Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாராணியைக் காண உன் மனைவியை அழைத்து வராதே ! ஹாரிக்கு உத்தரவிட்ட சார்லஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாராணியைக் காண உன் மனைவியை அழைத்து வராதே ! ஹாரிக்கு உத்தரவிட்ட சார்லஸ்

பிரித்தானிய மகாராணி 2 ஆவது எலிசபெத் தனது 96 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பின் மகாராணியின் மூத்த மகன் சார்லஸ் அரச பொறுப்பை ஏற்றுள்ளார். இந் நிலையில் மகாராணி மரணப்படுக்கையில் இருந்த போது மகாராணியைக் காண உன் மனைவி மேகன் மார்கல் வரக்கூடாது என சார்லஸ் தன் மகன் ஹாரிக்கு உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பெல்மோரல் மாளிகைக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாகத்தான் அங்கு சென்றுள்ளார். அதேபோல, அங்கிருந்து முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியச் சென்றதும் ஹாரிதான். இதன் மூலம், அவர் அரச குடும்பத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. அதேபோல் ஹாரியும் அவரது மனைவியும் எந்தவொரு நிகழ்வையும் தன் குடும்பத்தினர் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை என்றும் எல்லாம் செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிடும் அறிக்கை அல்லது சமூக வலைத்தளம் வாயிலாக வெளியாகும் பதிவுகள் மூலமாகவே அறிந்துகொள்ளப்படுகிறது என்ற ஆதங்கமும் மன்னர் சார்லஸ்க்கு இருப்பதாக சொல்லப்படுகிறது .

இப்போதும் அதேபோல, குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமலே, தாங்கள் மகாராணியாரைக் காண்பதற்காக ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்ல்மோரல் மாளிகைக்கு செல்வதாக தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிவித்தனர் ஹாரியும் மேகனும். ஆனால், ஹாரியை தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ், மகாராணியாரைக் காண மேகனை அழைத்து வரவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியதாகஅரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/206961

  • கருத்துக்கள உறவுகள்

Meghan Markle reveals secret nickname for Prince Harry in touching  documentary | HELLO!

மறை முகமான... நிறத்து வேசமும் உள்ளது.

டயானா... முஸ்லீமை, காதலித்ததற்கே... 
விபத்து ஏற்படுத்தி கொன்ற அரச குடும்பம் அல்லவா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Meghan Markle reveals secret nickname for Prince Harry in touching  documentary | HELLO!

மறை முகமான... நிறத்து வேசமும் உள்ளது.

டயானா... முஸ்லீமை, காதலித்ததற்கே... 
விபத்து ஏற்படுத்தி கொன்ற அரச குடும்பம் அல்லவா.

ஒபிரா  வின்வெரி  செவ்வியில்  தங்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதுகிறார்கள் என சொன்னது நினைவில் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

மகாராணியைக் காண உன் மனைவியை அழைத்து வராதே ! ஹாரிக்கு உத்தரவிட்ட சார்லஸ்

பிரித்தானிய மகாராணி 2 ஆவது எலிசபெத் தனது 96 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பின் மகாராணியின் மூத்த மகன் சார்லஸ் அரச பொறுப்பை ஏற்றுள்ளார். இந் நிலையில் மகாராணி மரணப்படுக்கையில் இருந்த போது மகாராணியைக் காண உன் மனைவி மேகன் மார்கல் வரக்கூடாது என சார்லஸ் தன் மகன் ஹாரிக்கு உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பெல்மோரல் மாளிகைக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாகத்தான் அங்கு சென்றுள்ளார். அதேபோல, அங்கிருந்து முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியச் சென்றதும் ஹாரிதான். இதன் மூலம், அவர் அரச குடும்பத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. அதேபோல் ஹாரியும் அவரது மனைவியும் எந்தவொரு நிகழ்வையும் தன் குடும்பத்தினர் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை என்றும் எல்லாம் செய்தித்தொடர்பாளர் மூலம் வெளியிடும் அறிக்கை அல்லது சமூக வலைத்தளம் வாயிலாக வெளியாகும் பதிவுகள் மூலமாகவே அறிந்துகொள்ளப்படுகிறது என்ற ஆதங்கமும் மன்னர் சார்லஸ்க்கு இருப்பதாக சொல்லப்படுகிறது .

இப்போதும் அதேபோல, குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமலே, தாங்கள் மகாராணியாரைக் காண்பதற்காக ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்ல்மோரல் மாளிகைக்கு செல்வதாக தனது செய்தித்தொடர்பாளர் மூலம் அறிவித்தனர் ஹாரியும் மேகனும். ஆனால், ஹாரியை தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ், மகாராணியாரைக் காண மேகனை அழைத்து வரவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியதாகஅரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/206961

இது ரெம்ப ஓவரான குற்றச்சாட்டு.

ஏனெனில்.. ராணி சுகவீனமுற்று மருத்துவக் கண்காணிப்பில் இருந்தப்போ.. அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தான் கூடினர். ஹரியின் மனைவி மட்டுமல்ல.. வில்லியத்தின் மனைவியும் போயிருக்கவில்லை. ராணியின் பூட்டப்பிள்ளைகளும் போயிருக்கவில்லை.

ராணி பெரும்பாலும் குருதி உறைதல் தாக்கத்திற்கு உள்ளாகி மரணித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன் புதிய பிரதமருடன் கைலாகு செய்யும் போது அவரின் கை கறுத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஹாரியை தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ், மகாராணியாரைக் காண மேகனை அழைத்து வரவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியதாகஅரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்

மூக்கும் முழியுமான அழகான மனுசி இருக்கும்போதே ..மூதாட்டிப் பெண்ணுடன் குடும்பம் நடத்தியவர்...இதனைச் சொல்லமுடியுமோ..நியாயமோ?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, alvayan said:

மூக்கும் முழியுமான அழகான மனுசி இருக்கும்போதே ..மூதாட்டிப் பெண்ணுடன் குடும்பம் நடத்தியவர்...இதனைச் சொல்லமுடியுமோ..நியாயமோ?

அதானே.... யார், யார்... என்னத்தை சொல்லுறது எண்டு, ஒரு விவஸ்தை வேண்டாமோ... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அரசர் சார்ல்ஸை ஒரு  வில்லனாகக் காட்டி வெறுப்பை விதைக்கினம்!

spacer.png

Prince William and Prince Harry will walk together behind the Queen's coffin in a procession in London on Wednesday.

The brothers, along with the King, will follow the coffin on foot from Buckingham Palace to Westminster Hall, where the Queen will lie in state. 

The procession will leave the palace at 14:22 BST and is expected to arrive at Westminster Hall at 15:00 BST.

A service lasting about 20 minutes will then be led by the Archbishop of Canterbury.

The King's three siblings - Princess Anne, Prince Andrew, and Prince Edward - will also walk in the procession. 

Camilla, the Queen Consort, and Catherine, the Princess of Wales, will travel by car, as will Sophie, the Countess of Wessex, and Meghan, the Duchess of Sussex.

It comes after Prince William and Prince Harry, accompanied by their wives, appeared in front of crowds gathered outside Windsor Castle on Saturday. 

The group arrived in the same car and spent around 40 minutes greeting mourners and looking at flowers left for their grandmother. 

It was the first time the brothers had been seen alongside one another in public since the funeral of their grandfather, the Duke of Edinburgh, in April last year.

Both were at a service of thanksgiving in St Paul's Cathedral during the Platinum Jubilee celebrations in June, but sat on opposite sides of the cathedral.

spacer.png

https://www.bbc.co.uk/news/uk-62896860

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

இது ரெம்ப ஓவரான குற்றச்சாட்டு.

ஏனெனில்.. ராணி சுகவீனமுற்று மருத்துவக் கண்காணிப்பில் இருந்தப்போ.. அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தான் கூடினர். ஹரியின் மனைவி மட்டுமல்ல.. வில்லியத்தின் மனைவியும் போயிருக்கவில்லை. ராணியின் பூட்டப்பிள்ளைகளும் போயிருக்கவில்லை.

ராணி பெரும்பாலும் குருதி உறைதல் தாக்கத்திற்கு உள்ளாகி மரணித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன் புதிய பிரதமருடன் கைலாகு செய்யும் போது அவரின் கை கறுத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. 

அவர் கை கறுத்து இருந்ததற்கு காரணம் hematoma. கையில் saline ஊசி மூலம் செலுத்தும் பொழுது இரத்த நாளத்தில் இருந்து ஏற்படும் கசிவு.. இதனால் குருதி உறைந்து ஒருவர் இறப்பது வலு குறைவு. அவருக்கு வேறு நாளபட்ட நோய்கள் இருந்து இருக்கலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

“மன்னர்குலக்கன்னியரும் கண்கலங்க நேரும் என்றால் மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ “ கவியரசர் கண்ணதாசன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2022 at 22:43, nedukkalapoovan said:

இது ரெம்ப ஓவரான குற்றச்சாட்டு.

ஏனெனில்.. ராணி சுகவீனமுற்று மருத்துவக் கண்காணிப்பில் இருந்தப்போ.. அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தான் கூடினர். ஹரியின் மனைவி மட்டுமல்ல.. வில்லியத்தின் மனைவியும் போயிருக்கவில்லை. ராணியின் பூட்டப்பிள்ளைகளும் போயிருக்கவில்லை.

ராணி பெரும்பாலும் குருதி உறைதல் தாக்கத்திற்கு உள்ளாகி மரணித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன் புதிய பிரதமருடன் கைலாகு செய்யும் போது அவரின் கை கறுத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. 

On 14/9/2022 at 11:25, பகிடி said:

அவர் கை கறுத்து இருந்ததற்கு காரணம் hematoma. கையில் saline ஊசி மூலம் செலுத்தும் பொழுது இரத்த நாளத்தில் இருந்து ஏற்படும் கசிவு.. இதனால் குருதி உறைந்து ஒருவர் இறப்பது வலு குறைவு. அவருக்கு வேறு நாளபட்ட நோய்கள் இருந்து இருக்கலாம் 

May be an image of 1 person, standing, playing a musical instrument and indoor

மகாராணியின் கை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகனை த்ற்கொலைக்கு தள்ளியவர்கள், ஆச்சிக்கு எத்தகையை பதவியும் இல்லை என்றவர்கள் எதுவும் சொல்லக்கூடியவர்கள், எதுவும் செய்யக்கூடியவர்கள்.
அத்தகைய குரூரமானவர்கள்.

மேகனுக்கு எதிராக எழுதிய பிரித்தானிய ஊடகங்கள் இனவாதிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2022 at 10:25, பகிடி said:

அவர் கை கறுத்து இருந்ததற்கு காரணம் hematoma. கையில் saline ஊசி மூலம் செலுத்தும் பொழுது இரத்த நாளத்தில் இருந்து ஏற்படும் கசிவு.. இதனால் குருதி உறைந்து ஒருவர் இறப்பது வலு குறைவு. அவருக்கு வேறு நாளபட்ட நோய்கள் இருந்து இருக்கலாம் 

Are blood clots in the arm serious?

Blood clots in the arm are serious, and you should immediately see a doctor if you suspect you have one. Anyone can develop a blood clot, though certain medical treatments and conditions may put you at an increased risk.

Blood clots are typically treatable if caught early.

The most serious complication of a blood clot is a pulmonary embolism, which is when part of the clot travels through the bloodstream and forms a blockage in the lungs. This can prevent blood from reaching your lungs, which can be fatal.

https://www.healthline.com/health/blood-clot-in-arm#What-are-the-first-signs-of-a-blood-clot?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

கையில் இரத்தக் கட்டிகள் தீவிரமாக உள்ளதா?

கையில் இரத்தக் கட்டிகள் மிகவும் தீவிரமானவை, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சில மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நிபந்தனைகள் உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தினாலும், எவரும் இரத்த உறைவை உருவாக்கலாம்.

இரத்தக் கட்டிகள் ஆரம்பத்தில் பிடிபட்டால் பொதுவாக குணப்படுத்த முடியும்.

இரத்தக் கட்டியின் மிகவும் தீவிரமான சிக்கல் நுரையீரல் தக்கையடைப்பு ஆகும், இது இரத்த உறைவின் ஒரு பகுதி இரத்த ஓட்டத்தில் பயணித்து நுரையீரலில் அடைப்பை உருவாக்குகிறது. இது உங்கள் நுரையீரலுக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கலாம், இது ஆபத்தானது.  

https://www.healthline.com/health/blood-clot-in-arm#ஒரு-இரத்தக் கட்டியின் முதல்-அறிகுறிகள் என்ன?

நன்றி விளக்கத்துக்கு .

செயற்கையாகவும்  உருவாக்கலாம் என்று கேள்விபட்டேன் உண்மையா நெடுக்க்கர் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

Are blood clots in the arm serious?

Blood clots in the arm are serious, and you should immediately see a doctor if you suspect you have one. Anyone can develop a blood clot, though certain medical treatments and conditions may put you at an increased risk.

Blood clots are typically treatable if caught early.

The most serious complication of a blood clot is a pulmonary embolism, which is when part of the clot travels through the bloodstream and forms a blockage in the lungs. This can prevent blood from reaching your lungs, which can be fatal.

https://www.healthline.com/health/blood-clot-in-arm#What-are-the-first-signs-of-a-blood-clot?

Blood clot வேறு hematoma என்பது வேறு. மேற்படி போட்டோவில் தெரிவது hematoma ( bruise ). ஆஸ்பத்திரியில் உள்ள வாயோதிபர்கள் intra Venus மூலம் மருந்து எடுத்து இருப்பின் இப்படி அவர்கள் எல்லோருக்கும் இருக்கும். இரத்தம் நாளத்தில் இருந்து கசிந்து சுற்றியுள்ள தசை மற்றும் தோலின் கீழ்ப் பகுதிக்கு சென்று இருக்கும். இந்தக் கசிவு blood clot ஐ உருவாக்காது. யாரும் இப்படி ஒன்று ஏற்பட்டு மரணம் அடைவது மிக சொற்பம்.

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

தகவலுக்கு நன்றி பகிடி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

Blood clot வேறு hematoma என்பது வேறு. மேற்படி போட்டோவில் தெரிவது hematoma ( bruise ). ஆஸ்பத்திரியில் உள்ள வாயோதிபர்கள் intra Venus மூலம் மருந்து எடுத்து இருப்பின் இப்படி அவர்கள் எல்லோருக்கும் இருக்கும். இரத்தம் நாளத்தில் இருந்து கசிந்து சுற்றியுள்ள தசை மற்றும் தோலின் கீழ்ப் பகுதிக்கு சென்று இருக்கும். இந்தக் கசிவு blood clot ஐ உருவாக்காது. யாரும் இப்படி ஒன்று ஏற்பட்டு மரணம் அடைவது மிக சொற்பம்.

hematoma - இந்த நிலை ஊசி அல்லது தாக்கத்துக்கு உள்ளான பகுதியிலும் அதனை அண்டியும் தோன்றும். இது எல்லா வயதினரிலும் ஏற்படும். 

Hematoma Stock Photos, Royalty Free Hematoma Images | Depositphotos

blood clot - இது உடலில் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். இதில் ஆபத்தானவை உள்ளன.

Blood Clot in Arm: Symptoms, Treatment, and Prevention

இராணியின் வெளித்தெரியும் உடலின் பாகங்களில் ஒரு கையில் அல்ல இரண்டு கைகளிலும்.. கழுத்திலும் குருதி உறைந்ததற்கான அடையாளங்களை அவதானிக்க முடிகிறது. தீவிர குருதி உறைதலுக்கு அவர் உள்ளாகி இருப்பதற்கான அறிகுறியாக இவற்றை  எடுக்கலாம்.

சிலருக்கு கோவிட் வந்த பின்னும் ஊசி போட்ட பின்னரும் இந்த நிலை ஏற்பட்டதுண்டு.

Researchers report the first instance of COVID-19 triggering a rare recurrence of potentially serious blood clots in the arms.

https://www.futurity.org/covid-19-blood-clots-arms-2567082-2/

https://www.healthline.com/health/blood-clot-in-arm#Whats-a-blood-clot?

  • கருத்துக்கள உறவுகள்

ராணிக்கு blood clot தான் இறப்புக்கு காரணம் என்று இந்த ராணியின் போட்டோவை வைத்து சொல்கிறீர்களா அல்லது வேறு ஏதும் அத்தாட்சியின் அடிப்படையில் சொல்கிறீர்களா?

பொதுவாக blood clot இரத்த நாளாங்களுக்குள் தான் ஏற்படும் அதுவே மரணத்தை ஏற்படுத்தும்..

போட்டோவில் ஒரு கையில் மட்டுமே ஊசி போட்டதால் ஏற்பட்ட hematoma தெரிகிறது.

பொதுவாக Blood clot இப்படி வெளியே தெரியாது.

Edited by பகிடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.