Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இது "பெருமாள்" பாணி ஆதாரமா அல்லது நோர்மல் ஆக்கள் ஆதாரம் என்று கருதும் ஆதாரமா? 

இதுக்கு மேலேயம் விளங்கவில்லை என்றால் உங்களுக்கு கற்கை சொல்லித்தந்த ஆசானை கூட்டிக்கொண்டு வாருங்கள் காலில் விழுந்து வணங்க ஆசை.

  • Replies 68
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இதுக்கு மேலேயம் விளங்கவில்லை என்றால் உங்களுக்கு கற்கை சொல்லித்தந்த ஆசானை கூட்டிக்கொண்டு வாருங்கள் காலில் விழுந்து வணங்க ஆசை.

ஓம் - விளங்கி விட்டது!😂

நீங்கள் இதை கனடா பொலிசிடம் கொடுத்து உடனே ஒரு விசாரண ஆரம்பிக்க வேண்டும்!

NB: முட்டாபீசுகளை அப்பாவிகளாகக் காட்டும் அவசரத்தில் உங்களையும் அவர்கள் போல மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓம் - விளங்கி விட்டது!😂

நீங்கள் இதை கனடா பொலிசிடம் கொடுத்து உடனே ஒரு விசாரண ஆரம்பிக்க வேண்டும்!

NB: முட்டாபீசுகளை அப்பாவிகளாகக் காட்டும் அவசரத்தில் உங்களையும் அவர்கள் போல மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்!

சுமத்திரன் ஊர் போகுமட்டும் உங்களை போன்றவர்களுக்கு நித்திரை வராது நன்றி இனிய இரவு  வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

கூட்டத்தில் பிரச்சனை செய்வதற்கும் விசாவிற்கும் சம்பந்தம் இல்லை.

2009 இல் பாராளுமன்ற வளாகத்தில் பலருக்கு பொலிசாரினால் caution ⚠️ வழங்கப்பட்டது. அன்று விசா இல்லாமல் இருந்தவர்கள் இன்று பிரித்தானிய பிரஜைகளா உள்ளனர்.

மேலும் இங்கு சுமந்திரனின் கூட்டத்தை குழப்புங்கள் என்று எழுதவில்லை. நி.க போட்ட வலையில் மாட்டுகிறீர்கள்.

கூட்டத்தில் றௌடி வேலை செய்து ஒருவரைப் பேசாமல் தடுப்பவர், எனக்குத் தெரிந்த அமெரிக்க குடிவரவு சட்டப் படி கருத்துரிமையை மறுப்பவர்! இதுவே கனடாவிலும் நிலை. 2009 இல் நடந்தது மக்கள் மயமான ஆர்ப்பாட்டம் - எவரொருவரதும் தனியுரிமை மறுத்தல் அல்ல (இதற்காக misdemeanor notice கொடுத்திருப்பர். minor misdemeanor அனேகமான குடிவரவு நிலையைப் பாதிக்காது)- இந்த கனடா றௌடிக் கூட்டத்தை அந்த மக்களோடு ஒப்பிடுவதே தவறு!

ஆனால், இப்படி செய்யும் குண்டர் எவருமே நான் அப்படி செய்தேன் என்று விண்ணப்பத்தில் பதில் கொடுத்து மாட்டிக் கொள்ளப் போவதில்லை. இதனால் தான் போட்டோ பிடித்து மாட்டி விட வேண்டும் என்கிறேன்.

உதாரணமாக இந்தெ கனேடிய றௌடிகளின் விபரத்தை அமெரிக்காவின் எல்லைக் காவல் பிரிவிற்கு யாரும் ஆதாரத்தோடு கொடுக்க முடியும். ஏதாவது அரசியல் கூட்டத்திற்காக அவர்கள் அமெரிக்காவிற்குள் வர முயன்றால் அவர்கள் கனேடிய குடிகளாக இருந்தால் கூட எல்லையில் உள்ளே விடாமல் செய்ய முடியும்!

8 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன் ஊர் போகுமட்டும் உங்களை போன்றவர்களுக்கு நித்திரை வராது நன்றி இனிய இரவு  வணக்கம் .

கோபம் கண்ணை மறைக்கிறதா? நேரத்தைப் பாருங்கள் பெருமாள்! எனக்கு இள மாலை - அங்கே பத்து தாண்டி விட்டது - எனக்குத் தான் நித்திரைப் பிரச்சினை போல! 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கோபம் கண்ணை மறைக்கிறதா? நேரத்தைப் பாருங்கள் பெருமாள்! எனக்கு இள மாலை - அங்கே பத்து தாண்டி விட்டது - எனக்குத் தான் நித்திரைப் பிரச்சினை போல! 

நாங்க எப்பவும் கூல் பிரிட்ஜ தான் நம்ம வேலை அப்படி கிடைக்கும் நேரம்களில் தூங்கி விடுவது உண்டு இன்று வேறு வெள்ளிக்கிழமை .

அது சரி தலைவரின் பிறந்தநாளின் போது  யாழ் கொண்டாடுவது உண்டு நீங்க சொல்லி அதையும் கைவிட்டாயிற்றா ?

12 minutes ago, Justin said:

கூட்டத்தில் றௌடி வேலை செய்து ஒருவரைப் பேசாமல் தடுப்பவர், எனக்குத் தெரிந்த அமெரிக்க குடிவரவு சட்டப் படி கருத்துரிமையை மறுப்பவர்! இதுவே கனடாவிலும் நிலை. 2009 இல் நடந்தது மக்கள் மயமான ஆர்ப்பாட்டம் - எவரொருவரதும் தனியுரிமை மறுத்தல் அல்ல (இதற்காக misdemeanor notice கொடுத்திருப்பர். minor misdemeanor அனேகமான குடிவரவு நிலையைப் பாதிக்காது)- இந்த கனடா றௌடிக் கூட்டத்தை அந்த மக்களோடு ஒப்பிடுவதே தவறு!

படுக்க போகும்முன் மேல் உள்ளவற்றுக்கு  உசாத்துணை எங்கிருந்து எடுத்தது  என்று போட்டு விடுங்கள் வழக்கம் போல் தேடிப்படித்துக்கொள்ளவும் என்றுதான் பதில் என்றால் மறுமொழி போட்டு மினக்கெடவேண்டாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

கூட்டத்தில் றௌடி வேலை செய்து ஒருவரைப் பேசாமல் தடுப்பவர், எனக்குத் தெரிந்த அமெரிக்க குடிவரவு சட்டப் படி கருத்துரிமையை மறுப்பவர்! இதுவே கனடாவிலும் நிலை. 2009 இல் நடந்தது மக்கள் மயமான ஆர்ப்பாட்டம் - எவரொருவரதும் தனியுரிமை மறுத்தல் அல்ல (இதற்காக misdemeanor notice கொடுத்திருப்பர். minor misdemeanor அனேகமான குடிவரவு நிலையைப் பாதிக்காது)- இந்த கனடா றௌடிக் கூட்டத்தை அந்த மக்களோடு ஒப்பிடுவதே தவறு!

ஆனால், இப்படி செய்யும் குண்டர் எவருமே நான் அப்படி செய்தேன் என்று விண்ணப்பத்தில் பதில் கொடுத்து மாட்டிக் கொள்ளப் போவதில்லை. இதனால் தான் போட்டோ பிடித்து மாட்டி விட வேண்டும் என்கிறேன்.

உதாரணமாக இந்தெ கனேடிய றௌடிகளின் விபரத்தை அமெரிக்காவின் எல்லைக் காவல் பிரிவிற்கு யாரும் ஆதாரத்தோடு கொடுக்க முடியும். ஏதாவது அரசியல் கூட்டத்திற்காக அவர்கள் அமெரிக்காவிற்குள் வர முயன்றால் அவர்கள் கனேடிய குடிகளாக இருந்தால் கூட எல்லையில் உள்ளே விடாமல் செய்ய முடியும்!

கனேடிய நாடுகடத்தல் இப்போ அமெரிக்க எல்லைக்குள் வந்தாச்சு.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் இனியா கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போகிறார்கள்? நிச்சயம் அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு ஏதோ ஒரு வங்கியின் பாதுகாப்பு பெட்டத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் ( காலாவதியாகிக் கூட இருக்கலாம்😂)

*****

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்விற்காக ஐக்கிய அமெரிக்க-இந்திய பங்களிப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடுகிறது.

"மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா திரும்பியுள்ள நிலையில்( டிரம்பின் காலத்தில்  அதில் இருந்து விலகி இருந்தது)  , நிலுவையில் உள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளுடன், தமிழ் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வாஷிங்டன் முன்மொழிவது முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று  பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்க வந்திருக்கும்  திரு. சுமந்திரன் லண்டனில் இருந்து த ஹிந்துவிடம் கூறினார்.

ஐ.நா சபையில் இலங்கை தொடர்பான "முக்கிய குழுவிற்கு( Core Group)" U.K. தலைமை தாங்குகிறது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் போது, திரு. சுமந்திரன் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவையும் , அத்துடன் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி   திருமூர்த்தி அவர்களையும் சந்தித்து , அமெரிக்காவிற்கான TNA யின் தொடர்பு குறித்து அவர்களுக்கு விளக்கமளித்து உள்ளார் , "எங்கள் கலந்துரையாடலை வாஷிங்டன் புது தில்லிக்குத் தெரியப்படுத்தியுள்ளது, மேலும் எங்களின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் கொழும்பில்  தொடர் சந்திப்புகளை நடத்தினர் " என்று TNA MP கூறினார்.

https://www.thehindu.com/news/international/tna-seeks-joint-us-india-role-for-sri-lanka-political-solution/article37710230.ece

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா போன வழியில.. வேலிக்கால போய் கனடாவில ஒரு எட்டிப்பார்ப்பு.. அப்புறம் ஊருக்கு திரும்பேக்க.. லண்டன் ரான்சிட் போட்டிட்டு.. அதில ஒரு எட்டிப்பார்ப்பு..

இந்த சுத்துமாத்து பீசை எல்லாம்.. எதுக்கு கணக்கெடுத்துக்கிட்டு.. தூசை தூன்னு தட்டிட்டு போய்க்கிட்டே இருக்கனும். 

ஏதோ இவரை குயினும்.. பொரிஸூம் கூப்பிட்டு வைச்சு குசாலம் விசாரிச்ச கணக்கா.. இவரின்ர சில விசிறிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்கா புதிய உறுதிமொழிகளை வழங்கியுள்ளது

கடந்த மாதம் அமெரிக்கா,  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உறுப்பினர் நாடுகளினால்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது . கடந்த காலத்தில் செய்தது போன்று UNHRC யில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ‘ஊடுருவல்’ என்று கூட கடுமையாக எதிர்த்த,  இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு இது நல்ல செய்தியாக இருக்காது.

ஐக்கிய இராச்சியத்தின்(UK) வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம், தனது சமீபத்திய அறிக்கையில், 2021 இன் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறுகிறது.

-கெலும் பண்டார

https://www.dailymirror.lk/opinion/US-gives-fresh-assurances-to-TNA-on-political-solution/172-225563

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

லண்டன் ரான்சிட் போட்டிட்டு.. அதில ஒரு எட்டிப்பார்ப்பு..

லண்டனில் ஆளை கண்டுள்ளார்கள் வழக்கமாய் தங்கும் வீடுகளில் இல்லையாம் ஹோட்டலில் என்கிறார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2021 at 07:23, பெருமாள் said:

லண்டனில் ஆளை கண்டுள்ளார்கள் வழக்கமாய் தங்கும் வீடுகளில் இல்லையாம் ஹோட்டலில் என்கிறார்கள் .

May be an image of 4 people, people standing and indoor

Heathrow விமான நிலையத்தில் சுமந்திரனையும், சாணக்கியனையும்  வரவேற்ற போது.

-முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

May be an image of 4 people, people standing and indoor

Heathrow விமான நிலையத்தில் சுமந்திரனையும், சாணக்கியனையும்  வரவேற்ற போது.

-முகநூல்

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா😀

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன்  நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில்   தமிழின  விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்:https://www.thaarakam.com/news/f79dbd4d-3367-463a-b950-f23e6dd2514b

20 minutes ago, ரதி said:

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள்

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MullaiNilavan said:

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

அந்த ரெண்டுக்கும் முகநூலில் தங்கடை  படத்தை போடாட்டி கைகால் நடுக்கம் வந்துவிடும் அளவுக்கு சமூக ஊடக அடிமைகள்  .🤣 இன்னும் இருக்கு ******************** எழுத விடாதாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள் 😂

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய முகநூல்வால்கள் என்று வுரணும்  சகோதரி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா😀

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன்  நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில்   தமிழின  விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்:https://www.thaarakam.com/news/f79dbd4d-3367-463a-b950-f23e6dd2514b

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

அவர்கள் இருவரும்  புலி ஆதரவாளர்கள் தான்  ...இப்ப சும்முக்கு பின்னால் சுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

அவர்கள் இருவரும்  புலி ஆதரவாளர்கள் தான்  ...இப்ப சும்முக்கு பின்னால் சுத்துகிறார்கள்.

கொடியும் பிடிக்கிறார்கள் சுமிக்கு பின்னாலும் திரியினம்********************************************************** 🤣 ஆகா என்ன டிசைன் என்று இன்னும் எனக்கு புரியலை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

கொடியும் பிடிக்கிறார்கள் சுமிக்கு பின்னாலும் திரியினம்********************************************************** 🤣 ஆகா என்ன டிசைன் என்று இன்னும் எனக்கு புரியலை .

இப்பவாவது விளங்கிதோ இந்த கொடிபிடிக்கிற கோஷ்டியை ஆட்டுவிக்கிறது யாரென்று??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள் 😂

கிழக்கின் விடிவெள்ளி கொம்மானுக்கே ரசிகைகளும், பக்தைகளும் இருக்கும் போது  சும்முக்கு 
வால்கள் இருப்பது ஆச்சரியம் எதுவும் இல்லையே.😜

2 hours ago, MullaiNilavan said:

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா😀

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன்  நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில்   தமிழின  விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்:https://www.thaarakam.com/news/f79dbd4d-3367-463a-b950-f23e6dd2514b

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து வருகின்றேன், படத்தைப் பார்த்தால் வெட்டி ஒட்டினமாதிரி தெரியுது. வேலைப்பளு காரணமாக நேரம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 16:45, பெருமாள் said:

நாங்க எப்பவும் கூல் பிரிட்ஜ தான் நம்ம வேலை அப்படி கிடைக்கும் நேரம்களில் தூங்கி விடுவது உண்டு இன்று வேறு வெள்ளிக்கிழமை .

அது சரி தலைவரின் பிறந்தநாளின் போது  யாழ் கொண்டாடுவது உண்டு நீங்க சொல்லி அதையும் கைவிட்டாயிற்றா ?

படுக்க போகும்முன் மேல் உள்ளவற்றுக்கு  உசாத்துணை எங்கிருந்து எடுத்தது  என்று போட்டு விடுங்கள் வழக்கம் போல் தேடிப்படித்துக்கொள்ளவும் என்றுதான் பதில் என்றால் மறுமொழி போட்டு மினக்கெடவேண்டாம் 🤣

நான் சொல்லி யாழ் நடக்கிறது என்ற புரிதல் இருக்கிறதே? அதுவே பெருமாளின் ட்ரேட்மார்க்!

உசாத்துணையெல்லாம் கேட்கிற அளவுக்கு வளர்ந்தது சந்தோஷம் - ஆனால் செய்மதி கவனம்!😂

On 26/11/2021 at 16:48, MEERA said:

கனேடிய நாடுகடத்தல் இப்போ அமெரிக்க எல்லைக்குள் வந்தாச்சு.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் இனியா கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போகிறார்கள்? நிச்சயம் அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு ஏதோ ஒரு வங்கியின் பாதுகாப்பு பெட்டத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் ( காலாவதியாகிக் கூட இருக்கலாம்😂)

*****

மீராஜி, கனேடிய குடியுரிமை இருப்போரும் இந்த றௌடிகளாக இருந்தால் அமெரிக்காவுக்குள் வராமல் செய்ய முடியும். வேண்டுமென்றால் ஒரு பெயரைத் தாருங்கள் - ரெஸ்ற் செய்து பார்க்கலாம்!😎

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Justin said:

மீராஜி, கனேடிய குடியுரிமை இருப்போரும் இந்த றௌடிகளாக இருந்தால் அமெரிக்காவுக்குள் வராமல் செய்ய முடியும். வேண்டுமென்றால் ஒரு பெயரைத் தாருங்கள் - ரெஸ்ற் செய்து பார்க்கலாம்!😎

உண்மையிலேயே என்ன எழுதுகிறேன் என உணர்ந்து தான் எழுதுகிறீர்களா..?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

உண்மையிலேயே என்ன எழுதுகிறேன் என உணர்ந்து தான் எழுதுகிறீர்களா..?

அவர் என்ன  கேட்கிறார்  என்று  உங்களுக்குப்புரிகிறதா???

இனி கொஞ்சம்  கவனமாகத்தான்  போகணும்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, zuma said:

May be an image of 4 people, people standing and indoor

Heathrow விமான நிலையத்தில் சுமந்திரனையும், சாணக்கியனையும்  வரவேற்ற போது.

-முகநூல்

இது ஒருகாலத்தில முகநூல்ல துரோகிப்பட்டம் குடுக்கிற ரீமில ஒண்டாச்சே.. எப்பிடி எந்த மூஞ்சய வச்சுக்கொண்டு சுமந்திரனுக்கு ஆதரவு குடுக்குரானுவள்..? அப்ப இவனுங்க முந்தி இதே காரணுங்களுக்காக துரோகிப்பட்டம் குடுத்தது..? என்ன மானங்கெட்ட சீவியமப்பா இவனுங்க மாதிரி ஆளுங்க பொழைப்பு எல்லாம்..?😂😂 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ன்ன மானங்கெட்ட சீவியமப்பா இவனுங்க மாதிரி ஆளுங்க பொழைப்பு எல்லாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.