Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

photo-3376.jpg

கருத்துக்கள் சொன்ன, சொல்லப்போகும் அனைவருக்கும், கு.சா அண்ணா, பரிமளம் அக்கா, மற்றும் எனது பணிவன்புடன் கூடிய நன்றிகள்!

வருகின்ற ஒக்டோபர் 21, 2007 அடுத்த யாழ் காலக்கண்ணாடியை வடிவமைக்க என்னால் அன்புடன் அழைக்கப்பட்டு, இணக்கம் தெரிவித்து இருப்பவர்..

யாழ் டைகர் பமிழி (தலைவர்)

யாழ் சிட்னி நண்பர் அமைப்பு (உப தலைவர்)

யாழ் சுதந்திர கருத்தாளர் சங்கம் (உறுப்பினர்)

யாழ் பம்பர்ஸ் அணியும் சங்கம் (தலைவர்)

யாழ் சும்மா வந்து போகும் சங்கம் (ஆலோசகர்)

யாழ் காதல் வளர்ப்பு சங்கம் (ஆலோசகர்)

யாழ் நேசக்கர அமைப்பு (உறுப்பினர்)

வருங்கால அவுஸ்திரேலிய பிரதமர்!!

இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட உங்கள் ஜம்மு பேபி...

இதில ஒண்டும் மட்டும் புரியல.... யாழ் பம்பர்ஸ் அணியும் சங்கமா? அது எங்க இருக்கு அதன் உறுப்பினர் விபரங்களை தரமுடியுமா? நேசக்கர அமைப்பிற்கு இவர்களை சேர்த்தால் யாருக்கு நஸ்ரம்???? :unsure::) ஜம்மு பேப்பு கூட வேற யார் யார் எண்டு அறிய ஆவள்ள்ளா இருக்கன்.... :wub:

Edited by Danklas

  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply

வணக்கம் கலைஞன் ..காலக்கண்ணாடியை வித்தியாசமாகவும் நன்றாகவும் செய்திருந்திருந்தீர்கள் பாராட்டுக்கள்.

எனது பதிவையும் அதற்க்குள் உள்ளடக்கி அதன் மூலம் பலரையும் சென்று அடையக்கூடிய வகையில் வழி வகை செய்தமைக்கு இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த நன்றிகள்

கலைஞனின் காலக்ண்ணாடி வேகம் விவேகம்

அடுத்து நம்ம ஜம்மு அசத்தலண்டா அசத்திட்டா எண்டு சொல்லுற அளவுக்கு அசத்தலா இருக்கப்போகுது காரணம் A TO Z வரைவாசித்து கருத்து எழுதும்பழக்கம் ஜம்முவிடம் இருப்பதனால்

பர்ம்பர்ஸ் அணியும் சங்கத்தை தெரியாம ஒருவரா சிரிப்பா இருக்கு :blink: .......யாழில அந்த சங்கம் தான் பெரிய சங்கமே ஆனா பாதுகாப்பு காரணங்களை மையமாக கொண்டு உறுப்பினர் பெயர்களை தரமுடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் டங்கு மாமாவிற்கு தெரிவித்து கொள்கிறேன்!! :) இவர்களை சேர்த்தா நஸ்டம் யாருக்கோ அதை நான் வேற சொல்ல வேண்டுமா!! :huh:

சிவா அண்ணா!!

நீங்க எல்லாம் ஓவரா எதிர்பார்கிற மாதிரி இருக்கு அதை எல்லாம் பூர்த்தி செய்வேனா என்பது தான் யோசனை ஏனேனின் நேரபிரச்சினை பிகோஸ் இன்று யூனி சரஸ்வதி பூசை வங்கசன் நாளைக்கு யாழ் சிட்னி நண்பர் அமைப்பு மூலம் சுற்றுலா அது தான் யோசிகிறேன் :wub: .........ஆனாலும் காலகண்ணாடியை என்னால முடிந்தளவு செய்து சிட்னி திங்கட் கிழமை இணைக்கிறேன் அண்ணா மிக்க நன்றி!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க யம்மு காலக்கண்ணாடி??

வாசிக்க ஆவலா இருக்கம்..சீக்கிரம் போடுங்க.

பேபி சின்னப்பிள்ளைதானே. அதுதான் ஆறுதலாக கண்னாடி செய்யுது போல. சரி உடைச்சிடாமல் கொண்டு வாங்கோ பேபி

கலைஞனின் காலக்கண்ணாடி அருமையிலும் அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முபேப் இவ்வளவும் தானா இல்லை தொடருமா???? :D:lol:

கலைஞனிண்ட சிஸ்யன் எண்டதை நிருபித்துவிட்டீர்.... இருந்தாலும் டங்கு மாமாவிண்ட பெயரை ஏதோ பப்பியிண்ட பெயர் மாதிரி அங்க அங்க யூஸ் பன்னி இருக்கிறீர் நல்லா இல்லை சொல்லீட்டன் ஆ.... :D^_^

அட நானும் பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன். நிறைவேறாத கனவு யாழின் மூலமாக பல்கலைக்கழகத்தில் ஜம்முவின் கண்ணாடி மூலம் நிறைவேறிட்டுது.

ஜம்மு நல்லாக தொகுத்திருக்கிறீங்க. பொறுமையாக இருந்து எல்லாம் வாசித்தேன். அட சுண்டல் அண்ணாதான் உங்களின் கார்ட் போல.

பல்கலைக்கழகத்தின் எல்லா பீடங்களுக்கும் பொறுமையாக போய் வந்து டயரியில் எழுதி வைச்சிருக்கிறியள். அருமை. வாழ்த்துகக்ள்

ஜம்மு என்ன இறுதியில் 10 பேரில் ஒருவர் கூடவா கண்னாடியை செய்ய முன்வரவில்லை.

ஜமாய்ச்சீட்டேடா.. ஜம்மு...

படிச்சு முடிக்கத்தான் முடிலைடா..

ஆனால்.. இணைப்புகளுக்குள் போகாம பார்த்து முடிச்சிட்டேன்..

இந்த முயற்சி அசாதரணம்..

என்னோட வாழ்த்துகள்..மருமோப்பிள்ளைக்

வணக்கம்,

முதலில் நான் கேட்டுக்கொண்டு இணங்க காலக்கண்ணாடியை செய்ய முன்வந்தமைக்கு மிக்க நன்றி! காலக்கண்ணாடியை உங்கள் பாணியில் சிறப்பாகச் செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

யாழ்களம் உங்கள், எங்கள் களம். அடுத்த காலக்கண்ணாடியை செய்யவைக்க இன்னொருவர் கையைக் காலைப் பிடித்து கெஞ்ச வேண்டி இருப்பது மிகவும் கவலைக்கிடமானது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருப்பது உண்மைதான். ஆனால், நீங்கள் 10 பேருக்கு மடல்போட்டு அதில் 2 பேர் தான் பதில் அனுப்பி உள்ளார்கள் என்பதையும், அதிலும் அவர்கள் தங்களால் அடுத்த காலக்கண்ணாடியை செய்ய முடியாது என்று கூறி இருப்பதையும் அறியும்போது விசயம் எங்கையோ பிழைக்கின்றது என்று தெரிகின்றது. மற்றவர்கள் ஆர்வம் இல்லாமல் இருந்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

பள்ளிக்கூடத்தில் டாப்பு கூப்பிடுவதுபோல் ஒவ்வொருவராக டாப்பு கூப்பிட்டு காலக்கண்ணாடியை செய்யவைக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

ஒரு கண்ணாடி மிஸ் ஆகி நான் ஒருமாதிரி கண்ணாடியை கையில் ஏந்தி விழுந்து உடையாமல் காப்பாற்றிவிட்டேன். இப்படி ஒவ்வொரு கிழமையும் எதிர்வரும் காலங்களில் நடக்குமாய் இருந்தால் கண்ணாடி நிலமை கவலைக்கிடம் தான்.

நான் நினைக்கின்றேன், காலக்கண்ணாடியை கிழமைக்கு ஒன்று என்று இல்லாமல் இரண்டு கிழமைக்கு ஒரு தடவை வருவது போல் அல்லது மாதத்திற்கு ஒரு தடவை வருவதுபோல் செய்வதுவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்று.

அடுத்த கண்ணாடியை செய்யவைக்க இன்னொருவரை ஒத்துக்கொள்ள வைப்பது என்பது பெரிய போராட்டமாக மாறியுள்ளது.

நாங்கள் இவர் செய்வார் என்று நினைப்பவர் செய்யமுடியாது என்று கையை விரிக்கின்றார். எவர் செய்வார் என்று மூக்குச்சாத்திரம் பார்த்து மடல் போடுவது என்பது முடியாத காரியம்.

காலக்கண்ணாடியை செய்ய நேரம், ஆர்வம் உள்ளவர்கள் தாமாக முன்வந்து அடுத்த காலக்கண்ணாடியை நான் செய்கின்றேன் என்று சொல்லிவிட்டு தாமாக செய்வதுவே எழுந்தமானமாக மடல் போட்டு கஸ்டப்படுவதை விட இலகுவானது என்று நான் நினைக்கின்றேன்.

அடுத்த காலக்கண்ணாடியை செய்வதற்கு யாராவது முன்வந்து உங்கள் இணக்கத்தை இங்கே வெளிப்படுத்தவும்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசித்து களைத்து போனேன். கன நாளைக்கு பிறகு யாழ் வந்திருக்கிறன். உங்க காலக்கண்ணாடி பார்த்த பிறகுதான் இன்னும் என்ன எல்லாம் வாசிக்க இருக்கு என்று தெரியுது. வித்தியாசமான முயற்சி. நல்லா இருக்கு பேபி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜம்மு!

காலக்கண்ணாடியை பூதக்கண்ணாடியாக {உருப்பெருக்கி} மாற்றிவிட்டீர்கள். எந்தவொரு இடமும் தப்ப விடாது உலாவி வரும் நபர் நீங்கள் மட்டும்தான் என்பதை செயல்மூலம் நிரூபித்துள்ளீர்கள்.

முக்கியமாக நீங்கள் குறிப்பிட்டதுபோல் சகோதரி சுபிதா நலத்துடன் திரும்பி வரவேண்டும் இது எல்லா உறவுகளினதும் விருப்பமும் கூட.

Edited by Valvai Mainthan

வாழ்த்துக்கள் ஜமுனா. இவ்வளவு நீண்ட காலக்கண்ணாடியை வழங்கிய விதமும் நன்று. அத்துடன் யாழ்களத்தின் அனைத்துப்பகுதியின் அரட்டையாளன் + கருத்தாளன் + வாசகன் என்பதையும் நிரூபித்திருக்கீறீர். :rolleyes:

ஜம்முபேப் இவ்வளவும் தானா இல்லை தொடருமா????

கலைஞனிண்ட சிஸ்யன் எண்டதை நிருபித்துவிட்டீர்.... இருந்தாலும் டங்கு மாமாவிண்ட பெயரை ஏதோ பப்பியிண்ட பெயர் மாதிரி அங்க அங்க யூஸ் பன்னி இருக்கிறீர் நல்லா இல்லை சொல்லீட்டன் ஆ....

டங்கு மாமா வாங்கோ எப்படி சுகம் கண்டு கனகாலம்!!தொடர தான் ஆசை ஆனாலும் மற்றவைக்கு விட்டு கொடுத்தனான் பாருங்கோ!! :lol:

கலைஞனிட்ட சிஷ்யன் என்று நிருபீத்ததில் அவருக்கு தான் பெருமை அப்ப நீங்களும் வந்து எங்க ஆச்சிரமதில ஜோயின் பண்ணலாமே :) !!டங்கு மாமாவின்ட பெயரை யூஸ் பண்ணாம யாரின்ட பெயரை யூஸ் பண்ணுறது இப்படி கேட்க டங்கு மாமாவிற்கு எப்படி தான் மனசு வந்ததோ தெரியவில்லை பேபி அழுறன் :( !!அது சரி நான் மனதில பப்பி என்று நினைத்தது உங்களுக்கு எப்படி தெரியும்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

அட நானும் பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன். நிறைவேறாத கனவு யாழின் மூலமாக பல்கலைக்கழகத்தில் ஜம்முவின் கண்ணாடி மூலம் நிறைவேறிட்டுது.

ஜம்மு நல்லாக தொகுத்திருக்கிறீங்க. பொறுமையாக இருந்து எல்லாம் வாசித்தேன். அட சுண்டல் அண்ணாதான் உங்களின் கார்ட் போல.

பல்கலைக்கழகத்தின் எல்லா பீடங்களுக்கும் பொறுமையாக போய் வந்து டயரியில் எழுதி வைச்சிருக்கிறியள். அருமை. வாழ்த்துகக்ள்

ஜம்மு என்ன இறுதியில் 10 பேரில் ஒருவர் கூடவா கண்னாடியை செய்ய முன்வரவில்லை.

ஓ உங்களின்ட ஆசை நிறைவேறிவிட்டதோ நிலா அக்கா என்னும் ஏதாவது ஆசைகள் இருந்தா சொல்லுங்கோ நான் நிறைவேற்றி வைக்கிறேன்!!

பொறுமையாக இருந்து வாசித்ததிற்கு மிக்க நன்றி நிலா அக்கா!!சுண்டல் அண்ணா பொடி கார்ட் இல்லை அவர் தான் நம்ம செட்டில லீடர் (சுண்டல் அண்ணா இது நம்பமாட்டாங்க தான் என்றாலும் கொஞ்சம் பில்டப் கொடுத்து பார்போம்)

வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றிகள் நிலா அக்கா தந்த ஊக்கத்தில தான் இவ்வளவும் செய்ய முடிந்தது மிக்க நன்றி அக்கா!! :wub:

அதை ஏன் கேட்பான் நான் சிட்னியில 10 பேருக்கு கொடுத்து இருந்தா யாராவது ஒருவா கிடைத்திருப்பா!!அவையை பிழை சொல்ல ஏலாது அவைக்கு என்ன வேலையோ எத்தனை பிரச்சினை இருக்கும் அல்லவா அக்கா!!

ஜமாய்ச்சீட்டேடா.. ஜம்மு...

படிச்சு முடிக்கத்தான் முடிலைடா..

ஆனால்.. இணைப்புகளுக்குள் போகாம பார்த்து முடிச்சிட்டேன்..

இந்த முயற்சி அசாதரணம்..

என்னோட வாழ்த்துகள்..மருமோப்பிள்ளைக்

??ு..

ஆகா மாமாவிட்ட இருந்து வாழ்த்துகளிற்கு நன்றி மாமா!!இணைப்பிற்களுக்கு போகாம வாசித்து முடித்த மாமாவிற்கும் நன்றிகள் அது சரி அவதாரில நிற்கிறது யார் முகத்தை பார்த்தா பயமா இருக்கு பேபிக்கு மாமா!! :wub:

வணக்கம்,

முதலில் நான் கேட்டுக்கொண்டு இணங்க காலக்கண்ணாடியை செய்ய முன்வந்தமைக்கு மிக்க நன்றி! காலக்கண்ணாடியை உங்கள் பாணியில் சிறப்பாகச் செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

அடுத்த காலக்கண்ணாடியை செய்வதற்கு யாராவது முன்வந்து உங்கள் இணக்கத்தை இங்கே வெளிப்படுத்தவும்.

வணக்கம் ஜெனரல்!!

முதலில் என்னை அழைத்தமைக்கு நன்றிகள் அத்துடன் வாழ்த்துகளிற்கும் நன்றிகள்!!நீங்கள் சொல்வது போல ஒருவரையும் கேட்காம தாமாக முன் வந்து செய்வது மிகவும் நல்லது என்று நினைக்கிறேன் அவர்களுக்கு என்ன வேலை பளுவோ யார் கண்டது.ஏன் நான் கூட எத்தனை தரம் காலகண்ணாடிக்கு அழைப்பு வந்த போதும் என்னால முடியாது வேலை இருக்கு என்று சொல்லி இருகிறேன்!!ஆகவே இதில் யாரையும் குறை சொல்ல முடியாது இது பல்கலைகழக அசைன்மன்ட் இல்லை கண்டிப்பா கொடுக்க வேண்டும் என்று ஆகவே தாமாக முன் வந்து விருப்பத்துடன் செய்தா தான் கண்ணாடி மிளிறும் என்பது என்னுடைய கருத்து அடுத்த முறை கண்ணாடியை செய்ய விருப்பத்துடன் வந்து யாரும் ஒப்பு கொண்டீர்கள் என்றா மிகவும் நல்லது!! :)

நன்றி

வசித்து களைத்து போனேன். கன நாளைக்கு பிறகு யாழ் வந்திருக்கிறன். உங்க காலக்கண்ணாடி பார்த்த பிறகுதான் இன்னும் என்ன எல்லாம் வாசிக்க இருக்கு என்று தெரியுது. வித்தியாசமான முயற்சி. நல்லா இருக்கு பேபி.

ஜன்னி அக்கா வாசித்தே களைத்துபோனீங்க என்றா பேபி எழுதி இருக்கு பாவமா தெரியவில்லை!!அது சரி புது வீடு எப்படி என்று சொல்லவில்லை பக்கத்து வீட்டை யாராவது என்னை மாதிரி அறிவாளிகள் இருக்கீனமோ!!நன்றி ஜன்னி அக்கா வாழ்த்துகளிற்கு!! :wub:

வாழ்த்துக்கள் ஜம்மு!

காலக்கண்ணாடியை பூதக்கண்ணாடியாக {உருப்பெருக்கி} மாற்றிவிட்டீர்கள். எந்தவொரு இடமும் தப்ப விடாது உலாவி வரும் நபர் நீங்கள் மட்டும்தான் என்பதை செயல்மூலம் நிரூபித்துள்ளீர்கள்.

முக்கியமாக நீங்கள் குறிப்பிட்டதுபோல் சகோதரி சுபிதா நலத்துடன் திரும்பி வரவேண்டும் இது எல்லா உறவுகளினதும் விரும்பமும் கூட.

வாழ்த்துகளிற்கு நன்றி வல்வை அண்ணா!!காலகண்ணாடி பூதகண்ணாடி ஆகிட்டா இது ஒன்றும் காமேடி இல்லை தானே!!ம்ம்ம் சுபிதா அக்கா விரைவில் குணமடைந்து வருவா என்று நினைக்கிறேன் இதை பற்றி மேலதிக விவரங்களை சுண்டல் அண்ணா சொல்லுவார் இல்லை நான் கேட்டு சொல்கிறேன்!! :)

வாழ்த்துக்கள் ஜமுனா. இவ்வளவு நீண்ட காலக்கண்ணாடியை வழங்கிய விதமும் நன்று. அத்துடன் யாழ்களத்தின் அனைத்துப்பகுதியின் அரட்டையாளன் + கருத்தாளன் + வாசகன் என்பதையும் நிரூபித்திருக்கீறீர்.

நன்றி வாசகன் அண்ணா எழுத தொடங்கினதில் இருந்து ஊக்கம் தந்து கொண்டிருக்கும் முதல் நபர் நீங்கள் தான் மனபூர்வமான நன்றிகள்!! :)

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு தி கிரேட் என்டு மீண்டும் நிரூபித்த எனது அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நன்றாகவே காலக் கண்ணாடி தயாரித்து இருக்கிறீர்கள்.

தங்காவின் வாழ்த்துக்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வீர வேங்கைகளுக்கு அஞ்சலி செய்ததாக புகைப்படத்தினை யமுனா இட்டுள்ளார். இதனைப் பார்க்க யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தான் அஞ்சலி செய்ததாக நான் முதலில் நினைத்தேன். விமானப்பயணம் மூலம் காலக்கண்ணாடி தயாரித்தார் கலைஞன். வில்லுப்பாட்டு மூலம் காலக்கண்ணாடி தந்தார் ரமா. இப்பொழுது பல்கலைக்கழகத்தின் மூலம் தனக்கே உரிய பாணியில் சென்ற கிழமை யாழில் வந்த எல்லாவிடயத்தையும் காலக்கண்ணாடியில் சுட்டிக்காட்டி உள்ளார். பாராட்டுக்கள் யமுனா. ஆனால் உங்களது காலக்கண்ணாடி மிக மிக நீளமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பொறுமையாக எல்லோரும் வாசிப்பார்களா என்பது சின்ன சந்தேகமாக இருக்கிறது. அடுத்த காலக்கண்ணாடியைத் தருபவர் யார்? இதுவரை காலக்கண்ணாடி தராத காலக்கண்ணாடி வழங்கக்கூடிய சிலர் - டண், நெடுக்காலபோவான், குறுக்காலபோவான், பண்டிதர், நாரதர், சினேகிதி, யாழ்கவி, புத்தன், மணிவாசகன், இரசிகை, தூயா, சுண்டல், இலக்கியன், வாசகன்...........................

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் ஜம்ஸ் நன்னா இருக்கு.....

அடபாவிங்களா என்கோட பெர சொல்லாதிங்கப்பா..

நானே தட்டு தடுமாறி தமிழ்ழ எழுதிட்டு இருக்கன் இதுக்குள்ள காலகண்hடியா?

என்ன கொடுமை சார்....

காமடி கிமடி பன்னலியே?

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபியின்ட காலகண்ணாடியா அட பேபி இப்படி எல்லாம் செய்யுமா அசத்திட்டீங்க ஜம்மு பேபி கண்ணாடி அருமை வாழ்த்துகள் காலகண்ணாடியில் தெளிவு என்னவென்றா ஒரு கள உறவை மட்டும் பார்க்காம எல்லா கள உறவுகளையும் பார்த்த விதம்,அது சரி பேபி அசைன்மன்ட் கூட இவ்வளவு கஷ்டபட்டு செய்யிற மாதிரி தெரியவில்லை சா எனக்கு தெரியாம போயிட்டு நான் நினைத்தேன் அடுத்த கிழமை தான் காலகண்ணாடி வரும் என்று ஒரு ஆக்கமும் எழுதவில்லை இல்லை என்றா நம்ம ஆக்கமும் வந்திருக்கும் என்ன,அப்ப தான் காலகண்ணாடியில பெயர் வந்து புகழ் கிடைத்திருக்கும் நான் சொல்லுறது சரி தானே.அப்ப நானும் வரட்டோ பேபி. :rolleyes:

ஆகா மாமாவிட்ட இருந்து வாழ்த்துகளிற்கு நன்றி மாமா!!இணைப்பிற்களுக்கு போகாம வாசித்து முடித்த மாமாவிற்கும் நன்றிகள் அது சரி அவதாரில நிற்கிறது யார் முகத்தை பார்த்தா பயமா இருக்கு பேபிக்கு மாமா!!

பயப்படாதீங்க பேபி... உண்மைகள் கசப்பாயும்.. பயங்கரமாயம்தான் இருக்கும்.. யாதர்த்தத்தை பாரத்து பழகிக்கணும்... அது நான்தான்.. :rolleyes:

ஜம்மு, இவ்வளவும் எழுத எவ்வளவு நாள் எடுத்திச்சு..... வாசிக்கவே எனக்கு கன நேரம் எடுத்திச்சு .ஹிஹி.... :wub:

இந்த கிழமையில் நடந்த அனைத்தையும் நல்லா தொகுத்து போட்டிருக்குறீங்க ஜம்மு...பாராட்டுக்கள்..! :wub:

காலக் கண்ணாடியில் என்னையும் காணாமல் போனவர்கள் எண்டு போட்டிருந்தீர்கள் ,.... கட்டாயம் மெடிக்கல் லெட்டர் கொண்டு வரனுமா ? யாழில் புதிதாக ஆக்கங்கள் வந்தால் ஓடி ஓடி பாராட்டிக் கருத்து எழுதுறனீங்க, இப்ப கண்ணாடியை தொகுத்து போட்டிருக்குறீங்க....உங்கள பாராட்டாமல் கண்ணாடியை மட்டும் வாசித்திட்டு போக முடியுமா... :rolleyes:

சென்ற வாரம் கலைஞனின் காலக்கண்ணாடி தொகுப்பும் நல்லாருந்திச்சு...! :wub:

Edited by அனிதா

ஜம்மு தி கிரேட் என்டு மீண்டும் நிரூபித்த எனது அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நன்றாகவே காலக் கண்ணாடி தயாரித்து இருக்கிறீர்கள்.

தங்காவின் வாழ்த்துக்கள்

"ஜம்மு தி கிரேட்" நல்லா இருக்கே இது ஒன்றும் காமேடி இல்லை தானே தங்கா,ரொம்ப நன்றியுங்கோ உங்கள் வாழ்த்துகளிற்கு :wub: !!(ஒழுங்கா வராட்டி ஏசி இருப்பா தப்பிட்டேன்)!!

தங்காவின் வாழ்த்துகளிற்கு அண்ணணின் நன்றிகள்!! :lol:

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வீர வேங்கைகளுக்கு அஞ்சலி செய்ததாக புகைப்படத்தினை யமுனா இட்டுள்ளார். இதனைப் பார்க்க யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தான் அஞ்சலி செய்ததாக நான் முதலில் நினைத்தேன். விமானப்பயணம் மூலம் காலக்கண்ணாடி தயாரித்தார் கலைஞன். வில்லுப்பாட்டு மூலம் காலக்கண்ணாடி தந்தார் ரமா. இப்பொழுது பல்கலைக்கழகத்தின் மூலம் தனக்கே உரிய பாணியில் சென்ற கிழமை யாழில் வந்த எல்லாவிடயத்தையும் காலக்கண்ணாடியில் சுட்டிக்காட்டி உள்ளார். பாராட்டுக்கள் யமுனா. ஆனால் உங்களது காலக்கண்ணாடி மிக மிக நீளமாக இருக்கிறது. எல்லாவற்றையும் பொறுமையாக எல்லோரும் வாசிப்பார்களா என்பது சின்ன சந்தேகமாக இருக்கிறது. அடுத்த காலக்கண்ணாடியைத் தருபவர் யார்? இதுவரை காலக்கண்ணாடி தராத காலக்கண்ணாடி வழங்கக்கூடிய சிலர் - டண், நெடுக்காலபோவான், குறுக்காலபோவான், பண்டிதர், நாரதர், சினேகிதி, யாழ்கவி, புத்தன், மணிவாசகன், இரசிகை, தூயா, சுண்டல், இலக்கியன், வாசகன்...........................

கந்தப்பு தாத்தா அது யாழ்பாண பல்கலைகழகம் இல்லை நம்ம பல்கலைகழகம் கந்தப்பு தாத்தா பல்கலைகழகத்தில் தாத்தாவை கூட படிக்க வைத்திருக்கிறேன் என்றா பாருங்கோ!!கந்தப்பு தாத்தாவின் பாராட்டுகளிற்கு மிக்க நன்றிகள் :) !!தாத்தா நீளமா இருக்கிறதை தான் நீங்க கொப்பி பேஸ்ட் பண்ணுறனீங்க அப்ப வாசிக்கிறதில்லையா (தாத்தா சும்மா பகிடிக்கு டென்சன் ஆகிடாதையுங்கோ) ஒரு பேபி கஷ்டபட்டு எழுதி இருக்கு ஆகவே பெரியவா எல்லாம் இருந்து வாசிப்பீனம் பேபிக்காக இருந்து வாசித்து விட்டு போங்கோ!!தாத்தா அடுத்த முறை காலகண்ணாடியை வழங்க பல பேரின் பெயர்களை குறிபிட்டு இருந்தீர்கள் அதில் யாராவது நேரம் இருப்பவர்கள் முன் வந்து காலகண்ணாடியை தந்தால் மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.அது சரி தாத்தா எனி அடுத்த கிழமை தான் யாழிற்கு வருவீங்க போயிற்று வாங்கோ பாய் தாத்தா எப்படி எனக்கு தெரியும் என்று நினைக்கிறீங்களோ அது தான் ஜம்மு பேபி!! :)

வாழ்த்துகள் ஜம்ஸ் நன்னா இருக்கு.....

அடபாவிங்களா என்கோட பெர சொல்லாதிங்கப்பா..

நானே தட்டு தடுமாறி தமிழ்ழ எழுதிட்டு இருக்கன் இதுக்குள்ள காலகண்hடியா?

என்ன கொடுமை சார்....

காமடி கிமடி பன்னலியே?

சுண்டல் அண்ணா நன்றியுங்கோ எல்லாம் மல்கோவா மாதாவின் ஆசிகள் (இது எப்படி இருக்கு).யார் சுண்டல் அண்ணாவின்ட பெயரை சொல்லுறது அது தானே நான் செய்திட்டேன் அப்ப சுண்டல் அண்ணாவும் செய்த மாதிரி வேண்டும் என்றா இரண்டு பேரின்ட பெயரையும் போட்டு விடுறேன்!!சுண்டல் அண்ணாவை வைத்து காமேடி பண்ணிணா நேக்கு கெட்ட கோபம் வரும் (சுண்டல் அண்ணா இது காணுமோ)!!

இது என்னையும் சுண்டல் அண்ணாவையும் சிட்னி நண்பர் அமைப்பையும் பிரிக்க எவ்.பி.ஜை கந்தப்பு தாத்தாவோட சேர்ந்து போடுற பிளானாகா இருக்க வேண்டும் போல இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!! :)

ஜம்மு பேபியின்ட காலகண்ணாடியா அட பேபி இப்படி எல்லாம் செய்யுமா அசத்திட்டீங்க ஜம்மு பேபி கண்ணாடி அருமை வாழ்த்துகள் காலகண்ணாடியில் தெளிவு என்னவென்றா ஒரு கள உறவை மட்டும் பார்க்காம எல்லா கள உறவுகளையும் பார்த்த விதம்,அது சரி பேபி அசைன்மன்ட் கூட இவ்வளவு கஷ்டபட்டு செய்யிற மாதிரி தெரியவில்லை சா எனக்கு தெரியாம போயிட்டு நான் நினைத்தேன் அடுத்த கிழமை தான் காலகண்ணாடி வரும் என்று ஒரு ஆக்கமும் எழுதவில்லை இல்லை என்றா நம்ம ஆக்கமும் வந்திருக்கும் என்ன,அப்ப தான் காலகண்ணாடியில பெயர் வந்து புகழ் கிடைத்திருக்கும் நான் சொல்லுறது சரி தானே.அப்ப நானும் வரட்டோ பேபி.

மாமோய் எங்கே இருந்து வாறீங்க சரி வாங்கோ வாங்கோ வாழ்த்துகளிற்கு மிக்க நன்றிகள்!!அது தானே பார்தேன் வந்தவுடனே என்னையும் கடித்தாச்சா அசைன்மன்ட் செய்து தர பேபிக்கு எத்தனையோ பேர் இருக்கீனம் மாமோய் (பிறகு மம்மியிட்ட போட்டு கொடுக்கிறது இல்லை) அது தான் யூனி அசைன்மன்ட் எல்லாம் பேபி செய்யாது ஆனா காலகண்ணாடியை பேபி தானே செய்ய வேண்டும் பாருங்கோ!!ஓ ஆக்கம் எழுதவில்லை என்று பீல் பண்ண வேண்டாம் அடுத்த முறை யார் செய்ய போயினமோ அவையிட்ட சொன்னா போச்சு!! :)

பயப்படாதீங்க பேபி... உண்மைகள் கசப்பாயும்.. பயங்கரமாயம்தான் இருக்கும்.. யாதர்த்தத்தை பாரத்து பழகிக்கணும்... அது நான்தான்.. :

சரி பேபி பயப்பிடவில்லை மாமா தான் அதா என்றாலும் மாமாவை அஜித் ரேஞ்சில கற்பனை பண்ணி வைத்திருந்தனான் மாமா வந்து யதார்தம் என்று எல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற படியா அதை பழகி கொள்ளுறேன் மாமா!!அப்ப வாழ்கையில உண்மைகள்.கசப்பாயும்.........பயங்க?மாகவுமா இருக்கும் மாமா!! :wub:

ஜம்மு, இவ்வளவும் எழுத எவ்வளவு நாள் எடுத்திச்சு..... வாசிக்கவே எனக்கு கன நேரம் எடுத்திச்சு .ஹிஹி....

இந்த கிழமையில் நடந்த அனைத்தையும் நல்லா தொகுத்து போட்டிருக்குறீங்க ஜம்மு...பாராட்டுக்கள்..!

காலக் கண்ணாடியில் என்னையும் காணாமல் போனவர்கள் எண்டு போட்டிருந்தீர்கள் ,.... கட்டாயம் மெடிக்கல் லெட்டர் கொண்டு வரனுமா ? யாழில் புதிதாக ஆக்கங்கள் வந்தால் ஓடி ஓடி பாராட்டிக் கருத்து எழுதுறனீங்க, இப்ப கண்ணாடியை தொகுத்து போட்டிருக்குறீங்க....உங்கள பாராட்டாமல் கண்ணாடியை மட்டும் வாசித்திட்டு போக முடியுமா...

சென்ற வாரம் கலைஞனின் காலக்கண்ணாடி தொகுப்பும் நல்லாருந்திச்சு...!

அனி பாட்டி (அக்கா) எங்கே இருந்து வாறீங்க சுகமா இருக்கிறீங்களோ!!அக்சுவலா இதை எழுத நேக்கு ஒரு 8 மணித்தியாலம் தான் எடுத்தது!!வாசிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்தது என்று சொல்லவில்லை!! :rolleyes:

அனி பாட்டி (அக்கா) பாராட்டுகளிற்கு ரொம்ப நன்றிகள்!!சரி நீங்க என்றபடியா விடுறன் மெடிக்கல் லெட்டர் வேண்டாம் பிறகு மற்றவையிட்ட போய் சொல்லிட வேண்டாம் முக்கியமாக சகி அக்காவிட்ட :wub: !!என்னை பாராட்டியதை இட்டு ரொம்ப மகிழ்ச்சி மிக்க நன்றி! :( !

  • கருத்துக்கள உறவுகள்

யமுனாவை விளையாட்டுப்பிள்ளை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் விபரம் அறிந்தபிள்ளை என்று நிரூபித்திருக்கிறார். எல்லாவற்றையும் வாசிப்பது என்பது எல்லாராலும் முடியாது. உண்மையில் யமுனாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஓ உங்களின்ட ஆசை நிறைவேறிவிட்டதோ நிலா அக்கா என்னும் ஏதாவது ஆசைகள் இருந்தா சொல்லுங்கோ நான் நிறைவேற்றி வைக்கிறேன்!!

பொறுமையாக இருந்து வாசித்ததிற்கு மிக்க நன்றி நிலா அக்கா!!சுண்டல் அண்ணா பொடி கார்ட் இல்லை அவர் தான் நம்ம செட்டில லீடர் (சுண்டல் அண்ணா இது நம்பமாட்டாங்க தான் என்றாலும் கொஞ்சம் பில்டப் கொடுத்து பார்போம்)

வாழ்த்துகளிற்கும் மிக்க நன்றிகள் நிலா அக்கா தந்த ஊக்கத்தில தான் இவ்வளவும் செய்ய முடிந்தது மிக்க நன்றி அக்கா!!

அதை ஏன் கேட்பான் நான் சிட்னியில 10 பேருக்கு கொடுத்து இருந்தா யாராவது ஒருவா கிடைத்திருப்பா!!அவையை பிழை சொல்ல ஏலாது அவைக்கு என்ன வேலையோ எத்தனை பிரச்சினை இருக்கும் அல்லவா அக்கா!!

வேறெந்த ஆசையும் இப்போது இல்லை ஜம்மு. கேட்டதுக்கு நன்றிகள்.

என் ஊக்கத்தை விட நேரப்பற்றாக்குறையிலும் இவ்வளவும் எழுதிய பெருமை உங்களூக்கே உரித்தானவை.

ஏன் ஜம்மு தற்போதுதான் மல்கோவா மாதா எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டாவே. பிறகேன் 10 பேருக்கு கொடுக்கிறது............. ஹீஹீ

சரி அடுத்த கண்ணாடி செய்ய யாராவது வருவார்கள்.

யமுனாவை விளையாட்டுப்பிள்ளை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் விபரம் அறிந்தபிள்ளை என்று நிரூபித்திருக்கிறார். எல்லாவற்றையும் வாசிப்பது என்பது எல்லாராலும் முடியாது. உண்மையில் யமுனாவை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

சகாரா அக்கா வாழ்த்துகளிற்கு மிக்க நன்றிகள் :) என்றாலும் நான் விளையாட்டு பிள்ளை தான் அக்கா :D

வேறெந்த ஆசையும் இப்போது இல்லை ஜம்மு. கேட்டதுக்கு நன்றிகள்.

என் ஊக்கத்தை விட நேரப்பற்றாக்குறையிலும் இவ்வளவும் எழுதிய பெருமை உங்களூக்கே உரித்தானவை.

ஏன் ஜம்மு தற்போதுதான் மல்கோவா மாதா எல்லாத்தையும் நிறைவேற்றிவிட்டாவே. பிறகேன் 10 பேருக்கு கொடுக்கிறது............. ஹீஹீ

சரி அடுத்த கண்ணாடி செய்ய யாராவது வருவார்கள்.

ஓ வேற ஆசை தற்போது இல்லையா வந்தா கட்டாயம் சொல்லுங்கோ நாம நிறைவேற்றிவைக்கிறோம் என்ன சுண்டல் அண்ணா நான் சொல்லுறது சரி தானே!! :D

மல்கோவா மாதா நிறைவேற்றிவிட்டாவோ யார் சொன்னது :unsure: நானே பேபி அது லொள்ளு பண்ண எனி தான் மல்கோவா மாதாட்ட அதை பற்றி கேட்க வேண்டும் நிலா அக்கா அது தான் 10 பேருக்கு கொடுக்க போறேன் இது எப்படி இருக்கு :lol: !!எல்லாம் சுண்டல் அண்ணாவிற்காக நான் செய்யிறேன் (சுண்டல் அண்ணா ஒரு மாதிரி உங்களை மாட்டியாச்சு :lol: )!!

அடுத்த காலகண்ணாடி யாரும் தருவார்கள் என்று தான் நானும் நினைக்கிறேன்!! :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.