Jump to content

இதுதான் கடவுள் செயலா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

பிள்ளையாரின் கால் ஆக்கிமிடிக்ஸ் தத்துவத்துக்கு உட்பட்டது. கால் கிடையாக இருக்கும் போது கூடிய கடலுடனான தொடுபரப்பு.. மேலுதைப்பு நிறையை விட அதிகமாவதால்.. மிதக்கவும்.. கால் நிலைகுத்தாகவோ.. சரிவாகவோ ஆனால்.. தொடுபரப்பு குறைந்து.. மேலுதைப்பு...நிறையை விட குறைவதால்..மூழ்கவும் செய்கிறது.

இன்று காலை இந்த விளக்கம் எனக்கு புரியவில்லை என்பதை வெளிப்படுத்த ஒரு எமோஜி மூலம் பதிவிட்டிருந்தேன். யாரோ அதை தூக்கிவிட்டார்கள்.
https://courses.lumenlearning.com/suny-osuniversityphysics/chapter/14-4-archimedes-principle-and-buoyancy/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவு பேசுவோர் கவனத்திற்கு:

இன்றும் கூட ஆங்கில சட்டத்தில் கடவுள் செயல் என்ற வரைவிலக்கணம் உள்ளது.

Common examples of 'acts of God' include earthquakes, tsunamis, hurricanes, and storms.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இன்றும் கூட ஆங்கில சட்டத்தில் கடவுள் செயல் என்ற வரைவிலக்கணம் உள்ளது.

Common examples of 'acts of God' include earthquakes, tsunamis, hurricanes, and storms.

ஆங்கில சட்டமோ தமிழ் சட்டமோ அரபு சட்டமோ  கடவுள் என்பவர் மோசமான அழிவுகளை செய்ய கூடிய ஒரு கொடூரமானவன் என்று அப்பாவி மக்களை பயமுறுத்தி அடிபணியவைக்கபடுகின்றது.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஆங்கில சட்டமோ தமிழ் சட்டமோ அரபு சட்டமோ 

Quote

கடவுள் என்பவர் மோசமான அழிவுகளை செய்ய கூடிய ஒரு கொடூரமானவன்

உங்களையும், என்னையும், படைத்து, உந்த உலகத்தில் உலாவ விட்டதே பெரிய நாசமறுத்த கடவுள் வேலை தானே என்று விளங்கிக் கொள்ளலாமா?🤣😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆங்கில சட்டமோ தமிழ் சட்டமோ அரபு சட்டமோ  கடவுள் என்பவர் மோசமான அழிவுகளை செய்ய கூடிய ஒரு கொடூரமானன் என்று அப்பாவி மக்களை பயமுறுத்தி அடிபணியவைக்கபடுகின்றது.

Herbrew, Aramaic சட்டங்கள் தவிர்ப்பின் காரணம்?

Old Testament இல் நீங்கள் சொல்வது கணிசமான பகுதி அல்லவா?

மண்டரின் (Confucianism, Daoism, and Buddhism canons, சிங்களத்தின் அத்தக்கதா போல), சமஸ்கிருதத சட்டத்தையும் (வேதங்களின் ஒரு பகுதி சட்டம் போலவே தொனி உள்ளது) சேர்த்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை யாரையும் புண்படுத்த எழுதவில்லை, ஆனால் தகவலுக்காக எழுதுகிறேன்: "act of God" clause என்பது காப்புறுதி உட்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப் படும் "மனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் பொறுப்புத் துறத்தல்". இந்த clause மூலம் காப்புறுதி கம்பனிகள் பிறிமியத்தை வசூலித்துக் கொண்டு, நட்ட ஈட்டை கொடுக்காமல் மறுக்கலாம் - எனவே கடவுளை வைத்து இலாபத்தை அதிகரிக்கும் இன்னொரு வழித்தடமே இது, பூசாரிகள்/போதகர்கள் செய்வதை விட அதிக வித்தியசாமில்லாத வேலை!

இந்த act of God clause இனை ஒரு கோர்ட்டுக்குக் கொண்டு போய் "இதோ பாருங்கள் கடவுள் இருப்பதற்கான ஆதாரம்!" என்று சமர்ப்பிக்க முடியாது😎!

தனிப்பட்ட ரீதியில் கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு இத்தகைய ஆதாரங்கள் எவையும் தேவையில்லை! 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

உங்களையும், என்னையும், படைத்து, உந்த உலகத்தில் உலாவ விட்டதே பெரிய நாசமறுத்த கடவுள் வேலை தானே என்று விளங்கிக் கொள்ளலாமா?🤣😁

இதையும் மக்களை மேலும் பயமுறுத்துவதற்கு பாவிக்கலாம்   " இவர்கள் இருவரையும்  (என்னையும் உங்களையும் ) உருவாக்கி உலாவ விட்டதே அந்த கடவுள் தான் என்றால் யோசித்து பாருங்கள் மக்களே "

8 hours ago, Kadancha said:

Old Testament இல் நீங்கள் சொல்வது கணிசமான பகுதி அல்லவா?

மண்டரின் (Confucianism, Daoism, and Buddhism canons, சிங்களத்தின் அத்தக்கதா போல), சமஸ்கிருதத சட்டத்தையும் (வேதங்களின் ஒரு பகுதி சட்டம் போலவே தொனி உள்ளது) சேர்த்து கொள்ளலாம்.

சேர்த்து கொள்ளபட வேண்டும்.

8 hours ago, Kadancha said:

Herbrew, Aramaic சட்டங்கள் தவிர்ப்பின் காரணம்?

அவைபற்றி எதுவும் எனக்கு தெரியாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இதை யாரையும் புண்படுத்த எழுதவில்லை, ஆனால் தகவலுக்காக எழுதுகிறேன்: "act of God" clause என்பது காப்புறுதி உட்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப் படும் "மனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால் பொறுப்புத் துறத்தல்". இந்த clause மூலம் காப்புறுதி கம்பனிகள் பிறிமியத்தை வசூலித்துக் கொண்டு, நட்ட ஈட்டை கொடுக்காமல் மறுக்கலாம் - எனவே கடவுளை வைத்து இலாபத்தை அதிகரிக்கும் இன்னொரு வழித்தடமே இது, பூசாரிகள்/போதகர்கள் செய்வதை விட அதிக வித்தியசாமில்லாத வேலை!

இந்த act of God clause இனை ஒரு கோர்ட்டுக்குக் கொண்டு போய் "இதோ பாருங்கள் கடவுள் இருப்பதற்கான ஆதாரம்!" என்று சமர்ப்பிக்க முடியாது😎!

தனிப்பட்ட ரீதியில் கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு இத்தகைய ஆதாரங்கள் எவையும் தேவையில்லை! 

இதை யாரையும் புண்படுத்த எழுதவில்லை: 🤔 

எழுதியாச்சே. இனி என்ன??  சரி விடுங்க.🥹

Act of God' to describe natural disasters that were beyond human control. 

இதனைச் சொல்லி, காப்புறுதி தொகை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு, எது வரை Act of God பாவிக்கலாம் என்பதை வரையறை செய்தே சட்டம் வந்தது.

இன்று காப்புறுதி நிறுவனங்கள், Act of God இயற்கை அனர்தங்களுக்கும் காப்புறுதி செய்கின்றன.

ஆக, காப்புறுதி எடுக்கும் போது, இதெல்லாம் கேட்டு தேவையானால் எடுக்க வேண்டும். உதாரணமாக பள்ளக் காணியில் இருப்போர், வீட்டுக் காப்புறுதிக்குப் போனால், வெள்ள ஏரீயா என்று காப்புறுதி நிறுவனமும் கூட பிரிமியம் கேட்கும். வீடு வாங்கியவருக்கும், ரிஸ்க் தெரிந்தே வாங்கியிருப்பார். ஆக எந்த பார்ட்டியும் Act of God என்று நிக்கேலாது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

நாதம்.

ஜஸ்டீன் அண்ணா சொல்வதுதான் சரி.

சட்டத்தில் act of god எனப்படுவது கடவுள் செயலை அல்ல - மிகவும் அரிதான, மனிதர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட, எதிர்பார்த்திருக்க முடியாத, இயற்கை நிகழ்வைத்தான் இப்படி சொல்லுவார்கள்.

https://www.legalchoices.org.uk/dictionary/act-of-god#:~:text=legal phrase,of God for insurance purposes.

உண்மையில் act of god என்பது ஒரு misnomer.

Unpredictable natural event beyond human control என்பதை நீட்டி முழக்காமல், ஒற்றை சொல்லில் பழங்காலத்தில் act of god என்றனர். அந்த misnomer இன்றும் தொடர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான்அவர் சொன்னது பிழை என்று சொல்லவில்லையே.

அதன் தொடர்சியாக மேலதிக விளக்கம் தந்தேன்.

மீண்டும் பாருங்கோ!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான்அவர் சொன்னது பிழை என்று சொல்லவில்லையே.

அதன் தொடர்சியாக மேலதிக விளக்கம் தந்தேன்.

மீண்டும் பாருங்கோ!

அது சரி,

On 6/10/2023 at 08:38, Nathamuni said:

பகுத்தறிவு பேசுவோர் கவனத்திற்கு:

இன்றும் கூட ஆங்கில சட்டத்தில் கடவுள் செயல் என்ற வரைவிலக்கணம் உள்ளது.

👆🏼 ஆனால் நீங்கள் இது சம்பந்தமாக முதலில் எழுதியது பிழை.

பகுத்தறிவுக்கு உட்பட்டே சட்டம் act of god என்ற கொன்சப்டை வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அது சரி,

👆🏼 ஆனால் நீங்கள் இது சம்பந்தமாக முதலில் எழுதியது பிழை.

பகுத்தறிவுக்கு உட்பட்டே சட்டம் act of god என்ற கொன்சப்டை வைத்துள்ளது.

நீங்கள் குழப்பிறீயள் பாரூங்கோ!

முதல்ல என்னவோ சொல்லிக் கொண்டு வந்தீங்கோ, அதுக்கு விளக்கம் தந்தோன்ன...

அது ச.....ரீ...... ஆனா.... இது....

என்ன உடான்சர் இதெல்லாம்....

விட்டுட்டு திண்ணைக்கு வாங்க.... யூதர் கூத்து வர்ணணைக்கு வெயிற்றிங்... 🤣😂

12 minutes ago, Kavi arunasalam said:

IMG-4648.jpg

உடனடியா பாலத்தீனம் அனுப்பி விடுங்க...

பெரும் நாசம் நடக்கப் போகுது... 🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

ஜஸ்டீன் அண்ணா சொல்வதுதான் சரி.

சட்டத்தில் act of god எனப்படுவது கடவுள் செயலை அல்ல - மிகவும் அரிதான, மனிதர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட, எதிர்பார்த்திருக்க முடியாத, இயற்கை நிகழ்வைத்தான் இப்படி சொல்லுவார்கள்.

நீங்க இப்படி எல்லாம் முழு ஆதாரத்தோட  எல்லாதயும் சொன்னா நான் அழுதிடுவன். எண்டபடியால் உத விட்டுட்டு என்னோட கிட்டி புள்ளு அடிக்க வாங்கோ பிளீஸ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க அலப்பறை பண்ண என்றே சிலர் திரியினம். அவர்களது கருத்துகளின் தரத்தை வைத்தே விலத்தி நகர்ந்தாலும், நானும் ரவுடிதான் ரைப்பில கருத்தாடல் செய்யாமல் தரத்துடன் பதிவுகளை வையுங்கள்.

கிட்டிப்புல் வெளாடுற வயசா?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மையில் act of god என்பது ஒரு misnomer.

Unpredictable natural event beyond human control என்பதை நீட்டி முழக்காமல், ஒற்றை சொல்லில் பழங்காலத்தில் act of god என்றனர். அந்த misnomer இன்றும் தொடர்கிறது.

Misnomer??

இதை பாருங்கள், மேலதிக விளக்கத்துக்கு, https://www.investopedia.com/terms/a/act-god.asp#:~:text=Generally speaking%2C an act of,%2C government lockdowns%2C or war.

பொதுவாக Act of God clause insurance company கள் பாவிப்பதாக சொல்லப்பட்டாலும், சட்டத்தின் பல இடங்களில் பாவிகப்படுகிறது.

நான் முதலில் படித்தது கணக்கியல் பாடங்களில். முக்கியமாக sale of goods actல்.

உங்கள் பிறந்தநாள் படம் எடுக்க ஒப்பந்தப்படி பணம் வாங்கியவர் வாற வழீல மரம் குறுக்கால விழுந்து பாதை தடை பட்டால்.....

அவர் மறந்து எனது பிறந்தநாள் படம் எடுக்க வந்தால்...,

அதுவே வித்தியாசம்!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பாஸ் - நான் மேலே கொடுத்துள்ளது சட்ட அகராதி இணைப்பு. நான் எங்கேயும் இன்சூரண்ஸ் பற்றி கதைக்கவேயில்லை.

இது சட்டத்தில் ஒரு concept என்பதை AL Law வில் சொல்லிவிடுவார்கள்.

அப்படி படிப்பிக்கும் போதே this is a misnomer, act of god is not = god’s act, என்பதை சொல்லியே ஆரம்பிப்பார்கள்.

நீங்கள் பிள்ளையார் பையனை காப்பாற்றினார் என்ற தொனியில் எழுத, அதை பகுத்தறிவாளர் கேள்வி கேட்க, கடவுள் செயல் என்பதை சட்டமே ஏற்கிறது என்று அடித்து விட்டீர்கள்.

அதைத்தான் பிழை என்கிறேன்.

கடவுள் செயல் என்ற பதத்துக்கு நீங்கள் சொன்ன அசொட்டான அர்த்தம் (literal meaning) சட்டத்தில் இல்லை. அதன் அர்த்தம், மனிதனின் கட்டுப்பாடு, எதிர்வுகூறலுக்கு அப்பாலான இயற்கை நிகழ்வு (பொதுவாக இயற்கை சீற்றம்).

1 hour ago, Nathamuni said:

உங்கள் பிறந்தநாள் படம் எடுக்க ஒப்பந்தப்படி பணம் வாங்கியவர் வாற வழீல மரம் குறுக்கால விழுந்து பாதை தடை பட்டால்.....

அவர் மறந்து எனது பிறந்தநாள் படம் எடுக்க வந்தால்...,

இது act of god க்கு பிழையான உதாரணம். ஆனால் எனக்கு சட்ட வகுப்பு எடுக்கும் நோக்கம் இல்லை.

திரிக்கும் சம்பந்தமில்லாதது.

1 hour ago, island said:

நீங்க இப்படி எல்லாம் முழு ஆதாரத்தோட  எல்லாதயும் சொன்னா நான் அழுதிடுவன். எண்டபடியால் உத விட்டுட்டு என்னோட கிட்டி புள்ளு அடிக்க வாங்கோ பிளீஸ். 

🤣 top grass grazing - அட அதாங்கோ நுனிப்புல் மேயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

பாஸ் - நான் மேலே கொடுத்துள்ளது சட்ட அகராதி இணைப்பு. நான் எங்கேயும் இன்சூரண்ஸ் பற்றி கதைக்கவேயில்லை.

இது சட்டத்தில் ஒரு concept என்பதை AL Law வில் சொல்லிவிடுவார்கள்.

அப்படி படிப்பிக்கும் போதே this is a misnomer, act of god is not = god’s act, என்பதை சொல்லியே ஆரம்பிப்பார்கள்.

நீங்கள் பிள்ளையார் பையனை காப்பாற்றினார் என்ற தொனியில் எழுத, அதை பகுத்தறிவாளர் கேள்வி கேட்க, கடவுள் செயல் என்பதை சட்டமே ஏற்கிறது என்று அடித்து விட்டீர்கள்.

அதைத்தான் பிழை என்கிறேன்.

கடவுள் செயல் என்ற பதத்துக்கு நீங்கள் சொன்ன அசொட்டான அர்த்தம் (literal meaning) சட்டத்தில் இல்லை. அதன் அர்த்தம், மனிதனின் கட்டுப்பாடு, எதிர்வுகூறலுக்கு அப்பாலான இயற்கை நிகழ்வு (பொதுவாக இயற்கை சீற்றம்).

இது act of god க்கு பிழையான உதாரணம். ஆனால் எனக்கு சட்ட வகுப்பு எடுக்கும் நோக்கம் இல்லை.

திரிக்கும் சம்பந்தமில்லாதது.

ஆகா,

உருட்டல் அருமை! A/L law வா? 

நன்னா இருக்கு ப்ரோ! எதுக்கோ சொன்னதை, எங்கவோ கோர்கிறீங்க பாருங்க.

நான் அதை சொன்னது, பெடி ஏதோ தப்பி விட்டான், அதுக்குள்ள கடவுளை இழுப்பதா என்றவர்களுக்கு. ஒரு உதாரணமாக சொன்னேன்.

நீங்கள் அதை பிடித்து தொங்கிக் கொண்டே வழக்கம் போல வகுப்பெடுக்க துவங்கி விட்டீர்கள். 😂

சரி விடுங்கோ, எனக்கும் தொடர ஆர்வம் இல்லை!!!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

ஆகா,

உருட்டல் அருமை! A/L law வா? 

ஆமா பாஸ் - ஏ எல் law வேதான். ஷகீலா எல்லாம் இல்லை🤣.

29 minutes ago, Nathamuni said:

நான் அதை சொன்னது, பெடி ஏதோ தப்பி விட்டான், அதுக்குள்ள கடவுளை இழுப்பதா என்றவர்களுக்கு. ஒரு உதாரணமாக சொன்னேன்.

இப்படி சொன்னதைத்தான் 3 பேர் தப்பு என சொல்லி உள்ளனர்.

பெடி தப்பியது தற்செயல் என கூறிய பகுத்தறிவாளருக்கு நீங்கள், act of god ஒரு misnomer என்பதை விளங்காமல் “சட்டமே கடவுள் செயல் என்பதை ஏற்கிறது” என எழுதிய தவறான கருத்துக்குத்தான் இத்தனை விளக்கமும்.

33 minutes ago, Nathamuni said:

வகுப்பெடுக்க துவங்கி விட்டீர்கள்

விளாடுறிங்களா? 5 பேருக்கு சேர்த்து என்றால் ஆளுக்கு மணிக்கு £25. 1-2-1 என்றால் £35.

சுளுவா free lessons எடுக்கப்பாக்கிறியள்…யாரு கிட்ட🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

ஆமா பாஸ் - ஏ எல் law வேதான். ஷகீலா எல்லாம் இல்லை🤣.

இப்படி சொன்னதைத்தான் 3 பேர் தப்பு என சொல்லி உள்ளனர்.

பெடி தப்பியது தற்செயல் என கூறிய பகுத்தறிவாளருக்கு நீங்கள், act of god ஒரு misnomer என்பதை விளங்காமல் “சட்டமே கடவுள் செயல் என்பதை ஏற்கிறது” என எழுதிய தவறான கருத்துக்குத்தான் இத்தனை விளக்கமும்.

விளாடுறிங்களா? 5 பேருக்கு சேர்த்து என்றால் ஆளுக்கு மணிக்கு £25. 1-2-1 என்றால் £35.

சுளுவா free lessons எடுக்கப்பாக்கிறியள்…யாரு கிட்ட🤣

அந்த கடைசி வரி தான் பகுத்தறிவின் ஆகக் குறைந்த துணிவு. 👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென் ஆபிரிக்கா அல்ல‌து இந்தியா இந்த‌ இர‌ண்டு அணிக‌ளுக்கு ந‌ல்ல‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம்   தென் ஆபிரிக்கா கோப்பை தூக்கினால் இர‌ட்டை ம‌கிழ்ச்சி   இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக‌ இந்திய‌ அணிய‌ தெரிவு செய்தேன்   அவுஸ்ரேலியா இன்று இந்தியாவிட‌ம் தோக்க‌ கூடும்   மிஸ்சில் ஸ்ராக் இர‌ண்டு விளையாட்டில் விளையாட‌ வில்லை காய‌ம் போல‌............................
    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.