Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மேதகு ஒன்று திரைப்படத்தை தூக்கி சாப்பிட்ட மேதகு இரண்டு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@shanthy

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழ(ம்)ப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான படம்... பார்க்கத் தவறாதீர்கள்... தொடரட்டும் மேதகு... பாகம் பாகமாய். வாழ்த்துகள்...

உருத்திரகுமார் 

Posted
22 hours ago, குமாரசாமி said:

@shanthy

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இப்பிடியே ஆளுக்கு ஆள் குழ(ம்)ப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நீங்கள் படத்தை பார்க்கேல்ல போல.  அல்லது அது பறவாயில்லை என்று சமாளிக்க போறீங்களோ?  உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் வரலாற்றை இன்னுமொருவர் சொல்வது. எனக்கு பிடிக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, shanthy said:

நீங்கள் படத்தை பார்க்கேல்ல போல.  அல்லது அது பறவாயில்லை என்று சமாளிக்க போறீங்களோ?  உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.  

தோசையை சுட்டு, சாப்பிட்டு விட்டு ஆறுதலாக உங்கள் கருத்தை ( சீரியசாக) சொல்லியிருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.... 🤗

Posted
9 hours ago, Nathamuni said:

தோசையை சுட்டு, சாப்பிட்டு விட்டு ஆறுதலாக உங்கள் கருத்தை ( சீரியசாக) சொல்லியிருக்கலாமே என்று ஒரு ஆதங்கம்.... 🤗

ஆறுதலாக சொன்னாலும் எந்த மாற்றமும் வராது நாதமுனி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு பாத்திரங்களில் அக்கா தோன்றி விமர்சித்து இருக்கிறார்.இரு வேறு ஆட்கள் மாதிரியே  இருந்தது 😀 நீங்கள் ஒரு கலைஞர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நந்தன் said:

எங்கள் வரலாற்றை இன்னுமொருவர் சொல்வது. எனக்கு பிடிக்காது 

அப்போ யார் சொன்னா புடிக்கும்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த 30/35 வருடங்களில் எழுச்சி கொண்டு போராடிய எமது இனம் அந்நிய நாடுகளின் ஆயுத ஆளணி தொழில்நுட்ப பலத்தால் சாய்க்கப்பட்டது.......அப்படி சாய்த்தவர்கள் இன்றும் அரசாங்கங்களாகவும் பதவிகளுடன் பலம் வாய்ந்தவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்......இந்நேரத்தில் இது போன்ற படங்களை எடுப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல சவால்களை, தடைகளை தாண்டி வரவேண்டியிருக்கும்.....அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும்......(எனக்கு இன்னும் படம்பார்க்க கிடைக்கவில்லை)........!  🤔

உங்களின் இணைப்புக்கு நன்றி சகோதரி.....!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, shanthy said:

உருத்திரகுமாரன் படத்தை முழுதும் தான் பாக்கேல்ல எண்டு சொல்றார்.  

பார்த்திட்டு தானே  சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட அப்பிரெசெண்டுகளா,

ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

நிச்சயமாக மேதகு I, II ஐ விட சிறப்பாக மக்கள் மயப்படுத்தபட்டது என்பது திண்ணம்.

ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, shanthy said:

ஆறுதலாக சொன்னாலும் எந்த மாற்றமும் வராது நாதமுனி. 

சாப்பிடும் போது, கதைக்க கூடாது, பிரக்கடிக்கும் என்று சொல்லுறவை தானே....

அதாலை... ஒரே டென்சன்.... அதுதான்... சாப்பிட்டு ஆறுதலா கதைச்சு இருந்தால், எங்களுக்கு டென்ஷன் இல்லாமல் இருந்திருக்கும் எல்லோ... அதுதான் அக்கா. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

Rayners Lane - Saravana Bavan  😜

இப்ப போய், நாலு தோசைக்கு ஆர்டர் கொடுங்கோ. உங்களுக்கு ரெண்டு... எனக்கு ரெண்டு.

ஆர்டர் பண்ணிப்போட்டு, இரண்டு தோசை பார்சல்.... எடுக்க, ஒராள் தல தெறிக்க ஓடி வருவார்.... பார்த்தா உடன பிடிப்பீங்கோ... கையில கொடுத்து விடுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, போங்கோ.

நான் எப்படியும் எடுத்திருவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Nathamuni said:

Rayners Lane - Saravana Bavan  😜

இப்ப போய், நாலு தோசைக்கு ஆர்டர் கொடுங்கோ. உங்களுக்கு ரெண்டு... எனக்கு ரெண்டு.

ஆர்டர் பண்ணிப்போட்டு, இரண்டு தோசை பார்சல்.... எடுக்க, ஒராள் தல தெறிக்க ஓடி வருவார்.... பார்த்தா உடன பிடிப்பீங்கோ... கையில கொடுத்து விடுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, போங்கோ.

நான் எப்படியும் எடுத்திருவேன்.

ஓகே. போய் தோசையை எடுக்கவும்🤣

Posted
2 hours ago, குமாரசாமி said:

பார்த்திட்டு தானே  சொல்கிறார்.

அவரிடம் தொலைபேசி எடுத்து கேளுங்கள்.  சொல்லுவார் கதை.  

Posted
2 hours ago, goshan_che said:

அட அப்பிரெசெண்டுகளா,

ஆளாளுக்கு தோசை நல்லம் கூடாது எண்டு கதைக்கிறியள் ஆனால் தோசை எங்க வாங்கலாலம் எண்டு ஒருத்தரும் சொல்லுறியள் இல்லை🤣.

நிச்சயமாக மேதகு I, II ஐ விட சிறப்பாக மக்கள் மயப்படுத்தபட்டது என்பது திண்ணம்.

ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

நீங்கள் யேர்மனி வந்தாலும் saravana bavan தோசை தான் ஓடர் பண்ணித்தரலாம்🤣

2 hours ago, Nathamuni said:

நான் எப்படியும் எடுத்திருவேன்.

எடுத்திட்டு உடனடியாக இடத்தை விட்டு போக வேணும். 🤭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

ஓகே. போய் தோசையை எடுக்கவும்🤣

அய்யோ, கடவுளே... சரவணபவனிலை உளுந்து அரைக்க வச்சுப்போட்டியளே... 😭 😁

Posted
7 hours ago, Nathamuni said:

அய்யோ, கடவுளே... சரவணபவனிலை உளுந்து அரைக்க வச்சுப்போட்டியளே... 😭 😁

நினைச்சேன் இப்பிடித்தான் நடக்குமெண்டு. 🤣

Posted
10 hours ago, goshan_che said:

ஒன்லைனில் காசு கட்டியும் பார்க்க முடியாதது - ஒரு தளம் தந்தார்கள் அது திறக்குதே இல்லை🤣.

அது இப்போதைக்கு திறக்காதாம்.  🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, shanthy said:

அது இப்போதைக்கு திறக்காதாம்.  🤔

நாவுக்கரசர் வந்து தேவாரம் பாடோணுமாக்கும்🤣

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/8/2022 at 22:47, நந்தன் said:

எங்கள் வரலாற்றை இன்னுமொருவர் சொல்வது. எனக்கு பிடிக்காது 

தமிழகத்தில் சைக்கிளில் பின் கரியரில்தான் டபிள் ஏற்ற முடியும். பாரில் இருந்தால் காவல்துறையினர் தண்டம் அறவிடுவார்கள்.
இலங்கையில் பெரும்பாலும் பாரில்தான் டபிள் ஏற்றுவார்கள். போராளிகள் அப்படி காணப்படும் பல படங்களும் உள்ளன.
மேதகு - 2 திரைப்படம் எடுத்தவர்களுக்கு தெரியாதுபோலும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல்  தோசை நல்லா  இருக்கு?

இரண்டாவது சரியில்லை என்று  சொல்வதிலிருந்தே தெரிகிறது

வரலாற்றுப்படங்களை தோசை  லெவலில்  தான்  நாம்  பார்க்கின்றோம்  என்பது?

அவ்வளவு  எழிதல்ல வரலாற்றின்  ஒவ்வொரு  நொடிகளையும் ஒருவர் தெரிந்து  அறிந்து அனுபவப்பட்டு எழுதுவது???

ஓரளவுக்கு எவரோ  ஒருத்தர் ஒரு  துளியையாவது வெளியில் கொண்டு  வந்திருக்கிறார்  என்றளவிலேயே பார்க்கமுடியும் பார்க்கணும்

திருப்திப்படமுடியவில்லை  என்றாலும்  

பலரும்  அறியாத பலருக்கும் தெரியாத லட்சம்  விடயங்கள்  படத்தின்  ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, பெருமாள் said:
தமிழகத்தில் சைக்கிளில் பின் கரியரில்தான் டபிள் ஏற்ற முடியும். பாரில் இருந்தால் காவல்துறையினர் தண்டம் அறவிடுவார்கள்.
இலங்கையில் பெரும்பாலும் பாரில்தான் டபிள் ஏற்றுவார்கள். போராளிகள் அப்படி காணப்படும் பல படங்களும் உள்ளன.
மேதகு - 2 திரைப்படம் எடுத்தவர்களுக்கு தெரியாதுபோலும்.

இவ்வளவு விடயங்களையும் தெரிந்து  அறிந்து  வைத்துத்தான்  படமாக்கணும்  என்றால்

தலைவர்  தான்  படத்தை  எடுக்கணும்

அவராலேயே எல்லாத்தையும்  ஞாபகம்  வைத்திருக்கமுடியுமோ அதற்கான ஆட்கள் உபகரணங்கள் நேரம்  கிடைக்குமோ தெரியவில்லை

பாவம் கல்லெறி  நிச்சயம்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, விசுகு said:

முதல்  தோசை நல்லா  இருக்கு?

இரண்டாவது சரியில்லை என்று  சொல்வதிலிருந்தே தெரிகிறது

வரலாற்றுப்படங்களை தோசை  லெவலில்  தான்  நாம்  பார்க்கின்றோம்  என்பது?

அவ்வளவு  எழிதல்ல வரலாற்றின்  ஒவ்வொரு  நொடிகளையும் ஒருவர் தெரிந்து  அறிந்து அனுபவப்பட்டு எழுதுவது???

ஓரளவுக்கு எவரோ  ஒருத்தர் ஒரு  துளியையாவது வெளியில் கொண்டு  வந்திருக்கிறார்  என்றளவிலேயே பார்க்கமுடியும் பார்க்கணும்

திருப்திப்படமுடியவில்லை  என்றாலும்  

பலரும்  அறியாத பலருக்கும் தெரியாத லட்சம்  விடயங்கள்  படத்தின்  ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன

17 minutes ago, விசுகு said:

இவ்வளவு விடயங்களையும் தெரிந்து  அறிந்து  வைத்துத்தான்  படமாக்கணும்  என்றால்

தலைவர்  தான்  படத்தை  எடுக்கணும்

அவராலேயே எல்லாத்தையும்  ஞாபகம்  வைத்திருக்கமுடியுமோ அதற்கான ஆட்கள் உபகரணங்கள் நேரம்  கிடைக்குமோ தெரியவில்லை

பாவம் கல்லெறி  நிச்சயம்???

சரியான கருத்து.. விசுகர்.
பிழை பிடிப்பதையே... தொழிலாக வைத்திருப்பவர்களால், சேறடிக்கத்தான் முடியும்.
அப்படி பிழை பிடிப்பவர்கள்... தாங்கள் படம் எடுக்கட்டுமன்.

அவர்களுக்கு... எப்படியோ, தலைவரின் படத்துக்கு 
களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில்.. 
முட்டையில்... என்னத்தையோ, புடுங்கிக் கொண்டு நிற்கிறார்கள்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
    • மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.   உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
    • கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.