ம் சுனில் ந‌ர‌ன் இல்லை என்றால் அந்த‌ உல‌க‌ கோப்பைய‌ இல‌ங்கை ஈசியா வென்று இருப்பின‌ம்..................😁😀

Videsaur - Your Video Meme Source

டோன்ட் வொரி பையா......வெற்றியும் தோல்வியும் ஒரு சக்கரம் போல ........ஆனால் இந்தத் திரிக்குள்தான் எல்லோரும் கூடி நின்று கும்மாளம் போடுகிறோம் அதை நினைத்து பாருங்கள் எவ்வளவு சந்தோசமாய் இருக்கு......!  👍  😂

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2nd Semi-Final (N), Dubai (DSC), Nov 11 2021, ICC Men's T20 World Cup
Australia chose to field.
 
Trans-Tasman final வரப்போகிது போல கிடக்கிது!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை பாக்கிஸ்த்தான் ஒரு முடிவோட தான் வந்திருக்கு போல.71/1-10over

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த முறை பாக்கிஸ்த்தான் ஒரு முடிவோட தான் வந்திருக்கு போல.71/1-10over

மெதுவா
இந்திய பெருமக்களுக்கு விசர் பிடிக்க போவுது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

மெதுவா
இந்திய பெருமக்களுக்கு விசர் பிடிக்க போவுது.

அவங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. IPL நடந்தால் சரி!!🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

அவங்களுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. IPL நடந்தால் சரி!!🤣

அப்ப‌டி ஜ‌பிஎல்ல‌ என்ன‌ ச‌ந்தோஷ‌ம் இருக்கு

ஜ‌பிஎல் 2008ம் ஆண்டு தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌து 
அதுக்கு முத‌ல் எதையாம்  பார்த்த‌வை....................😁😀

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

அப்ப‌டி ஜ‌பிஎல்ல‌ என்ன‌ ச‌ந்தோஷ‌ம் இருக்கு

ஜ‌பிஎல் 2008ம் ஆண்டு தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌து 
அதுக்கு முத‌ல் எதையாம்  பார்த்த‌வை....................😁😀

பையா உதில ஆயிரக்கனக்கான கோடிகள் புரளது அது கானும் தானே சந்தோசத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா 5 விக்கட்டுகளால் வெற்றி. ஹசன் அலி பிடிக்கத்தவறிய பிடியை நினைத்து கவலைப்படுவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாரும் கடையைப் பூட்டிட்டு நடையாக கட்டுங்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

சரி எல்லாரும் கடையைப் பூட்டிட்டு நடையாக கட்டுங்கோ 🤣

பொறுங்கோ பொறுங்கோ

பெரிய வாத்தியார் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு  176 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

 

யாழ்களப் போட்டியாளர்களில் ஏராளனுக்கு மாத்திரம் 3 புள்ளிகள் கிடைக்கின்றன.

👏👏👏

 

ஏனையவர்களுக்கு ஒரு புள்ளியும் இல்லை!

🦆🥚🦆🥚🦆🥚

 

இன்றைய  இரண்டாவது அரையிறுதிப்  போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 91
2 ஏராளன் 87
3 வாதவூரான் 86
4 நீர்வேலியான் 85
5 எப்போதும் தமிழன் 84
6 நந்தன் 80
7 வாத்தியார் 79
8 கிருபன் 78
9 கல்யாணி 78
10 ரதி 78
11 பிரபா சிதம்பரநாதன் 77
12 சுவைப்பிரியன் 75
13 நுணாவிலான் 74
14 தமிழ் சிறி 74
15 கறுப்பி 74
16 அஹஸ்தியன் 74
17 ஈழப்பிரியன் 73
18 மறுத்தான் 71
19 கோஷான் சே 70
20 குமாரசாமி 70
21 பையன்26 68
22 சுவி 64

 

Edited by கிருபன்
  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் வெல்லுர‌து ஆண்ட‌வ‌ன் கையில் தான் இருக்கு..............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

சரி எல்லாரும் கடையைப் பூட்டிட்டு நடையாக கட்டுங்கோ 🤣

இன்னும் 13 கேள்விகளுக்கு புள்ளிகள் எடுக்க பலருக்கு வாய்ப்புள்ளது. இப்போதைய முதல்வருக்கு அதிஸ்டம் தொடர்ந்திருக்க வாய்ப்பு குறைவு!!🙃

 

7 minutes ago, ஈழப்பிரியன் said:

பொறுங்கோ பொறுங்கோ

பெரிய வாத்தியார் வரட்டும்.

அமெரிக்கன் கட்டதுரையின் கடையில் ஷட்டர் இழுத்து நிலத்தில முட்டும் நிலைதான்😂🤣

 

4 minutes ago, ஏராளன் said:

முன்னேற வாய்ப்பிருக்கா?!🤔

இப்போது இரண்டாம் இடம்.. இனி எல்லாப் போட்டிகள் முடிந்த பின்னர் இருக்கும் 12 கேள்விகளில் 41 புள்ளிகளில் அள்ள சாத்தியம் இருக்கு!

2 minutes ago, பையன்26 said:

நியுசிலாந் வெல்லுர‌து ஆண்ட‌வ‌ன் கையில் தான் இருக்கு..............😁😀

அவுஸ்திரேலியா சாத்தித்தான் அனுப்புவாங்கள்

Naughty Tom And Jerry GIF - Naughty Tom And Jerry Spanking GIFs

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

 

அவுஸ்திரேலியா சாத்தித்தான் அனுப்புவாங்கள்

Naughty Tom And Jerry GIF - Naughty Tom And Jerry Spanking GIFs

New Zealand destined for the cup!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை முதல்வராக வைத்திருந்தமைக்கு நன்றிகள். நான் எனது பதவியை இன்று இராஜினாமா செய்கிறேன்.

என்னைவிட முதிர்ச்சியும் பக்குவமும் வாய்ந்த முதல்வருக்கு வாய்ப்பளித்து ஒதுங்குகிறேன். 

பிற்குறிப்பு: 

என்ன இருந்தாலும் என் பெயரை மாற்றமுடியாது. 🤣🤣🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, முதல்வன் said:

இதுவரை முதல்வராக வைத்திருந்தமைக்கு நன்றிகள். நான் எனது பதவியை இன்று இராஜினாமா செய்கிறேன்.

என்னைவிட முதிர்ச்சியும் பக்குவமும் வாய்ந்த முதல்வருக்கு வாய்ப்பளித்து ஒதுங்குகிறேன். 

பிற்குறிப்பு: 

என்ன இருந்தாலும் என் பெயரை மாற்றமுடியாது. 🤣🤣🤣

இன்னும் தகுதியானவர்கள் முன்வரவில்லை!😂 அதுவரை முதல்வராக நீடிக்கலாம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை அப்பவே ஜின்னா தனி நாடு கேட்டு பிரிஞ்சு போனது…….

அல்லாட்டில் இண்டைக்கு ஹசன் அலி வீட்டை கொழுத்தி இருப்பாங்கள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

நல்ல வேளை அப்பவே ஜின்னா தனி நாடு கேட்டு பிரிஞ்சு போனது…….

அல்லாட்டில் இண்டைக்கு ஹசன் அலி வீட்டை கொழுத்தி இருப்பாங்கள்🤣

இண்டையான் தோல்விக்கு
ஹ‌ச‌ன் அலிய‌ ம‌ட்டும் குறை சொல்ல‌ ஏலாது

பாக்கி க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்த‌ வில்லை

அனுப‌வ‌ம் வாய்ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இருக்க
தொட‌ர்ந்து ர‌ன்ஸ்சை விட்டு கொடுக்கும் வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர‌ ப‌ந்து போட‌ விட்ட‌து

10 ஓவ‌ரில் தான் முத‌லாவ‌து விக்கேட் போன‌து

பாக்கி க‌ப்ட‌ன் ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ் எடுத்தார்..........அதே அவுஸ் தொட‌க்க‌ வீர‌ர் டேவிட் வ‌ர்ன‌ர் தொட‌க்க‌ம் முத‌லே அதிர‌டி

பாக்கிஸ்தான் க‌ப்ட‌னின் சுத‌ப்ப‌ல்  விளையாட்டு ம‌ற்றும் வீர‌ர்க‌ளை ச‌ரியா வ‌ழி ந‌டாத்தாது தான் தோல்விக்கு முக்கிய‌ கார‌ண‌ம்

ஹ‌ச‌ன் அலி ஒரு கைச்சை விட்ட‌து அவுஸ்சுக்கு சாதக‌மாய் அமைந்த‌து

ஞாயிற்றுக் கிழ‌மை நியுசிலாந் கோப்பை தூக்கினா ம‌கிழ்ச்சி..............😁😀
 

Edited by பையன்26
  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஹ‌ச‌ன் அலி ஒரு கைச்சை விட்ட‌து அவுஸ்சுக்கு சாதக‌மாய் அமைந்த‌து

கச் மட்டுமல்ல பையா

எத்தனை ஸ்ரொம்பை துல்லியமாக எறிந்து வீழ்த்தி இருக்கலாம்.

ஒன்றைக் கூட சரியாக எறியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இன்னும் 13 கேள்விகளுக்கு புள்ளிகள் எடுக்க பலருக்கு வாய்ப்புள்ளது. இப்போதைய முதல்வருக்கு அதிஸ்டம் தொடர்ந்திருக்க வாய்ப்பு குறைவு!!

தெரியும் கிருபன் நான் ஏராளனைக் கவனிக்கவில்லை

நேற்று முதல்வன் இன்று ஏராளன்

ஞாயிற்றுக்கிழமை யாருக்கோ 😄🙏

12 hours ago, பையன்26 said:

வெஸ்சீன்டீஸ் தென் ஆபிரிக்கா
ஓமான் நெத‌ர்லாந் இந்த‌ அணிக‌ளை நினைக்க‌ உண்மையில் அருவ‌ருப்பாய் இருக்கு

தென் ஆபிரிக்கா ஒரு விளையாட்டில் தான் தோத்தார்க‌ள் என்டாலும் அவுஸ்ரேலியாவோடு விளையாடும் போது படு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

வெஸ்சீன்டீஸ் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு.

அவுசும் நியூசிலாந்தும்  தங்களுக்குள்ளேயே
கதைத்து விளையாட்டை முடித்து வைப்üபார்கள்
ipl  இல் வாணரை நம்பி மோசம் போனதால் இந்த முறை அவர்களை பெரிதாக நினைக்கவில்லை  இப்படித்தான் வீட்டுக்கு வீடு வாசற்படி

  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

ஞாயிற்றுக்கிழமை யாருக்கோ 😄🙏

ஜேர்மன் தாத்தாவும் பேராண்டியும் நியூஸிலாந்து வெல்ல வைரவருக்கு வடைமாலை போடுவதாக நேர்த்தி வைச்சிருக்கிறார்களாம்!!😂

spacer.png

spacer.png


 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஜேர்மன் தாத்தாவும் பேராண்டியும் நியூஸிலாந்து வெல்ல வைரவருக்கு வடைமாலை போடுவதாக நேர்த்தி வைச்சிருக்கிறார்களாம்!!😂

spacer.png

spacer.png


 

அவுஸ்ரேலியாவுக்கு தன் கோப்பை என்பது இப்பவே தெரியுது. கிருபன் அண்ணா இப்பவே மற்றப்புள்ளிகளையும் போடத்தொடங்கவேண்டியது தான். பிரபா அக்காவுக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு டேவிட் வோணர் ஒரு 70 ஓட்டம் இறுதிப்போட்டியில் எடுக்க வேணும்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
    • வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர். அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும். ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும். இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1388189
    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.