Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு... சொந்த  புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.
 
தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

  • Replies 193
  • Views 12.5k
  • Created
  • Last Reply
7 minutes ago, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

ஜஸ்ரின், இரண்டும்... ஒண்டு தான்.
பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம், புட்பம் என்றும் சொல்லலாம்.
வாசிப்பவர்கள்... இலகுவாக, புரிந்து கொள்ள வேண்டும் என்பற்காக..
இரண்டு விதமாக, சொன்னேன். அதில், என்ன தவறு... கண்டு பிடித்தீர்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆக; சுமந்திரனை தக்க வைப்பதற்காக இந்த தளத்தை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஒருபக்க சார்பானதாக நாறடித்துள்ளனரோ சம்பந்தப்பட்டவர்கள்?

34 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தாவுக்கு... வெள்ளை அடித்த கூட்டம் தான்... 😂
சுமந்திரனுக்கும்... வெள்ளை அடிக்க நினைக்குது... 🤣

இப்போ வேண்டியது; தமிழ் சைவர்களும் கிறிஸ்தவர்களும் மோத வேண்டும், சிங்களத்தின் இன அழிப்பு மறக்கப்படவேண்டும். சிங்களம் ஓடி களைத்துவிட்டது, இனி மறைத்துப் பயனில்லை ஆகவே தமிழர் தங்களுக்குள் அடிபட, சிங்களம் நிஞாயம் பேச வர வேண்டும். அண்மையில் ஒரு கருத்து சிங்களத்திடம் இருந்து வந்தது. "ஏன் ஒரு நாடு, ஒரு சட்டம் அணியில் தமிழரை சேர்க்கவில்லை?" என்கிற கேள்விக்கு, அவர்களிடையே ஒற்றுமையில்லை எனும் பதில் வந்தது. பார்த்தீர்களா? ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சிங்களம் எத்தனை வேலை செய்கிறது? யாரையெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து தேர்ந்தெடுக்கிறது? எங்களுக்குள் நுழைக்கிறது என்று.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

ருல்ப்பன்,
இப்ப எல்லாம், வெள்ளிக்கிழமை  தான்... 
மிகவும்... உசாராக, கவனமாக இருக்கிற ஆள் கண்டியளோ..... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

ஆக; சுமந்திரனை தக்க வைப்பதற்காக இந்த தளத்தை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஒருபக்க சார்பானதாக நாறடித்துள்ளனரோ சம்பந்தப்பட்டவர்கள்?

இப்போ வேண்டியது; தமிழ் சைவர்களும் கிறிஸ்தவர்களும் மோத வேண்டும், சிங்களத்தின் இன அழிப்பு மறக்கப்படவேண்டும். சிங்களம் ஓடி களைத்துவிட்டது, இனி மறைத்துப் பயனில்லை ஆகவே தமிழர் தங்களுக்குள் அடிபட, சிங்களம் நிஞாயம் பேச வர வேண்டும். அண்மையில் ஒரு கருத்து சிங்களத்திடம் இருந்து வந்தது. "ஏன் ஒரு நாடு, ஒரு சட்டம் அணியில் தமிழரை சேர்க்கவில்லை?" என்கிற கேள்விக்கு, அவர்களிடையே ஒற்றுமையில்லை எனும் பதில் வந்தது. பார்த்தீர்களா? ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சிங்களம் எத்தனை வேலை செய்கிறது? யாரையெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து தேர்ந்தெடுக்கிறது? எங்களுக்குள் நுழைக்கிறது என்று.

சாத்தான்... 
உங்களது, நல்ல மனதை... நான் அறிவேன்.
இங்கு... சிலர்,  வீம்புக்கு கதைத்து... 
தமிழ் தமிழ் தேசியத்தை, ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிங்களவனிடம்...  "கைக் கூலி"  வாங்கிக் கொண்டு,
தாம், பிறந்த... இனத்திலேயே.... குற்றம், குறை கண்டு பிடித்துக் கொண்டும்..
தம் இனத்தில்... பிறந்த, தம் மக்களுக்காக போராடி மடிந்த... புலிகளை பற்றி...
இன்றும்... எள்ளி, நகையாடி... கருத்துக்களைப்  பகிரும்,
நய வஞ்சகர் கூட்டத்தை... யாவரும், அறிவோம்.  

பித்தலாட்டக் காரங்களிடம்,  நேர்மையை.. எதிர் பார்க்கக் கூடாது.
அந்த வகையை... சேர்ந்தவர்கள்தான், இந்த... வெள்ளையடிப்பு கோஷ்டி. 😎  :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

சாத்தன்... சரியான, கருத்து.
இனி... எவரும், சுமந்திரனுக்கு... வக்காலத்து, வாங்க வந்தால்...
பண்பான முறையில்... தகுந்த, பதிலடி  கொடுக்கப் படும்.  :)

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

நான் ஒரு கத்தோலிக்கன். சமயத்தை அடிப்படையாக வைத்து என்னை இரண்டாம் தர தமிழனாக புறம்தள்ளப்படுவதாக நான் உணரும்போது,  எனது நிலை என்ன?

நீங்கள் கத்தோலிக்கனாகவே இருங்கள், அதில் ஒரு தப்புமில்லை. விரும்புபவர்கள் இருக்கலாம் இல்லையேல் விலகலாம் யாரும் யாரையும் அதிலிருந்து விலத்த முடியாது. ஆனால் தனது கொள்கையே கத்தோலிக்கத்தின் கொள்கை என விளம்புவதை கத்தோலிக்கம் அனுமதிக்காது என நினைக்கிறன்.  

On 17/11/2021 at 08:21, Kapithan said:

ஒரு சிலர் மட்டும் அவரை கிறீத்துவராகவும் சம்பந்தரின் இடைவெளியை நிரப்பப் போகிறார் என்பதாலும் அவருக்கு சேறடிப்பதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.  இதனை கடந்த தேர்தல் காலத்திலிருந்து கவனியுங்கள் புரியும்

அப்படியென்றால் எப்படி அவர் தன்னை தமிழரின் பிரதி நிதி என்கிறார்? யாரும் விரும்பாமலோ தன்னை பிரதிநிதி ஆக்கிக்கொண்டாரோ?

8 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தன்... சரியான, கருத்து.
இனி... எவரும், சுமந்திரனுக்கு... வக்காலத்து, வாங்க வந்தால்...
பண்பான முறையில்... தகுந்த, பதிலடி  கொடுக்கப் படும்.  :)

மொத்தத்தில அடி கொடுக்கிறது என்று முடிவாகிப்போச்சு! நான் போட்டு வாறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன் முன்னர் சொன்னபடி, புலம் பெயர் தமிழர் தாம்  திண்ட சோறும் , அடிச்ச பியருக்கும் சமிபாடு அடைய எப்படி  குத்தி முறிஞ்சலும், தற்போதைய நிலையில் சுமந்திரனும், சாணக்கியனும் தான் தாயக மக்களை வழி நடத்துகின்றார்கள். 🤪
 
  • கருத்துக்கள உறவுகள்

258115983_10158892609439130_718661277479

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

2 hours ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

தங்களிடம் கொஞ்சமாவது புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் என எதிர்பார்த்தேன்.

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1) நீங்கள் கத்தோலிக்கனாகவே இருங்கள், அதில் ஒரு தப்புமில்லை. விரும்புபவர்கள் இருக்கலாம் இல்லையேல் விலகலாம் யாரும் யாரையும் அதிலிருந்து விலத்த முடியாது. ஆனால் தனது கொள்கையே கத்தோலிக்கத்தின் கொள்கை என விளம்புவதை கத்தோலிக்கம் அனுமதிக்காது என நினைக்கிறன்.  

2) அப்படியென்றால் எப்படி அவர் தன்னை தமிழரின் பிரதி நிதி என்கிறார்? யாரும் விரும்பாமலோ தன்னை பிரதிநிதி ஆக்கிக்கொண்டாரோ?

1) நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறி குறைந்தது 20 வருடங்களாவது இருக்குமென யூகிக்கிறேன்.  ஆக உங்கள் வயதை (35-45) இதிலிருந்து கழித்தால், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வயது  15-20க்குள் இருக்குமா ? 

2) மக்கள் வாக்களித்துத்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்கிறீரா...🧐 தேர்தலின்போது கள்ள வாக்கு போட்டுத்தான்  வெற்றிபெற்றார் என்றெல்லோ கூறினீர்கள..? எங்கோ உதைக்குதே....😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 1) அவரைத் தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

1) சாதி, சமய வேறுபாடுகள் இல்லை என்கிறீரா... 

ஐயோ கடவுளே... 🤦🏼‍♂️

2) பகற்கனவு காணாதீர்கள். தற்போதைய சூழலில் தமிழருக்கு  நன்மை பயக்கும் செயற்பாடுகள் ஏதாகினும் நடைபெற வேண்டுமெனில் அது சுமந்திரன் தலைமையிலான குழுவினரூடாகத்தான் நடைபெற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

மக்கள் வாக்களித்துத்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்கிறீரா...🧐 தேர்தலின்போது கள்ள வாக்கு போட்டுத்தான்  வெற்றிபெற்றார் என்றெல்லோ கூறினீர்கள..? எங்கோ உதைக்குதே....😂

 அவர் கிறிஸ்தவர்  என்பதால் அவரை எல்லோரும் விமர்சிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவரோ; தான் தமிழரின் பிரதிநிதி என்கிறார். இது எப்படி சாத்தியம்? தாங்கள் வெறுக்கும் ஒருவரை மக்கள்  தங்கள் பிரதிநிதியாக்கினரோ? என்பதுதான் எனது சந்தேகம். நீங்கள் சொல்லும் காரணத்தையும் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்!

23 minutes ago, Kapithan said:

. தற்போதைய சூழலில் தமிழருக்கு  நன்மை பயக்கும் செயற்பாடுகள் ஏதாகினும் நடைபெற வேண்டுமெனில்

பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்துக்கு கோல் கொடுக்காமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

சாதி, சமய வேறுபாடுகள் இல்லை என்கிறீரா... 

இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமேன்! அதற்கு நீங்கள் ஏன் மணி கட்டுகிறீர்கள்? இங்கு களத்தில், இதுபற்றி அதிகம், அடிக்கடி தாங்கள் தான் கருத்தெழுதுகிறீர்கள், அதனால் கருத்தெழுதும் தங்கள் சிறப்பை இழந்து விடுவீர்களோ என அதிகம் கவலைப்படுகிறேன்!

43 minutes ago, Kapithan said:

ஐயோ கடவுளே

அவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? அவர் அவற்றுக்கு அப்பாற்பட்டவர்!

  • கருத்துக்கள உறவுகள்

"உளறு வாயன்.. சுமந்திரனை",  அமெரிக்கா.. கூப்பிட இல்லையாம்.... 🤠 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

 1) அவர் கிறிஸ்தவர்  என்பதால் அவரை

**எல்லோரும் **விமர்சிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவரோ;

2) தான் தமிழரின் பிரதிநிதி என்கிறார். இது எப்படி சாத்தியம்? தாங்கள் வெறுக்கும் ஒருவரை மக்கள்  தங்கள் பிரதிநிதியாக்கினரோ? என்பதுதான் எனது சந்தேகம். நீங்கள் சொல்லும் காரணத்தையும் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்!

3)  பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்துக்கு கோல் கொடுக்காமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

எல்லோரும் அல்ல மிகச் சிலர்- விமர்சிக்கவில்லை, சேறடிக்கிறார்கள். அந்த சேறடிக்கும் வேலையை பகிரங்கமாக யாழ் களத்தில் செய்வது ஓரிருவரே. உண்மையில், பகிரங்கமாகச் செய்யும் அந்த ஓரிருவர் கூட ஆபத்தானவர்கள் அல்ல. அவர்கள் வெளிப்படையானவர்கள். அவர்களிடம் இருப்பது கோபம் அல்லது தவறான புரிதல் மட்டுமே.  அவர்கள் மீது எனக்கு உண்மையான கோபமோ வெறுப்போ இல்லை. ஆனால், இங்கே இத்துணை விவாதங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடிப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள். 

2) அவரை மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது நன்மையான விடயமே. 

3) பிரிவினையை  ஏற்படுத்துவது யார் என்று தங்களுக்கு இன்னுமா புரியவில்ல..? 

**அண்மையில், வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக வெளியிட்ட, யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரல் தொடர்பான அறிக்கைக்கு, "பெரும்பான்மைச் சைவ சமயத்தவரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கத்தோலிக்க ஆயர்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும்" என்று கேள்வி  எழுப்பினாரே. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் உள்ளே பிளவை உண்டாக்கும்.

உங்கள் அதிருப்தியை அங்கு கூறுங்கள்.. 

19 minutes ago, தமிழ் சிறி said:

"உளறு வாயன்.. சுமந்திரனை",  அமெரிக்கா.. கூப்பிட இல்லையாம்.... 🤠 

யார் குற்றினாலும் எனக்கு அரிசிதான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

யார் குற்றினாலும் எனக்கு அரிசிதான் வேண்டும். 

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"
அதுக்கு... இவர், சரிப் பட்டு, வர மாட்டார். 

இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

எல்லோரும் அல்ல மிகச் சிலர்- விமர்சிக்கவில்லை, சேறடிக்கிறார்கள். அந்த சேறடிக்கும் வேலையை பகிரங்கமாக யாழ் களத்தில் செய்வது ஓரிருவரே.

23 minutes ago, Kapithan said:

ஆனால், இங்கே இத்துணை விவாதங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடிப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்

யார் மேல் உங்களுக்கு இவ்வளவு கடுப்பு?  நினைத்த காரியம் சிதறிப்போனால் இப்பிடித்தான்... கண்டவர்கள் மேல் எல்லாம் கெட்ட கோபம் வந்து, திட்டித் தீர்க்க தோன்றும். அமைதி! அமைதி!! எல்லாம் நன்றாகும். விமர்சனங்கள் எல்லாம் நம்மை சுய பரிசோதனை செய்வதற்கே! அவை சரியாயின் நம்மை திருத்திக்கொள்வோம், தவறாயின் அறியாமையை கடந்து செல்வோம். நம் பிழையால் பாதிக்கப்படுபவர்களை எல்லாம்  அறியாமை என்று கடந்து செல்ல முடியாது. என்ன! நான் சொல்வது சரியோ என்னோ? 

24 minutes ago, Kapithan said:

"பெரும்பான்மைச் சைவ சமயத்தவரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கத்தோலிக்க ஆயர்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும்"

இது உங்களின் தவறான புரிதல் என்பதே எனது முடிவு. ஆயர்கள் எடுத்த முடிவை சரியாக ஆராயாமல் தவறுதலாக அவர்கள் கருத்து வெளியிட்டது உண்மை. ஆனால் நீங்கள் சொல்வது போன்று ...... சொல்லாடல் நான் அறியவில்லை. களத்திலும் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இரு பக்கமும் கொதிநிலையிலுள்ளோர் இருக்கினம் கண்டியளோ! காணாமல் விட்டால் தன்னால் ஆறிவிடும். 

25 minutes ago, Kapithan said:

தவறான புரிதல் மட்டுமே

6 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"

கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் ........ என்பது போல, உள்நாட்டில் இறந்த  நம் உறவுகளை நினைவுகூர தடை, விளக்கு கொழுத்த கேள்வி, ஒன்று கூடத் தடை, பேசினால் விசாரணை.  பாராளுமன்ற உறுப்பினர் பதவி இவருக்கு.  அதற்கு விளக்கம் கேட்க முடியவில்லை, எங்களிடம் இருந்து பறித்த காணிகளில் இராணுவம் கேள்வி கேட்க தெரியவில்லை, பாரம்பரிய நிலங்களில் விகாரைகள் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த லட்ஷணத்தில் வெளிநாடுகளில் தீர்வு கண்ட மாதிரித்தான்.

Ustpac , தாம் gtf இன் Sri Lanka அரசுடனான தொடர்புகளால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது எலயாசும் சீடர்களும் gtf என்று சொல்லி சமந்திரனோடு நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைப்பது பசில். பொறுத்திருங்கள் எவ்வாறு ரணில் இவர்களை இயக்கினாரோ அவ்வாறே இதுவும் முடியும். 

எலயஸ் சுமந்திரன் கூட்டணி அம்பலப் படுவது நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டம் எல்லாம் சம்மந்தர் ஐயா உயிரோடு இருக்கும் வரைக்கும்  தான்...அதன் பின் எல்லோரும் சிதறு தேங்காய்கள் தான் .
சாணக்கியன் அரசியலில் சேருவதற்காக பிள்ளையானின் பின்னால் வால்  பிடித்து திரிந்தார்....காசை குடுத்து கூட்டமைப்பில் சேர்ந்தார் ...நாளைக்கே பெரிய பதவி கிடைத்தால் மகிந்தாவோடு இருப்பார் .
தேவையில்லாமல் அரசியலில் மதவாதத்தை தூண்டும் கருத்துக்களை எழுதுவதை கற்பிதன் போன்றோர் நிப்பாட்ட வேண்டும் .
தனக்கு பிடித்தமானவருக்கு ஆதரவு கொடுப்பது என்பது வேறு , அதற்காக சம்மந்தமில்லாமல் பிரிவினைவாதத்தை தூண்டுவது தவறு .
முந்தின மாதிரி மக்களை ஏமாற்ற முடியாது ...ஒவ்வொரு செக்கனும் உலகத்தில் என்ன நடக்குது என்று மக்களுக்கு தெரிந்து கொண்டு தான் இருக்குது 
தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு என்பது சிங்கள அரசு தானாய் இணங்கி கொடுத்தால் தான் உண்டு ...சும் தொடங்கி ஒரு தமிழ் அரசியலாதிகளாலும் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது .
போகும் போது மகிந்தாவின் ஆசி வாங்கிட்டு போனவர் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருவார் என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்கள்...போய் படுங்கோ  

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"
அதுக்கு... இவர், சரிப் பட்டு, வர மாட்டார். 

1) இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

1) செருப்படி விழுவது அவரது வாயைப் பொறுத்து... அது யாம் கையிலில்லா..🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை சிறு குழுக்களாக பிரிக்கும் சதிவேலையைத்தான் இங்கு ஒருவர் பூடகமாக செய்து கொண்டிருக்கிறாரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.