Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

பொருளாதார அகதி, ரூபிளின் பெறுமதி அதிகரித்தால் ரஸ்யாவுக்கும், யுவானின் பெறுமதி அதிகரித்தால் சீனாவுக்கும் ஓடுவார்கள். ஆனால் அகதிகள் என்போர் பாதுகாப்பு எனக் கருதும் நாடுகள் எல்லாவற்றிற்கும் ஓடுவார்கள்

நாங்கள் எங்கிருந்தாலும்  மனதில் பட்டதை தைரியமாக சொல்கின்றோம்.:cool:
நன்றி விசுவாசம் எனும் பெயரில் தன்மானத்தை எங்கும் அடகு வைக்கவில்லை. :face_with_tears_of_joy:

நன்றி விசுவாசம் என பார்த்தால் இன்றும் சிங்களவனின் காலை தொட்டு வணங்கிக்கொண்டிருக்க வேண்டும்.

  • Replies 170
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

ரஸ்யாவை உடைத்தபின்னர் சீனாவை உடைக்கலாம். அதற்கு முன்னர் இந்தியாவை உடையுங்கோப்பா, புண்ணியமாப் போகும்.

🤣

அதுதான் தற்போதைய தேவை👍

47 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் எங்கிருந்தாலும்  மனதில் பட்டதை தைரியமாக சொல்கின்றோம்.:cool:
நன்றி விசுவாசம் எனும் பெயரில் தன்மானத்தை எங்கும் அடகு வைக்கவில்லை. :face_with_tears_of_joy:

நன்றி விசுவாசம் என பார்த்தால் இன்றும் சிங்களவனின் காலை தொட்டு வணங்கிக்கொண்டிருக்க வேண்டும்.

நல்லதொரு பதிவு👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோவணம்.

முள்ளிவாய்க்கால் இறுதி நிகழ்வை கொஞ்சமும் கிஞ்சித்து பார்க்காமல் கோவணத்தை வைத்து எமது போராட்ட தலைமையையே கேவலப்படுத்தி விட்டீர்கள்.

பொதுவாக எங்கள் எல்லோரினது உண்மையான இயல்பு இதுதான்.  அதன் பயனை தற்போது  அனுபவிக்கிறோம்.

(வாலியை மட்டும் குறிப்பிட்டு இதைக்  கூறவில்லை)

😥

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

என்னுடைய 2 cents: எல்லா வசதி படைத்த நாடுகளும் ரண்டு மூண்டு துண்டுகளாக உடைய வேணும்!😂 அப்ப தான் "ஐயோ சிங்களவன் கொல்றான்!" என்று வந்து அடைக்கலம் புக இன்னும் பல தெரிவுகள் ஈழத்தமிழருக்குக் கிடைக்கும்!😎

உது அடிமடியிலேயே கைவைக்கிற வேலை, கெட்ட கோவம் வந்திரும் சொல்லிப்போட்டன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

பொதுவாக எங்கள் எல்லோரினது உண்மையான இயல்பு இதுதான்.  அதன் பயனை தற்போது  அனுபவிக்கிறோம்.

புலம்பெயர்ந்து அகதியாக இருப்பவர்கள் சொந்த கருத்து,சொந்த கொள்கை இருக்கக்கூடாதாம்.அந்தந்த நாடு சார்ந்த கொள்கையுடனேயே இருக்க வேண்டுமாம்.  :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

பொதுவாக எங்கள் எல்லோரினது உண்மையான இயல்பு இதுதான்.  அதன் பயனை தற்போது  அனுபவிக்கிறோம்.

(வாலியை மட்டும் குறிப்பிட்டு இதைக்  கூறவில்லை)

😥

கவனம் கபிதன் இளனி குடித்தவன் தப்பிடுவான், கோப்பை வைத்திருந்தவன் பாடுதான் திண்டாட்டம்

இது காலநிலை தற்போது, 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுது உக்ரைன் என்ற இறைமையுள்ள தனது நாட்டைக் காப்பாற்ற போராடும் ஓர் நாட்டு மக்களின் தலைவனை கூத்தாடி, கோமாளி என்று சொன்னோமோ அன்றே மண்ணுக்காக போராடும் மக்கள் என்ற தகுதியை இழந்து விட்டோம் 😭

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

எப்பொழுது உக்ரைன் என்ற இறைமையுள்ள தனது நாட்டைக் காப்பாற்ற போராடும் ஓர் நாட்டு மக்களின் தலைவனை கூத்தாடி, கோமாளி என்று சொன்னோமோ அன்றே மண்ணுக்காக போராடும் மக்கள் என்ற தகுதியை இழந்து விட்டோம் 😭

செலன்ஸ்க்கி கூத்தாடியா/கோமாளியா இல்லையா? அது அவரது தொழில். அவரது தொழிலை மறுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.

 1) அவர் நிர்வாணமாக/, அரைகுறை ஆடைகளுடன் செய்த கூத்துக்கள் இப்போதும் YouTube ல் கொட்டிக் கிடக்கிறது. 

2) செலன்ஸ்க்கி, கிளர்ச்சியாளர்களுடன் பேசி சமாதானத்தைக் கொண்டுவருவேன் என்று கூறித்தான் ஆட்சியைப் பிடித்தவர்.. ஆனால் ஆட்டிக்கு வந்தவுடன் MINSK agreement ஐ எதிர்த்து யுத்தத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்று தற்போது அவதிப்படுகிறார். 

உண்மையை துணிந்து  கூறுவதுதான் ஒருவனது போராடுவதற்கான தகுதியை அதிகரிக்கும். நன்றிக் கடனுக்காக பிழைகளை சுட்டிக்காட்டாது மெளனமாக இருப்பதோ அல்லது பிழைகளை சரியென வாதாடுவதோ அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சீனா ரஷ்யா துண்டு துண்டாக பிரிந்து செல்லும் நிலை வந்தால் பிரிய எத்தனிக்கும் தனது நாட்டு குuடிமக்களையே லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில்கூட கொன்று குவிக்கும் அந்தநாட்டின் அரசுகள்.

வெளி பூச்சுக்கு உலக அமைதி ஒத்துழைப்பு என்று பேசிக்கொண்டாலும் படுகொலைகளில் தயவு தாட்சண்யம் காட்டவே மாட்டாத நாடுகள் அவை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இப்பொழுது அவர் அந்த நாட்டின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்பதை மறுத்து இப்பொழுதும் அவரது பழைய தொழில் மற்றும் படங்கள் பற்றி பேசும் உங்களுக்கு எந்த மண்ணின் மைந்தர்களின் தியாகங்களும் புரியாது தெரியாது. 

அவர்களுடைய தலைவரை கேலி செய்தபடி எமது தலைவரை புகழ்வது காதில் பூச்சுத்த வேண்டுமானால் உதவலாம். என் அம்மா அம்மா மற்றவரின் அம்மா சும்மா என்று வம்பிழுங்கள். அதற்கு ஏற்ற ஆள் நானல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

செலன்ஸ்கி ஒரு கோமாளி/நகைச்சுவை நடிகர் என்பது Fact. இதில் கேலி என்பது இல்லை. 

இங்கே தலைவரை யார் இழுப்பது? கூர்ந்து கவனியுங்கள். 

அடுத்து,

அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்பது உண்மை. அவ்வாறு தெரிவு செய்யப்படுவதற்காக அவர் கூறியது "சமாதானமமும் அமைதிப் பேச்சுவார்த்தையும்"

தெரிவு செய்யப்பட்டவுடன் அவர் தெரிவு  செய்ததது "யுத்தம்" 

1 hour ago, valavan said:

இந்தியா சீனா ரஷ்யா துண்டு துண்டாக பிரிந்து செல்லும் நிலை வந்தால் பிரிய எத்தனிக்கும் தனது நாட்டு குuடிமக்களையே லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில்கூட கொன்று குவிக்கும் அந்தநாட்டின் அரசுகள்.

வெளி பூச்சுக்கு உலக அமைதி ஒத்துழைப்பு என்று பேசிக்கொண்டாலும் படுகொலைகளில் தயவு தாட்சண்யம் காட்டவே மாட்டாத நாடுகள் அவை.

எல்லா அரசுகளின் வரலாறும் அப்படித்தான். இதில்  நாட்டுக்கு நாடு, அரசுகளுக்கு அரசு வேறுபாடு கிடையாது. 

அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள, தங்கள் அதிகாரம் பறிக்கப்படும்போது அதற்கெதிராக இயங்கியதுதான் வரலாறு. 

இதில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்கிற வேறுபாடு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இந்தியா சீனா ரஷ்யா துண்டு துண்டாக பிரிந்து செல்லும் நிலை வந்தால் பிரிய எத்தனிக்கும் தனது நாட்டு குuடிமக்களையே லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில்கூட கொன்று குவிக்கும் அந்தநாட்டின் அரசுகள்.

வெளி பூச்சுக்கு உலக அமைதி ஒத்துழைப்பு என்று பேசிக்கொண்டாலும் படுகொலைகளில் தயவு தாட்சண்யம் காட்டவே மாட்டாத நாடுகள் அவை.

இதையே அமெரிக்காவில் ஒரு மாநிலம் பிரிந்துபோக போகிறேன் என்று சொன்னால் பைடேன் உடனையே பிரித்து கொடுத்துவிடுவார்! அப்படித்தானே!!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்து அகதியாக இருப்பவர்கள் சொந்த கருத்து,சொந்த கொள்கை இருக்கக்கூடாதாம்.அந்தந்த நாடு சார்ந்த கொள்கையுடனேயே இருக்க வேண்டுமாம்.  :rolling_on_the_floor_laughing:

யார் அப்படி சொன்னது????   நான் அறிய எவருமில்லை .....அகதிகள் எல்லோரும்  காலம்   சொல்ல சொல்ல   குடிமகன் /. குடிமகள்  ஆக மாறிவிட்டார்கள்....வாழ்நாள் முழுவதும் அகதிகளாகயிருப்பதில்லை   ...உயிருடன் இருந்து வாழ்வது  ஆகக்கூடியது.   70.  80.   வயதுகள் மட்டுமே......எமது உரிமைகளை  தர மறுத்த   இலங்கையை நினைத்து கண்ணீர் சிந்துவதைவிட.   ..உரிமைகள் தந்து   தன் நாட்டு மக்கள் போல்   வாழ வைத்த நாட்டில் வாழலாம்”.......ஒவ்வொருவருக்கும் சொந்த கருத்துகள் உண்டு”.......அதை அவர்கள்...சொல்லலாம் எழுதலாம் பேசலாம் கடைப்பிடிக்கலாம்........இப்படி பட்ட ஒருசிலருக்குகாக. ....உரிமைகள்  தந்து  தன்  நாட்டு மக்களுக்கு  சமனாக  வாழ வைத்த நாடு ஒருபோதும் மாறமுடியாது......அதனுடைய கொள்கை பிழையாகயிருந்தாலும்கூட.......ஆனால் குறிப்பிட்ட நாடுகள் ...தங்கள் கொள்கைகள்..100% சரி என்கிறார்கள்....  இவற்றை தவிர்க்க எங்களுக்கு பிடித்த கொள்கைகள் உடைய நாட்டில் வாழ்வது மிகவும் சிறப்பாகும்.     

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இந்தியா சீனா ரஷ்யா துண்டு துண்டாக பிரிந்து செல்லும் நிலை வந்தால் பிரிய எத்தனிக்கும் தனது நாட்டு குuடிமக்களையே லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில்கூட கொன்று குவிக்கும் அந்தநாட்டின் அரசுகள்.

வெளி பூச்சுக்கு உலக அமைதி ஒத்துழைப்பு என்று பேசிக்கொண்டாலும் படுகொலைகளில் தயவு தாட்சண்யம் காட்டவே மாட்டாத நாடுகள் அவை.

ரஷ்யா சீனா  இந்தியா நூறுவீதம்  உண்மை.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எப்பொழுது உக்ரைன் என்ற இறைமையுள்ள தனது நாட்டைக் காப்பாற்ற போராடும் ஓர் நாட்டு மக்களின் தலைவனை கூத்தாடி, கோமாளி என்று சொன்னோமோ அன்றே மண்ணுக்காக போராடும் மக்கள் என்ற தகுதியை இழந்து விட்டோம் 😭

இதுவே எனது கருத்துகள் ஆகும்....ஆனால்  நான்  ரஷ்யாவையோ.  உக்ரேனையோ ஆதரிக்கவில்லை    சொந்த நாட்டில் கால். வைத்தவனை....பயந்து நடுங்கி.   ஓடி ஒழியமால   தோற்க்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தும் துணிந்து எதிர்த்து களமடுவது. வரவேற்கப்படுகின்றது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

செலன்ஸ்கி ஒரு கோமாளி/நகைச்சுவை நடிகர் என்பது Fact. இதில் கேலி என்பது இல்லை. 

ஒருவருடைய தொழிலை வைத்து அவரை தரப்படுத்துதல் அபத்தம் அநியாயம் 

இதற்கு மேல் கெட்ட வார்த்தைகள் தான் சொல்ல வேண்டும் 

1 minute ago, Kandiah57 said:

இதுவே எனது கருத்துகள் ஆகும்....ஆனால்  நான்  ரஷ்யாவையோ.  உக்ரேனையோ ஆதரிக்கவில்லை    🤣

நானும் எவரையும் ஆதரிக்கவில்லை அண்ணா

ஒரு ஆக்கிரமிப்புக்கு ஆளான இனத்தின் மகனாக  ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்களின் பக்கம் நிற்கிறேன். அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

இதையே அமெரிக்காவில் ஒரு மாநிலம் பிரிந்துபோக போகிறேன் என்று சொன்னால் பைடேன் உடனையே பிரித்து கொடுத்துவிடுவார்! அப்படித்தானே!!

விடை தெரிந்தும் இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேக்கலாமா?

இங்கே சீனா இந்தியா ரஷ்யா உடைந்து போவதை பற்றியே கருத்து பரிமாறல்கள் நிகழுது அதையொட்டித்தான் என் கருத்தையும்  சொன்னேன். அதிலேதும் பெரும் தவறிழைத்ததாய் நான் கருதவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

இதையே அமெரிக்காவில் ஒரு மாநிலம் பிரிந்துபோக போகிறேன் என்று சொன்னால் பைடேன் உடனையே பிரித்து கொடுத்துவிடுவார்! அப்படித்தானே!!

அவனுகள் டொலரில் வியாபாரம் செய்ய மாட்டோம் என்றாலே கொன்று போடுவானுகள்.....

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகச் சிறுக விதைப்போர் இன்னும் சில வருடங்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்த நிலைக்கு விரைவாகவே வந்து விட்டார்கள்,I told you so! என நான் சொல்லும் நிலை விரைவாக வருமென நினைக்கிறேன்.

மறை கழண்ட கடாபி, ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்ற சதாம் - இவர்கள் மீதான பயங்கரவாதிகள் பட்டமும், புலிகள் இயக்கம் மீதான பயங்கரவாதிகள் பட்டமும் ஒன்று தான் என்று ஒருவர் சொல்ல, அதை புலிகளை தாங்கள் "நெஞ்சில் தாங்கித் திரிவதாக" டமாரம் அடிக்கும் நபர்கள் மௌனமாகக் கடந்து வந்து வாலி குறிப்பிட்ட "கோவணம்" புலிகளைக் கொச்சைப் படுத்தி விட்டதாக போலி ரௌத்திரம் காட்டியிருக்கிறார்கள்.

இந்த நுணுக்கமான போக்கை யாராவது கவனித்தீர்களா?😂

இதைத் தான் கோசானும், நன்னியரும், நானும், சில சமயங்களில் விசுகரும் பல முறை சொன்னோம்! இன்னுமா இந்த கடாபி, சதாம் , புரின் லவ்வர்ஸ் "தமிழ் தேசிய பட்ஜை" மற்றவர்களுக்குத் தூக்கிக் காட்டிக் கொண்டிருக்கப் போறீங்கள்? உங்களுக்கெல்லாம் உங்கள் முகமே தெரியவில்லையா அல்லது ஆடிகளே உங்களிடம் இல்லையா? 😎 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதி என்பதற்குள்ளும் தரம் பிரித்துப் பார்க்கிறார்களா ? சொல்லவேயில்லை. 

பயங்கரவாதி தரம் 1 - கடாபி, சதாம்....

பயங்கரவாதி தரம்  2 - விடுதலைப் புலிகள்...

பயங்கரவாதி தரம்  3 -..........?

இந்தத் தரம் பிரிப்பை மேற்குநாடுகள் குறிப்பாக ...மெரிக்கா மேற்கொண்டதாக தற்போதுதான் தெரிந்துகொண்டேன். 

🤣

கோவணம் என்கிற சொல்லைப் பாவித்த வாலியே அமைதி காக்கும்போது... வேறொருவர் வந்து பூசி மெழுகுவது ஏன் ? 

தசை ஆடுகிறது போல..😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

கோவணம் என்கிற சொல்லைப் பாவித்த வாலியே அமைதி காக்கும்போது... வேறொருவர் வந்து பூசி மெழுகுவது ஏன் ? 

இது அடிப்படை அற்ற. கேள்வி   திரியில்.  பொதுவாக   எவரும் எவருடைய   பதிவுக்கும்   பதிவுகள் எழுதலாம்    ...........சும்மா கடந்து போகாமல்    இது பற்றிய உங்கள் கருத்துகளை எழுதுங்கள்     

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எப்பொழுது உக்ரைன் என்ற இறைமையுள்ள தனது நாட்டைக் காப்பாற்ற போராடும் ஓர் நாட்டு மக்களின் தலைவனை கூத்தாடி, கோமாளி என்று சொன்னோமோ அன்றே மண்ணுக்காக போராடும் மக்கள் என்ற தகுதியை இழந்து விட்டோம் 😭

சோவியத் யூனியனாக பல நாடுகளின் கூட்டு இருந்தபோது அமைவிடம் நிலவளம் காரணமாக 
ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றை பிரதேசம் சார்ந்து முன்னெடுத்தார்கள். விவசாயம் ... கால்நடை வளர்ப்பு ... கனிமவள சுரங்கங்கள் இப்படி. அதில் உக்ரைனில் இராணுவ விண்வெளி ஆய்வுகள் ஆயுத தயாரிப்புகளுக்கு தேர்வு செய்து அது சார்ந்த அறிவுள்ள அனைவரையும் அங்கு குடியமர்த்தி அதில் வெற்றியும் கண்டார்கள் 
பல நுண்ணியல் ஆயுதங்களை .. அணு ஆயுதங்களை தாயரித்தார்கள். நிலவுக்குக்கூட லைக்கா எனும் நாயை முதன் முதலில் அனுப்பினார்கள்.

பின்பு அமெரிக்க எகோபத்தியம் சோவியத் யுனியை உடைத்த போது 
தனி தனி நாடுகளாக பிரிந்தபோது உணவு பாதுகாப்பு எரிபொருள் என்பவற்றுக்கு ஒருவரில் ஒருவர் 
தங்கி இருக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தனி தனி நாடுகளாக பிரிந்தாலும் பல ஒப்பந்த அடிப்படையில்தான் பிரிந்தார்கள். அதில் உகைரைனுடான ஒப்பந்தம் மிக முக்கியமானது காரணம் அமெரிக்க என்ற ஏகபத்தியம் ரசியாவை இதனோடு விடப்போவதில்லை என்பதை இரு நாட்டு தலைவர்களும் நன்கு தெரிந்து இருந்தார்கள்.

ரசியாவின் பாதுகாப்பு உக்கரைனாலும் ... உக்காரனின் பாதுகாப்பு ரசியவாலும் உறுதியானத்தின் அடிப்படையிலேயே சோவியத் பிரிந்த போதும் மிக முக்கிய ஆயுத தயாரிப்பு தொழில்சாலைகளை உக்கரையினிலேயே  இருப்பது என்று முடிவு செய்தார்கள். அமெரிக்க ஏகாபதியம்  பட்டினியை தோற்றுவித்து  என்ன மாஜயாலம் செய்யும் என்பதை தெரிந்துகொண்டே உக்கரைன் நெட்டொவில் சேராது என்பதை  மீண்டும் ஹங்கேரி நாட்டில் ஒப்பந்தம் போட்டு கைச்சாத்து இட்டு கொண்டார்கள்.

என்று எங்கோ கிடக்கும் அமெரிக்க ஏகபத்தியத்துக்காக 
தனது நாடையே உருவாக்கிய சொந்த சகோதர்களை சாகடித்து ரசியாவை வேடடையாடும்  
அமெரிக்க ஏகபத்தியத்துக்கு மடி விரித்தது 
எத்தனை துரோகம் என்பது உங்களுக்கு புரியவில்லையா?

எதற்கா ரசியா சிரியாவுக்கு சென்றது ? லிபியாவில் நடந்தது சிரியாவிலும் நடந்திருந்தால் 
அடுத்த இலக்கு என்ன? இன்று அஜர்பாஜனுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையில் போரை யார் தீண்டுகிறார்?
ஏன் தீண்டுகிறார்கள்? அங்கே இருப்பது மக்கள் இல்லையா?
இன்றும் ஏன் அமெரிக்க சிரியாவின் எண்ணைவளத்தை தனது இராணுவ கட்டுப்பாட்டில்  அடாவடித்தனமாக  வைத்திருக்கிறது  ... அது உங்கள் படையெடுப்புக்குள் ஏன் வரவில்லை?  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

அப்படியே இந்தியா  பாகிஸ்தான்  மீதும்

பாகிஸ்தான்  பங்களாதேசின் மீதும் படை எடுக்கும்போதும்

அதை  நாம் ஆதரிப்போம்  என்று முடியுங்கள்  சகோ...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எப்பொழுது உக்ரைன் என்ற இறைமையுள்ள தனது நாட்டைக் காப்பாற்ற போராடும் ஓர் நாட்டு மக்களின் தலைவனை கூத்தாடி, கோமாளி என்று சொன்னோமோ அன்றே மண்ணுக்காக போராடும் மக்கள் என்ற தகுதியை இழந்து விட்டோம் 😭

1 minute ago, விசுகு said:

அப்படியே இந்தியா  பாகிஸ்தான்  மீதும்

பாகிஸ்தான்  பங்களாதேசின் மீதும் படை எடுக்கும்போதும்

அதை  நாம் ஆதரிப்போம்  என்று முடியுங்கள்  சகோ...

83 ஜூலை கலவரத்தின் பின்பு இலங்கை அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இருந்தது 
இருந்தபோதும் இலங்கை இராணுவம் 85 களில் வைத்திருந்த அனைத்து ஆயுதங்களும் ( T-81 AK  ரகம்  க்ரானைட் குண்டுகள் M-16, AR  ரக துப்பாக்கிகள்) அமெரிக்க தயாரிப்புக்கள். நேரடியாக ஆயுதம் விறக்கமுடியாத இலங்கைக்கு ... பாகிஸ்தான் முகவர் ஊடக அனுப்பி வைத்தார்கள். 

நீங்கள் இந்த பாதையால் பயணித்து பயங்கரவாதிகளான தமிழர்களை கொன்றதும்  
மிக சரியானதுதான் என்று மற்றவர்கள் போல ஒருநாள் கடடையில் ஏறி நிர்ப்பீர்களோ என்றுதான் 
சின்ன தயக்கம். 

உக்ரைன் தற்போதைய கோமாளி ஆடசியர் செய்ததை நீங்கள் துரோகமாக எண்ணவில்லையா?
என்று கேள்வி கேட்டிருந்தேன். 

(இதில் அதி கோமாளித்தனமே மேற்கு நாடுகளின் ஆயுத பரிசோதனை நிலமாக உக்ரைனை உருவாக்கியதுதான்) 

7 minutes ago, விசுகு said:

அப்படியே இந்தியா  பாகிஸ்தான்  மீதும்

பாகிஸ்தான்  பங்களாதேசின் மீதும் படை எடுக்கும்போதும்

அதை  நாம் ஆதரிப்போம்  என்று முடியுங்கள்  சகோ...

அதை ஏன் நாம் ஆதரிக்க போகிறோம் ?
அது ஒரு ஏகபத்திய தூண்டுதலாகவே இருக்கும்போது 

அதற்கு ஏகபத்திய ஆதரவாளர்கள்தான் முன்வரிசையில் அமர்ந்து மனித பிணங்களை பார்த்து கைதட்டி ஆதரவு கொடுக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

83 ஜூலை கலவரத்தின் பின்பு இலங்கை அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இருந்தது 
இருந்தபோதும் இலங்கை இராணுவம் 85 களில் வைத்திருந்த அனைத்து ஆயுதங்களும் ( T-81 AK  ரகம்  க்ரானைட் குண்டுகள் M-16, AR  ரக துப்பாக்கிகள்) அமெரிக்க தயாரிப்புக்கள். நேரடியாக ஆயுதம் விறக்கமுடியாத இலங்கைக்கு ... பாகிஸ்தான் முகவர் ஊடக அனுப்பி வைத்தார்கள். 

நீங்கள் இந்த பாதையால் பயணித்து பயங்கரவாதிகளான தமிழர்களை கொன்றதும்  
மிக சரியானதுதான் என்று மற்றவர்கள் போல ஒருநாள் கடடையில் ஏறி நிர்ப்பீர்களோ என்றுதான் 
சின்ன தயக்கம். 

உக்ரைன் தற்போதைய கோமாளி ஆடசியர் செய்ததை நீங்கள் துரோகமாக எண்ணவில்லையா?
என்று கேள்வி கேட்டிருந்தேன். 

(இதில் அதி கோமாளித்தனமே மேற்கு நாடுகளின் ஆயுத பரிசோதனை நிலமாக உக்ரைனை உருவாக்கியதுதான்) 

இங்கே  தான் நாம் மாறுபடுகின்றோம்

எனது  கேள்வியை  ஏறெடுத்தே பாராமல்

உங்கள் பதிலை திணிக்காதீர்கள்?

நான்  சொன்னது பாகிஸ்தானும் பங்களாதேசும் இன்று இறைமை  கொண்ட நாடுகள்  என்பது  தவிர

அவை  எனது  நண்பர்கள் என்பதல்ல...☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.