Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் பதில் ஜனாதிபதியானார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

 ஊர்,உறவு, காலம் நேரம் மாறினாலும் நரிக்குணம் மாறாதது.

  • Replies 68
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

2 minutes ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

பின்னனியில் ஒரு பெண் குரல்...... ஆகவே.... நீங்கள் சொல்வது சரிதான் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

உடான்ஸ் சாமியார். இப்ப என்னநடக்கும் எண்டு சொல்லுறியள். சவேந்திரா இறங்குவாரோ

  • கருத்துக்கள உறவுகள்
293713822_141426185224558_6899931703115946920_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=TYAFHFfUv_UAX-mkh5W&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AT-YPQN4-90DYl1CiTXxwIHnTRnmdDdXMZOQrfnG4dWK3A&oe=62D48195  
 
293463399_141426225224554_531810254661187939_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=730e14&_nc_ohc=09jXCX4xpk4AX-oW2Kq&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AT-BO893OTXOvXfO3MbYw7uN0e7UlH0zkvJV2r_F8R1nng&oe=62D4A2AC
யாராவது, ஒரு ஆட்சியாளர் கொல்லப்பட்டே... இந்த போராட்டம் 
முடிவுக்கு வரும் என்றால்... அந்த ஆட்சியாளராக ரணிலே இருக்கப் போகிறார்.
ரணிலின்... பதவிவெறி லிபியாவில்... கடாபிக்கு, எற்பட்ட முடிவையே... 
அவருக்கும் பெற்றுக் கொடுக்கப் போகிறது.
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

உடான்ஸ் சாமியார். இப்ப என்னநடக்கும் எண்டு சொல்லுறியள். சவேந்திரா இறங்குவாரோ

இண்டைக்கு சோழி தீந்து போச்சு. இதுக்கு மேலயும் உருட்ட ஏலாது🤣.

👇

சவேந்திரவும் தளபதிகளும் ரணிலை விலத்தி சபாநாயகரை சந்தித்து - பிரச்சனையை தீர்க்க சர்வ கட்சி தலைவர் கூட்டத்தை கூறுமாறு கேட்டுள்ளனர்.

ஆகவே படைகளும் ரணிலுடன் இல்லை?

அப்படி என்றால் நரிக்கு வாலை சுருட்டுவதை தவிர வேறு வழிகள் இல்லை என  நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

முகப்புத்தகக்கணக்கு இல்லாமல் ஒளிப்பதிவு பார்க்க முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

41 minutes ago, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

39 minutes ago, தமிழ் சிறி said:

ஓ,  நான்... யாரோ, ஒரு முஸ்லீம் தமிழரின் குரல் என நினைத்தேன்.

க்கும்...... இல்லை....

அய்யாவுக்கு விழுந்த திட்டுத்தான்...... அது..

அப்படி நம்பினால்தான்.... நித்தா வரும்.....

அதாலை..... வாய்ஸ்ஓவரா இருக்கலாம் எண்டது கான்சல்....

🤪

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

👆என்ன நாதம் இதெல்லாம்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

👆என்ன நாதம் இதெல்லாம்🤣

எங்கோ தப்பு நடந்திருச்சு...... நாகப்பா......😁

7 minutes ago, Nathamuni said:

அதுக்காக... இப்படியே எத்தனை தரம்.... முடியல

  • கருத்துக்கள உறவுகள்

எடிட் பண்ணி விடுங்கோ நாதப்பா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

அதுக்காக... இப்படியே எத்தனை தரம்.... முடியல

Submit Reply - Saving - Saved 

என்று வரல்லையே என்று...... திருப்பித் திருப்பி அமத்திப் போட்டுப் பார்த்தால்......

33 minutes ago, Nathamuni said:

Submit Reply - Saving - Saved 

என்று வரல்லையே என்று...... திருப்பித் திருப்பி அமத்திப் போட்டுப் பார்த்தால்......

எதையும் வரவில்லை என்று திருப்பி திருப்பி அமர்த்தக் கூடாது.... கொஞ்சம் நேரம் இடைவெளி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

22-62ce89314edd3.webp

நம்பகத்தன்மை அற்ற ஆவணம். உத்தியோகபூர்வ கடித தலைப்பில் எழுதப்படவில்லை, உதியோகபூர்வ சீல் கூட கடிதத்தில் வைக்கப்படவில்லை. விமான நிலையத்தில் வைத்து அவசர அவசரமாக ரணிலுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவு.
கோத்தா நாட்டை விட்டு தப்பி செல்ல ரணில் உதவியதற்கு ரணிலுக்கு வழங்கப்பட்ட சன்மானம் தான் இந்த பதவி. கடித்தத்தின் படி கோத்தா பதவி விலகவில்லை. விடுமுறையில் சென்றுள்ளார் சில காலத்தின் பின்னர் நாட்டுக்கு திரும்பி வருவார். அதுவரை ரணிலை தன்னிச்சையாக அவருடைய இடத்துக்கு  நியமித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிழலி said:

எதையும் வரவில்லை என்று திருப்பி திருப்பி அமர்த்தக் கூடாது.... கொஞ்சம் நேரம் இடைவெளி தேவை.

சிலபேர்  அவசரத்தில  இப்படித்தான்....

பிறகு..????🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

சிலபேர்  அவசரத்தில  இப்படித்தான்....

பிறகு..????🤣

😉

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:
1 hour ago, Nathamuni said:

என்று வரல்லையே என்று...... திருப்பித் திருப்பி அமத்திப் போட்டுப் பார்த்தால்......

எதையும் வரவில்லை என்று திருப்பி திருப்பி அமர்த்தக் கூடாது.... கொஞ்சம் நேரம் இடைவெளி தேவை

தொழில் சுத்தம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடி சக்கை.... பதில் ஜனாதிபதி ரணில், சபாநாயகருக்கு, பாராளுமன்று புதிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார். போகிற போக்கில், இவர் எம்பி பதவியில் இருந்து வெளியேறப் போகிறார்....

அடங் கொய்யால.... பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கட்சி தலைவர்கள் சொல்ல, இவரோ.... சரி நீங்கள் ஒரு பிரதமரை தேர்வு செய்யுங்கள் என்று சொல்லிப் போட்டார். ஆக... நரி.... இப்ப... நாய்கள் எலும்புத்துண்டுக்கு கடி பட வைத்துள்ளார்.

நான் நினைக்கிறேன், தெரிவாகவும் பிரதமர், அடுத்த ஜனாதிபதியாக வர கூடும். நீங்கள் தெரிவு செய்த பின், நான் விலகிக்கொள்கிறேன் என்று ஆப்பு அடித்திருக்கிறார் போல இருக்கிறது. ஆக, இவர்களது அடிபிடிக்குள், தான் சிக்காது.... தந்திரமாக வெளியே அதுவும் பதில் ஜனாதிபதியாக நிக்குறார், நரியார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, vanangaamudi said:

நம்பகத்தன்மை அற்ற ஆவணம்.

யோசித்தேன் முதலில்.

ஏனெனில், ரணில் உத்தியோகபூர்வ அதிகார மாற்றம்.

உத்தியோகபூர்வ, அரச கரும கடித ஏட்டில் அல்லவா இருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:
46 minutes ago, vanangaamudi said:

நம்பகத்தன்மை அற்ற ஆவணம்.

யோசித்தேன் முதலில்.

ஏனெனில், ரணில் உத்தியோகபூர்வ அதிகார மாற்றம்.

உத்தியோகபூர்வ, அரச கரும கடித ஏட்டில் அல்லவா இருக்க வேண்டும்

விட்டுட்டோடேக்கை மறந்துட்டானுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

யோசித்தேன் முதலில்.

ஏனெனில், ரணில் உத்தியோகபூர்வ அதிகார மாற்றம்.

உத்தியோகபூர்வ, அரச கரும கடித ஏட்டில் அல்லவா இருக்க வேண்டும்?

3 minutes ago, ஈழப்பிரியன் said:

விட்டுட்டோடேக்கை மறந்துட்டானுங்கள்.

கடிதம், போலியா, இல்லையா என்பது பிரச்சனை அல்ல. அதனை உத்தியோக பூர்வமானதாக கருதி, சபாநாயகர், தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை வெளியிட்டுள்ளார்.

அதன் படியே ரணில் பதில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

53 minutes ago, vanangaamudi said:

22-62ce89314edd3.webp

நம்பகத்தன்மை அற்ற ஆவணம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

22-62ce89314edd3.webp

நம்பகத்தன்மை அற்ற ஆவணம். உத்தியோகபூர்வ கடித தலைப்பில் எழுதப்படவில்லை, உதியோகபூர்வ சீல் கூட கடிதத்தில் வைக்கப்படவில்லை. விமான நிலையத்தில் வைத்து அவசர அவசரமாக ரணிலுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவு.
கோத்தா நாட்டை விட்டு தப்பி செல்ல ரணில் உதவியதற்கு ரணிலுக்கு வழங்கப்பட்ட சன்மானம் தான் இந்த பதவி. கடித்தத்தின் படி கோத்தா பதவி விலகவில்லை. விடுமுறையில் சென்றுள்ளார் சில காலத்தின் பின்னர் நாட்டுக்கு திரும்பி வருவார். அதுவரை ரணிலை தன்னிச்சையாக அவருடைய இடத்துக்கு  நியமித்துள்ளார்.

தற்போது அதிகாரபூர்வ கெசெட் அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு வரும் வரைக்கும் ரணில் எடுத்த நடவடிக்கைகளின் சட்ட வலு கேள்விக்குரியதே.

21 minutes ago, Nathamuni said:

கடிதம், போலியா, இல்லையா என்பது பிரச்சனை அல்ல. அதனை உத்தியோக பூர்வமானதாக கருதி, சபாநாயகர், தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை வெளியிட்டுள்ளார்.

அதன் படியே ரணில் பதில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்

அப்படி இல்லை. இன்னும் கோட்டதான் ஜனாதிபதி ஆகவே அவரே பதில் ஜனாதிபதியை நியமிக்க, நீக்க முடியும். 

32 minutes ago, Nathamuni said:

அடி சக்கை.... பதில் ஜனாதிபதி ரணில், சபாநாயகருக்கு, பாராளுமன்று புதிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார். போகிற போக்கில், இவர் எம்பி பதவியில் இருந்து வெளியேறப் போகிறார்....

அடங் கொய்யால.... பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கட்சி தலைவர்கள் சொல்ல, இவரோ.... சரி நீங்கள் ஒரு பிரதமரை தேர்வு செய்யுங்கள் என்று சொல்லிப் போட்டார். ஆக... நரி.... இப்ப... நாய்கள் எலும்புத்துண்டுக்கு கடி பட வைத்துள்ளார்.

நான் நினைக்கிறேன், தெரிவாகவும் பிரதமர், அடுத்த ஜனாதிபதியாக வர கூடும். நீங்கள் தெரிவு செய்த பின், நான் விலகிக்கொள்கிறேன் என்று ஆப்பு அடித்திருக்கிறார் போல இருக்கிறது. ஆக, இவர்களது அடிபிடிக்குள், தான் சிக்காது.... தந்திரமாக வெளியே அதுவும் பதில் ஜனாதிபதியாக நிக்குறார், நரியார்.

புதிய பிரதமர் தேர்வாக. அதன் பின் ரணிலின் பதில் பதவியை இன்னொரு கெசெட் மூலம் நீக்கி விட்டு. கோட்ட பதவி விலகினால். 

புதிய பிரதமர் பதில் ஜனாதிபதி- பின்னர் வாக்கெடுப்பில் வென்றால் ஜனாதிபதி.

இதுதான் பிளான் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இன்னும் கோட்டதான் ஜனாதிபதி ஆகவே அவரே பதில் ஜனாதிபதியை நியமிக்க, நீக்க முடியும். 

அதன் படி கோத்தா எந்த நியமனம், தேர்தல் தடுக்க முடியும் தானே?

கோத்தா பாவி விலகினால் ஒழிய, புதிய எவருக்கும் தேர்தல்  வழியாக  வழி இல்லை ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரணில் ஜெனாதிபதியானார். அவருடைய நீண்ட நாள் கனவு  நிறைவேறியது.😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.