Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திண்ணை இனிமேல் தனி திரி போல இயங்குமா? முன்புபோல இல்லையே??😟

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை  காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ராசவன்னியன் said:

maxresdefault.jpg

வணக்கம் வன்னியர்.

நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ராசவன்னியன் said:

 

maxresdefault.jpg

என்ன வன்னியரே! கண்டு கனகாலம். சௌக்கியமா?  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, nunavilan said:

வணக்கம் ராஜவன்னியன். புதுவருட வாழ்த்துகள். மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

மிக்க நன்றி நுணா.🙏
தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂

16 hours ago, பெருமாள் said:

நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை  காண்பதில்   மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?

மிக்க நன்றி பெருமாள்.🙏
யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂

16 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் வன்னியர்.

நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

அடிக்கடி காணாமல் போகாமல் இணைந்திருங்கள்.

மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏
நலமா.? குடும்பத்தார் நலமா?🙂

14 hours ago, குமாரசாமி said:

maxresdefault.jpg

என்ன வன்னியரே! கண்டு கனகாலம். சௌக்கியமா?  :cool:

மிக்க நன்றி, கு.சா.🙏
நலமா.?
பரிமளம் அம்மணி நலமா?🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏
நலமா.? குடும்பத்தார் நலமா?🙂

எல்லோரும் நலம்.

வன்னியர் இப்ப எந்த ஊரில?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் நலம்.

வன்னியர் இப்ப எந்த ஊரில?

தற்காலிகமாக - AUH.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ராசவன்னியன் said:

தற்காலிகமாக - AUH.

நல்லது என்ஞாயி,என்ஞாயி.

  • Like 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

ஒரு சின்ன முயற்சியில் வெற்றி அடைந்துள்ளேன்!

 

யாழில் மட்டும் பாவிக்கத்தக்க தமிழீழத் தேசியக் கொடி எமோஜியை வடிவமைத்துள்ளேன்.

 

 

வழக்கமாக ஊரில் செய்வது போன்று இருப்பதை வைத்தே ஒன்றை உருவாக்கியுள்ளேன். இது ஒரு செப்பமற்ற வடிவமைப்பே (crude design) ஆகும். இருப்பினும் ஒரு முயற்சிதான். கிட்டத்தட்ட ஒரு எமோஜிக்கு நிகராக இதை நீங்கள் பாவிக்கலாம். ஏன், ஒரு செப்பமற்ற ஒரு எமோஜிதான் இதுவும் கூட.

முயற்சி செய்து எப்படி இருக்குதென்டு சொல்லுங்கோ!

  • செய்முறை: ஒரு புலிக்கொடியை எடுத்து 30 தர 16 என்ற அளவிற்கு மாற்றியுள்ளேன்.
  • பாவிக்கும் முறை: இதனை "Copy image address"/ "Copy link address"/ "Copy link" செய்து உங்களுக்குத் தேவையான எழுத்துக்களின் நடுவில் எவ்விடத்தில் ஒட்டினாலும் large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c அவ்விடத்தில் புலிக்கொடியின் எமோஜி தோன்றும் large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c.
  • Copy this and save it in your keyboard clipboard. So that you can reuse it.

 

  • image address: large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c  <-- எடுத்துக்காட்டு 

https://yarl.com/forum3/uploads/monthly_2024_02/large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655ca40d28029bdb47880fc1971.png

 

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655c

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எப்ப, இந்த திண்ணை இல்லாதது சரியான கடுப்பா இருக்குது.

டக்கென்டு சனத்திர்ர உதவி கேட்க முடியவில்லை.

---------------------------------

இந்த திரைப்படங்கள் தொடர்பாக யாருக்கேனும் ஏதேனும் தெரியுமா?

  1. "Mullivaikkal" (2016) - A Tamil film directed by K. M. Sarjun, depicting the struggles and suffering of Tamil civilians during the final stages of the Sri Lankan Civil War.

  2. "Sivapuranam" (2017) - Directed by M. Sivakumar, this Tamil film explores the impact of the civil war on the lives of ordinary Tamil civilians, focusing on themes of loss, displacement, and survival.

Edited by நன்னிச் சோழன்
  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா.. சாரே.. Gentleman..!🙏

திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது..

கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹

யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

ஐயா.. சாரே.. Gentleman..!🙏

திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது..

கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹

யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢

வழிமொழிகிறேன்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 11/12/2024 at 17:04, goshan_che said:

வழிமொழிகிறேன்

ஆமோதிக்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/12/2024 at 23:04, goshan_che said:

வழிமொழிகிறேன்

முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன்.

கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து.

இது நாதமுனிக்காக.....😂🙂

 

  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, குமாரசாமி said:

முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன்.

திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄

கருக்குமட்டை எல்லாம் வேண்டாம் பெருமாள் ........கருத்துக்கள் வைத்தால் போதும் . ........எனக்கும் திண்ணை இருப்பது விருப்பம் . ...... எதாவது ஒரு விரைவில் பெற்றுக் கொள்ளலாம் . ...... அதேநேரத்தில் தங்களின் பல வேலைகளுக்கு இடையில்  மட்டுறுத்தினர் இங்கு வருகிறார்கள் . .....அவர்களின்  நிலைமைகளையும் புரிந்து நயமான கருத்துக்களை நாங்கள்தான் பொறுப்போடு இட வேண்டும் . ........!  😁 

ஏதாவது ஒரு தகவல்கள் . ......!

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன்

பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்….

ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே?

உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு.

தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும்.

கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும்.

பிகு

அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பெருமாள் said:

திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄

மிக்க நன்றி..🙏
கருக்கு மட்டை என்றல் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி..🙏
கருக்கு மட்டை என்றல் என்ன?

பனை ஓலையின் அடிப் பகுதிதான் கருக்கு  மட்டை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, பெருமாள் said:

திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄

திண்ணையை பற்றி திரும்பவும் வாய் திறக்கும் ஆக்களுக்கு கருக்கம் மட்டையால (அந்த இடத்திலதான்) அடிவிழும் என்று அதிபர் சொல்லப்போகின்றார்.

  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி..🙏
கருக்கு மட்டை என்றல் என்ன?

பனை சதிஷ் on X: "பனை என்றும் எமக்கான அரண். உங்கள் வீடுகளில், தோட்டங்களில்  இதை போன்று பனை கருக்கு மட்டையில் வேலி போட்டு இருந்தால் RT செய்து ...

விளிம்பில் கறுப்பாக தெரிவது கருக்கு என்று சொல்வோம் அண்ணை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி..🙏
கருக்கு மட்டை என்றல் என்ன?

கருக்கு மட்டை - YouTube

பனை சதிஷ் on X: "பனை என்றும் எமக்கான அரண். உங்கள் வீடுகளில், தோட்டங்களில்  இதை போன்று பனை கருக்கு மட்டையில் வேலி போட்டு இருந்தால் RT செய்து ...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்….

ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே?

உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு.

தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும்.

கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும்.

பிகு

அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣

நான் அவரோட கதைக்கிற/ சந்திக்கிற நேரமெல்லாம் யாழ்களத்துக்கு வந்து எழுதலாம் தானே எண்டு கரைச்சல் குடுக்கிறனான்.வாற வரிசமும் சந்திப்பன் . இந்த முறை ஆளை விடுறேல்ல.:cool:

அடுத்த முறை கதைக்கும் போது உங்களை சுகம் கேட்டதாக சொல்கின்றேன்.😎

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

நான் அவரோட கதைக்கிற/ சந்திக்கிற நேரமெல்லாம் யாழ்களத்துக்கு வந்து எழுதலாம் தானே எண்டு கரைச்சல் குடுக்கிறனான்.வாற வரிசமும் சந்திப்பன் . இந்த முறை ஆளை விடுறேல்ல.:cool:

அடுத்த முறை கதைக்கும் போது உங்களை சுகம் கேட்டதாக சொல்கின்றேன்.😎

நானும் விசாரித்தாக சொல்லவும்.சில காலங்களுக்கு முன் கனவு கன்டேன அவரை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, சுவைப்பிரியன் said:

 முன் கனவு கன்டேன அவரை.

அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
    • யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.   இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.