Jump to content

கொழும்பு இசை நிகழ்ச்சியில் ஹிந்தியில் பாடிய ஹரிஹரனுக்கு நேர்ந்த அவமானம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூப்பித்டேரா மஸ்தனா, மெரே மித்துவா, ஏ தோஸ்து கே.. என்று எத்தனையோ பாடல்களை இதற்கு முந்திய தலைமுறை கிந்திய பாடகர்களுடன் பாடி, ஆடிய ஒரு காலமிருந்தது. இப்போ தலைமுறை இப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, colomban said:

ரூப்பித்டேரா மஸ்தனா, மெரே மித்துவா, ஏ தோஸ்து கே.. என்று எத்தனையோ பாடல்களை இதற்கு முந்திய தலைமுறை கிந்திய பாடகர்களுடன் பாடி, ஆடிய ஒரு காலமிருந்தது. இப்போ தலைமுறை இப்படி.

வேற்று மொழியில் பிரபலமான பாடல்களின் கொப்பியே கிந்தி பாடல்கள் ஒருகாலத்தில் பிரபலமாக இருக்க காரணம் இணையம் வந்த பின் பப்பி லகிரி போன்ற வர்கள் முகம் பழம் சீலை கிழிந்தது போல் கிழிந்தது வரலாறு தற்போது கூட அந்தகாலத்தில் வந்த கிந்தி பாடலைத்தான் உதாரணமாக காட்ட முடிகிறது அல்லவா ?😀

தமிழில் பிரசவித்த அழகான  தமிழ் பாடலை புரியாத கிந்தியில் கேட்பதை  தமிழின் அருமை புரிந்தவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் .

  • Haha 1
Link to comment
Share on other sites

சனத்துக்கு ஹிந்தி lyrics தெரியவில்லை என்பதால் தமிழில் பாடினர்.  அதைப் பார்த்து உடனே ஹிந்தி எதிர்ப்பு தான் காரணம் என்பதெல்லாம் டூ மச்சுங்கோ.

(இதே கொழும்பு வாழ் எம்மவர்களுக்கு ஒரு றாலஹாமிய கண்டவுடன் தமிழ் மறந்து சிங்களம் அருவி மாதிரிக் கொட்டும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

 

ஹரிகரன் வீடியோ பதிவில் நசூக்காக, சம்பந்தமே இல்லாத நாம்தமிழர் பிரசார வீடியோவை புகுத்தும் நீங்கள்தான்…

இன்னொரு திரியில் நாம் எல்லாரும் தமிழக அரசியலை சீமானை தாண்டி பார்க்கவில்லை என விசனப்பட்டிடீர்கள்🤣.

1 hour ago, நிழலி said:

சனத்துக்கு ஹிந்தி lyrics தெரியவில்லை என்பதால் தமிழில் பாடினர்.  அதைப் பார்த்து உடனே ஹிந்தி எதிர்ப்பு தான் காரணம் என்பதெல்லாம் டூ மச்சுங்கோ.

(இதே கொழும்பு வாழ் எம்மவர்களுக்கு ஒரு றாலஹாமிய கண்டவுடன் தமிழ் மறந்து சிங்களம் அருவி மாதிரிக் கொட்டும்)

அது மட்டும் அல்ல, இது முழுச் சனமும் பாடியதாக தெரியவில்லை. ஒரு பெண் அவரை சூழ உள்ளவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் போனில் எடுப்பதால் - அதுவே சத்தமாக கேட்கிறது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது இந்த ஹிந்தி பாட்டு பாடுவது ஒன்றும் ஆச்சரியமான புதிது இல்லை . வெளிநாட்டிலேயே நடந்திருக்கின்றது ரகுமான் கச்சேரிக்கு போய் ஹிந்தி பாட்டு தான் அங்கே அதிகம் என்று கவலை அடைந்திருக்கிறார்கள் அவரின் சில ஈழ தமிழ் இரசிகர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மற்றது இந்த ஹிந்தி பாட்டு பாடுவது ஒன்றும் ஆச்சரியமான புதிது இல்லை . வெளிநாட்டிலேயே நடந்திருக்கின்றது ரகுமான் கச்சேரிக்கு போய் ஹிந்தி பாட்டு தான் அங்கே அதிகம் என்று கவலை அடைந்திருக்கிறார்கள் அவரின் சில ஈழ தமிழ் இரசிகர்கள்.

அதே ரகுமானின் கச்சேரி ஒன்றில் ஹிந்தியில் பாடாமல் தமிழில் பாடியதுக்கு கிந்தியர்கள் எழுந்து சென்றதும் நடந்து உள்ளது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஹரிகரன் வீடியோ பதிவில் நசூக்காக, சம்பந்தமே இல்லாத நாம்தமிழர் பிரசார வீடியோவை புகுத்தும் நீங்கள்தான்…

இன்னொரு திரியில் நாம் எல்லாரும் தமிழக அரசியலை சீமானை தாண்டி பார்க்கவில்லை என விசனப்பட்டிடீர்கள்🤣.

சிலருக்கு உங்களுக்கு எல்லாமே தலை கீழாய் விளங்குது போல் உள்ளது நம்ம ஆட்களின் மிக முக்கிய கெட்ட பழக்கம் ? மற்றவர்  சொல்வது எழுதுவதை கிரகிக்காமல் தங்களின் கருத்தை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வது  மேசை நாகரீகம் போல் மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்வு பூர்வமாக கிரகிக்கணும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

சிலருக்கு உங்களுக்கு எல்லாமே தலை கீழாய் விளங்குது போல் உள்ளது நம்ம ஆட்களின் மிக முக்கிய கெட்ட பழக்கம் ? மற்றவர்  சொல்வது எழுதுவதை கிரகிக்காமல் தங்களின் கருத்தை மட்டுமே திரும்ப திரும்ப சொல்வது  மேசை நாகரீகம் போல் மற்றவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்வு பூர்வமாக கிரகிக்கணும் 

நீங்கள் பகிர்ந்த வீடியோவை நீங்கள் பார்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

வீடியோவில் முதல்பாதி கொழும்பில் ஹரிகரன் நிகழ்சியில் நடந்ததை சொல்லி விட்டு,

அடுத்த பகுதி சீமானும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பேசியுள்ளார் என அவருக்கான மறைமுக பிரச்சாரமாக அமைகிறது.

இந்த வீடியோவில் - சீமான் ஹரிகரன் நிகழ்சி பற்றி எதுவும் சொன்னதாக இல்லை.

ஹரிகரன் நிகழ்சிக்கும் சீமானின் இந்தி திணிப்புக்கு எதிரான கொள்கைக்கும் என்ன சம்பந்தம்?

ஒன்றுமில்லை.

இது வழமையான trending topic ஐ பாவித்து தமது சரக்கை விற்று விடும் மலிவான அரசியல் கட்சிகளின் பிரச்சார உத்தி.

சீமானின் மீதான வழக்கு பற்றிய திரியில் (கவனிக்க தமிழக அரசியல் பற்றிய திரியில் அல்ல) அதை பற்றி கதைத்தோர் மீதே விசனப்பட்ட நீங்கள், சம்பந்தமில்லாத ஹரிகரன் திரியில் சீமான் வீடியோவை ஏன் இணைத்தீர்கள்?

இதைத்தான் கேட்டேன்.

பிகு

கருத்து பரிமாற்றலில் - ஒருவர் என்ன சொல்ல வருகிறார் - என மற்றையவர் ஊகிக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது.

மாறாக சொல்ல வருவதை வெட்டு ஒண்டு துண்டு இரெண்டாக சொல்லி விட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு concert ல் நண்பர்கள்களுக்கிடையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட வீடியோ போல் தெரிகிறது.  ஒரு சில மீற்றர் தாண்டி நின்றவர்களுக்கே தெரிந்திருக்காது. ஹரிகரனுக்கு நிச்சயமாக தெரிந்திருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

ஒரு concert ல் நண்பர்கள்களுக்கிடையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட வீடியோ போல் தெரிகிறது.  ஒரு சில மீற்றர் தாண்டி நின்றவர்களுக்கே தெரிந்திருக்காது. ஹரிகரனுக்கு நிச்சயமாக தெரிந்திருக்காது. 

ஓம் இந்த பாட்டு நிகழ்ச்சிக்காக இரசிகர்கள் இலங்கையில் காத்து கொண்டிருந்தனராம் அந்த தமிழ்பாடகருக்கு கொழும்பில் நிறைய இரசிகர்கள் இருக்கின்றனராம்அவர் ஹிந்தியில் பாட அவரது இரசிகைகள் அவருடன் சேர்ந்து தமிழல் பாடி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதை ஒருவர் அரசியல் நோக்கத்திற்காக மாற்றி அமைத்து  ஹிந்தி பாட்டு பாடிய பாடகருக்கு ஈழத்தமிழர்கள் பதிலடி என்று வீடியோ தாயாரித்துள்ளனராம்  தமிழ் பாட்டில்  மிகவும் ஈடுபாடு கொண்ட ஒரு அண்ணா மூலம் அறிந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் கொண்டாட்டங்களிலும் தமிழ்பாடல்களின் ஹிந்தி ரீமேக் பாடலுக்குத்தான் அந்தமாதிரி அபிநயத்துடன் ஆடுவார்கள்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசம் அதிகமாம்...:rolling_on_the_floor_laughing:

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர்களின் கொண்டாட்டங்களிலும் தமிழ்பாடல்களின் ஹிந்தி ரீமேக் பாடலுக்குத்தான் அந்தமாதிரி அபிநயத்துடன் ஆடுவார்கள்.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசம் அதிகமாம்...:rolling_on_the_floor_laughing:

இப்ப கல்யாண வீடுகள் எல்லாம் என்ன கோதாரி பாட்டு போடுறாங்கள் என்று விளங்கல்ல கல்யாண மண்டபத்துக்கு பின்னால ஒருத்தன் ஒரு பாட்டுக்கு பல மியுசிக் போட்டுக்கொண்டு அவனே ஆடித்திருந்தான் பல இதய நோய்க்காரர்கள் உள்ள வரல என்ன டிசைனோ தெரியல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப கல்யாண வீடுகள் எல்லாம் என்ன கோதாரி பாட்டு போடுறாங்கள் என்று விளங்கல்ல கல்யாண மண்டபத்துக்கு பின்னால ஒருத்தன் ஒரு பாட்டுக்கு பல மியுசிக் போட்டுக்கொண்டு அவனே ஆடித்திருந்தான் பல இதய நோய்க்காரர்கள் உள்ள வரல என்ன டிசைனோ தெரியல

அப்ப தனி நீங்களும் ஆடுனனீங்களோ........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப கல்யாண வீடுகள் எல்லாம் என்ன கோதாரி பாட்டு போடுறாங்கள் என்று விளங்கல்ல கல்யாண மண்டபத்துக்கு பின்னால ஒருத்தன் ஒரு பாட்டுக்கு பல மியுசிக் போட்டுக்கொண்டு அவனே ஆடித்திருந்தான் பல இதய நோய்க்காரர்கள் உள்ள வரல என்ன டிசைனோ தெரியல

அதிலையும் சனம் வந்தாபிறகு மைக்கை வைச்சுக்கொண்டு சவுண்ட் செற்பண்ணுவினம் பாருங்கோ.....சொல்லி வேலையில்லை :rolling_on_the_floor_laughing:

செக்.....செக்......செக்    வண்....ரூ....திறி......செக்...செக்.....செக் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2023 at 14:44, suvy said:

அப்ப தனி நீங்களும் ஆடுனனீங்களோ........!   😂

நான் ஆடவில்லை அண்ண ஆனால் ஆடாமல் பாடாமல் எந்த நிகழ்வும் இங்கு இல்லை அடுத்த கதையும் இவங்களைப்பற்றித்தான் எழுத இருக்கிறன் 

 

On 4/9/2023 at 14:58, குமாரசாமி said:

அதிலையும் சனம் வந்தாபிறகு மைக்கை வைச்சுக்கொண்டு சவுண்ட் செற்பண்ணுவினம் பாருங்கோ.....சொல்லி வேலையில்லை :rolling_on_the_floor_laughing:

செக்.....செக்......செக்    வண்....ரூ....திறி......செக்...செக்.....செக் :cool:

அதான் சொன்னன்னே அண்ண இதய வருத்தம் உள்ளவர்கள் பலர் வெளியில் கதிரையை போட்டுக்கொண்டு இருந்தனர் அவ்வலவு சவுண்ட்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிந்தியன்ர ஆட்டோ எல்லாத்தையும் நிற்பாட்ட காற்று தானாய் சுத்தமாகும். இலையான் மாதிரி எல்லா இடத்திலையும் குவிஞ்சு போய் கிடக்குதாம்.அதின்ர புகைய சுவாசிச்சாலே நோமல் வாழ்கை கணக்கில 20 வருசம் குறையுமாம்.
    • பொழுபோறதுக்காக லெக்சன் கேக்கிற மாதிரி எனக்கு தெரியுது....
    • 1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                     ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                     இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)                               இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி                                                     ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)                                                                                                              ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)                                     இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)                                                                                                         ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)                                                     இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)    இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)                                                                                       இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)                                                இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                       ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)                                                                                    இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )                                                                இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                 ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)                                                               இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)                                                        இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)                                                                   இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)                                                                  ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)                                                                            ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)                                            ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( தேசிய ஜனநாயக முன்னணி)                     இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி)            இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)                                ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)        ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)                            ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி------- 4 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----3 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி------3 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 3 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------10 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 03 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------    தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------    தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------              ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------       தமிழரசுக்கட்சி 42) மன்னர்-----------------------         ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------            தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா-------------------          தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------         தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------    தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை----------     தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை-------------------      தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-------     4 54)தமிழரசு கட்சி----------------------              7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு     2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
    • சமாதான புறா பறக்கும் என நான் எங்கும் சொல்லவில்லை. சண்டைகளும் உயிர் இழப்புகளும் தடுக்கப்படலாம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.