Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

2 குமாரசாமி 31
1 பையன்26 27

 

அடுத்த மட்சிலை எல்லாருக்கும் இருக்கு விளையாட்டு... 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நந்தன் நீண்ட நாளாக முதலாவதா நிற்பது ரொம்பவும் கடுப்பாக இருக்கு யுவர் ஆனர்.

50 minutes ago, குமாரசாமி said:

 

2 குமாரசாமி 31
1 பையன்26 27

 

அடுத்த மட்சிலை எல்லாருக்கும் இருக்கு விளையாட்டு... 😎

அடுத்த மச் என்றால் எப்ப சார்?

நாங்களும் குழி பறிக்க தயாராக நிற்கோணுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த மச் என்றால் எப்ப சார்?

உதுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை ....அடுத்த மட்சிலை சந்திப்பம் 😎

Sundar C Harasses Vadivelu - Nagaram GIF by adhav27 | Gfycat

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

@பிரபா சிதம்பரநாதன் என்னம்மா உங்க சொல் கேட்டு வார்னர் நல்லா விளையாடுறாரே.

இன்னமும் வரும் uncle..😁

BE9902-E2-CFCF-4-AAF-8-AF2-3-C9302-EA30-

7 எப்போதும் தமிழன் 39
8 பிரபா சிதம்பரநாதன் 39
9 நீர்வேலியான் 38


இங்கே பாருங்கள்!! ஒருவர் சத்தமில்லாமல் 🐢 🐢 முன்னேறிக்கொண்டிருக்கிறார்.. கடந்த World Cup போல இந்த முறையும் இடத்தைப்பிடித்திடுவார்கள்!!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

Sub Saharan வரண்ட பூமி நமிபியா எங்க வற்றாத ஜீவநதி நமீதா எங்க….ரொம்ப கண்றாவியான செவிபுலன் ஐயா உங்களுக்கு🤣

செவிப்புலனா? விழிப்புலனா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

செவிப்புலனா? விழிப்புலனா?!

ஓம் தம்பி இதில நல்லா கண்ணுக்க விளகெண்ணையை ஊத்தி கொண்டு பாருங்கோ…அங்கால நந்தன் பொயிண்ட்சை டிப்பரில அள்ளுறார் அதை விட்டுடுங்கோ🤣.

 

11 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி நந்தன் நீண்ட நாளாக முதலாவதா நிற்பது ரொம்பவும் கடுப்பாக இருக்கு யுவர் ஆனர்.

ஐயோ ஐயா….

தாத்தாவும் பேரனும் என்னை இழுத்து விழுத்தி போட்டு ஏறி குந்தப்போறாங்களோ எண்டு பதை பதைக்கிறன் நான் …..இவருக்கு நந்தனோட கடுப்பாம்🤣.

இண்டைக்கு நந்தனை விட, ஏன் பங்களதேஸ் கப்டனை விட, பங்களதேஸ் வெல்ல வேண்டும் எண்டு இங்க ஒரு உயிர் கிடந்து துடிக்கிறது உங்களுக்கு கேட்கேல்லையா🤣.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி நந்தன் நீண்ட நாளாக முதலாவதா நிற்பது ரொம்பவும் கடுப்பாக இருக்கு யுவர் ஆனர்.

இண்டைக்கு கீழே வருவார் என்று பார்த்தால், வெஸ்ற் இண்டீஸ் நண்டரை 🦀 இன்னும் மேலே உயர்த்தி விடப்பாக்குது🥵 

நண்டர் அட்சய திதியில் பேப்பரும் பென்சிலும் எடுத்திருக்கிறார் போலிருக்கு!! 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம் தம்பி இதில நல்லா கண்ணுக்க விளகெண்ணையை ஊத்தி கொண்டு பாருங்கோ…அங்கால நந்தன் பொயிண்ட்சை டிப்பரில அள்ளுறார் அதை விட்டுடுங்கோ🤣.

 

ஐயோ ஐயா….

தாத்தாவும் பேரனும் என்னை இழுத்து விழுத்தி போட்டு ஏறி குந்தப்போறாங்களோ எண்டு பதை பதைக்கிறன் நான் …..இவருக்கு நந்தனோட கடுப்பாம்🤣.

இண்டைக்கு நந்தனை விட, ஏன் பங்களதேஸ் கப்டனை விட, பங்களதேஸ் வெல்ல வேண்டும் எண்டு இங்க ஒரு உயிர் கிடந்து துடிக்கிறது உங்களுக்கு கேட்கேல்லையா🤣.

உங்களின் பிரார்த்தனை பலிக்க சந்தர்ப்பம் உண்டு போல்தான் இருக்கு......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவும் பேர‌னும்
தோல்வியை தாங்கி கொள்ளும் ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள்....................😁😀

1 hour ago, goshan_che said:

ஓம் தம்பி இதில நல்லா கண்ணுக்க விளகெண்ணையை ஊத்தி கொண்டு பாருங்கோ…அங்கால நந்தன் பொயிண்ட்சை டிப்பரில அள்ளுறார் அதை விட்டுடுங்கோ🤣.

 

ஐயோ ஐயா….

தாத்தாவும் பேரனும் என்னை இழுத்து விழுத்தி போட்டு ஏறி குந்தப்போறாங்களோ எண்டு பதை பதைக்கிறன் நான் …..இவருக்கு நந்தனோட கடுப்பாம்🤣.

இண்டைக்கு நந்தனை விட, ஏன் பங்களதேஸ் கப்டனை விட, பங்களதேஸ் வெல்ல வேண்டும் எண்டு இங்க ஒரு உயிர் கிடந்து துடிக்கிறது உங்களுக்கு கேட்கேல்லையா🤣.

அண்ணோய் உங்க‌ட‌ ஆத்தில் இன்று அடை ம‌ழை தான்

உண்மையில் வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் போட்டியில் வெல்ல‌னும் என்ற‌ வெறித் த‌ன‌த்தோடு விளையாட‌ வில்லை

இந்த‌ வ‌ய‌து போன‌ கிரிஸ் கெயில் ஜ‌பிஎல்ல‌ தொட‌ங்கி உல‌க‌ கோப்பை வ‌ர‌ சுத‌ப்ப‌ல் விளையாட்டு

கேர‌ன் போலாட் பொறுத்து கொள்ள‌ முடியாம‌ அர‌வாசியில் வெளி ஏறி விட்டார்................அணியில் ஒற்றுமை இல்லை போல் தான் தெரிகிற‌து................................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பி நந்தன் நீண்ட நாளாக முதலாவதா நிற்பது ரொம்பவும் கடுப்பாக இருக்கு யுவர் ஆனர்.

இன்றைக்கும் பங்களாதேஷ் வெல்லப்போகுது நந்தனுக்கு மட்டும்தான் புள்ளிகள்! இந்த அறுவாங்கள் வெஸ்ற்  இண்டிஸை நம்பி ஏமாந்துதான் மிச்சம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

அப்கான் நாளைக்கு பாக்கிஸ்தானுக்கு அடிக்க‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்..................😁😀
 

ஆப்கான் நாளைக்கு வென்றால் ஜேர்மன் தாத்தா 👴 உங்களை விட்டு போயிடுவார் பிறகு உங்களுக்கு துணை கோஷான்தான்…!!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்ஜ்ஜா பிட்ச் நல்லா ஸ்லோ ஆயிட்டு போல கிடக்கு.

பூரான் வேற நல்லா க(அ)டிச்சு வச்சிட்டார்.

126 காணும் போல கிடக்கு😳.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, பையன்26 said:

தாத்தாவும் பேர‌னும்
தோல்வியை தாங்கி கொள்ளும் ம‌ன‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ள்....................😁😀

அண்ணோய் உங்க‌ட‌ ஆத்தில் இன்று அடை ம‌ழை தான்

உண்மையில் வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் போட்டியில் வெல்ல‌னும் என்ற‌ வெறித் த‌ன‌த்தோடு விளையாட‌ வில்லை

இந்த‌ வ‌ய‌து போன‌ கிரிஸ் கெயில் ஜ‌பிஎல்ல‌ தொட‌ங்கி உல‌க‌ கோப்பை வ‌ர‌ சுத‌ப்ப‌ல் விளையாட்டு

கேர‌ன் போலாட் பொறுத்து கொள்ள‌ முடியாம‌ அர‌வாசியில் வெளி ஏறி விட்டார்................அணியில் ஒற்றுமை இல்லை போல் தான் தெரிகிற‌து................................😁😀

இந்த வேர்ல்ட் கப்பில் யாராலு பிடிக்க முடியாத ஒரு கட்சை கெய்ல் பிடித்து விட்டார் ........இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்களா பையா.....!  😂  

wi  பீல்டிங் ஒரு சதத்துக்கு உதவாது......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

 

இந்த வேர்ல்ட் கப்பில் யாராலு பிடிக்க முடியாத ஒரு கட்சை கெய்ல் பிடித்து விட்டார் ........இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்களா பையா.....!  😂  

wi  பீல்டிங் ஒரு சதத்துக்கு உதவாது......! 

வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழுவை ஓட‌ ஓட‌ விர‌ட்டி அடிக்க‌னும்

சுனில் ந‌ர‌னை தேர்வு செய்யாம‌ விட்ட‌து பெரும் பிழை
அதோடு கெயிலுக்கு ப‌தில் பிலேச்ச‌ர‌ விளையாட‌ விட்டு இருக்க‌னும்...............😁😀

Link to comment
Share on other sites

19 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழுவை ஓட‌ ஓட‌ விர‌ட்டி அடிக்க‌னும்

சுனில் ந‌ர‌னை தேர்வு செய்யாம‌ விட்ட‌து பெரும் பிழை
அதோடு கெயிலுக்கு ப‌தில் பிலேச்ச‌ர‌ விளையாட‌ விட்டு இருக்க‌னும்...............😁😀

இங்கும் இனவாதம் (தேர்வு குழுவில் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். குறிப்பாக இந்திய பின்புலம் கொண்டவர்கள் ஒதுக்கப்படுவதாக. இதனால் சுனில் நரேன் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

ஐபிஎல்லில் பாய்ந்து பாய்ந்து விளையாடிய மேற்கிந்திய குழு ஏனோ தானோ என விளையாடியது போதிய பணம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை என நினைக்கிறேன்.

மேற்கு இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wi வென்று விட்டது ஆயினும் எனக்கு மகிழ்சி இல்லை.....ban முயற்சி பாராட்டத்தக்கது......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ்  அணி 5 விக்கெட் இழப்புடன் 139 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு:  மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 43
2 கல்யாணி 43
3 நந்தன் 42
4 ரதி 42
5 ஏராளன் 41
6 வாதவூரான் 41
7 எப்போதும் தமிழன் 41
8 பிரபா சிதம்பரநாதன் 41
9 நீர்வேலியான் 40
10 கறுப்பி 40
11 வாத்தியார் 39
12 ஈழப்பிரியன் 39
13 சுவைப்பிரியன் 39
14 கிருபன் 39
15 நுணாவிலான் 39
16 அஹஸ்தியன் 39
17 மறுத்தான் 36
18 சுவி 34
19 குமாரசாமி 33
20 தமிழ் சிறி 33
21 கோஷான் சே 31
22 பையன்26 29

@நந்தன் இன் சிம்மாசனம் முதல்வனால் கைப்பற்றப்பட்டுள்ளது. @பையன்26 இன்னமும் அந்தரத்தில் ஊஞ்சலில் ஆடுகின்றார்🤣

 

  • Haha 1
Link to comment
Share on other sites

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போட்டி ஆரம்பமாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்துள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nunavilan said:

இங்கும் இனவாதம் (தேர்வு குழுவில் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். குறிப்பாக இந்திய பின்புலம் கொண்டவர்கள் ஒதுக்கப்படுவதாக. இதனால் சுனில் நரேன் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

ஐபிஎல்லில் பாய்ந்து பாய்ந்து விளையாடிய மேற்கிந்திய குழு ஏனோ தானோ என விளையாடியது போதிய பணம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை என நினைக்கிறேன்.

மேற்கு இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ப‌ண‌ பிர‌ச்ச‌னை  ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌லே பெரிய‌ பிர‌ச்ச‌னையாகி

முன்ன‌னி வீர‌ர்க‌ள் தேசிய‌ அணிக்காக‌ விளையாட‌ ம‌றுத்த‌ன‌ர்

ப‌ல‌ தீவுக‌ளை ஒரு அணியா விளையாட‌ விடுவ‌து உண்மையில் சிர‌ம‌ம்................குய‌னா ம‌ற்றும் ஜ‌மேக்கா இந்த‌ இர‌ண்டு நாடும் தான் பெரிய‌ நில‌ப்ப‌ர‌ப்பை வைத்து இருக்கும் நாடுக‌ள் ம‌ற்ற‌வை எல்லாம் குட்டி குட்டி தீவுக‌ள்

 

சினில் ந‌ர‌னை தெரிவு செய்து இருந்தா வெஸ்சீன்டீஸ் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்
இன‌வெறி விளையாட்டிலும் இருந்தா அந்த‌ அணி பெரிசா சாதிக்கா வாய்ப்பில்லை

இன்னொரு தீவையும் த‌ங்க‌ளுட‌ன் இணைந்து விளையாட வெஸ்சீன்டீஸ் தேர்வுக்குழு அழைத்த‌வை அவையின் அழைப்பை அந்த‌ தீவு நிராக‌ரித்து விட்ட‌து

2007உல‌க‌ கோப்பையில் அந்த‌ தீவும் விளையாடின‌வை , அத‌ற்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் அவ‌ர்க‌ளை காண‌ வில்லை 

 

அந்த‌ தீவின் பெய‌ர் ( Bermuda )..................😁😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24th Match, Group 2 (N), Dubai (DSC), Oct 29 2021, ICC Men's T20 World Cup
(13/20 overs)76/6
Afghanistan chose to bat.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் முதல்வர் நந்தனின் கௌரவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இன்று பதவியேற்றுள்ள முதல்வர் உறுதிப்படுத்துகிறார்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, முதல்வன் said:

முன்னாள் முதல்வர் நந்தனின் கௌரவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இன்று பதவியேற்றுள்ள முதல்வர் உறுதிப்படுத்துகிறார்.

அப்படியே உங்களுக்கு கீழ் இருக்கும் அமச்சர்களுக்கும் ஏதும் உருப்படியான பொறுப்புகளை வழங்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, முதல்வன் said:

முன்னாள் முதல்வர் நந்தனின் கௌரவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இன்று பதவியேற்றுள்ள முதல்வர் உறுதிப்படுத்துகிறார்.

முன்னாள் முதல்வரின் ஊழல்களையும் கொஞ்சம் விசாரியுங்க.

வாழ்த்துக்கள்.

34 minutes ago, Eppothum Thamizhan said:
24th Match, Group 2 (N), Dubai (DSC), Oct 29 2021, ICC Men's T20 World Cup
(13/20 overs)76/6
Afghanistan chose to bat.

இருந்தாபோல வெறி கொண்டு அடிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.