Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/mathivananml/posts/10223883738495762

மானின் இப்படி ஒரு பாச்சல் பார்த்திருக்கிறீர்களா?

  • Replies 4.9k
  • Views 432.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

long High jump ....நல்லதொரு காடசி 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

https://www.facebook.com/mathivananml/posts/10223883738495762

மானின் இப்படி ஒரு பாச்சல் பார்த்திருக்கிறீர்களா?

ஓஓ ,,,ரொம்ப தூரம் ஓடி எழும்பலை சும்மா டக்கென்னு எழும்பின மாதிரி ,,இல்லை பறந்தமாறியிருக்கு ,அருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

இவனுகள் வேற.....😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவனுகள் வேற..

தமிழ் உத்தியோக பூர்வமொழி இலங்கையில் என்பது பொய்யா கோபால் ....................................😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

தமிழ் உத்தியோக பூர்வமொழி இலங்கையில் என்பது பொய்யா கோபால் ....................................😃

இப்பிடியான கேள்விய எல்லாம் என்னோட நிறுத்திக்குங்க....😎
இதே கேள்விய சம்பந்தன் சார் கிட்ட கேட்டிங்க......நாடு ரணகளமாயிடும் தெரிஞ்சுச்சா? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „ஆண் என்பவன்.... அழத் தெரிந்தவன் அல்ல கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்.. அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன். பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக தன்னிலை மறந்து ஓடுபவன்.. சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிக்க மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பவன்.. கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்...“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். :cool:

குமாரசாமி அண்ணை உந்த வயதில் ஐந்தாம் வகுப்பு படித்தவனுக்கும......பல்கலைகழகத்தில் படித்தவனுக்கும்.  மதிப்பு ஒன்று தான் வேறுபாடு கிடையாது எனவே கவலைப்பட வேண்டாம் 😛

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். :cool:

இதை எங்களிட்டே சொல்லி என்ன ஆகப்போகுது..?

'உதார்' காட்டின பரிமளம் அம்மணிட்ட சொன்னீங்களா..? 😉

Untitled.jpg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். :cool:

இவரது ரிப்போர்டைப் பார்த்த ஐஞ்சாம் வகுப்பு ஆசிரியர் அன்றைக்கே சந்நியாசியாகப் போனவர்தான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். :cool:

நான் நாலாம் வகுப்பு பாஸ் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ராசவன்னியன் said:

இதை எங்களிட்டே சொல்லி என்ன ஆகப்போகுது..?

'உதார்' காட்டின பரிமளம் அம்மணிட்ட சொன்னீங்களா..? 😉

Untitled.jpg

சொன்னால் நம்பமாட்டியள் பரிமளம் மூண்டாம் வகுப்பை தாண்டவேயில்லை.....ஆனால்   பரிமளத்தின்ரை சிஸ்டர் ஆகா ஓகோ பெரிய படிப்பு. :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, suvy said:

இவரது ரிப்போர்டைப் பார்த்த ஐஞ்சாம் வகுப்பு ஆசிரியர் அன்றைக்கே சந்நியாசியாகப் போனவர்தான் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்......!  🤔

அப்ப போனவர் இன்னும் திரும்பி வரவேயில்லையாம்...😁

Download Plain Meme of Vadivelu In Kannum Kannum Movie With Tags three

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பெருமாள் said:

நான் நாலாம் வகுப்பு பாஸ் 😀

பாஸ்! மிச்ச வகுப்புக்கள் என்ன மாதிரி எண்டதையும் சொல்லுங்க பாஸ் 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 20/1/2022 at 03:10, குமாரசாமி said:

இத்தால் குமாரசாமி ஆகிய நான் அஞ்சாம் வகுப்பு பெயில் என்பதை  சகல பெரும் குடிமக்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். :cool:

அண்ணை எனக்கும் ஒரு மச்சாள் சொன்னாக ஐந்தாம் வகுப்போட அறிவு வளரேல என்று!🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெல்லாம் ஒரு கனாக்காலம்....😎

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுவரும் பனம் பொருட்களின் சந்தை + காலம்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் ....😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2022 at 05:22, குமாரசாமி said:

சீமான் சொல்வது சரிதான் ஈழம்தேசம் சென்று உறுதிப்படுத்திய தமிழ் ரக்கர் ....😎

உலகம் சுற்றும் வாலிபன் புவனிக்கு அங்கே ஓரே கவனிப்புதான் போல ..☺️

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உலகம் சுற்றும் வாலிபன் புவனிக்கு அங்கே ஓரே கவனிப்புதான் போல ..☺️

யாழ்ப்பாணத்து பொடியள்  புவனிக்கு கள்ளு,பாலப்பம்,ஒடியல் கூழ் எண்டு குடுத்து அசத்தியிருக்கிறாங்கள்.அதை விட தமிழின தேசியத்தலைவர் பிறந்த இடத்துகும் போய் வீடியோ எடுத்திருக்கிறார்....😊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.