Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணில் அமைச்சரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முதல்வன் said:

யாராவது உத்தேச அமைச்சரவையை சொல்லுவீங்களா .?

எங்க வந்து என்ன கேள்வி கேக்கிரீங்க ?🤣

  • Replies 70
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை... உங்கடை பெயரை இணைக்காதமைக்கு  மன்னிப்பு கேட்கிறேன். 🙏
இனி... பதில் சொல்லுங்கோ.   🤣

1....இது மிகவும் குறுகிய கால அரசாங்கம் 

2 ....ரணில் ஒர் ஆண்மையற்ற ஆண்மகன் பெண்களுடன் தொடர்புகள் குறைவு 

3....இந்த அரசாங்கம் இவருடைய கட்சி பலத்தில் அமைக்கப்படவில்லை. ...சுருக்கமாகக் சொன்னால் இவருடைய பலத்தில் அமைக்கப்படவில்லை.  மேலும் எந்தவித ஓப்பத்தமும். மற்றைய கட்சிகளுடனில்லை. 

4...அமைச்சர்கள் 18 மட்டுமே   அனைவரும் கோத்தாவின் பழைய அமைச்சர்கள் 

5...இவரது unp.  இல் இவர் மட்டுமே  MP   ஒரே ஒருவர் தான்   இவருடைய கட்சியில் ஆணுமில்லை பெண்ணுமில்லை 

6...தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள்    பெண்கள் MPஆக இல்லை...[சரியான தகவல? ]

7....பெண்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வாதாயின்.  சஜித் இடம் அல்லது மகிந்த இடம். போக வேண்டும் அவர் இப்போது ஐனதிபதி.  சர்வதிகாரம் கொண்ட ஐனதிபதி.   

8....விசுகரின்.   ஊர்காரியும்.   MP.  இல்லை   திருமதி. மண்னெண்ணை மகேஸ்வரன்  

பதில்    சரியா?.     😄

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் இப்போதைக்கு தனக்கு இருக்கிற பிரச்சனையே போதும் என்று நினைத்திருப்பார் போல......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes et texte qui dit ’MONKEY MIEMIES SRUTEERU 100% நாலு ஜனாதிபதியும் நல்லா இருந்த நாடும்’

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

போராட்டக்காரர்கள் நல்லவர்கள் தான்.

நம்பிக்கை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இவ தானே அவ?

Hirunika To Enter Ruling Party Politics - Colombo Telegraph

கடுப்பேத்துறாவு. நாமலின் வீடு தப்பிச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களையே சமாளிக்க முடியவில்லை இவரால், இதில பெண்கள் வேறையா? ஏற்கெனவே இவர் பாதி அரசியலில் இருந்தபோது இதுபற்றி தென்னிலங்கை விலாவாரியாக ஆராய்ந்ததாமே. இவர் வெற்றி பெறாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், பெண்களை கவர முடியவில்லை இவரால். முதலில் தாய்குலத்தை கவரணும், கவனிக்கணும். என்ன நான் சொல்லுறது சரியோ இல்லையோ சிறியர்?  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

1....இது மிகவும் குறுகிய கால அரசாங்கம் 

2 ....ரணில் ஒர் ஆண்மையற்ற ஆண்மகன் பெண்களுடன் தொடர்புகள் குறைவு 

3....இந்த அரசாங்கம் இவருடைய கட்சி பலத்தில் அமைக்கப்படவில்லை. ...சுருக்கமாகக் சொன்னால் இவருடைய பலத்தில் அமைக்கப்படவில்லை.  மேலும் எந்தவித ஓப்பத்தமும். மற்றைய கட்சிகளுடனில்லை. 

4...அமைச்சர்கள் 18 மட்டுமே   அனைவரும் கோத்தாவின் பழைய அமைச்சர்கள் 

5...இவரது unp.  இல் இவர் மட்டுமே  MP   ஒரே ஒருவர் தான்   இவருடைய கட்சியில் ஆணுமில்லை பெண்ணுமில்லை 

6...தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள்    பெண்கள் MPஆக இல்லை...[சரியான தகவல? ]

7....பெண்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வாதாயின்.  சஜித் இடம் அல்லது மகிந்த இடம். போக வேண்டும் அவர் இப்போது ஐனதிபதி.  சர்வதிகாரம் கொண்ட ஐனதிபதி.   

8....விசுகரின்.   ஊர்காரியும்.   MP.  இல்லை   திருமதி. மண்னெண்ணை மகேஸ்வரன்  

பதில்    சரியா?.     😄

பதில் சரி, கந்தையா அண்ணை. 
எல்லோரும் பகிடியாக எழுதுவார்கள் என்று தான் எதிர் பார்த்தேன். 🙂
அப்படியே... அவர்களும், பகிடியாக எழுத...

நீங்கள் ஒருவர் அதனை சீரியசாக எடுத்து, நிறைய "ஹோம் வேர்க்" செய்து,
எட்டு காரணங்களை கண்டு பிடித்து உள்ளீர்கள்.
உங்கள் நேரத்துக்கும், முயற்சிக்கும் நன்றி.  🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பதில் சரி, கந்தையா அண்ணை. 
எல்லோரும் பகிடியாக எழுதுவார்கள் என்று தான் எதிர் பார்த்தேன். 🙂
அப்படியே... அவர்களும், பகிடியாக எழுத...

என்னது, பகிடிக்கா நாங்கள் இவ்வளவு ஆரவாரப்பட்டது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

என்னது, பகிடிக்கா நாங்கள் இவ்வளவு ஆரவாரப்பட்டது? 

சனி, ஞாயிறு... லீவு நாட்களில், கள  உறுப்பினர்களுக்கு 
பொழுது போகட்டுமே... என்று பதிந்த பதிவு அது, சாத்தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சனி, ஞாயிறு... லீவு நாட்களில், கள  உறுப்பினர்களுக்கு 
பொழுது போகட்டுமே... என்று பதிந்த பதிவு அது, சாத்தான். 😂

தெரியும் சிறியர்! நீங்கள் கொழுத்திப்போடுவதும், நாங்கள் எழுதிப்போட்டு ஆரவாரப்படுவதும் இது முதற்தடவையல்லவே.  முதலில் இது புரியாமல் நான் கருத்துத்தெழுதி மூக்குடைபட்டது எனக்கு மறக்க முடியாத சம்பவம்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

தெரியும் சிறியர்! நீங்கள் கொழுத்திப்போடுவதும், நாங்கள் எழுதிப்போட்டு ஆரவாரப்படுவதும் இது முதற்தடவையல்லவே.  முதலில் இது புரியாமல் நான் கருத்துத்தெழுதி மூக்குடைபட்டது எனக்கு மறக்க முடியாத சம்பவம்.

சாத்தான், எனது... நண்பர்களுடன் தானே, நான் விளையாட முடியும். 🥰
வெள்ளைக்காரனுடன் விளையாடினால்.. எனக்கு லூஸ் என்று நினைப்பான்,
அல்லது... மூக்கை, பேர்த்துப்  போட்டு போயிடுவான். 🤣

நீங்கள், இன்னும்  அந்த... ஏப்பிரல்  ஃபூலை  மறக்கவில்லை.  😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான், எனது... நண்பர்களுடன் தானே, நான் விளையாட முடியும். 🥰
வெள்ளைக்காரனுடன் விளையாடினால்.. எனக்கு லூஸ் என்று நினைப்பான்,
அல்லது... மூக்கை, பேர்த்துப்  போட்டு போயிடுவான். 🤣

நீங்கள், இன்னும்  அந்த... ஏப்பிரல்  ஃபூலை  மறக்கவில்லை.  😂

உண்மை! எங்கள் ஆதங்கத்தையும் அங்கலாய்ப்புகளை கொட்டவும், மகிழ்ச்சியை பகிரவும், ஒருவரை ஒருவர் மொட்டையடித்து கலாய்க்கவும் இந்தக்களத்தை பிரசவித்த மோகனுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்! ஏதோ படிக்கிற கால அனுபவம் திரும்பி வந்த மாதிரி ஒரு திருப்தி.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

1....இது மிகவும் குறுகிய கால அரசாங்கம் 

2 ....ரணில் ஒர் ஆண்மையற்ற ஆண்மகன் பெண்களுடன் தொடர்புகள் குறைவு 

3....இந்த அரசாங்கம் இவருடைய கட்சி பலத்தில் அமைக்கப்படவில்லை. ...சுருக்கமாகக் சொன்னால் இவருடைய பலத்தில் அமைக்கப்படவில்லை.  மேலும் எந்தவித ஓப்பத்தமும். மற்றைய கட்சிகளுடனில்லை. 

4...அமைச்சர்கள் 18 மட்டுமே   அனைவரும் கோத்தாவின் பழைய அமைச்சர்கள் 

5...இவரது unp.  இல் இவர் மட்டுமே  MP   ஒரே ஒருவர் தான்   இவருடைய கட்சியில் ஆணுமில்லை பெண்ணுமில்லை 

6...தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள்    பெண்கள் MPஆக இல்லை...[சரியான தகவல? ]

7....பெண்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வாதாயின்.  சஜித் இடம் அல்லது மகிந்த இடம். போக வேண்டும் அவர் இப்போது ஐனதிபதி.  சர்வதிகாரம் கொண்ட ஐனதிபதி.   

8....விசுகரின்.   ஊர்காரியும்.   MP.  இல்லை   திருமதி. மண்னெண்ணை மகேஸ்வரன்  

பதில்    சரியா?.     😄

இதில் இன்னுமொரு விடயமும் கவனத்திற்குரியது.முதலவனவர்கள் கேட்துபோல், அமைந்துள்ள அரசு ஒரு 'சர்வகட்சி' அரசல்ல. முழுமுழுக்க மொட்டுக் கட்சியின் அரசு.ரணிலுக்குப் பின்னால் இருப்பது மொட்டு. அவர் அதைமீறிச் சிந்தித்தால் ஒரு நம்பிக்கையில்லாப்பிரேரணையோடு ஆள் காலி. விமல் வீரவண்ச கேத்தாவுக்க எதிராக் கருத்துகளை வைத்திருக்காவிடின் சிலவேளை மொட்டுக் கட்சியின் தெரிவாக அவரே இருந்திருப்பார். ஆனால் உள்-வெளியக நிலமைகள் ரணிலை முன்தள்ளி தாம் தப்பவேண்டியிருந்ததால், கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் இருக்கை நா.உ. பிரதமாராகி, சனாதிபதியாகியுள்ளார்.  

முதல்வனவர்கள் நிறைய எதிர்பார்த்துவிட்டாரோ? எண்ணெயில் இருந்து நெருப்புக்குள் வீழ்ந்த நிலைதான். 

பொருத்தமான பதிலோடிணைந்த கந்தையா அவர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:

முழுமுழுக்க மொட்டுக் கட்சியின் அரசு.ரணிலுக்குப் பின்னால் இருப்பது மொட்டு

 சிறியர்! ரணிலுக்கு ஒரு சிவப்பு சால்வையை சாத்தி ஒரு படம் வெளியீட்டீர்கள் என்றால், யாரும் குழம்ப மாட்டார்கள். தெளிவாய் யோசிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

1....இது மிகவும் குறுகிய கால அரசாங்கம் 

2 ....ரணில் ஒர் ஆண்மையற்ற ஆண்மகன் பெண்களுடன் தொடர்புகள் குறைவு 

3....இந்த அரசாங்கம் இவருடைய கட்சி பலத்தில் அமைக்கப்படவில்லை. ...சுருக்கமாகக் சொன்னால் இவருடைய பலத்தில் அமைக்கப்படவில்லை.  மேலும் எந்தவித ஓப்பத்தமும். மற்றைய கட்சிகளுடனில்லை. 

4...அமைச்சர்கள் 18 மட்டுமே   அனைவரும் கோத்தாவின் பழைய அமைச்சர்கள் 

5...இவரது unp.  இல் இவர் மட்டுமே  MP   ஒரே ஒருவர் தான்   இவருடைய கட்சியில் ஆணுமில்லை பெண்ணுமில்லை 

6...தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள்    பெண்கள் MPஆக இல்லை...[சரியான தகவல? ]

7....பெண்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வாதாயின்.  சஜித் இடம் அல்லது மகிந்த இடம். போக வேண்டும் அவர் இப்போது ஐனதிபதி.  சர்வதிகாரம் கொண்ட ஐனதிபதி.   

8....விசுகரின்.   ஊர்காரியும்.   MP.  இல்லை   திருமதி. மண்னெண்ணை மகேஸ்வரன்  

பதில்    சரியா?.     😄

1.

2. பெண்களுடன் தொடர்பு அறவே இல்லை என வந்திருக்க வேண்டும். பதவி ஏற்பில், மனைவியை கூட முகமும், முகமும் உரசாமல் கட்டி பிடித்த ஆண்மகன் எங்கள் அதி உத்தமரல்லாத ஜனாதிபதி😆.

3.

4.

5. - ஒரே ஒரு எம்பி என்பதால் இனி வரும் பரீட்சைகளில் இதை You MP கட்சி என்று எழுதவும் (புதிய சிலபஸ் படி).

6.

7. மொட்டு கட்சியும், மகிந்தவும் ஒண்டுதானே? தவிரவும் டயனா போன்ற எஸ் ஜே பி இல் இருந்து ஓடி வந்தவர்களையும் சேர்க்கலாம். ஆனால் ரணில் சேர்க்க மாட்டார் 😆.

8. புங்குடுதீவு - காரைநகர்

5/8 - 😆

6 hours ago, தமிழ் சிறி said:

பதில் சரி, கந்தையா அண்ணை. 
எல்லோரும் பகிடியாக எழுதுவார்கள் என்று தான் எதிர் பார்த்தேன். 🙂
அப்படியே... அவர்களும், பகிடியாக எழுத...

நீங்கள் ஒருவர் அதனை சீரியசாக எடுத்து, நிறைய "ஹோம் வேர்க்" செய்து,
எட்டு காரணங்களை கண்டு பிடித்து உள்ளீர்கள்.
உங்கள் நேரத்துக்கும், முயற்சிக்கும் நன்றி.  🙏

கந்தையா அண்ணை கஸ்டபட்டு செய்த ஹோம் வேர்க்கை திருத்தாமல் விட்டது சரியில்லை ஶ்ரீ சேர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

5/8 - 😆

கோஷன். நீங்கள் சொன்னது சரி.       ஆனாலும் என்னை இப்படி பெயில்  ஆக்கியிருக்கிறீர்கள் 🤣இதில்  உங்களுக்கு என்ன லாபம் உண்டு  ?😂

மேலும் ஜேர்மனியில் எனில் அனைத்து பதவியிலிருந்தும் விலகி கட்சிக்கு வேறு தலைவர் தெரிவாகி. வழிநடத்தும்படி விட்டிருப்பார்கள்.       ஆனால் ரணில் you MP கட்சியை அந்தக் கட்சியின் சின்னமான. யானையை கொண்டு ஊழக்கி  நாசமாக்கி விட்டார்    சஜித் தலைவராக்கி.   ஐதேக  பலம் பெறச்செய்திருக்கலாம்.   ...பதவி ஆசை தான் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை கிடையாது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் ஒரு MP. உள்ளவனும் பிரதமர்    ஐனதிபதி   கனவு காண போகிறார்கள் .   

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

அண்ணை நீங்கள் 63% எடுத்திருக்கிறியள்!

அதாவது credit pass. இன்னும் ஒரு கேள்வி சரி எண்டால் distinction அடிசிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

2. பெண்களுடன் தொடர்பு அறவே இல்லை என வந்திருக்க வேண்டும். பதவி ஏற்பில், மனைவியை கூட முகமும், முகமும் உரசாமல் கட்டி பிடித்த ஆண்மகன் எங்கள் அதி உத்தமரல்லாத ஜனாதிபதி😆.

எவ்வளவு நுணுக்கமாய் அவதானிக்கிறானுவள்...கண்ணாலேயே கற்பமாக்கிடுவாங்க அபிஸ்த்து....🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2022 at 16:00, Kandiah57 said:

1....இது மிகவும் குறுகிய கால அரசாங்கம் 

2 ....ரணில் ஒர் ஆண்மையற்ற ஆண்மகன் பெண்களுடன் தொடர்புகள் குறைவு 

3....இந்த அரசாங்கம் இவருடைய கட்சி பலத்தில் அமைக்கப்படவில்லை. ...சுருக்கமாகக் சொன்னால் இவருடைய பலத்தில் அமைக்கப்படவில்லை.  மேலும் எந்தவித ஓப்பத்தமும். மற்றைய கட்சிகளுடனில்லை. 

4...அமைச்சர்கள் 18 மட்டுமே   அனைவரும் கோத்தாவின் பழைய அமைச்சர்கள் 

5...இவரது unp.  இல் இவர் மட்டுமே  MP   ஒரே ஒருவர் தான்   இவருடைய கட்சியில் ஆணுமில்லை பெண்ணுமில்லை 

6...தமிழ் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள்    பெண்கள் MPஆக இல்லை...[சரியான தகவல? ]

7....பெண்களை அமைச்சர் ஆக நியமனம் செய்வாதாயின்.  சஜித் இடம் அல்லது மகிந்த இடம். போக வேண்டும் அவர் இப்போது ஐனதிபதி.  சர்வதிகாரம் கொண்ட ஐனதிபதி.   

8....விசுகரின்.   ஊர்காரியும்.   MP.  இல்லை   திருமதி. மண்னெண்ணை மகேஸ்வரன்  

பதில்    சரியா?.     😄

4,5 & 6

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

4,5 & 6

நல்லது ஆனால் இவர்கள் ஆண்கள்.........இங்கு போசப்பட்டது   பெண்கள் ஏன்?.  அமைச்சரவையில் இடம்பெறவில்லை   என்று   

Just now, Kandiah57 said:

நல்லது ஆனால் இவர்கள் ஆண்கள்.........இங்கு போசப்பட்டது   பெண்கள் ஏன்?.  அமைச்சரவையில் இடம்பெறவில்லை   என்று   

பேசப்பட்டது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.