Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Money Exchange Currency Exchange Sign Board Airport Stock Photos - Free &  Royalty-Free Stock Photos from Dreamstime

எனக்குத் தெரிந்த ஜேர்மன்காரர் ஒருவர் இலங்கைக்கு போக இருக்கின்றார்.
அங்கு போனால்... எங்கு பணத்தை மாற்றினால் அதிக பணம் கிடைக்கும் என்று கேட்கிறார்.
நான்... வங்கியில் மாற்றுவது குறைய பணம் என்றாலும், பாதுகாப்பானது என்றும்...
வெளியே மாற்றினால்... வெளிநாட்டவர்  என்பதால், 
ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொன்னேன்.

இதனை விட வேறு ஏதாவது வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நகைக்கடைகளில் மாற்றலாம், நல்ல நாணய மாற்றுவிகிதம் கிடைக்கும். ஆனால் மாற்றித்தரும் நாணயத்தாள்களை ஒன்றுக்கு இரண்டுமுறை கள்ள நோட்டா என்று சோதிப்பது நல்லது. 
வங்கிகளில் இந்த ஆபத்து இல்லை ஆனால் குறைந்த விகிதம் தான் கிடைக்கும். உங்களுக்கு ஹவாலா/உண்டியல்  பேர்வழிகள் யாரையும் தெரிந்திருந்தால் அவர்களை பாவித்து நல்ல விகிதத்துடன் இலங்கையிலுள்ள வங்கி கணக்கு  ஒன்றிலேயே வைப்புச்செய்துவிட்டு பிறகு  எடுத்து செலவு செய்யலாம்.
இந்த முறையில் நல்லவிகிதமும் கிடைக்கும் வாங்கிப்பரிமாற்றம் என்பதால் கள்ளநோட்டு பிரச்சினையும் இருக்காது     

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Money Exchange Currency Exchange Sign Board Airport Stock Photos - Free &  Royalty-Free Stock Photos from Dreamstime

எனக்குத் தெரிந்த ஜேர்மன்காரர் ஒருவர் இலங்கைக்கு போக இருக்கின்றார்.
அங்கு போனால்... எங்கு பணத்தை மாற்றினால் அதிக பணம் கிடைக்கும் என்று கேட்கிறார்.
நான்... வங்கியில் மாற்றுவது குறைய பணம் என்றாலும், பாதுகாப்பானது என்றும்...
வெளியே மாற்றினால்... வெளிநாட்டவர்  என்பதால், 
ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொன்னேன்.

இதனை விட வேறு ஏதாவது வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறுங்களேன்.

சிறியண்ணை நாணயமாற்று விகிதம் குறையும் போது வங்கியில்(பாஸ்போட் கேட்பார்கள்) அன்றைய தினத்திற்குரிய மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி தருவார்கள், ஆனால் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனங்கள் குறைத்துத் தர முயல்வார்கள். ஆகையால் இரண்டிலும் விசாரித்து எங்கு அதிமோ அங்கு மாற்றலாம்.

இன்னொன்று நம்பிக்கையான உறவினர்/நண்பர்களின் முறைப்படியாக வங்கிக் கணக்கிற்கு(குறித்த விகிதத்திலும் கூடுதலாக இலங்கை ரூபா கிடைக்கலாம்) அனுப்பிவிட்டு அவர்களின் மூலம் வாங்குதல்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நகைக்கடைகளில் மாற்றலாம், நல்ல நாணய மாற்றுவிகிதம் கிடைக்கும். ஆனால் மாற்றித்தரும் நாணயத்தாள்களை ஒன்றுக்கு இரண்டுமுறை கள்ள நோட்டா என்று சோதிப்பது நல்லது. 
வங்கிகளில் இந்த ஆபத்து இல்லை ஆனால் குறைந்த விகிதம் தான் கிடைக்கும். உங்களுக்கு ஹவாலா/உண்டியல்  பேர்வழிகள் யாரையும் தெரிந்திருந்தால் அவர்களை பாவித்து நல்ல விகிதத்துடன் இலங்கையிலுள்ள வங்கி கணக்கு  ஒன்றிலேயே வைப்புச்செய்துவிட்டு பிறகு  எடுத்து செலவு செய்யலாம்.
இந்த முறையில் நல்லவிகிதமும் கிடைக்கும் வாங்கிப்பரிமாற்றம் என்பதால் கள்ளநோட்டு பிரச்சினையும் இருக்காது     

அக்னியஷ்த்ரா...
எல்லா  நகைக்கடைகளிலும்  வெளிநாட்டு பணத்தை மாற்றுவார்களா?
அல்லது... இதற்கென்று பிரத்தியேக அனுமதி பெற்ற நகைக்கடைகள் உள்ளனவா? 
இலங்கை நாணயத்தாள்களை... முன் பின் பார்த்திராத ஒருவர்...  
நல்ல நோட்டுக்கும்,   கள்ள நோட்டுக்கும்.. வித்தியாசத்தை கண்டு பிடிப்பது 
சிரமம் என நினைக்கின்றேன். 

இங்குள்ள இலங்கை நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன்  
உண்டியல் பேர்வழியிடம் ஏமாந்த பின்,அவர்களுடன் தொடர்பு வைப்பதில்லை என்பதால்... 
அந்த யோசனையை கைவிடுவோம். தகவலுக்கு நன்றி அக்னி.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

சிறியண்ணை நாணயமாற்று விகிதம் குறையும் போது வங்கியில்(பாஸ்போட் கேட்பார்கள்) அன்றைய தினத்திற்குரிய மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி தருவார்கள், ஆனால் அங்கீகரிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனங்கள் குறைத்துத் தர முயல்வார்கள். ஆகையால் இரண்டிலும் விசாரித்து எங்கு அதிமோ அங்கு மாற்றலாம்.

இன்னொன்று நம்பிக்கையான உறவினர்/நண்பர்களின் முறைப்படியாக வங்கிக் கணக்கிற்கு(குறித்த விகிதத்திலும் கூடுதலாக இலங்கை ரூபா கிடைக்கலாம்) அனுப்பிவிட்டு அவர்களின் மூலம் வாங்குதல்.

ஏராளன்... இவர் குறுகிய காலம்தான் அங்கு நிற்பார் என்பதால்...
உறவினருக்கு  மூலம் பணத்தை அனுப்பி, இவர் போய் பெற்றுக் கொள்வது எல்லாம் 
சிரமம் என நினைக்கின்றேன். 
நீங்கள் கூறியதுபோல்...  வங்கியிலும், அங்கீகரிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனங்களிலும் 
விசாரித்து பார்க்கச் சொல்கின்றேன். தகவலுக்கு நன்றி ஏராளன்.    

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Money Exchange Currency Exchange Sign Board Airport Stock Photos - Free &  Royalty-Free Stock Photos from Dreamstime

எனக்குத் தெரிந்த ஜேர்மன்காரர் ஒருவர் இலங்கைக்கு போக இருக்கின்றார்.
அங்கு போனால்... எங்கு பணத்தை மாற்றினால் அதிக பணம் கிடைக்கும் என்று கேட்கிறார்.
நான்... வங்கியில் மாற்றுவது குறைய பணம் என்றாலும், பாதுகாப்பானது என்றும்...
வெளியே மாற்றினால்... வெளிநாட்டவர்  என்பதால், 
ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொன்னேன்.

இதனை விட வேறு ஏதாவது வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறுங்களேன்.

பல  கடைகளில் விசாரிக்கலாம்   ...பெரிய  புடவை கடைகளிலும். மாற்ற முடியும்    அவர்கள் கல்குலேட்டரில்.   போட்டு   காட்டுவார்கள்   உதாரணமாக   100 யூரோ  மாற்றுவது ஆயின்.   

100 *370=37000.    எனப் போட்டு    காட்டுவார்கள்   பெரிய வித்தியாசம் இருக்காது   100 யூரோ  மாற்றும்போது.  கடைக்கு கடை. 100. ....150.  ரூபாய் வித்தியாசம் உண்டு”   பஸ் தரிப்பு இடத்துக்கு அருகில்  மூன்று பக்கத்திலேயேயும்.  நான்  மாற்றி உள்ளேன்  ..மலேயன்.  கபே   பக்கம் மாற்றவில்லை    எங்க மாற்றினாலும் ஒன்று தான்     500....1000.  ருபாய்    பெரிய காசா  ????அதுவும  ஒரு ஜேர்மன்காரனுக்கு    🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

புடவைக்  கடைகளிலும் மாற்றலாம் எனும் போது...
அவருக்கு பல தெரிவுகள் உள்ளமை நல்ல விடயம்.

நீங்கள் ஏன், மலேயன் கடைப் பக்கம் மாற்றவில்லை?  பயமா.... 🤣

தகவலுக்கு... நன்றி கந்தையா அண்ணை. 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2023 at 16:29, தமிழ் சிறி said:

புடவைக்  கடைகளிலும் மாற்றலாம் எனும் போது...
அவருக்கு பல தெரிவுகள் உள்ளமை நல்ல விடயம்.

நீங்கள் ஏன், மலேயன் கடைப் பக்கம் மாற்றவில்லை?  பயமா.... 🤣

தகவலுக்கு... நன்றி கந்தையா அண்ணை. 

விமான நிலையத்தில் மாற்றலாம் ஆனால் கொழும்பிலிருந்து ஊருக்கு செல்லும் வரை பாதுகாப்பில்லை குறைவான பணத்தை மாற்றிக் கொள்ளலாம். தேவைக்கு மட்டும் அது பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எமது குழுவும் விமான நிலையத்திலும் பின்பு வங்கிகளிலும் பணம் மாற்றினோம். வங்கிகளில் மாற்ற போகும்போது நல்ல வரவேற்பு தந்தனர். கடைகளில் மாத்தினால் நிறைய கிடைக்கும் என்று ஆட்கள் சொல்வதை கேள்விபட்டுள்ளேன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நானும் எமது குழுவும் விமான நிலையத்திலும் பின்பு வங்கிகளிலும் பணம் மாற்றினோம். வங்கிகளில் மாற்ற போகும்போது நல்ல வரவேற்பு தந்தனர். கடைகளில் மாத்தினால் நிறைய கிடைக்கும் என்று ஆட்கள் சொல்வதை கேள்விபட்டுள்ளேன் 😀

வெளியில் சற்று கூட ரூபா கிடைக்கும்.
ஆனால் ரூபாவின் பெறுமதி வலுப்படும்போது வெளியில் குறைத்துத் தான் தருவார்கள். வங்கிகள் அன்றைய வாங்கும் விலையில் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2023 at 08:45, தமிழ் சிறி said:

Money Exchange Currency Exchange Sign Board Airport Stock Photos - Free &  Royalty-Free Stock Photos from Dreamstime

எனக்குத் தெரிந்த ஜேர்மன்காரர் ஒருவர் இலங்கைக்கு போக இருக்கின்றார்.
அங்கு போனால்... எங்கு பணத்தை மாற்றினால் அதிக பணம் கிடைக்கும் என்று கேட்கிறார்.
நான்... வங்கியில் மாற்றுவது குறைய பணம் என்றாலும், பாதுகாப்பானது என்றும்...
வெளியே மாற்றினால்... வெளிநாட்டவர்  என்பதால், 
ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொன்னேன்.

இதனை விட வேறு ஏதாவது வழிமுறைகள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் கூறுங்களேன்.

பெரிய நோட்டா கொண்டு போங்கோ.

போகமுதல், கூகிளில் மணி எக்சேஞ் என்று தேடி, ஒவ்வொண்டா போன் பண்ணி ரேட் கேளுங்கோ.

சேலை வாங்க, வெள்ளவத்தைப் பக்கம்,  போனால், அவ்வளவும் காலியாகும்.

புறக்கோட்டை மெயின் வீதியில் மலிவு.

(நண்பரா, நீங்களா?) 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விமான நிலையத்தில் மாற்றலாம்

அநியாயத்துக்கு நஸ்டம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விமான நிலையத்தில் மாற்றலாம் ஆனால் கொழும்பிலிருந்து ஊருக்கு செல்லும் வரை பாதுகாப்பில்லை குறைவான பணத்தை மாற்றிக் கொள்ளலாம். தேவைக்கு மட்டும் அது பாதுகாப்பானது.

தனிக்காட்டு ராஜா.... பொதுவாக, எல்லா நாட்டு விமான நிலையங்களிலும் 
அநியாயத்துக்கு கமிஷன் கழித்து குறைவான பணமே தருவார்கள். 
அதனை... உள்ளூரில் மாற்றும் போது, பாரிய வித்தியாசம் தெரியும். 🙂

1 hour ago, Nathamuni said:

பெரிய நோட்டா கொண்டு போங்கோ.

போகமுதல், கூகிளில் மணி எக்சேஞ் என்று தேடி, ஒவ்வொண்டா போன் பண்ணி ரேட் கேளுங்கோ.

சேலை வாங்க, வெள்ளவத்தைப் பக்கம்,  போனால், அவ்வளவும் காலியாகும்.

புறக்கோட்டை மெயின் வீதியில் மலிவு.

(நண்பரா, நீங்களா?) 😁

Plane Fly GIF - Plane Fly Lufthansa - Discover & Share GIFs

நாதத்துக்கு...  சந்தேகம் வந்து விட்டது.  😂
ஜேர்மன் நண்பர்தான்... இலங்கைக்கு போனால், எங்கு மாற்றுவது என்று கேட்டார்.

நான் போவது என்றால்... பலாலி சர்வதேச விமான  நிலையத்தில், 
"லுப்தான்சா" விமானம் நேரடியாக இறங்கினால் மட்டுமே போவததாக சபதம் எடுத்துள்ளேன்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நண்பரா, நீங்களா?) 😁

பக்கத்து இலைக்கு பாயாசமோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Plane Fly GIF - Plane Fly Lufthansa - Discover & Share GIFs

நாதத்துக்கு...  சந்தேகம் வந்து விட்டது.  😂
ஜேர்மன் நண்பர்தான்... இலங்கைக்கு போனால், எங்கு மாற்றுவது என்று கேட்டார்.

நான் போவது என்றால்... பலாலி சர்வதேச விமான  நிலையத்தில், 
"லுப்தான்சா" விமானம் நேரடியாக இறங்கினால் மட்டுமே போவததாக சபதம் எடுத்துள்ளேன்.  🤣

அப்ப பிறகென்ன?

டபக்கெண்டு லுப்தான்சாவில ஏறி சென்னைல இறக்கி, டபாரெண்டு யாழ்ப்பாணம் தட்டி வசு.. ச.. சா... பிளேனுக்கு உள்ளீட்டா, பலாலில றங்கி, வசுவை பிடித்து கந்தர்மடச் சந்தீல இறங்க வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகைக்கடையிலை இல்லாட்டி தனியார் காசுமாத்துற இடங்களிலை மாத்தினால் லாபம்.ஒரேயடியாக மாற்றாமல் தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இன்னொரு கேள்வி.

இலங்கையில் இருந்து பெரும்தோகைப் பணத்தை எப்படி வெளிநாட்டுக்கு எடுப்பது?

 உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எனது காணியை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்   அந்தப் பணத்தை இங்கே நான் எப்படி வாங்கிக் கொள்ளலாம்.? 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிகள் தாங்கள் நிர்யணிக்கும் டொலரை வாங்கும் விலையை தானே நாடு முழுவதும் செயற்படுத்துகின்றன. விமான நிலையத்திற்கு மட்டும் என்று இலங்கை வாங்கிகள் தனியாக குறைந்த  விலை வைத்திருக்கின்றனவா 🤔

[விமானநிலையத்தில் அநியாயத்துக்கு நஸ்டம் ]

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பகிடி said:

இந்த திரியில் இன்னொரு கேள்வி.

இலங்கையில் இருந்து பெரும்தோகைப் பணத்தை எப்படி வெளிநாட்டுக்கு எடுப்பது?

 உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எனது காணியை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்  என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பணத்தை இங்கே நான் எப்படி வாங்கிக் கொள்ளலாம்.? 

உண்டியல்கள் இன்னமும் உழைக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பகிடி said:

இந்த திரியில் இன்னொரு கேள்வி.

இலங்கையில் இருந்து பெரும்தோகைப் பணத்தை எப்படி வெளிநாட்டுக்கு எடுப்பது?

 உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எனது காணியை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்  என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பணத்தை இங்கே நான் எப்படி வாங்கிக் கொள்ளலாம்.? 

சென்ற வருடம் எனக்கு தெரிந்த ஒருவர்  இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வங்கிக்கணக்கு மூலம் இங்கிலாந்திற்கு பணம் கொண்டுவந்திருந்தார்.
வீடு வாங்குவதற்காக.....

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

அநியாயத்துக்கு நஸ்டம் 

ம் நட்டம் தான் ஆனால்  கொழும்பில் செலவுக்கு சிறிய தொகையை மாற்றிக்கொள்ளலாம் நான் 2010 வரும் மாற்றி வாங்கும் போது பெரிய பன் பாய் போல இருந்த 2000 ரூபாயை கொடுத்தார்கள் ஏன் மாற்றி எடுத்தேன் என்றாகிவிட்டது

15 hours ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா.... பொதுவாக, எல்லா நாட்டு விமான நிலையங்களிலும் 
அநியாயத்துக்கு கமிஷன் கழித்து குறைவான பணமே தருவார்கள். 
அதனை... உள்ளூரில் மாற்றும் போது, பாரிய வித்தியாசம் தெரியும். 🙂

ம் நட்டம் தான் ஆனால்  கொழும்பில் செலவுக்கு சிறிய தொகையை மாற்றிக்கொள்ளலாம் நான் 2010 வரும் மாற்றி வாங்கும் போது பெரிய பன் பாய் போல இருந்த 2000 ரூபாயை கொடுத்தார்கள் ஏன் மாற்றி எடுத்தேன் என்றாகிவிட்டது

8 hours ago, பகிடி said:

இந்த திரியில் இன்னொரு கேள்வி.

இலங்கையில் இருந்து பெரும்தோகைப் பணத்தை எப்படி வெளிநாட்டுக்கு எடுப்பது?

 உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எனது காணியை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்  என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பணத்தை இங்கே நான் எப்படி வாங்கிக் கொள்ளலாம்.? 

அதற்கு நேரடியாக வங்கி முறை மூலம் மாற்றலாம் 
அல்லது வெளிநாட்டு நண்பர்களின் உறவுகளுக்கு பணம் தேவைப்பட்டால் விற்ற காணி பணத்தை இங்கே நாட்டில் கொடுத்து விட்டு அவரிடம் நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம் ஆனால் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் இல்லையென்றால் கோவிந்தா தான் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகிடி said:

இந்த திரியில் இன்னொரு கேள்வி.

இலங்கையில் இருந்து பெரும்தோகைப் பணத்தை எப்படி வெளிநாட்டுக்கு எடுப்பது?

 உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள எனது காணியை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்   அந்தப் பணத்தை இங்கே நான் எப்படி வாங்கிக் கொள்ளலாம்.? 

அது வேற வழிமுறை!

நீங்கள் சில வழி வகைகளை முன்னரே ஆய்வு செய்ய வேண்டும்.

1. வாங்குபவர் வெளிநாட்டில் இருந்து பணம் எடுப்பாராயின் பணத்தை இங்கே தருமாறு கேட்கலாம்.

2. நண்பர், உறவினர்களுக்கு சொல்லிவைத்தால் பணம் அனுப்பும் தேவை வரும் போது தேடி வருவர். காரணம் ரேட் இருவருக்கும் லாபமானது.

3. இங்குள்ள உண்டியல் காரர்நண்பர்களாக இருந்தால் சொல்லி வைத்தால், அவர்கள் உங்கள் விபரத்தை கொடுப்பர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

அது வேற வழிமுறை!

நீங்கள் சில வழி வகைகளை முன்னரே ஆய்வு செய்ய வேண்டும்.

1. வாங்குபவர் வெளிநாட்டில் இருந்து பணம் எடுப்பாராயின் பணத்தை இங்கே தருமாறு கேட்கலாம்.

2. நண்பர், உறவினர்களுக்கு சொல்லிவைத்தால் பணம் அனுப்பும் தேவை வரும் போது தேடி வருவர். காரணம் ரேட் இருவருக்கும் லாபமானது.

3. இங்குள்ள உண்டியல் காரர்நண்பர்களாக இருந்தால் சொல்லி வைத்தால், அவர்கள் உங்கள் விபரத்தை கொடுப்பர்.

மிகவும் நன்றி 

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி..?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.