Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

புலிகள் என்று இப்ப இவர்கள் சொல்ல முயல்கிறார்கள். புட்டின் ஐயாவை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா தனது பிராந்தியத்தில் செய்தவை யாவும் சரியே என்று நிரூபிக்க வேண்டும். எனவே புலிகளிலும் தலைவரில் எக்கச்சக்க பிழைகள் வருகிறது இன்னும் வரும். அதுவரை....

இங்கே சிலருக்கு

1. புட்டின் மீது கிருபன் ஜி சொல்வது போல் தீராக்காதல் - அவரை அசகாய சூரர் என நினைப்பதால். இவர்கள் புலிகளை ஆதரித்ததும் கொள்கை அடிப்படையில் அல்ல, விடுதலை வேண்டியும் அல்ல.

இப்போ புட்டின் இருப்பது போல் அப்போ தலைவர் ஒரு அசகாய சூரராய் இவர்களுக்கு தெரிந்தார். நாம் தாம் சொங்கி கோழைகளாய் இருக்கிறோம், அவர் சூரயாய் இருக்கிறார் எனவே அவர் பின்னால் லைன் கட்டினார்கள்.

இப்போ அதே போல் இவர்கள் வெறுக்கும் மேற்கை எதிர்க்கும் புட்டினை போற்றுகிறார்கள்.

இவர்கள் கையாலாக நோஞ்சான்களாக இருக்கும் வரை இப்படி ஏதாவது ஒரு “ஆண்மகனை” துதிபாடுவதுதான் இவர்கள் வழக்கம்.

இவர்களுக்கு நோக்கம் புட்டினை காப்பாற்றுவது, அதற்கு இந்தியா எமக்கு செய்த அநியாயத்துக்கும் வக்காலத்து வாங்க இவர்கள் ரெடி.

2. இன்னும் ஒருவருக்கு

இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவதுதான் அவரின் தொழிலே. அதற்கு புட்டினை நியாயப்படுத்துகிறார்.

இருவரும் ஒன்றுபடும் இடம் புட்டின் ஆதரவு.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இணையவன்

இந்த அளவு குதர்க்கமாக எழுத முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் இருப்பது உக்ரெய்னின் நகரம். இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக அழித்தது, தன்னைச் சுற்றி நட்பு நாடுகளையோ வால் பிடிக்கும் நாட

ரஞ்சித்

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால், உக்ரேன் ரஸ்ஸியாவுடன் போரிடாமல் மண்டியிட்டு, தனது நாட்டை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் , ரஸ்ஸியாவினால் இன்று அழிக்கப்படவேண்டிய தேவை இருக

ரஞ்சித்

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது. ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியா தனது பாதுகாப்பிற்காக புலிகளை அழித்தது ச

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

ப்ரோ சிங்களவன் என்ன கொக்கரித்தான் என்பதல்ல என் கேள்வி.

உங்கள் பார்வையில் இதை யார் செய்தார்கள்?

இதுதான் என் கேள்வி.

கதிர்காமரை கொன்றதும், ரஜீவை கொன்றதும்தான் இந்த தவறுகள் அப்படித்தானே?

ஆக மொத்தம் புலிகளும் தலைவரும்தான் போராட்டம் அழிக்கப்பட காரணம்.

அப்படியா?

ச‌ரி உங்க‌ளிட‌மே விட்டு விடுகிறேன் பிரோ
எம் போராட்ட‌ம் எத‌ற்காக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து
உங்க‌ள் மூல‌ம் அறிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் 

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் என் பிழையை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திருத்தி கொள்ளுகிறேன்😏.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

பையன் இவ்வளவு தூரம் எழுதும் உங்களிடம் ஒருசில கேள்விகள் கேட்க எனக்கு போதிய உரிமை உண்டு” 

1...யாதுமெரு நாடு தனது படையணிகளுடன். இன்னொரு நாட்டிகுள்  புகும்போது   சம்பந்தப்பட்ட நாடு   விழுந்து கும்பிட. வேண்டுமா ? அல்லது எதிர்த்து போரட வேண்டுமா?.   

2...தமிழ் ஈழம் கிடைத்த பின்பு...  இந்தியா அல்லது இலங்கை   தமிழ்ஈழத்துக்குள்.  தங்கள் படையணிகளுடன்.  வந்தால்   விழுந்து கும்பிட்டு மண்டியிடுவதா.  ?இல்லை எதிர்த்து போராடுவதா.?

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, goshan_che said:

இங்கே சிலருக்கு

1. புட்டின் மீது கிருபன் ஜி சொல்வது போல் தீராக்காதல் - அவரை அசகாய சூரர் என நினைப்பதால். இவர்கள் புலிகளை ஆதரித்ததும் கொள்கை அடிப்படையில் அல்ல, விடுதலை வேண்டியும் அல்ல.

இப்போ புட்டின் இருப்பது போல் அப்போ தலைவர் ஒரு அசகாய சூரராய் இவர்களுக்கு தெரிந்தார். நாம் தாம் சொங்கி கோழைகளாய் இருக்கிறோம், அவர் சூரயாய் இருக்கிறார் எனவே அவர் பின்னால் லைன் கட்டினார்கள்.

இப்போ அதே போல் இவர்கள் வெறுக்கும் மேற்கை எதிர்க்கும் புட்டினை போற்றுகிறார்கள்.

இவர்கள் கையாலாக நோஞ்சான்களாக இருக்கும் வரை இப்படி ஏதாவது ஒரு “ஆண்மகனை” துதிபாடுவதுதான் இவர்கள் வழக்கம்.

இவர்களுக்கு நோக்கம் புட்டினை காப்பாற்றுவது, அதற்கு இந்தியா எமக்கு செய்த அநியாயத்துக்கும் வக்காலத்து வாங்க இவர்கள் ரெடி.

2. இன்னும் ஒருவருக்கு

இந்தியாவுக்கு வக்காலத்து வாங்குவதுதான் அவரின் தொழிலே. அதற்கு புட்டினை நியாயப்படுத்துகிறார்.

இருவரும் ஒன்றுபடும் இடம் புட்டின் ஆதரவு.

பிரோ யாழில் புலி வேச‌ம் போட்டு விட்டு வெளியில் போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் நான் ப‌ழ‌கிய‌ யாழ் உற‌வுக‌ளிட‌ம் இல்லை

புல‌ம்பெய‌ர் நாட்டில் எங்க‌ளுக்கு புலிக‌ளால் ஆவ‌த்து என்று சொல்லி செட்டில் ஆகின‌ குருப்பும் யாழில் இருக்கின‌ம்

1999க‌ளில் நான் டென்மார்க் வ‌ரும் போது உண்மையை தான் சொன்னேன்................எங்க‌ட‌ போராட்ட‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தி அக‌தி அந்த‌ஸ் நானோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ பெற‌  வில்லை.............

நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ற்ப‌னைக்கு எட்டிய‌தை அல்ல‌து ம‌ன‌தில் இருக்கும் வ‌ன்ம‌த்தை கொட்டி தீக்கிறீங்க‌ள் அது உங்க‌ட‌ முடிவு.................

எம‌க்கு புட்டின‌ விட‌ எம் போராட்ட‌ம் பெரிது எம் நாடு பெரிது...............நாம் சொல்ல‌ அவ‌ருவ‌து அமெரிக்க‌ன்ட‌ ந‌ரி புத்தியை.................நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்ட‌வ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு ஆயுத‌த்தில் இருந்து ப‌ல‌த‌ அள்ளி கொடுத்தார்க‌ள்............இப்ப்போது சொல்லுகின‌ம் எங்க‌ட‌ நாட்டை பாதுக்க‌ கூடிய‌ அள‌வுக்கு தான் எங்க‌ளிட‌ம் ஆயுத‌ம் இருக்காம் 😂😁🤣...................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, பையன்26 said:

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............

ஆனால் உங்களில் எனக்கு பிடித்தது இப்படி போட்டு உடைக்கும் குணம்தான்.

இதையேதான் பெரியவரும், சின்னவரும் கூட நினைக்கிறார்கள். ஆனால் இப்படி பட்டவர்தனமாக போட்டுடைக்க மாட்டார்கள்.

இப்படி சேம் சைட் கோல் அடித்து தம்மை தர்மசங்கடத்தில் ஆழ்துவதால் உங்களை அவர்கள் தம் அணியில் இருந்து நீக்கினாலும் நீக்ககூடும்🤣.

9 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ போராட்ட‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தி அக‌தி அந்த‌ஸ் நானோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ பெற‌  வில்லை.............

என்ன ப்ரோ அப்பன் குதிருக்குள் இல்லையா?

நான் நீங்களோ ஏனையோரோ இப்படி செய்தீர்கள் என்று எங்கே சொன்னேன்? நான் சொல்லாத குற்றசாட்டை ஏன் மறுக்கிறீர்கள்?

Edited by goshan_che
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............

தம்பி பையன் உங்கள் பதிலிருந்து ...எனது கேள்விகள் உங்களுக்கு விளங்கவில்லை என்பது தெரிகிறது    🤣 மீண்டும் ஒருமுறை கேள்விகளை வாசித்து பாருங்கள்...

நீங்கள் இந்த பூமி. பந்தில். அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது உங்களுக்கு ஒருவன் அடிக்கிறன். நீங்கள் என்ன செய்வீங்கள்.   ?[அவன். உங்களை விட பல மடங்கு பலசாலி. ]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியாயம்/அநியாயம் எல்லாம் அந்த காலத்தில் வேண்டுமானால் சரியாய் இருந்திருக்கலாம்..அந்த காலத்தில் .அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்கி இருக்கலாம் ...இந்த காலத்தில் இதெல்லாம் சரி வராது ..."தக்கண பிழைக்கும்"....இலங்கையை எடுத்து கொண்டால் எப்படி தன அயல் நாடுகளுடன் வளைந்து கொடுத்து தன்டை நாட்டை காப்பாற்றுகிறார்கள் ...என்ன தான் எதிரியாய் இருந்தாலும் ஒரு நாட்டை /இனத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதை அவர்களிடம் இருந்து படியுங்கள் .
இந்த யுத்தத்தில் ரஸ்யா சரி,உக்ரேன் பிழை என்பது பற்றி நான் கதைக்க வரவில்லை ...ஆனால் யார் யுத்தத்தில் வெண்டாலும் இறந்து கொண்டு இருப்பது உக்ரேனிய மக்கள்...அழிவது உக்ரேன் என்னும் நாடு ....உக்ரேன் அடிபணிந்திருக்க வேண்டியதில்லை ...யுத்தத்திற்கு போகாமலே வேறு வழிகளில் ரஸ்யாவை எதிர் கொண்டு இருக்கலாம்...இந்த யுத்தத்தை தவிர்த்து இருக்கலாம் ...ராஜ தந்திரங்கள் தெரியாமல் மறை முக எதிரிகளின் சூழ்ச்சிக்கு   பலியாகி வெளிப்படையாய் தன்னுடைய மக்களை பலி கொடுப்பவர்கள் முட்டாள்கள் தான் .
அது உக்ரேனிய அதிபராய் இருந்தாலும் சரி எங்கடை தலைவராய் இருந்தாலும் சரி பிழை ,பிழை தான் 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/3/2023 at 21:43, இணையவன் said:

அமெரிக்க ரஸ்ய பிரச்சனைக்குள் இவ்வளவு ஈடுபாடாக உள்ளீர்கள். இதை வைத்துத்தான் எல்லாத் திரிகளிலும் அமெரிக்காவைத் திட்டித் திரிகின்றீர்கள் என்று நினைக்கிறேன். இது இந்தத் திரிக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும் ஒருவருக்கும் விளங்காத (உங்களுக்கு விருப்புப் புள்ளி இட்டவர் உட்பட), உங்களுக்கு மட்டும் விளங்கிய விடயத்தை விபரமாகக் கூறுங்கள் விவாதிப்போம் 🙂.

ஒரு மட்டு பதவியில் இருந்து கொண்டு பதவியை துஸ்பிரயோகம் செய்கிறீர்கள் ...உங்களால் யாருக்கு , யார் பச்சை குத்துகிறார்கள் என்று பார்க்க முடியும் ...பார்த்து விட்டு எழுதுவது சரியில்லை ....உங்களுக்கு விழுந்த பச்சைகள் உங்கள் கருத்துக்கு விழுந்ததை விட எதிர் கருத்துக்காரருக்கு எதிராய் நீங்கள் எழுதி விட்டீர்கள்கள் என்பதற்காய் விழுந்ததாய் கூட இருக்கலாம் 

6 hours ago, இணையவன் said:

நன்றி.
நான் இத் திரியில் தொடர்ந்து உங்களுக்கு முரனாக எழுதியது இதற்காகத்தான்.

யாழிணையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகவே. ஆனால் இன்று ஹிட்லர் ஆதரவு, கிம் யோங் போன்ற அடக்குமுறையாளர்களின் ஆதரவு என பல திரிகளிலும் உங்களது எழுத்துக்கள் பரவி வருகிறது. இன்னும் போனால் தலிபான்களையும் ஆதரித்து எழுதுவீர்கள். இது யாழின் முகம் இல்லை. கருத்துக்களைக் கருத்தால் வெல்ல வேண்டும் என்பது யாழின் கோட்பாடு. ஆனால் உங்கள் குதர்க்கமான பதில்கள் அதற்கு இடமளிக்க மாட்டாது. 

மேற்கை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையோடு எல்லாத் திரிகளிலும் ஒரே விடயத்தைப் புலம்புவதை அனுமதிக்க முடியாது.  அதற்குத் திண்ணை உள்ளது. உங்கள் கொள்கையை நியாயமாக விவாதிப்பதற்கான திரிகள் உள்ளன. 
நான் மேற்கைப் போற்றுவதாக முன்வைத்த குற்றச்சாட்டும் உங்கள் கற்பனையே. நான் மேற்கைப் புகழ்ந்து எழுதியதை உங்களாலும் ஏனையவர்களாலும் எங்கும் காட்ட முடியாது. ஏனென்றால் நான் உள்ளளவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவன். 

உங்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது உங்கள் மீது தனிப்பட்ட விரோதமும் கிடையாது. இது பற்றி மேலும் விவாதிப்பதில் பயனில்லை.

யாழ் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் எமது போராட்டத்தை கொண்டு செல்வதற்காகத் தான் ...ஆயுதப் போராட்டம் மெளணிக்க பட்ட பின் எப்படி அங்கிருப்பவர்களோடு ஒத்து அல்லது இணைந்து நடந்தால் தன்னையும் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்று மோகன் யாழை விட்டு ஒதுங்கி இருக்கலாம்.

உக்ரேன் அழிந்தால் என்ன ,வட கொரியாவில் என்ன நடந்தால் நமக்கென்ன ?... எமக்கு யாராவது ஒரு நாடாவது குரல் கொடுத்தார்களா ?..எல்லோரும் சேர்ந்து தான் அழித்தார்கள் ...இதில் மனிதாபிமானமாவது ,மண்ணாங்கட்டியாவது   

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, ரதி said:

ஒரு மட்டு பதவியில் இருந்து கொண்டு பதவியை துஸ்பிரயோகம் செய்கிறீர்கள் ...உங்களால் யாருக்கு , யார் பச்சை குத்துகிறார்கள் என்று பார்க்க முடியும் ...பார்த்து விட்டு எழுதுவது சரியில்லை ....உங்களுக்கு விழுந்த பச்சைகள் உங்கள் கருத்துக்கு விழுந்ததை விட எதிர் கருத்துக்காரருக்கு எதிராய் நீங்கள் எழுதி விட்டீர்கள்கள் என்பதற்காய் விழுந்ததாய் கூட இருக்கலாம் 

யாழ் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் எமது போராட்டத்தை கொண்டு செல்வதற்காகத் தான் ...ஆயுதப் போராட்டம் மெளணிக்க பட்ட பின் எப்படி அங்கிருப்பவர்களோடு ஒத்து அல்லது இணைந்து நடந்தால் தன்னையும் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்று மோகன் யாழை விட்டு ஒதுங்கி இருக்கலாம்.

உக்ரேன் அழிந்தால் என்ன ,வட கொரியாவில் என்ன நடந்தால் நமக்கென்ன ?... எமக்கு யாராவது ஒரு நாடாவது குரல் கொடுத்தார்களா ?..எல்லோரும் சேர்ந்து தான் அழித்தார்கள் ...இதில் மனிதாபிமானமாவது ,மண்ணாங்கட்டியாவது   

அக்கா யாழில் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையை விட‌
நீ அறிவாளியா நான் அறிவாளியா என்ர‌ போட்டி தான் நட‌க்குது அதுக்கு இந்த‌ திரி ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டு 😂😁🤣................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று அன்போடு கூப்பிட்ட‌வையை ப‌கைக்க‌ கூடாது என்று தான் நேற்று இணைய‌வ‌ன் அண்ணாவுக்கு உந்த‌ ப‌ச்சை ச‌ம்ம‌ந்த‌மாய் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன்..............யாழில் கிறுக்கி விளையாடும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் அறிவு திற‌மை உண்மையை க‌ண்டு பிடிப்ப‌து  என்று அவ‌ர்க‌ள் எவ‌ள‌வோ முன்னேறி விட்டின‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திராகாந்தி காலத்தில்  ஜே,ஆர்     அமெரிக்கா சீனா தெற்கு கொரியா   யாப்பான்.......ஆகிய நாடுகளுக்கு ஒடி திரிந்து   இந்தியா எங்களை தாக்கினால்.  போரிட எங்களுக்கு...[இலங்கைக்கு ] உதவிக்கு வரும்படி கோரிக்கை முன் வைத்தார் ...அனைத்து நாடுகளும்   உதவி செய்ய முடியாது என்று சொன்னதுடன்    இந்தியாவுடன் கதைத்து பிரச்சனைகளை தீர்க்குமாறு ஆலோசனைகளை கூறினார்கள்.   ஜே,ஆர்.  கோரிய உதவிகள். இலங்கைக்கு கிடைத்திருந்தால். என்ன நடத்திருக்கும். ???????. இந்தியாவுக்கு எதிராக எந்த நாடுகளும் இலங்கைகு உதவிக்கு வர தயரில்லை      மேலும் தமிழருக்கு எதிராக போர் நடந்த போது  இலங்கைக்கு உலக நாடுகள் உதவியாக இருந்தது...இதனை இந்தியா எதிர்க்காமல் விட்டதுடன். தானும் சேர்ந்து உதவியது    எனவேதான் போரில் வெற்றி அடைந்தவர்கள்      இந்த. உதவிகள். இலங்கைக்கு கிடைக்கவில்லை என்றால் என்ன நடத்திருக்கும்????????  குறைந்த பட்சம் பேச்சுவார்த்தையில் ஆவது தீர்வு கிடைத்திருக்கும்  ..ஆகவே இலங்கைகும். ஆயுதம் கிடைத்தால்  போர் செய்ய பின் நிற்க போவதில்லை     

உக்ரேன் இலங்கையை விட பல மடங்குகள் பலம் வாய்ந்த நாடு    உலக நாடுகளும் ஆயுதங்களை அள்ளி கொடுத்தது   எனவேதான் போர் நடக்கிறது    🙏 

குறிப்பு.....நான் அறிவாளி இல்லை  இன்னும் அறிவதற்கு நிறையவே விடயங்கள் உண்டு   அது தான் யாழ் களத்திலுள்ள அறிவாளிகள் கருத்துகளை வாசிக்கின்றேன் 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

குறிப்பு.....நான் அறிவாளி இல்லை  இன்னும் அறிவதற்கு நிறையவே விடயங்கள் உண்டு   அது தான் யாழ் களத்திலுள்ள அறிவாளிகள் கருத்துகளை வாசிக்கின்றேன் 🤣

காமெடி ப‌ண்ண‌ வேண்டாம் க‌ந்தையா அண்ணா.............ப‌ச்சை புள்ளிய‌ ஆராய்ச்சி செய்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டும் கூட்ட‌த்திட‌ம் இருந்தா தெரியாத‌தை தெரிந்து கொள்ள‌ போறீங்க‌ள்

ச‌ரி நீங்க‌ள் எடுத்த‌ முடிவு அதையே பின் தொட‌ருங்கோ 😂😁🤣...................

Posted
2 hours ago, பையன்26 said:

அக்கா யாழில் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையை விட‌
நீ அறிவாளியா நான் அறிவாளியா என்ர‌ போட்டி தான் நட‌க்குது அதுக்கு இந்த‌ திரி ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டு 😂😁🤣................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று அன்போடு கூப்பிட்ட‌வையை ப‌கைக்க‌ கூடாது என்று தான் நேற்று இணைய‌வ‌ன் அண்ணாவுக்கு உந்த‌ ப‌ச்சை ச‌ம்ம‌ந்த‌மாய் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன்..............யாழில் கிறுக்கி விளையாடும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் அறிவு திற‌மை உண்மையை க‌ண்டு பிடிப்ப‌து  என்று அவ‌ர்க‌ள் எவ‌ள‌வோ முன்னேறி விட்டின‌ம்....................

பையன், 

கருத்தைப் பார்க்காமல் ஆளைப் பார்த்துத்தான் பச்சை குத்துவதாக நீங்கள் இன்னொரு திரியில் ஒத்துக் கொண்டதால் இத் திரியில் பதிலளிக்க வேண்டாம் என்றிருந்தேன். இந்தப் பிரச்சனையையும் இத்துடன் முடித்திருக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் என்னை மேற்கோள் காட்டிக் கிறறிக் கொண்டிருப்பதால் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.

தான் ஹிட்லர் ஆதரவாளி என்று பகிரங்கமாகக் கூறுபவரையும் பல தடவை தணிக்கை செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் அதி உத்தம புதின் வாழ்க என்று வீம்புக்காக திரிகளில் எழுதித் திரிபவரையும் என்ன செய்யலாம் ?

உங்களுக்குக் குழு முக்கியம். எனக்கு யாழ் முக்கியம்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, இணையவன் said:

@தமிழ் சிறி,
ஒரே கருத்தைத்தான் நீங்களும் எழுத்துகளுக்கு நிறம் அடித்துப் பல திரிகளிலும் எழுதுகிறீர்கள். கோமாளிகள் கோழைகள் பயந்தவர்கள் என்றெல்லாம் எழுதியவை உங்களுக்கே இது விதண்டாவாதமாகத் தெரியும் என்று தோன்றுகிறது.  உங்கள் கருத்தின் சாரம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி. கடந்த 6 மாத கால உக்கிரமமான போரில் ரஸ்யா கைப்பற்றிய இடங்களைப் பட்டியலிட முடியுமா ? உக்ரெயின் ரஸ்யாவிடமிருந்து கைப்பற்றிய இடங்களை என்னால் பட்டியலிட முடியும். இதற்கு நீங்கள் பதிலளித்தால் தொடர்ந்து உரையாட முடியும்.
நன்றி.

வீர‌கேச‌ரி ப‌த்திரிகையில் ர‌ஸ்சியா பிடித்த‌ இட‌ங்க‌ளை விப‌ர‌மாய் போட்டு காட்டி இருக்கின‌ம் அதோடு யூடுப்பை த‌ட்டினால் சிம்பிலா ம‌ப் போட்டு காட்டுகின‌ம் ...............காமெடி செய்யாம‌ . வ‌ய‌துக்கு த‌குந்த‌து போல் எழுதுங்கோ இணைய‌வ‌ன் அண்ணா................இணைய‌த்தில் அனைத்து உண்மை  விப‌ர‌ங்க‌ளும் கொட்டிப் போய் இருக்கு..............இது போன‌ நூற்றாண்டு இல்லை..............நாம‌ வாழுற‌து 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ நூற்றாண்டில்..................இது நான் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஜால்ரா அடிக்க‌ எழுத‌ வில்லை நித‌ர்ச‌ன‌ உண்மையை எழுதுகிறேன்😏................

  • Like 1
Posted
2 minutes ago, பையன்26 said:

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பையன்26 said:

எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்

அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா?

நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்?

உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? 

போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. 

இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள்  சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, இணையவன் said:

தான் ஹிட்லர் ஆதரவாளி என்று பகிரங்கமாகக் கூறுபவரையும் பல தடவை தணிக்கை செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் அதி உத்தம புதின் வாழ்க என்று வீம்புக்காக திரிகளில் எழுதித் திரிபவரையும் என்ன செய்யலாம் ?

இதுபற்றி யாழ் இதுவரையில் ஏன் எதுவும் செய்யவில்லை இணையவன்? அதிமேதகு புட்டின் என்று வீம்பிற்காகவோ, எதிர்க்கருத்தாளர்களைச் சீண்டவோ அல்லது கருத்து வறட்சியினாலோ ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால் அது நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, இணையவன் said:

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம்.

Screenshot-20230310-223753-Chrome.jpg 

10 minutes ago, ரஞ்சித் said:

அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா?

நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்?

உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? 

போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. 

இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள்  சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

நான் இதுக்கை எம் போராட்ட‌த்தையோ ஒன்னையுமே கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ வில்லை.............நான் உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌தில் இருந்து நிதான‌மாய் வாசியுங்கோ நான் என்ன‌ எழுதினேன் என்ற‌து புரியும் அண்ணா..............

கூட‌ எழுத‌ விரும்ப‌ வில்லை அண்ணா...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

Screenshot-20230310-223753-Chrome.jpg 

நான் இதுக்கை எம் போராட்ட‌த்தையோ ஒன்னையுமே கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ வில்லை.............நான் உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌தில் இருந்து நிதான‌மாய் வாசியுங்கோ நான் என்ன‌ எழுதினேன் என்ற‌து புரியும் அண்ணா..............

கூட‌ எழுத‌ விரும்ப‌ வில்லை அண்ணா...............

ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக எமது போராட்டம் அழிக்கப்பட்டதைச் சரியென்று வாதிடும் நிலையில் சிலர் இப்போது இருக்கிறார்கள். நீங்களும் அந்தத் தவற்றைச் செய்யவேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரஞ்சித் said:

எனக்குள் இருக்கும் கேள்வி என்னவென்றால்,..

ஒவ்வொரு பித்தலாட்டங்களையும் மிகவும் சிறப்பாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். 

10 hours ago, ரஞ்சித் said:

இதற்குள் இன்னொரு புது வேடிக்கையும் நடக்கிறது.
ரஸ்ஸியாவை நியாயப்படுத்த, ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கும் சந்தடி சாக்கில் நியாயப்படுத்தப்படுகிறது.

😂

இந்த கூத்தையும் கவனித்துள்ளீர்கள் அண்ணா   👍

  • Like 1
Posted
5 minutes ago, பையன்26 said:

Screenshot-20230310-223753-Chrome.jpg 

24 minutes ago, பையன்26 said:

இது நான் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஜால்ரா அடிக்க‌ எழுத‌ வில்லை நித‌ர்ச‌ன‌ உண்மையை எழுதுகிறேன்😏................

என்ன விளையாட்டு இது பையன்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ரஞ்சித் said:

அப்படி புலிகள் எந்த நாட்டுடன் கள்ள உறவை வைத்திருக்க விரும்பினார்கள் என்று நினைக்கிறீர்கள்? 

நீங்கள் கூறியபடியே ஏதோ ஒரு நாட்டுடன் புலிகள் கள்ள உறவு வைத்திருந்ததர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆகவே இந்தியா எம்மை அழித்தது சரிதான் என்கிறீர்களா?

நீங்கள் எப்போதிருந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு அப்பாற் சென்று, அதனை அழிக்கத் துணைபோனவர்களின் பக்கம் நின்று நாம் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் நிலைக்கு வந்தீர்கள்?

உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும், ஈழத்தில் இந்தியா செய்ததையும் சரியென்று வாதிடும் ஒருவரால் எவ்வாறு தேசியத்தலைவர்பற்றியும், போராட்டம் பற்றியும் போகிற போக்கில் "ரஸ்ஸியாவை விட தலைவரும் போராட்டமும் முக்கியம்" என்று ஒற்றைவரியில் தனது இயலாமையினை கூற முடிகிறது? 

போராட்டம் பற்றிய சரியான நிலைப்பாடும், தெளிவும் இருந்தால் இப்படி இரண்டு தோணியில் கால்வைத்துக்கொண்டு, தேவைக்கேற்ப ஒற்றைக்காலில் நிற்கவேண்டிய தேவையிருக்காது. 

இதில் உள்ள வேதனை என்னவென்றால், இதுவரை காலமும் தேசியத்திற்குச் சார்பாகப் பேசுவதாக தம்மை காட்டிக்கொண்ட பலர் இன்று எமது போராட்டம் அழிக்கப்பட்டதற்கான காரணங்களைத் தேடித்தேடி இணைத்துவருவதுடன், அவ்வாறு அழிக்கப்பட்டதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். 

ராஜீவைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். கதிர்காமரைக் கொன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இந்தியாவை மீறிச் செயற்பட முயன்றீர்கள், அதனால் அழித்தார்கள். இப்படியே புலிகளையும், தலைவரையும் எதிர்ப்பக்கம் நின்று சாடும் நீங்கள்  சந்தர்ப்பவாதிகள் என்பதைத்தவிர வேறு யாராக இருக்கமுடியும்? ஸ்கோர் கேட்டு ஆயுதப் போராட்டத்தின் பின்னால் செல்பவர்களுக்கு அதன் நியாயத்தன்மையும், தேவையும் புரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இன்னும்னொருமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.  

இது போன்ற கருத்தாடல்களும்  புட்டினை எதிர்த்து கருத்து வைத்தவர்களை குழந்தைகள் அல்லது அறிவு பூர்வமாக சிந்திக்க தெரியாதவர்கள் எம் இனத்துக்கு எதுவும் செய்யாத வேசதாரிகள் என்றெல்லாம் எழுதி என்னையும் அதற்குள் போட்டபோது உங்கள் போன்றவர்களும் முகத்துக்காக கண்டும் காணாமல் இருந்ததன் பயன். அனுபவியுங்கள். 

ஆனால் உலகத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஐனநாயக விரோதிகளுக்கு எதிரான எனது குரல் என் உயிர் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, இணையவன் said:

உங்களுக்குக் குழு முக்கியம். எனக்கு யாழ் முக்கியம்.

எங்க‌ளுக்கும் யாழ் முக்கிய‌ம் எங்க‌ளின் மொழி மீது இருக்கும் ப‌ற்று முக்கிய‌ம் 

அது தான் யாழில் வ‌ய‌தாகியும் இப்ப‌வும் யாழுட‌ன் நான் விரும்பும் உற‌வுக‌ள் யாழுட‌ன் இணைந்து இருக்கிறார்க‌ள் ................ர‌தி அக்கா உங்க‌ளுக்கு எழுதின‌தை வாசித்து விட்டு ர‌தி அக்காவுக்கு ப‌தில் அளித்தா இன்னும் ந‌ல்லா இருக்கும் இணைய‌வ‌ன் அண்ணா..................ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட‌ முத‌ல் எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்தின‌மோ அதே போல் த‌மிழீழ‌த்தை இப்ப‌வும் நேசிக்கின‌ம்

அடைக்க‌ல‌ம் த‌ந்த‌ நாடு என்றால் போல‌ அவ‌ர்க‌ள் செய்யும் த‌வ‌றுக‌ளுக்கு எல்லாம் ஆமாம் போட‌ முடியாது..................நீங்க‌ள் உக்கிரேன் பிர‌ச்ச‌னையை வேறு க‌ண்னோட்ட‌த்தில் பார்க்கிறீங்க‌ள் ம‌ற்ற‌வை வேறு மாதிரி பார்க்கின‌ம்..................போர் உக்கிரேனுக்கும் ர‌ஸ்சியாவுக்கும் தானே அப்ப‌ ஏன் நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்டு ம‌க்க‌ள் வீதிக்கு வ‌ந்து ஆளும் அர‌சுக்கு எதிராக‌ போராடுகின‌ம்.................

உங்க‌ட‌ நாட்டில் உண‌வு பொருட்க‌ளின் விலை எத‌னால்..................ர‌ஸ்சியாவுக்கு த‌டை போட்ட‌ நாடுக‌ள் தான் என்ன‌ செய்வ‌து அறியாது த‌விக்கின‌ம் .................உக்கிரேன் ர‌ஸ்சியா போர் அடுத்த‌ வ‌ருட‌மோ அல்ல‌து இந்த‌ வ‌ருட‌மோ நின்று விட்டால் பின்னைய‌ கால‌ங்க‌ளில் புட்டினுக்கு சிவ‌ப்பு க‌ம்ப‌ள‌ம் போட்டு வ‌ர‌வேற்பின‌ம் அதுக்கு பிற‌க்கு உங்க‌ளை  போன்ற‌வ‌ர்க‌ள் தான் முக‌த்தை ம‌ற்ற‌ ப‌க்க‌ப் திருப்ப‌னும் 😏...................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

இது போன்ற கருத்தாடல்களும்  புட்டினை எதிர்த்து கருத்து வைத்தவர்களை குழந்தைகள் அல்லது அறிவு பூர்வமாக சிந்திக்க தெரியாதவர்கள் எம் இனத்துக்கு எதுவும் செய்யாத வேசதாரிகள் என்றெல்லாம் எழுதி என்னையும் அதற்குள் போட்டபோது உங்கள் போன்றவர்களும் முகத்துக்காக கண்டும் காணாமல் இருந்ததன் பயன். அனுபவியுங்கள். 

ஆனால் உலகத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் ஐனநாயக விரோதிகளுக்கு எதிரான எனது குரல் என் உயிர் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும். 

புரியவில்லையே அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரஞ்சித் said:

புரியவில்லையே அண்ணா.

நான் மட்டுமே தனியே நின்று இங்கே பைத்தியக்காரன் பட்டம் வாங்கினேன் என்கிறேன் 

Posted
11 minutes ago, பையன்26 said:

................ர‌தி அக்கா உங்க‌ளுக்கு எழுதின‌தை வாசித்து விட்டு ர‌தி அக்காவுக்கு ப‌தில் அளித்தா இன்னும் ந‌ல்லா இருக்கும் இணைய‌வ‌ன் அண்ணா.................

ரதி அக்கா திடீரெனெ வந்து தனது பார்வையை எழுதிவிட்டுப் போயுள்ளார். அவருக்கும் முழுப் பிரச்சனையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவரது கருத்துக்குப் பதிலளிப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம். இல்லையேல் ஜால்ரா என்றாகிவிடும். நீங்கள்தான் பிரச்சனைய நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு.  
    • தமிழின் சிறப்பு எது . .......!  😁
    • ஆர்.ஜே. பாலாஜி நடித்த  சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும்  இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ  என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
    • சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா December 15, 2024 12:45 pm ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு முக்கிய தளங்களை விட்டு வெளியேறவில்லை என்று நான்கு சிரிய அதிகாரிகள் ரொயிட்டர்ஸிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்கிய அசாத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவின் தளங்களான லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடற்படை தளத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை செயற்கைக்கோள் காட்சிகள், ஹ்மெய்மிம் தளத்தில், திறந்த நிலையில், ஏற்றத் தயாராகி வரும் நிலையில், குறைந்தது இரண்டு அன்டோனோவ் AN-124 விமானங்கள் இருப்பதைக் காட்டுகிறது. சனிக்கிழமை லிபியாவிற்கு குறைந்தது ஒரு சரக்கு விமானம் பறந்ததாக, சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யர்களுடன் தொடர்பு கொண்ட சிரிய இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள், மொஸ்கோ தனது படைகளை முன் வரிசைகளில் இருந்து பின்வாங்கி, சில கனரக உபகரணங்களையும் மூத்த சிரிய அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ஆனால், நிலைமையின் தீவிரம் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள், ரஷ்யா தனது இரண்டு முக்கிய தளங்களிலிருந்து வெளியேறவில்லை என்றும், தற்போது அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறின. சில உபகரணங்கள் மொஸ்கோவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இடைக்கால நிர்வாகத்திற்கு நெருக்கமான மூத்த கிளர்ச்சி அதிகாரி ஒருவர், சிரியாவில் ரஷ்ய இராணுவ இருப்பு மற்றும் அசாத் அரசாங்கத்திற்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான கடந்தகால ஒப்பந்தங்கள் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸிடம் கூறினார். “இது எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான விஷயம், சிரிய மக்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” என்று அந்த அதிகாரி கூறினார். “எங்கள் படைகள் இப்போது லடாகியாவில் உள்ள ரஷ்ய தளங்களுக்கு அருகில் உள்ளன,” என்று அவர் மேலும் கூறினார். தளங்கள் குறித்து சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் ரஷ்யா விவாதித்து வருவதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. சிரியாவின் புதிய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ரஷ்யா அதன் தளங்களிலிருந்து விலகவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ரஷ்ய வட்டாரம் தெரிவித்துள்ளது.     https://oruvan.com/russia-to-withdraw-its-troops-from-syria/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.