Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அரையிறுதிக்குப் போய்விடும்😂

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இறுதி நிலைகளில் இருக்கும் மும்மூர்த்திகளில் @பையன்26 நிலையில் சற்றும் முன்னேற்றம் இல்லை🤭

மும்மூர்த்திகளுடன் கோசானை கோர்த்துவிட்டு சுவி நழுவுறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 38
2 முதல்வன் 37
3 கல்யாணி 37
4 ரதி 36
5 ஏராளன் 35
6 வாதவூரான் 35
7 எப்போதும் தமிழன் 35
8 பிரபா சிதம்பரநாதன் 35
9 நீர்வேலியான் 34
10 கறுப்பி 34
11 வாத்தியார் 33
12 ஈழப்பிரியன் 33
13 சுவைப்பிரியன் 33
14 கிருபன் 33
15 நுணாவிலான் 33
16 அஹஸ்தியன் 33
17 மறுத்தான் 30
18 தமிழ் சிறி 29
19 சுவி 28
20 கோஷான் சே 27
21 குமாரசாமி 27
22 பையன்26 23

பிரான்ஸ் ஐயா கூட்டைவிட்டு சற்று மேலே எட்டிப் பார்க்கின்றார் 

Toucan Bird GIF - Toucan Bird GIFs

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இன்னும் நான் முதல் பத்துக்குள் இருப்பதை நம்ப முடியவில்லை😎...சபாஸ் ரதிtw_lol: ...எப்ப கீழ போவேனோ தெரியாது அது வரைக்கும் என்ஜோய் பண்ணுவம்🤑  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (27 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
 ENG  vs  BAN

எல்லோருமே  இங்கிலாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர் (பங்களாதேஷ் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்காததால் இப்படியான கணிப்பு வந்திருக்கலாம்)

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

👇

27)  சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 ஸ்கொட்லாந்து (B1) எதிர் நமீபியா(A2) 7:30 PM அபுதாபி

SCO  vs  NAM

ஒரே ஒருவர் 🐯 ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார்.

மற்றையோரில் 16 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும்,  4 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், ஒருவர் அயர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டிக்கு தெரிவாகாத அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது!

ஸ்கொட்லாந்து

நந்தன் 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

சிறிலங்கா

கோஷான் சே
மறுத்தான்
தமிழ் சிறி
கறுப்பி

அயர்லாந்து

சுவைப்பிரியன்

நாளைய இரண்டாவது போட்டியில்  நந்தன் புள்ளிகள் எடுப்பாரா? 🦀🥚

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

என்னால் இன்னும் நான் முதல் பத்துக்குள் இருப்பதை நம்ப முடியவில்லை😎...சபாஸ் ரதிtw_lol: ...எப்ப கீழ போவேனோ தெரியாது அது வரைக்கும் என்ஜோய் பண்ணுவம்🤑  

Top 30 Wow Flying GIFs | Find the best GIF on Gfycat

எங்களாலும் நம்ப முடியவில்லை......ஆனாலும் நம்பத்தான் வேண்டும்.......!  👏

அண்ணர்தான் அதிக சந்தோசத்தில் அழுதிடுவார்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நாளை  புதன் (27 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
 ENG  vs  BAN

எல்லோருமே  இங்கிலாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர் (பங்களாதேஷ் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்காததால் இப்படியான கணிப்பு வந்திருக்கலாம்)

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

👇

27)  சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 ஸ்கொட்லாந்து (B1) எதிர் நமீபியா(A2) 7:30 PM அபுதாபி

SCO  vs  NAM

ஒரே ஒருவர் 🐯 ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார்.

மற்றையோரில் 16 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும்,  4 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், ஒருவர் அயர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டிக்கு தெரிவாகாத அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது!

ஸ்கொட்லாந்து

நந்தன் 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

சிறிலங்கா

கோஷான் சே
மறுத்தான்
தமிழ் சிறி
கறுப்பி

அயர்லாந்து

சுவைப்பிரியன்

நாளைய இரண்டாவது போட்டியில்  நந்தன் புள்ளிகள் எடுப்பாரா? 🦀🥚

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

@நந்தன் ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் விளையாடும் என்று கணித்திருந்தார்! எல்லாம் பங்களாதேஷ் ஸ்கொட்லாந்திடம் தோற்றதால் அவருக்கு வந்த அதிஷ்டம்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டுது😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

நித்திரை தூக்கத்தில் அறம்புறமா எழுதியது வாச்சுப் போச்சு.

நிறைய யோசித்து எழுதினால்த் தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப்பார்த்தால் இந்தியா qualify பண்ணுவதே கஷ்டம் போலத்தான் கிடக்கு. எல்லாரும் முட்டைக்கு ரெடியாகுங்கோ! எல்லாரும் குறைஞ்சது ஆறு பௌலிங் options ஓடு விளையாட இந்தியா மாத்திரம் எதோ world class bowlers ஐ வச்சிருக்கிறமாதிரி 5 பேரோடைமட்டும் விளையாடீனம் !! அதோட பாண்டியா வேற !! நியூசிலாந்தோடை toss win பண்ணி chase பண்ணினால்தான் இந்தியாவிற்கு ஓரளவாவது வெல்ல chance இருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளை  புதன் (27 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
 ENG  vs  BAN

எல்லோருமே  இங்கிலாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர் (பங்களாதேஷ் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்காததால் இப்படியான கணிப்பு வந்திருக்கலாம்)

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

👇

27)  சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 ஸ்கொட்லாந்து (B1) எதிர் நமீபியா(A2) 7:30 PM அபுதாபி

SCO  vs  NAM

ஒரே ஒருவர் 🐯 ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார்.

மற்றையோரில் 16 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும்,  4 பேர் சிறிலங்கா  வெல்வதாகவும், ஒருவர் அயர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டிக்கு தெரிவாகாத அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது!

ஸ்கொட்லாந்து

நந்தன் 

பங்களாதேஷ்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

சிறிலங்கா

கோஷான் சே
மறுத்தான்
தமிழ் சிறி
கறுப்பி

அயர்லாந்து

சுவைப்பிரியன்

நாளைய இரண்டாவது போட்டியில்  நந்தன் புள்ளிகள் எடுப்பாரா? 🦀🥚

பேசாமல் போட்டியில் நந்தன் வென்றதாக அறிவித்து விடுங்க ஜி🤣.

2 hours ago, கிருபன் said:

பிரான்ஸ் ஐயா கூட்டைவிட்டு சற்று மேலே எட்டிப் பார்க்கின்றார் 

2 hours ago, ஈழப்பிரியன் said:

மும்மூர்த்திகளுடன் கோசானை கோர்த்துவிட்டு சுவி நழுவுறார்.

2 hours ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

@குமாரசாமி அண்ணை உதவியதாக கேள்வி. உண்மை பொய் தெரியாது🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

என்ன‌ செய்ய‌
வ‌ங்காளாதேஸ் ஆர‌ம்ப‌த்தில் பெரிய‌ குண்டை தூக்கி போட்ட‌தில் இருந்து எல்லாம் த‌லை கீழா போச்சு

தோல்வியை தாங்கி கொள்ள‌னும் ஹா ஹா...............😁😀

கவலைப்படாதே சகோதரா,

எங்கம்மா கருமாரி காத்திடுவா,

செமி பைனலில் தூக்கி வைப்பா,

கவலைப்படாதே சகோதரா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கவலைப்படாதே சகோதரா,

எங்கம்மா கருமாரி காத்திடுவா,

செமி பைனலில் தூக்கி வைப்பா,

கவலைப்படாதே சகோதரா🤣.

இதுக‌ளுக்கு எல்லாம் க‌வ‌லைப் ப‌ட‌லாமா

என்ன‌ தான் கிரிக்கேட்டை ப‌ற்றி அசுவேர் ஆணி வேரா நாம் தெரிந்து வைத்து இருந்தாலும்
எங்க‌கின் க‌ணிப்பில் பின்னுக்கு நிக்கிற‌தை பார்க்க‌ உண்மையில்
நான் அதிக‌ம் ந‌ம்பியிருந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் மேல் தான் வெறுப்பு வ‌ருது..................😁😀
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இதுக‌ளுக்கு எல்லாம் க‌வ‌லைப் ப‌ட‌லாமா

என்ன‌ தான் கிரிக்கேட்டை ப‌ற்றி அசுவேர் ஆணி வேரா நாம் தெரிந்து வைத்து இருந்தாலும்
எங்க‌கின் க‌ணிப்பில் பின்னுக்கு நிக்கிற‌தை பார்க்க‌ உண்மையில்
நான் அதிக‌ம் ந‌ம்பியிருந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் மேல் தான் வெறுப்பு வ‌ருது..................😁😀
 
யோசிக்க வேண்டாம் பையா ......இன்னும் விளையாட்டு இருக்கு......!   👍

Handicapped GIF - Trouver sur GIFER

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நிறைய யோசித்து எழுதினால்த் தான் பிரச்சனை.

சேம்  பிளட் பிரதர்!  சேம்  பிளட்   😎
நானும் பென்சில் பேப்பர் பேனையோடை உருண்டு பிரண்டு ....பழைய வரலாறுகளை பிரட்டி பாத்து மூளையை கசக்கி பிழிஞ்சு எழுதினதுதான் மிச்சம். 😜

மூக்குச்சாத்திரம் பாத்து எழுதின சனமெல்லாம் குருட்டுவாக்கிலை முன்னுக்கு நிக்கினம்...கலிகாலம்...... கலிகாலம் 🤣 யாம் என்னத்தை செய்ய 😁

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

யோசிக்க வேண்டாம் பையா ......இன்னும் விளையாட்டு இருக்கு......!   👍

Handicapped GIF - Trouver sur GIFER

அறப் படிச்சு கூழ்பானைக்குள் விழுவது இதுதான். பையன் கிரிக்கட்டில் ஒரு புலி பாவம்  அவருடையை கணி;பு தலை கீழாப் போச்சு. இருந்தாலும் பையனிடமிருந்துதான் கிரிக்கட் பற்றிய செய்திகளை அறியலாம். பையா கவலைப்படாதே. ஆனைக்கும் அடி சறுக்கும்.

அத்திவாரம் அடியிலதானப்பா இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, பையன்26 said:

இதுக‌ளுக்கு எல்லாம் க‌வ‌லைப் ப‌ட‌லாமா

என்ன‌ தான் கிரிக்கேட்டை ப‌ற்றி அசுவேர் ஆணி வேரா நாம் தெரிந்து வைத்து இருந்தாலும்
எங்க‌கின் க‌ணிப்பில் பின்னுக்கு நிக்கிற‌தை பார்க்க‌ உண்மையில்
நான் அதிக‌ம் ந‌ம்பியிருந்த‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் மேல் தான் வெறுப்பு வ‌ருது..................😁😀
 
21 குமாரசாமி 27
22 பையன்26 23

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:
21 குமாரசாமி 27
22 பையன்26 23

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

சும்மா கிழி👏🏾👏🏾👏🏾

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:
21 குமாரசாமி 27
22 பையன்26 23

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

ஆடிய ஆட்டமென்ன...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நந்தனின் கணிப்புக்கள் எல்லாம் வித்தியாசமாய் உள்ளது ...அவரது  சொந்த கணிப்பா அல்லது யாரும் உதவி செய்தவையோ:unsure: 

கண் தெரியாதவன் பொண்டாட்டிக்கு அடிச்ச கதையில்ல இது. ஐம்புலணும் அடங்கியவன் ஆடிய ஆட்டம் இது🤣

3 hours ago, ஈழப்பிரியன் said:

நித்திரை தூக்கத்தில் அறம்புறமா எழுதியது வாச்சுப் போச்சு.

நிறைய யோசித்து எழுதினால்த் தான் பிரச்சனை.

இரவு வேலை முடிஞ்சு வந்தவுடன் பேப்பரும் பேனையுமா இருந்த மனிசனைப் பார்த்து மனிசி பத்தடி தள்ளியே நிண்டிட்டா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:
21 குமாரசாமி 27
22 பையன்26 23

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக 

உன் முகம் நான் பார்த்ததில்லை
என் முகம் நீ பார்த்ததில்லை
ரெலிபோன் குரல் கேட்டதன்றி
வேறு ஒன்றும் அறிந்ததில்லை 

தானாக படித்து வந்தாய்
தங்கமென வளர்ந்த பேரன் நீ

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
தாத்தா பேரன் உறவாக இருப்போம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வருவோம்
ஒண்ணுக்குள் ஒண்ணாக

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

அன்னையென வந்த உள்ளம்
தெய்வமெனக் காவல் கொள்ளும் 
கிரிக்கெட் பைத்தியமாய் வளர்ந்த பேரன்
செல்லமாய் வளர்ந்த பேராண்டி

ஒன்றுப்பட்ட இதயத்திலே
ஒரு நாளும் பிரிவு இல்லை

யாழ்கள மாளிகையும்
காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல்
நாங்கள் ஒன்று சேர்ந்த  சொந்தமடா 

ரோஜாவின் இதழ்களைப் போல்
தீராத வாசமடா 

நூறாண்டு வாழவைக்கும்
மாறாத பாசமடா....
😁

கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பார்கள்.......பையன் மட்டும் லாஸ்டா வரவில்லையென்றால் இப்படி ஒரு பெஸ்ட் கவிதையும் தாத்தா பேரனின் பேரன்பும் இந்த உலகத்துக்கு கிடைத்திருக்காமலே போயிருக்கும்.......வெறி நைஸ் .......!  😂

Nayanthara Indian Actress GIF - Nayanthara Indian Actress I Love You -  Discover & Share GIFs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

யாழ் களப் போட்டியாளர்கள் எல்லோரும் இங்கிலாந்து வெற்றிபெறும் எனக் கணித்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

16 hours ago, குமாரசாமி said:

தாத்தா சொல்லும் வார்த்தை எல்லாம்
வேதமெனும் பேரன் உள்ளம் 

இது மாறியெல்லோ வந்திருக்கோணும்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
(0.4/20 ov)2/3
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  நமீபியா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இரண்டாவது போட்டியில் யாழ் களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடைக்கவில்லை.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 40
2 முதல்வன் 39
3 கல்யாணி 39
4 ரதி 38
5 ஏராளன் 37
6 வாதவூரான் 37
7 எப்போதும் தமிழன் 37
8 பிரபா சிதம்பரநாதன் 37
9 நீர்வேலியான் 36
10 கறுப்பி 36
11 வாத்தியார் 35
12 ஈழப்பிரியன் 35
13 சுவைப்பிரியன் 35
14 கிருபன் 35
15 நுணாவிலான் 35
16 அஹஸ்தியன் 35
17 மறுத்தான் 32
18 தமிழ் சிறி 31
19 சுவி 30
20 கோஷான் சே 29
21 குமாரசாமி 29
22 பையன்26 25

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (28 ஒக்டோபர்) ஒரு போட்டி மாத்திரம் நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

28)   சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM துபாய்
AUS  vs   SRI

எல்லோருமே (ரதி உட்பட!) அவுஸ்திரேலியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ☑️  அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.