Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

Peut être une image de texte qui dit ’M16 24 24mm MM M14 22 MM M12 O1 19mm MM M10 O117MM 17 MM M8 13 MM M6 10 MM M5 M4 M3 M2.5 8 MM 7 MM 5.5 MM 5 MM’

இவற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் .......!   😁

அண்ணை எங்களுக்கு தெரிஞ்ச M16 வேற

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👉  https://www.facebook.com/manoharan.ashok.3/videos/459493616333158  👈

கடும் குளிரில்... இப்படி குளித்தால், குளிராது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

கச்சதீவு மீட்கும் வரை... கடன் கிடையாது. 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

கச்சதீவு மீட்கும் வரை... கடன் கிடையாது. 😂

இவரிடம் என்ன தான் இருக்கு கடன் கொடுக்க.

இருந்தாலும் நல்லதொரு கெட்டிக்காரன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people and text that says 'NEWS UPDATE SUN NEWS கிராமங்களுக்கு சேவையளிக்க நடமாடும் இடுகாடு வசதி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடமாடும் மயான சேவை திட்டம் ஈரோட்டில் தொடக்கம்; வீடுகளுக்கே வரும் தகன வாகனம் மூலம் சடலத்தை எரியூட்டலாம்; ₹7500 கட்டணம்! மாநகராட்சியுடன் இணைந்து ஆத்மா அறக்கட்டளை அமைப்பு இதனை செயல்படுத்தியுள்ளது ₹25 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த நடமாடும் தகன இயந்திரம் மூலம், ஒரு மணி நேரத்தில் சடலத்தை எரியூட்டி அஸ்தியை வழங்க முடியும் SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 14DEC2022 2022'

நடமாடும் சுடுகாடு. உங்கள் வீட்டிற்கே வந்து, பிணத்தை எரித்து... 
ஒரு மணி நேரத்தில் சாம்பலையும் தந்து விடுவார்களாம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people and text that says 'NEWS UPDATE SUN NEWS கிராமங்களுக்கு சேவையளிக்க நடமாடும் இடுகாடு வசதி தமிழ்நாட்டில் முதல் முறையாக நடமாடும் மயான சேவை திட்டம் ஈரோட்டில் தொடக்கம்; வீடுகளுக்கே வரும் தகன வாகனம் மூலம் சடலத்தை எரியூட்டலாம்; ₹7500 கட்டணம்! மாநகராட்சியுடன் இணைந்து ஆத்மா அறக்கட்டளை அமைப்பு இதனை செயல்படுத்தியுள்ளது ₹25 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த நடமாடும் தகன இயந்திரம் மூலம், ஒரு மணி நேரத்தில் சடலத்தை எரியூட்டி அஸ்தியை வழங்க முடியும் SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 14DEC2022 2022'

நடமாடும் சுடுகாடு. உங்கள் வீட்டிற்கே வந்து, பிணத்தை எரித்து... 
ஒரு மணி நேரத்தில் சாம்பலையும் தந்து விடுவார்களாம்.

நல்ல சேவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an illustration of one or more people and text that says 'Elon Musk Should I quit? Yes � No Leo Messi Should I quit? Yes : 57% 43% No Putin Should I quit? Yes i No Trump T Should I quit? Yes : FAKE NEWS No TAHS'

மேற்கு ஊடகங்களின் பார்வையில், இது மட்டும்.. பொய் செய்தி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/12/2022 at 13:45, ஈழப்பிரியன் said:

இவரிடம் என்ன தான் இருக்கு கடன் கொடுக்க.

இருந்தாலும் நல்லதொரு கெட்டிக்காரன்.

உப்புடியான கடையள்ள போய் கடனுக்கு தம் வாங்கி அடிக்கேக்க  சொர்க்க லோகம் தெரியும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of text that says 'வாடகை தராததால் ATM பூட்டப்பட்டுள்ளது டுள்ளது'

ATM இயந்திரம் வைத்திருந்த இடத்தின், வாடகையை... வங்கி,
இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்காததால், 
ATM இயந்திரத்தை உள்ளே வைத்து, பூட்டி விட்டார். 
😁

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes, personnes debout et texte qui dit ’Το all Boomer drivers who are Using High Beem lights all time in all roads லட்ச லட்சமா காச போட்டு கார் வாங்குனா மட்டும் பத்தாது.. எந்த இடத்துல ஹை பீம் லைட் போடணும், போட கூடாது.. எதிர் ல வரவங்களுக்கு டிஸ்டர்ப் இல்லாம வண்டி ஓட்டணும் னு பேசிக் அறிவு இருக்கணும்.. _athan athan_prachanaye BHARGAV MEMES’

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 3 people and text that says 'புதுவருடம், வெசாக், தை பொங்கல், நோன்புப்பெருநாள், சுதந்திர தினம், மஹாசிவராத்ரி, தீபாவளி மற்றும் 5 போயா தினங்கள் என அனைத்து விடுமுறை நாட்களும் 2023 இல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வருகிறது 2023 வருசம் தொடங்க முதலே ஹேம கேட்டங்க பாத்தங்களா கில்லின நீங்க'

வருகின்ற வருட 12 அரச விடுமுறை தினங்கள்...
சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருகின்றது.  😁

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓவியம் வரைந்து கொண்டே spb முன் பாடும் மூக்குத்தி முருகன்......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிறந்த பாடகன்,  படமாகி போனார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’Veera JD 1h ~ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு School kid ?? தெரியலயே சமந்தாவ என்ன பாக்கணும் School kid kid~ ~ பதம் பாக்கணும்’

இப்படி இலகுவா பாடம் நடத்தும் வாத்தி கிடைசிருந்தால் நானும் கொஞ்சம் படிச்சிருப்பன்.......ஜஸ்ட் மிஸ் .....!  😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people, beard and text that says '12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளுக்கு தந்தையான நபர், மனைவிகளுக்கு மேல் யாரும் திருமணம் செய்யாதீர்கள் என உலகுக்கு அறிவுரை News mt 90'S kids F இன்னுமாடா நீ தூக்குல தொங்காம திரிர'

12 மனைவிகள், 102 பிள்ளைகளுக்கு தந்தையான ஒருவர்
4 மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டாம் என, உலகுக்கு அறிவுரை.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களே உங்களுக்கு  எந்த மாதம்  பிடிக்கும்?  😍

பல ஆண்சிங்கங்களுக்கு வருசம் முழுக்க ஜூலை மாசமாக இருக்கும் எண்டால் அதுக்கு சங்கம் பொறுப்பல்ல.:cool:

Fk-Zs2wx-VUAAkrvm.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரியா பவானி சங்கர்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

மக்களே உங்களுக்கு  எந்த மாதம்  பிடிக்கும்?  😍

பல ஆண்சிங்கங்களுக்கு வருசம் முழுக்க ஜூலை மாசமாக இருக்கும் எண்டால் அதுக்கு சங்கம் பொறுப்பல்ல.:cool:

Fk-Zs2wx-VUAAkrvm.jpg

என்ரை செல்லக் குட்டி… ❤️ ஜெனொலியா இருக்கிற ஆகஸ்ட் மாதம் தான்….
ரொம்ம்ம்ம்ம்ப….. பிடிக்கும். 😍🥰🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

பிரியா பவானி சங்கர்😂

அடி செருப்பாலை....கேட்டது எந்த மாதம் பிடிக்கும் எண்டுதான் 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாதத்தில இந்த மாதம் அந்த மாதம் என்று என்ன கிடக்கு.......ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டுதானே ..........அதனால எல்லா மாதமும் பிடிக்கும்......!

வெறுமே பன்னிரண்டு மாதங்கள்தானா.......உப மாதங்கள் என்று ஒன்றும் இல்லையா......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

மக்களே உங்களுக்கு  எந்த மாதம்  பிடிக்கும்?  😍

பல ஆண்சிங்கங்களுக்கு வருசம் முழுக்க ஜூலை மாசமாக இருக்கும் எண்டால் அதுக்கு சங்கம் பொறுப்பல்ல.:cool:

 

ஜூலை மட்டுமே, அக்டோபர் எப்படி? 😰

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அடி செருப்பாலை....கேட்டது எந்த மாதம் பிடிக்கும் எண்டுதான் 😁

கேள்வியை விளங்கி எழுதவில்லை, அதுக்கேன் செருப்பைத் தூக்குறியள்?!😀 பிரியாவையோ பவானியையோ பிடிக்குமோ?🤭
நான் பிறந்தமாதம் டிசம்பர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'காதலிக்கு வயிற்றில் கட்டி என நினைத்து ஹாஸ்பிடல் கூட்டிச் சென்ற காதலனுக்கு அதிர்ச்சி! அது கட்டி இல்லை உங்கள் குட்டி என கூறியதால் பரபரப்பு!'

காதலிக்கு வயிற்றில் கட்டி என நினைத்து, ஹாஸ்பிடல் கூட்டிச் சென்ற காதலனுக்கு அதிர்ச்சி. 🤔
அது கட்டி இல்லை, உங்கள் குட்டி என கூறியதால் பரபரப்பு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/12/2022 at 13:32, தமிழ் சிறி said:

No photo description available.

கச்சதீவு மீட்கும் வரை... கடன் கிடையாது. 😂

ப‌ட‌ம் பார்க்க‌ முடியாம‌ல் இருக்கு த‌மிழ் சிறி அண்ணா
முடிந்தால் மீண்டும் இணையுங்கோ 😂😁🤣




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
    • லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.