Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ! நான் சொன்னது பையன் 2021 20 WC கப் தூக்கும் என்று கணித்திருக்கும் கிரிகெட் அணியை 🤣.

எப்பவும் உங்களுக்கு சீமான், சுமந்திரன விட்டால் வேற நினைப்பில்லை போல🤣.

  • Replies 78
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

என்னுடைய கேள்விகள் ;
1} யார் எஸ்ஓ அண்ணா?
2} கருணாவின் பிரிவிற்கு பிறகு தானே சிவராம் புலிகளால் சேர்த்து கொள்ளப்பட்டார்...அவர் எப்படி தலைவருக்கு சொல்லி இருக்க முடியும்?
3} யார் இவர் ?...தன்னை அம்மான் என்று வேற சொல்லிக் கொள்கிறார் .

ஆனால் இவர் சொல்கின்ற பினாமிகளின்  புடுங்குப்பாடுகள் , அடு,பிடி சண்டைகள் எல்லாம் உண்மை 

ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

12 hours ago, பெருமாள் said:

எல்லாம் குழப்ப மயம் ஆள் ஆளுக்கு சரடு விட்டால் இப்படித்தான் .

இவர் கூறிஇருப்பது பொய் என்கிறீர்களா ???

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

போக‌ போக‌ இல்லை எப்ப‌வே உண்மைக‌ள் வ‌ந்திட்டு

2009ம் ஆண்டு நிறைய‌ க‌ம்பி சுத்துர‌ க‌தைய‌ சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைப்பு ந‌ட‌த்தினார்க‌ள்

ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு வ‌ந்த‌தும் கொள்ளை அடிப்ப‌தை நிறுத்தினார்க‌ள்...............

எல்லாம் க‌ண் முன்னே அழிக்க‌ப் ப‌ட்டு இருந்த‌ இட‌ம் எது என்று தெரியாம‌ இருக்கு

புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ளை ந‌ம்பி நான் இனி ஒரு போதும் ஏமாற‌ மாட்டேன்..............

மாவீர‌ர்க‌ளின் வேர்வையில் அவ‌ர்க‌ள் சிந்தின‌ இர‌த்த‌தில் புல‌ம்பெய‌ர் எலிக‌ளுக்கு எப்ப‌டி தான் ம‌ன‌சு வ‌ருதோ தெரிய‌ல‌  ப‌ண‌த்தை கொள்ளை அடிக்க‌

நேற்று நடந்த காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ விட்டுச் செல்....................

தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இன்னும் 10 வருசத்தில இப்ப மலையென நம்புறவை பற்றியும் இப்படி எழுததான் போகிறீர்கள்

அந்த நிலை இனி ஏற்படாது. எது நடக்கப் வேண்டும் என்பது காலத்தின் விதி. அவரவர்கள் தங்கள் நிலை அறிந்து செயல்படுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள்.

2 hours ago, tulpen said:

ஐரோப்பாவிலும் வன்னியிலும் இருந்த,  தமிழ் தேசியத்தை முதலீடாக கொண்டு  திருட்டில் ஈடுபட்ட கோஷ்டியின் வேலை

ஐயா தயவுசெய்து வார்த்தைகளை தாறுமாறாக கொட்ட வேண்டாம். தமிழர் எழுச்சி வீறுநடை கொண்டு மீண்டு எழும்.காயம் ஆறும் வலி மறந்து போகும்.

12 hours ago, பெருமாள் said:

முதலில் குழப்பகரமான பொய்களை அவிழ்த்து விடுகிறார் சொந்த சிந்தனையற்ற ஒருத்தர்

ஐயா அவசரம் வேண்டாம். நீங்கள் கேட்பது ஒருவருடைய சுயவிருப்பின் வருகின்ற விளக்கங்கள். அதை  நீங்கள் பெருந்தன்மையோடு அலசி ஆராயுங்கள்.

13 hours ago, பையன்26 said:

போக‌ போக‌ இல்லை எப்ப‌வே உண்மைக‌ள் வ‌ந்திட்டு

இன்னும் உண்மைகள் இருக்கின்றது. போகப்போக எல்லாம்  முழுவதுமாக....  இதை ஒழுங்கு சீர்படுத்தி தருவதிலே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது....

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MullaiNilavan said:

அந்த நிலை இனி ஏற்படாது. எது நடக்கப் வேண்டும் என்பது காலத்தின் விதி. அவரவர்கள் தங்கள் நிலை அறிந்து செயல்படுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள்.

ஐயா தயவுசெய்து வார்த்தைகளை தாறுமாறாக கொட்ட வேண்டாம். தமிழர் எழுச்சி வீறுநடை கொண்டு மீண்டு எழும்.காயம் ஆறும் வலி மறந்து போகும்.

ஐயா அவசரம் வேண்டாம். நீங்கள் கேட்பது ஒருவருடைய சுயவிருப்பின் வருகின்ற விளக்கங்கள். அதை  நீங்கள் பெருந்தன்மையோடு அலசி ஆராயுங்கள்.

இன்னும் உண்மைகள் இருக்கின்றது. போகப்போக எல்லாம்  முழுவதுமாக....  இதை ஒழுங்கு சீர்படுத்தி தருவதிலே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது....

நன்றி.

இதில் நீங்கள் எந்த குரூப்?

உங்கட பேர திருப்பி போட்ட மாரி ஒருத்தரும் இதில ஒராள் அதுதான் கேட்டனான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

நீங்க‌ள் எதை ம‌ன‌சில் வைத்து இதை எழுதி இருக்கிறீங்க‌ள் என்று என‌க்கு ந‌ல்லாக‌ தெரியும் 😁😀

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிப்ப‌தனால்.................க‌ள‌ நில‌வ‌ர‌ம் என்ன‌ என்றால் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை செவி ம‌டுத்தி கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டுடுவேன்

அதோட‌ உந்த‌ உண்டிய‌ல் வேலைக்கு நான் ஒரு போதும் இற‌ங்கின‌து கிடையாது...........................😁😀

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................ஏதோ ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழத் தேசியம் என்ற போர்வை போர்த்தியபடி பல  எலிகள் உலககெங்கும் இருக்கின்றன. நாமதான் சூதானமா இருக்கவனும் தம்பி 😀

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு எனினும் தமிழ் தேசியம் பேசும் எல்லோரையும் இதில் அடக்க முடியாது.

 தமிழ்தேசியத்தையே மறுப்பவர்களையும் கிண்டலடிக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

இதில் நீங்கள் எந்த குரூப்?

இதில் ஒரு குரூப்பில் நான் அடங்கவில்லை. "தனி ஒருவன்". இருவராக எங்களது பயணத்தை தொடங்கினோம் அடிமடியில் இருந்து  பீதி கொள்ள வைத்தோம். ஒருவன் உயிர் துறந்தார்.

50 minutes ago, goshan_che said:

உங்கட பேர திருப்பி போட்ட மாரி ஒருத்தரும் இதில ஒராள் அதுதான் கேட்டனான்

 எனது பெயரை வைத்து என்னை அடையாளம் காண முற்படாதீர்கள்.

நான் இந்தப் பெயர் புனைவு காரணம் இறுதியாக  தோற்றுப்போன இடம் முல்லைத்தீவு. தமிழ்ர் விடிவு இருண்டுவிட்டது, ஆயினும் ஒரு நிலா வெளிச்சம் இருட்டில் தெரியும். அது வளர்ந்து, தேய்ந்து  வரும் வெறும் அதேபோல் நானும் என் இனம் நோக்கி உங்களைப்போல் கருத்தாடலில் ஒவ்வொரு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து எம் மக்கள் மீது வைக்கின்ற அடக்குமுறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டவே இப்பெயரை  புனைந்தேன்.....

"பின்னொரு நாளில் முடிந்தால் சிக்கிய  பந்தி எழுத்தாளர் ஐயா சிவராம் மற்றும்  Dayan Jayathilaka"  பற்றி எழுதுகிறேன் எனது ஆனால் அதனால் விளைகின்ற ஏதாவது பலன்கள்  இப்போ எங்களுக்கு  உதவுமா என்பதனை யோசித்து பார்க்கின்றேன்.

 எப்பொழுதும் "விவேகம், உத்திகள்"  வெல்லும்.

1 hour ago, பையன்26 said:

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................

இருக்கின்றேன், நன்றி...

1 hour ago, பையன்26 said:

ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

விளையாட்டு பகுதியில் நான் வரமாட்டேன். எனக்கு தெரிந்த, நான் விளையாடிய ஒரே ஒரு விளையாட்டு போலி போல் கேம் (ஓவர் கேம்) அது மட்டும் விளையாடுவேன். அதனைத் தவிர்ந்து விளையாட்டுகள் தெரியாது உதைப்பந்தாட்டம் தெரியும் அவ்வளவுதான்.😀

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MullaiNilavan said:

இதில் ஒரு குரூப்பில் நான் அடங்கவில்லை. "தனி ஒருவன்". இருவராக எங்களது பயணத்தை தொடங்கினோம் அடிமடியில் இருந்து  பீதி கொள்ள வைத்தோம். ஒருவன் உயிர் துறந்தார்.

 எனது பெயரை வைத்து என்னை அடையாளம் காண முற்படாதீர்கள்.

நான் இந்தப் பெயர் புனைவு காரணம் இறுதியாக  தோற்றுப்போன இடம் முல்லைத்தீவு. தமிழ்ர் விடிவு இருண்டுவிட்டது, ஆயினும் ஒரு நிலா வெளிச்சம் இருட்டில் தெரியும். அது வளர்ந்து, தேய்ந்து  வரும் வெறும் அதேபோல் நானும் என் இனம் நோக்கி உங்களைப்போல் கருத்தாடலில் ஒவ்வொரு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து எம் மக்கள் மீது வைக்கின்ற அடக்குமுறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டவே இப்பெயரை  புனைந்தேன்.....

"பின்னொரு நாளில் முடிந்தால் சிக்கிய  பந்தி எழுத்தாளர் ஐயா சிவராம் மற்றும்  Dayan Jayathilaka"  பற்றி எழுதுகிறேன் எனது ஆனால் அதனால் விளைகின்ற ஏதாவது பலன்கள்  இப்போ எங்களுக்கு  உதவுமா என்பதனை யோசித்து பார்க்கின்றேன்.

 எப்பொழுதும் "விவேகம், உத்திகள்"  வெல்லும்.

இருக்கின்றேன், நன்றி...

பதிலுக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

இருக்கும் துவாரங்களில் எல்லாம் ஆப்பு அடிக்கபட்ட இனம் என்பதால் எப்போதும் ஒரு எச்சரிக்கையுணர்வு.

இணைந்திருங்கள்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, MullaiNilavan said:

விளையாட்டு பகுதியில் நான் வரமாட்டேன். எனக்கு தெரிந்த, நான் விளையாடிய ஒரே ஒரு விளையாட்டு போலி போல் கேம் (ஓவர் கேம்) அது மட்டும் விளையாடுவேன். அதனைத் தவிர்ந்து விளையாட்டுகள் தெரியாது உதைப்பந்தாட்டம் தெரியும் அவ்வளவுதான்.😀

அண்ணா நான் சுமெ அம்மாக்கு எழுத‌ , நீங்க‌ள் உங்க‌ளுக்கு எழுதின‌து என்று நினைத்து ப‌தில் அளித்து இருக்கிறீங்க‌ள்

அந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கு இல்லை அண்ணா...................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

அந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கு இல்லை அண்ணா...................😁😀

ஓ அப்படியா? வயது..... தம்பி😂🤣

19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யார்ரா நீங்கள் எல்லாம்… அங்கை இருந்து குண்டு மழைக்க பொடியள் போராட நீங்கள் கம்பியூட்டரில கரிகாலன் ரேஞ்சில கட்டுரை எழுதி இருக்குறியள்…காசும் அடிச்சிருக்கிறியள்..

😂....

கோபம் நியாயமானது..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MullaiNilavan said:

ஓ அப்படியா? வயது..... தம்பி😂🤣

உங்க‌ளை விட‌ குறைவு ஹா ஹா..................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

இருவராக எங்களது பயணத்தை தொடங்கினோம் அடிமடியில் இருந்து  பீதி கொள்ள வைத்தோம். ஒருவன் உயிர் துறந்தார்.

உயிர் துறந்தவரின் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் அனுதாபங்கள். 

On 19/10/2021 at 14:06, கிருபன் said:

பிறகு சிரித்து விட்டுச் சொன்னார், ‘அம்மான், நடேசன் அண்ணைக்கு நான் தான் ஈமெய்ல் திறந்து குடுத்தனான். அவருக்கு அனுப்பிற எல்லா ஈமெயிலும் நான் பார்க்கிறனான். நீங்கள் அவருக்கு அனுப்பின ஈமெய்ல்களும் என்னட்டை இருக்குது.’ 

பின்னர் நடேசன் அண்ணைக்கு ருத்ரகுமாரன் உட்பட பலர் அனுப்பிய மின்னஞ்சல்களை எனக்கும், ஆதித்தன் அண்ணைக்கும் அனுப்பி, ‘இதுகளை சேரமானின் கட்டுரையில் போடுங்கோ’ என்றார் நந்தகோபன்.

இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 

28 minutes ago, tulpen said:

இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 

மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள், ஆட்கள் இல்லாமல் முக முக்கியமானவரது மின்னஞ்சலை வெளிநாட்டில் இருப்பவர் மூலம் திறந்து கடவுச்சொல்லையும் அவ்வளவு காலம் மாற்றாமல் இருந்தனர் என்பதெல்லாம் ஆவி கள்ள ஓய்வுக்கு போகும் முன் உள் நோக்கத்துடன் செய்த உளறலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

Edited by நிழலி
எழுத்துப் பிழை திருத்தம்

11 minutes ago, நிழலி said:

மிகத் திறமையான கணணிப் பிரிவையும், தொழில்நுட்ப அறிவையும் பேணியவர்களாக புலிகள் இருந்தனர். வன்னியேலேயே மிகச் சிறந்த கட்டமைப்புகளை வைத்து இருந்தனர். அப்படி இருந்தவர்கள், ஆட்கள் இல்லாமல் முக முக்கியமானவரது மின்னஞ்சலை வெளிநாட்டில் இருப்பவர் மூலம் திறந்து கடவுச்சொல்லையும் அவ்வளவு காலம் மாற்றாமல் இருந்தனர் என்பதெல்லாம் ஆவி ஓய்வுக்கு போகும் முன் உள் நோக்கத்துடன் செய்த உளறலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

1997 ம் ஆண்டு போராட்டத்தை பலப்படுத்தும் சுயாதீன ஊடகமாக ஏ. சி. எஸ் தாசியஸ் அவர்களை பணிப்பாளராக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐபிசி வானொலியை 1999 ல்  இவ்வாறான ஒருவரிடம் கொடுக்க எப்படி இயக்கம் அனுமதித்தது என்பது ஆச்சரியம் தான். 

 செய்திகள், அரசியல் ஆய்வுகள், நிகழ்ச்சிகள் எல்வலாற்றிலும் மிகுந்த பொறுப்புடன் 1999 ஜூன் மாதம் வரை செயற்பட்டு சுயாதீன ஊடகமாக அதே வேளை போராட்டத்திற்கு அரசியல் வலு சேர்தத  ஐபிசியின் தரம் ஒரு இயக்க வானொலி என்று வெளிப்படையாக தெரியும் அளவுக்கு 1999 ன் பின்னர் தொடர்ந்து வீழ்சசியடைந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

இவர் கூறிஇருப்பது பொய் என்கிறீர்களா ???

நானும் உங்களை போல் தான் பொய்யான உலகில் உண்மைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/profile.php?id=100073156405565

சேரமானின் ஆவி வல்ல முனி என்னும் பெயரில்  மீண்டும் வருகிறது .......😀

10 hours ago, பையன்26 said:

நீங்க‌ள் எதை ம‌ன‌சில் வைத்து இதை எழுதி இருக்கிறீங்க‌ள் என்று என‌க்கு ந‌ல்லாக‌ தெரியும் 😁😀

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிப்ப‌தனால்.................க‌ள‌ நில‌வ‌ர‌ம் என்ன‌ என்றால் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை செவி ம‌டுத்தி கேட்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டுடுவேன்

அதோட‌ உந்த‌ உண்டிய‌ல் வேலைக்கு நான் ஒரு போதும் இற‌ங்கின‌து கிடையாது...........................😁😀

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு
எப்ப‌டி சுக‌மாய் இருக்கிறீங்க‌ளா................ஏதோ ஒரு விளையாட்டு திரியில் உங்க‌ளை தேடினான் ஆனால் நீங்க‌ள் அந்த‌ப் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை..................

நான் நலம் பையா. கிரிக்கற்றைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாமல் போட்டியில் பங்குபற்றுவது நல்லதல்ல. கடந்த தடவை போல கேலிக்கூத்தாக்கிவிடும். 😀 எனக்கு அந்த விளையாட்டைக் கண்டாலே பிடிக்காது. 

10 hours ago, மறுத்தான் said:

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு எனினும் தமிழ் தேசியம் பேசும் எல்லோரையும் இதில் அடக்க முடியாது.

 தமிழ்தேசியத்தையே மறுப்பவர்களையும் கிண்டலடிக்கும் தமிழர்களை எப்படி அழைப்பது.

தமித் தேசியம் என்பது வேறு அதை மறுப்பவர் எதிர்ப்பவர் வேறு. இரண்டுக்கும் முடிசிச்சுப் போடக்கூடாது. மறுப்பவர்களைக் கிண்டலடிப்பவர்களை கடந்து போகும் துணிவு இருந்தால் மறுக்கலாம். அல்லது மௌனமாக இருப்பது தான் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎10‎-‎2021 at 20:56, கிருபன் said:

இரண்டு வருட சேவைக்கா மாமனிதர் பட்டம் கொடுக்கப்பட்டார்?

கலாநிதி சேரமான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையும் இருக்கு

https://www.e-ir.info/2014/10/16/beyond-the-military-front/

கிருபன் , கருணா பிரியும் போது சிவராம் இவரோடு தான் இருந்தார் ...பிறகு தான் போய் புலிகளோடு ஓட்டினார் ....புலிகள் செய்த மிக கேவலமான வேலைகளில் ஒன்று இவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்தது ...தலைவர் எப்ப தான் மட்டும் முடிவுகள் எடுக்காமல், பாலசிங்கம் போன்றவர்களது கருத்துக்களை செவி மடுக்காமல் கண்ட,கண்ட பினாமிகள் சொற் கேட்டு முடிவெடுக்க வெளிக்கிட்டாரோ அப்பவே சறுக்கிட்டார் .
சிவராமை அவர் சார்ந்த இயக்கமே மதிப்பதில்லை ....2004 க்கு பிறகு புலிகளோடு போய் ஒட்டிய இவர் எப்படி சமஸ்ட்டி  வேணாம் என்று சொல்லி தலைவரை குழப்பி இருக்க முடியும்?...அதற்கு முதலே சமஸ்டி  ஏற்க  மாட்டோம் என்று தலைவர் சொல்லிட்டாரே 
அடுத்தது சரியாய் இத்தனை மணிக்கு தான் தலைவர் இறந்தார் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்?...தலைவரோடு அதே இடத்தில், அதே நேரத்தில் நின்ற யாராவது தப்பி இருக்கினமோ 
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ரதி இவர் ரஞ்சித் என்ற பெயரில் IBC வானொலியில் செய்திக்குப் பொறுப்பாக இருந்தவர். அவரின் நம்பர் தரட்டுமா சந்தேகணக்களைத் தீர்த்துக்கொள்ள 😀

உங்கட நட்பு வட்டாரத்தில் அவர் இருந்தால் கேளுங்கோ எப்படி சிவராம் இதுக்குள்ள வந்தார் என்று ரதி கேட்க்கிறாtw_lol: என்று சொல்லுங்கோ ....மற்றப்படி புலம் பெயர் புலி பினாமிகள் பற்றி எழுதினது உண்மை தான் ...மற்றவர்களை போல தன்னை மட்டும் சுத்தமாக காட்டி இருக்கிறார் ....அவருக்குரிய பங்கு கிடைத்திருந்தால் இப்படியொரு ஆக்கம் வந்திருக்காது ....இதையே யாழில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

தலைவரோடு அதே இடத்தில், அதே நேரத்தில் நின்ற யாராவது தப்பி இருக்கினமோ

இன்றுவரை பொட்டரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

உங்கட நட்பு வட்டாரத்தில் அவர் இருந்தால் கேளுங்கோ எப்படி சிவராம் இதுக்குள்ள வந்தார் என்று ரதி கேட்க்கிறாtw_lol: என்று சொல்லுங்கோ ....மற்றப்படி புலம் பெயர் புலி பினாமிகள் பற்றி எழுதினது உண்மை தான் ...மற்றவர்களை போல தன்னை மட்டும் சுத்தமாக காட்டி இருக்கிறார் ....அவருக்குரிய பங்கு கிடைத்திருந்தால் இப்படியொரு ஆக்கம் வந்திருக்காது ....இதையே யாழில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை 

ரதிக்கும் எனக்கும் பங்குகள் கிடைத்திருந்தால் எப்போதோ நாங்கள் இருவரும் யாழ் களவாசிகளை நிம்மதியாக வாழவிட்டிருப்போமே? கெடுத்துட்னானுகளே? 😒

****

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் வந்த மிகப் பெரும்பாலானவை தொடர்பாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. 

ஆனால் உருத்திரகுமாரன் விடயத்தில் அவருக்கு பின்னால் நின்று செயற்படுபவர்களைப் பார்த்ததில், அறிந்ததில், அனுபவப்பட்டதில், நாகத அரசு உண்மையில் தமிழர்களை செயற்பட விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இலவம் காய். மக்கள் அதைப் பார்த்து, பார்த்து, பார்த்து,........ ஏமாந்து போவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பொம்மை. இதனைக் கட்டுப்படுத்துவது கேபி ஊடாக இலங்கை அரசு. கேபியின் முகவர்கள் இருப்பது கனடா. 

ஆக ஒன்று மட்டும் உண்மை. அதாவது, புலிகளின் கையில் அதிகாரம் போகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது தமிழர் தரப்பில் ஒரு படித்த கூட்டம். 

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். 

இவர்களது ஆலோசனையை  நம்பியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கும் போராட்டத்தின் அழிவுக்கும் காரணம் . தற்போதைய சூழலை அப்படியே பேணுவதுதான் இலங்கை அரசின் தேவை. இப்படியே  இன்னும் 10 வருடங்கள் போனால் அதற்கப்பால் தமிழருக்கு எதுவுமே இல்லை. 

☹️😔

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரதி said:

உங்கட நட்பு வட்டாரத்தில் அவர் இருந்தால் கேளுங்கோ எப்படி சிவராம் இதுக்குள்ள வந்தார் என்று ரதி கேட்க்கிறாtw_lol: என்று சொல்லுங்கோ ....மற்றப்படி புலம் பெயர் புலி பினாமிகள் பற்றி எழுதினது உண்மை தான் ...மற்றவர்களை போல தன்னை மட்டும் சுத்தமாக காட்டி இருக்கிறார் ....அவருக்குரிய பங்கு கிடைத்திருந்தால் இப்படியொரு ஆக்கம் வந்திருக்காது ....

நாங்கள் அறிந்தவரை அவர்  தனித்துவமான முடிவுகளோடு விவேகத்துடன் செயற்பட்டது  தெரியும். ஆனால் கஸ்பர் அடிகளார் போல் இவர் மாறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்

உண்மை. இவர்கள் தங்களது ஆங்கிலப்புலமைனால்,  தாங்கள் மேல்தட்டு கலாச்சார  முழுமை தாங்கிய கொண்டிருந்தவர்கள். சிலர் அறிந்தும்  பலர் அறியாமலும் உருவாகும் தங்களது செயற்பாட்டின் வீரியத் தன்மையை எல்லோருக்கும் கோடிட்டு காட்டினார்கள்.  விளைவு கொழும்பிலும், அமெரிக்கா, கனடாவிலும் கைதுகள்.

டி பி எஸ் ஜெயராஜ் வங்கி கணக்கு செழித்து விளங்கியது உதாரணத்துக்காக குறிப்பிடுகின்றேன்.

இன்னும் அவர்கள் ஓயவில்லை நீங்கள் குறிப்பிட்டது போலவே தொடர்ந்து தங்களது  பொறிகளை தோழிகளை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பலன், தங்களது உறவினர்கள், நண்பர்களின் உள்நாட்டில் வேலை, வெளிநாடுகளில் கல்வியைத் தொடர வசதி / உதவி, தூதரக மட்டத்தில் விருந்தோம்பல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.